07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 11, 2012

சமூகம் ...


னிதர்கள் சந்தோசத்தில் இருக்கும் போது தங்கள் உண்மை நிலையினை அறிவதில்லை , அதுவே ஏதாவது ஒரு துக்கம் அவர்களை தாக்கும் போது மட்டுமே இந்த சமூகத்தின் மேல் அளவு கடந்த கோபம் வருகிறது ... கோபங்கள்  அதிகமாகும் போது நாமும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் தானே என்பதையே மறந்துவிடுகின்றோம் ... ஆனால் அப்படியில்லாமல் இவர்களது எழுத்துக்களில் சமூக பொறுப்புணர்வு மேலோங்கி நிற்கும் ... 

" மரங்கள்  " தலைப்பில் 
 கவிதை வராமல் கசக்கி
எறிந்தேன்  காகிதத்தை ...

( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ )

அறிமுகம் 1

இவர் கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் கருத்துகளை அழுத்தமாக பதியவைக்க தவறுவதேயில்லை ... சொல்ல வந்ததை சுருக்கமாகவும் , அதே சமயம் சுவையாகவும் சொல்வதில் வல்லவர் இந்த ரமணி ...  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கின்ற இவரது வலைத்தளத்தின் தலைப்பே ஒரு பொறுப்புணர்வோடு இருக்கிறது ... நான் ரசித்த ரமணியின் பதிவுகள் :
 

அறிமுகம் 2

எந்த ஒரு புது பதிவர் வந்தாலும் அவர்களுக்கு பின்னூட்டம் மூலம் உற்சாகம் அளிப்பதில் இவருக்கு இணை யாரும் இணை கிடையாது ... ப்ளாக்கில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனை என்றாலும் உடனே அதை நிவர்த்தி செய்வதற்கு தனக்கு தெரிந்த வழியை தானாகவே கூறுபவர் ... திண்டுக்கல் தனபாலன் 
என்று ஊருடன்  சேர்ந்து வரும்  பெயரே அழகாக இருக்கிறது ... திண்டுக்கல் தனபாலனின் சில தித்திக்கும் பதிவுகள் ... 

http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html         உங்களின் மந்திரச் சொல் என்ன 
http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html        நீங்க மரமாக போறீங்க ...

அறிமுகம் 3

ஆசிரியரான இவரிடம் அதீத பொறுப்புணர்வு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை ... அது இவரது பதிவுகளிலும் பிரதிபலிக்கும் ... இவரும் ஊரையும் ,  பெயரையும்  ஒன்றாக இணைத்துக்கொண்டவர் ...இவருடைய பதிவுகளில் சில :


நாளை மீண்டும் சந்திப்போம் ... 

இப்படிக்கு 
அன்புடன் அனந்து ... 


11 comments:

 1. இன்றைய சிறப்பான அருமையான அறிமுகங்களுக்கு இனிய பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. மரங்கள் " தலைப்பில்
  கவிதை வராமல் கசக்கி
  எறிந்தேன் காகிதத்தை ...

  இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ ஆயிரம்
  அர்த்தம் பொதிந்த
  அருமையான பகிர்வு..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. ஹைக்கூ ரசித்தேன்...

  என்னையும், எனது பதிவுகளையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அனந்து சார்...

  அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி.. (TM 1)

  ReplyDelete
 4. வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள் .. நன்றி

  ReplyDelete
 7. தங்களால் அறிமுகம் செய்யப்பட்டது
  உண்மையில்மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது
  நான் தொடர்ந்து எழுதுவதற்க்குக் கூட
  பல சமய்ங்களில் தங்கள் உற்சாகமூட்டும் பின்னூட்டம்
  காரணமாக இருந்திருக்கிறது.
  .மிக்க நன்றி
  சென்னையில் அவசியம் சந்திக்க விரும்புகிற
  சிலரில் நீங்களும் முக்கியமானவர்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. சிறப்பான அறிமுகங்கள்!

  இன்று என் தளத்தில்
  மனம் திருந்திய சதீஷ்
  அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 10. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! ஆசிரியர் தனது பணியை தொடர்ந்து சிறப்பாய் செய்து முடிக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது