07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 7, 2014

சிரிக்கலாம் வாங்க               வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும் என்பார்கள் . இரண்டுவாரமாக நீங்கள் பட்ட கஷ்டம் , தலைவலி போக தான் இந்த பதிவு . இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் உங்களுக்கு நன்கு பரிசிச்சியமான பதிவர்கலாகதான் இருப்பார்கள் . நகைசுவையாக பதிவுகள் எழுதுவதில் வல்லவர்கள் இவர்கள் . நாமும் இந்த நகைசுவை மழையில் நனையலாம் வாருங்கள் .ஸ்டார்ட் மியூசிக்

அகில உலக பேமஸ் திரு பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் வலைபூ சாரி கல்வெட்டுகள் இது . இவர் எழுதிய பல பதிவுகளை படித்துவிட்டு பலர் மருத்துவமனைக்கு  சென்றுள்ளனர் . சிரித்து சிரித்து வயிறு புன்னானதால் தான் வேறு ஏதும் இல்லை . நடிகர் விஜய் இவரை கொலைவெறியில் தேடுவதாக கேள்வி .

ஜில்லா: ஒரு பின்தங்கிய விமர்சனம்...!

 

பத்து கேள்விகளும், பத்து பதில்களும்.....!

 

டெரர் கும்மி :

 

இது ரத்த பூமி என சொல்லித்தான் உள்ளே வரவேற்கிறார்கள் . ஆனால் காதில் ரத்தம் வர அளவுக்கும்சிரித்து சிரித்து வயிற்றில் வலி வரவைக்கவும் செய்கிறார்கள் . இப்பலாம் டாக்டர்கள் பேஷண்டுக்கு மாத்திரக்குபதில் இந்த பிளக்கைதான் எழுதிதாறாங்க . படிச்சு சிரிச்சா உடம்பு குனமாகிடும் .

ஒரு வேட்டியும் பல காட்சிகளும்..

தங்கலிஷ் சிறுகதைகள் - 01 

போலி(ஸ்) இண்டர்வியூவில் பவர்ஸ்டாரும் பின்னே நடிகர்களும்

 

 கோமாளி 

இது போன்ற வித்தியாசமான பெயரில் எழுதிவரும் நண்பர் செல்வாவின் வலைபூ இது . சிறுகதைகள் என்ற பெயரில் இவர் அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாதவை . மேலே பார்த்த வலை போலவே இவரின் வலையும் காமெடி கதம்பமாகவே இருக்கிறது .

கற்பூர வாசனை தெரிந்த கழுதை!

 

இன்னும் ஒரு எலி! 

 

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி - 5) 

 

சிரிப்பு போலிஸ் :

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) என பெயரை சொல்லிக்கொண்டு அவர் சொல்லும் தத்துவம்  ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....என்பதுதான் .
 

கர். தூ. இதெல்லாம் ஜோக்கா?
 
பவர் ஸ்டார் நடிக்கும் நானே வருவேன்-விமர்சனம்

 

  ஜோக்காளி :

பதிவர் Bagawanjee Kuduva  அவர்களின் வலைத்தளம் இது . இங்கு பெரும்பாலும் நகைசுவை பதிவுகளே உள்ளது . மனது லேசாகி , நன்றாக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என ஆசைபடுபவர்கள் இங்கு வரலாம் . செம காமடியான பதிவுகள் இங்கு கிடைக்கும் . வாருங்கள் , சிரியுங்கள் ....


மனைவியான பின்பும் மறக்காத மசால் வடை !

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை ! 

 

எதோ டாட் காம் 

நண்பர் பெஸ்கி அவர்களின் வலைபூ . இங்கு இதுமட்டும்தான் எழுதுவேன் என இல்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன் என தனது அறிமுகத்தில் சொல்கிறார். இவர் நண்பருடன் டிவி வாங்க போன நிகழ்வை அழகான பதிவாக்கி தந்துள்ளார் படித்து ரசியுங்கள் .

 

 

டிவி வாங்குவது எப்படி

 

ஹைக்கூ அல்ல குக்கூ கவிதை 

 
 

 சக்கரகட்டி :

 முன்பு அதிகமாக எழுதிகொண்டிருந்த அன்பு நண்பர் , இப்பது குறைவாக எழுதுகிறார் . எங்கள் ஊருக்கு அருகே வசித்தாலும் இன்னும் இவரை நேரில் பார்த்ததில்லை . இவரது தளத்தின் தலைப்பு போலவே இவரது பேச்சு இனிமையாக இருக்கும் . இவரது காமெடி பதிவுகள் மிகவும் அருமையாக இருக்கும் . நீங்களும் சென்று பாருங்கள் .

 

காதலியை குஜாலாக வைத்திருக்க 10 வழிகள் !!! 

 

கபாலி இன்னா சொல்றாருன்னா ? 

 

 இன்றுடன் என் பணி (தொல்லை) முடிகிறது . இதுவரை ஆதரவு தந்த கோடானகோடி வாசகர்களுக்கும் , லட்சகணக்கான கமென்ட் போட்ட நண்பர்களுக்கும், வாய்ப்பு தந்த உயர் திரு சீனா அய்யா மற்றும் நண்பர் தமிழ்வாசிக்கும், இந்த பதிவில் அறிமுகபடுத்தபட்ட நண்பர்களுக்கு தகவல் அளித்த அன்பு பதிவர் ரூபன் அவர்களுக்கும் 

  நன்றி .. நன்றி ... நன்றி ..

 

MY REACTION


உங்கREACTION

 

5 comments:

 1. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. என்னையும் நகைச்சுவை பதிவராய் அங்கீகாரம் கொடுத்து அறிமுகம் செய்ததற்க்கு நன்றி ராஜா !
  த ம 1

  ReplyDelete
 3. முனைவர் இரா .குணசீலன் அவர்களே ,உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

  ReplyDelete
 4. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  இரண்டு வாரம் வலைச்சர ஆசிரியர் பணியைச் சிறப்பாகச் செய்த உங்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 5. தாமதம்....அறிமுகங்கல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது