07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 23, 2012

கவிதை....மலர்கள்!
தேனீக்கள்!

மண்ணும்!
விண்ணும்!

காதல்!
காமம்!

காலசுவடுகளும்!
வரலாற்று நிகழ்வுகளும்!

உடலும்!
உயிரும்!

நேர்மையும்!
எதிரானவையும்!

குழு கொண்ட-
விளையாட்டும்!
அவர்களின்-
எண்ணங்களின் ஓட்டமும்!

புதைந்துள்ள-
தண்ணீரும்!
மறைந்துள்ள-
கண்ணீரும்!

மதுவுக்கும்!
மதிவீனதிற்க்கும்!

பருவத்திற்கும்!
அடங்கிட மறுப்பதிற்கும்!

தாய் அரவணைப்பிற்கும்!
குழந்தை சிரிப்பதற்கும்!

இத்தனைக்கும்-
ஒவ்வொன்றுக்கும்-
தொடர்பிருக்கு!

கண்ணுக்கு புலப்படாத-
உணர்வு பாலமே-
தொடர்பு-
இதற்க்கு!

புலவர்கள்-
அன்றைய-
அரசவைகளை -
அலங்கரித்தார்கள்!

வலைபதிவர்களோ-
தன் ஆதங்கங்களையும்-
'சுமைகளையும்'-
பதிகிறார்கள்!

புலவர்களுக்கு-
பொன்னும் பொருளும்!

வலை சொந்தங்களுக்கு-
உற்சாகமூட்டும்-
உறவுகளும்!

கவிதை எழுதுபவர்கள்!
வாசிப்பவர்கள்!
மென்மையானவர்கள்!

எனக்கு தெரிந்த -
கவிதையாளர்கள்!
கவிதையானவர்கள்!

அதுதான்-
முத்தானவர்கள்!

1 சசிகலா!
2 செய்தாலி!3 ரேவா!
4 கோவை மு. சரளா!
5 ராசன்!
6 மகேந்திரன் !7 கோவி!
8 அருணா !
9 ரிஷ்வன்!
10 ஆதிரா!

நாளைய தலைப்பு;
மண் வாசம்.......
43 comments:

 1. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

  ReplyDelete
 2. அருமையான அறிமுகக் கவிதை
  என் மனம் கவர்ந்த பதிவர்கள் அனைவரையும்
  ஒட்டுமொத்தமாக அறிமுகப் படுத்தியது
  மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கவிஞர்களை அறிமுக படுத்தியதிற்கு நன்றி

  ReplyDelete
 4. நன்றி ........என் தளத்தை அறிமுகம் செய்து சிறபித்தமைக்கு .........தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சொல் நம்மை அல்லும்
  சில சமயம் கொல்லும்

  கொல்லும் சொற்களின் வருகை அதிகமாக இருகிறது
  மரணத்தின் வாசல் வரை அழைத்து செல்ல சொல்லால் முடிக்கிறது

  அருமை நண்பா ......

  என் எழுத்திற்கு உங்கள் விருதை பகிர்தமைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

  ReplyDelete
 6. சில நான் அறியாத புதுமுகங்களும் உள்ளனவே...
  சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 7. தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன். மற்றும் அறிமுகமான சக சகோதர உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். தங்களின் வரிகள் அழகு.

  ReplyDelete
 8. நல்லதொரு அறிமுகங்கள் சகோ...

  ReplyDelete
 9. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான அன்பு உறவுகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள் .அவர்களை அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும் .

  ReplyDelete
 10. சில முகங்கள் நங்க அறிமுகமானவை, சில முகங்கள் அறியப்படாதவை... கவிதை அறிமுகம் செய்த உங்களுக்கும், அணைத்து தோழர் தோழிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. கவிதையும்
  தோழமை அறிமுகங்களும்
  அழகு

  என்னை அறிமுகள் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ
  ஆசிரியர் பணி தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 12. தாய் அரவணைப்பிற்கும்!
  குழந்தை சிரிப்பதற்கும்!

  தொடர்பு உண்டு !!

  அருமையான கவிதைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 13. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 14. நல்ல கவிதை நண்பரே!

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. அறிமுகத்திற்கும் அறிமுகமான அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
  என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

  ReplyDelete
 16. மிக்க நன்றி சகோ என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு.............ஏனைய என் சகோக்களுக்கும் வாழ்த்துகள் :)

  ReplyDelete
 17. அருமையான கவிதையுடன்
  என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிங்க நண்பரே.

  அனைத்து அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. எல்லோருமே திறமையான கவிஞர்கள்.எல்லோருக்கும் வாழ்த்துகள் !

  ReplyDelete
 19. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நன்றிகள் கவிஞரே.

  கவிஞரே, என்னையும் ஒரு பதிவராக ஏற்று இவ்வலைச்சரத்தில் கவிதை என்ற மாலையில் கோர்த்த முத்துக்களில் ஒன்றாக இணைத்தற்கு கோடி நன்றிகள்.

  இன்று தங்களின் அறிமுக முத்துக்களில் என்னுடன் அறிமுகமான அனைத்து பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  அருமையான வரிகள். சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.

  தங்களின் வலைச்சரப் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. baalan sir!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 23. ramani ayya!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 24. gana sekar!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 25. mu.saralaa!

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 26. suresh!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 27. sravaani!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 28. sasikala!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 29. sittu kuruvi!

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 30. ampaaladiyaal!

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 31. aysha !

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 32. seythaali!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 33. raajesvari!உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 34. suvadukal!

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 35. revaa!
  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 36. arouna!உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 37. hemaa!உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 38. kumaar!

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 39. raasan!

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 40. ayya!

  உங்கள் வரவுக்கும்-
  கருத்துக்கும் மிக்க நன்றி!

  தொடர்ந்து ஆதரவு-
  தாருங்கள்!

  ReplyDelete
 41. அன்புள்ள சீனி,
  இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். உடனே ஓடோடி வந்தேன். என் கவிதையை அறிமுகப்படுத்திய அன்புக்கு மனமார்ந்த நன்றி.

  உங்களால் மற்ற பதிவர்களின் கவிதையையும் படித்தேன். ரசித்தேன். நன்றி சீனி.

  ReplyDelete
 42. aathiraa!

  உங்கள் கருத்துக்கும் -
  வரவுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது