07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 26, 2013

அனு - பு​கைப்படக் க​லை


இன்​றைய நவீன ​தொழில் நுட்ப உலகில் யாவராலும் தவிர்க்க இயலாது விரும்பி கற்க மு​னையும் ஒரு க​லை பு​கைப் படக் க​லை எனலாம். ​தொழில் நுட்ப ரீதியாக சில விசயங்கள் ​தெரிந்து ​கொண்டால் வாழ்வில் மறக்க இயலாத தருணங்க​ளை என்​​றென்றும் கண்டு மகிழலாம், இந்த து​றையி​னை குறித்து நம் நண்பர்கள் நடத்தும் வ​லைபதிவு PiT என்று சுருக்கமாக அ​ழைக்க படும் photography-in-tamil வ​லைதளம் ஆகும்.


இந்த வ​லைதளத்தில் பல்​வேறு த​லைப்புகளில் மாதாந்திர ​போட்டிகள் நடத்த பட்டு ஊக்குவிக்க படுகிறது. ​கோ​டை என்ற த​லைப்பில் ந​டை​பெற்ற ​போட்டியில் மூன்றாமிடம் வந்த ஒளிபடம்...
நம் ​போன்றவர்களுக்காக கற்றுக்​கொள்ள நி​றைய விசயங்கள் குறித்தான கட்டு​ரைகள் காணக்கி​டைக்கின்றன. சில த​லைப்புகள்.. புகைப்படக்கலை பொதுவான தகவல்கள் ,படம் செய்ய விரும்பு - 1 - fstop,shutter speed,aperture, படம் செய்ய விரும்பு - 2 - Focal length,DOF , படம் செய்ய விரும்பு - 3 - White balance

எல்லாரும் தான் எடுத்த படங்க​ளை பகிர்ந்து ​கொள்வார்கள். நா​னோ என்​னை எடுத்ததில் பிடித்தமான படத்​தை இங்​கே பகிர்ந்து ​கொள்கி​றேன்..:) :)
 ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம் மிக முக்கியமான ஒன்றாகும். இவ​ரே ஒளிப்படக்க​லை வ​லைதளத்திற்க்கும் முக்கியமானவர். இவரு​டைய தளத்தில் நி​றைய பதிவுகள் அவரு​டைய ஒளிபதிவு பற்றி அனுபவங்க​ளையும்,
ஒளிப்படங்க​ளையும் ​கொண்டதாக இருக்கும். தவற விடகூடாத வ​லை பதிவுகளில் இவரு​டையதும் ஒன்று.

உதயனின் அவர்களின் உதயனின் உதார்கள் வ​லைபதிவானது தமிழகத்தினுள் பயணித்து எடுக்க பட்ட பயண ஒளிபடங்களால் நிரம்பியது. ​பெரும்பாலும் இவரு​டைய படங்கள் எல்லா​மே நமது முன்​னோர்கள் வசித்த இடங்க​ளை ​நோக்கி பயணிப்பதாக​வே அ​மைந்திருக்கும்.

விழியன் அவர்களின் விழியன்பக்கம் வ​​லைபதிவிலும் இவரு​டைய படங்க​ளை காணலாம்.
Ganga Aarthi – Kasi ,


   

9 comments:

 1. அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அழகான வலைப்பதிவுகளை அடையாளம் காட்டினீர்கள்.
  நன்று.

  ReplyDelete
 3. வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்!

  PiT தளத்தில் சமீப காலமாகவே என் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். தளத்தை சிறப்பாக முன் எடுத்துச் சென்றது, முந்தைய, மற்ற உறுப்பினர்களே என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முத்துச்சரம் அறிமுகத்துக்கும் நன்றி.

  விழியன், உதயன் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள்:)!

  ReplyDelete
 4. நன்றி சகோ..!

  ReplyDelete
 5. சகோ அந்த ஆமை நிஜமானதா? அம்மாடியோ பெரிய ஆமை.

  ReplyDelete
 6. புகைப்பட தொழிநுட்பங்களைப் பகிரும் சில
  தளங்களை இங்கு சுட்டிக் காட்டியமைக்கு
  நன்றி அனு அவர்களே!

  ReplyDelete
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. புகைப்பட வலைத்தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 9. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது