07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 19, 2012

சீனி பொறுப்பேற்க - நாடோடி விடை பெறுகிறார்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் ஸ்டீபன் தான் ஏற்ற பொறுப்பினைச் சரி வர நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் சுய புராணம், பல்சுவைப் பதிவுகள், இயற்கை, விவசாயம், மருத்துவம், சினிமா செய்திகள், இலவச நூல்கள், கவிதைகள் என்ற பல்வேறு தலைப்புகளீல் 53 பதிவர்களையும் அவர்களது 70 பதிவுகளையும் அறிமுகப்படுத்தி 180 மறு மொழிகள் பெற்றிருக்கிறார்.

நண்பர் ஸ்டீபனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை நண்பர் சீனி.

இவர் இராமநாதபுரம் மாவட்டத்தினைச் சார்ந்த ஒப்பிலான் என்ற கிராமத்தினைச் சார்ந்தவர். கவிதைகள் என்ற தளத்தினில் எழுதி வருகிறார். 18 மாதங்களீல் 500 பதிவுகளைத் தாண்டி விட்டார்.

நண்பர் சீனியினை வருக வருக என வரவேற்று, வாழ்த்தி, ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஸ்டீபன்

நல்வாழ்த்துகள் சீனி

நட்புடன் சீனா

20 comments:

 1. வலைச்சரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் திரு. சீனி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  திரு. சீனி [ஜீனி - SUGAR] அவர்களின் அறிமுகங்களில் நல்ல இனிமை [இனிப்பு] இருக்கும் என நம்பலாம்.

  அன்புடன் vgk

  ReplyDelete


 2. நல்வாழ்த்துகள் --
  சீனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. சகோதரர் சீனிக்கு ஆசிரிய வாரத்திற்கு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 4. அய்யா!
  கோபால கிருஷ்ணன்,

  உங்கள் நம்பிக்கைக்கு மிகக் நன்றி!

  தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!

  ReplyDelete
 5. ராஜேஸ்வரி!

  உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!

  ReplyDelete
 6. கோவை கவி!

  உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!

  ReplyDelete
 7. சீனி சார் செய்யும் அறிமுகங்களுக்கு காத்திருக்கிறோம்

  ReplyDelete
 8. திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சொன்னது போல் இனிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

  ReplyDelete
 9. வலைச்சரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் திரு. சீனி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. மிக்க மகிழ்ச்சியும் & வாழ்த்துக்களும்
  இவ்வார வலைச்சர ஆசிரியர்
  thiru.சீனி அவர்களே !

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் சீனி!

  ReplyDelete


 12. வலைச்சரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் திரு. சீனி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. அருமையான பதிவர்களை அறிமுகம் செய்ய வரும் வலைச்சர ஆசிரியர் சீனி அவர்களை வரவேற்கிறேன்.

  சகாதேவன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது