07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 1, 2014

தொழில்நுட்ப பதிவர்கள்


இன்று நாம் பார்க்க போகிற நண்பர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கும் பதிவர்கள் . இவர்கள் தனக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை உடையவர்கள் . அதனால் அறிவியலில் , கணினியியலில் அன்றாடம் நடக்கும் நிழவுகளை நமக்கு பதிவாக்கி தருகின்றனர் .

BLOGGER நண்பன் 

அன்பு நண்பர் அப்துல் பாசித் அவர்களின் வலைத்தளம் இது . இன்று பிளாக் வைத்திருக்கும் பெரும்பாலான நண்பர்களுக்கு இவரை கண்டிப்பாக தெரிந்திருக்கும் . பிளாக்கில் வரும் அனைத்து பிரச்சனைக்கும் இவரிடம் தீர்வு உண்டு . பழகவும் எளிமையானவர் .

இவரின் சில பதிவுகள் ..

ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்துவிட்டதா?

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி 


=========================================================================

தெரிந்துகொள்ளலாம் வாங்க :

இன்றைய மொபைல் உலகில் தினமும் புது புது விதமான போன்கள் வருகிறது . அப்படி வரும் போனை பற்றிய அனைத்து தகவல்களையும் தருகிறது இந்த தளம் . மற்றும் தினமும் உலகில் நடக்கும் தகவல் தொழில்நுட்ப செய்திகளை அளிக்கிறார் நண்பர் .

 இவரின் சில பதிவுகள் ..

ரூ.5,301 விலையில் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 069 மொபைல் போன்


*******************************************************************************
புதுமை தகவல் :

நண்பர் MSM நசீம்அவர்களின் வலைதளம் இது . தகவல்தொழில்நுட்ப உலகில் நடக்கும் தவறுகளை எப்படி எதிர்கொள்ளவது என அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதுபோல நமது தளத்துக்கு தேவையான  தலைப்பு படங்களை எப்படி ONLINE இல் எப்படி செய்வது என அழகாக பதிவுட்டுள்ளார் .

இவரின் சில பதிவுகள் ..

உங்களுக்கு தேவையான title logo களை online இல் நீங்களே இலகுவாக உருவாக்கிக்கொள்ளலாம் 

 

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி 

  ******************************************************************

 அன்பை தேடி அன்பு :
நண்பர் அன்பு எனது நாகை மாவட்டம்,வேதாரணியம் அருகே உள்ள தகட்டூர் சேர்ந்தவர் .தான் அறிந்த தொழில்நுட்ப செய்திகளை நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பவர் .எந்த தகவல் வேண்டும் என்றாலும் ஒரு மெயில் செய்தால் உடனே பதில் அளிக்கும் நல்ல நண்பர் .

இவரின் சில பதிவுகள் ..

VLC MEDIA ப்ளேயரில் முகப்பு பக்கத்தை மாற்றுவது எப்படி?

  Windows xp யில் உள்ள வசதியினை windows 7இல் கொண்டு வர


=========================================================================

99 LIKES

நண்பர் nawsin khan அவர்களின் வலை தளம் இது . இங்கு பல மென்பொருள்கள் இலவசமாக கிடைகிறது . அதுபோல [பல வலைத்தளங்களை நமக்கு அறிமுகமும் செய்கிறார் இவர் . நீங்களும் சென்று பாருங்கள் .


                                       இவரின் சில பதிவுகள் ..

தினமும் பத்து ரூபாய் இலவசமாக ரீசார்ஜ் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்.(வீடியோ செய்முறை) 100% உண்மையானது


17 comments:

 1. வணக்கம்
  இன்றைய பதிவுகள் மிகவும் பயனுடையவையாக உள்ளது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ...

   Delete
 2. வணக்கம்
  புதுமை தகவல் MSM நசீம் என்னும் தலைப்பில் கீழ் உள்ளஇணைப்புக்கள் வேலை செய்ய வில்லை சரி செய்யுங்கள்.. ஐயா. மற்றவை எல்லாம் நன்றாக உள்ளது.


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கவனித்தேன் .. சரிசெய்கிறேன் .. தகவலுக்கு நன்றி ரூபன்

   Delete
 3. இன்றைய அறிமுகங்கள் யாவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் !
  மிகச் சரியான தேர்வு சகோதரா தங்களுக்கும் என் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் .

  ReplyDelete
  Replies
  1. இதுபோல இன்னும் பல அறிமுகம் செய்ய உங்கள் கருத்துகள் ஊக்கமாக உள்ளது நன்றி

   Delete
 4. ப்ளாக்கர் நண்பன் பாஷித்தும் அன்பைத் தேடி அன்புவும் எனக்கு அறிமுகமானவர்கள். மற்றவர்கள் புதிது. பார்க்கிறேன் நண்பா. மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 5. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தொழில் நுட்ப பதிவ நண்பர்களின் அறிமுகங்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அன்போடு அன்பைத்தேடி தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி ராஜா,இன்றைய தொழில்நுட்ப பதிவர்களின் அறிமுகங்களுக்கு அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 8. வணக்கம்!

  தொழில்நுட்ப மின்வலையைச் சூடி மகிழ்ந்தீா்
  எழில்சிற்பம் காட்டும் எழுத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 9. பலர் புதியவர்கள் அறிந்துகொள்கின்றோம்! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. மிகவும் பயனுள்ள பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க , வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. தொழில் நுட்பத் தகவல் களஞ்சியங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்!
  நன்றி ராஜா!!!

  ReplyDelete
 12. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி .. ராஜா சார்..


  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

  ReplyDelete
 13. ப்ளாக்கர் நண்பன் தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி சாரே!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது