07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 6, 2014

எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் !!!
இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள் பதிவுகளில் நீண்ட காலமாக உள்ளவர்கள் ஆனால் மிக குறைந்த அளவு பதிவுகளே எழுதுபவர்கள் . இவர்களின் சிலர் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் . பலர் தெரியாமல் இருக்கவே வாய்ப்பு அதிகம் என எண்ணுகிறேன் . வாருங்கள் அவர்கள் யார் என பார்ப்போம் .சேம்புலியன் :

அன்பு நண்பர் ரூபக் ராம் அவர்களின் வலைத்தளம் இது . இங்கு பல வகையான சிறுகதைகள் உள்ளது . இங்கு அவர் கேட்ட , ரசித்த நிகழ்வுகளை பதிவாக்கி தருவதாக சொல்கிறார் . வாருங்கள் அப்படி என்னதான் ரசித்தார்னு பார்ப்போம் .

*********************************************************************************
சாகாகல்வி :


உயர்திரு சிவம்ஜோதி அவர்களின் ஆன்மீக வலைபூ இது . வள்ளலாரின் மேல் அதிக ஈடுபாடு கொண்ட இவரின் வலைத்தளம் அவரின் கருத்துகளால் நிரம்பி வழிகிறது . தெய்விக மனம் கமழும் பக்தி பதிவுகள் இங்கு ஏராளாம் . வாருங்கள் பார்ப்போம் .


கண் மருத்துவருக்கு தெரியுமா திருவடி தவம்?

பேரெழுத்தில் ஈசன் வந்து பேசுவான் 


*********************************************************************************

சித்த வைத்தியன் :

 டாக்டர் திரு G.சிவராமன் அவர்கள் நடத்தும் வலைபூ இது . சித்த மருத்துவத்தை பற்றி பல அருமையான கட்டுரைகள் உள்ளது .நாடு மருந்து பற்றியும் அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும் விரிவாக , தெளிவாக எழுதுகிறார் . தொற்றுநோய்-எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க...

 

கடைசியில் வந்தாலும்..கலக்கும் பெருங்காயம்!

*********************************************************************************

தேடல் :

 நண்பர் B.சரவணகுமார் எழுதிவரும் வலைபூ இது .இதுவும் ஒரு ஆன்மிக வலைபூதான் .  மரணத்துக்கு பின் என்ன நடக்கும் என்றும் பல சித்தர்களை பற்றியும்  பல  பதிவுகள் உள்ளது . படித்து பாருங்கள் .


கனக்கம்பட்டி சாமிகள் ஒளிநிலை அடைந்தார்

 

மரணத்திற்கு பின் நடப்பது என்ன? 

*********************************************************************************

நட்சத்திர ஜோதிடம் 

 

   சித்த யோகி சிவதாசன் ரவி என அழைக்கப்படும் நண்பர் ரவி அவர்களின் வலைபூ இது . இது அவரின் ஜோதிடபதிவுகளுக்காக துவங்கபட்டது . ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தொடருங்கள் . மற்றவர்கள் அடுத்த அறிமுகத்திற்கு தாவிவிடுங்கள் .

 

அயனாம்சமும் தசா இருப்பில் வரும் 

குழப்பங்களும் 

 

திதி தேவதைகளின் தியான ஸ்லோகங்கள் 

*********************************************************************************

 மனோவியம் :

பதிவர் மனோகரன் கிருஷ்ணன் என்பர் எழுதிவரும் கவிதைகளின் நந்தவனம் இந்த மனோவியம் என்னும் தளம் . பலவகையான கவிதைகள்இங்கு கானகிடைகிறது . அழகான புகைப்படங்களுடன் கவிதைகள் பார்க்க ரம்மியமாக உள்ளது . போய் பாருங்கள் .

 

காதலற்ற மரணம்

மும்தாஜ் 

*********************************************************************************

சாளரம் :

பதிவர் கார்க்கி பவா அவர்களின் வலைபூ இது . சினிமா , ஆராய்சி கட்டுரை , கவிதைகள் , பிக்ஷன் என அனைத்திலும் முத்திரைபதிக்கும் பதிவுகள் எழுதுவதில் வல்லவர் இவர் . இவரின் எழுத்து நடை மிகவும் அருமையாக இருக்கிறது . நமது நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் பாடல் பற்றி கூட ஒரு பதிவு எழுதியுள்ளார் .

 

 பாஸூ பாஸூ

 

குவாட்டர் 

*********************************************************************************

 கற்போம் வாருங்கள் :

            நண்பர் ஜமால் அவர்களின் வலைத்தளம் இது . கல்வி பற்றிமட்டும் இன்றி விளையாடு , சினிமா , கவிதைகள் , கடுரைகள் , என அனைத்திலும் பதிவுகள் எழுதியுள்ளார் இவர் . இவரும் மிக குறைவாகவே பதிவுகள் எழுதுகிறார் . இன்னும் நிறைய எழுதவேண்டும் என நாம் கோரிக்கை வைப்போம் வாருங்கள் .

 

பள்ளிக்கால கதைகள்

 

அம்மா நீயும் போ போ 

*********************************************************************************

 அமல்ராஜ் :

    இது என் விரல்களுக்கு நான் கொடுக்கும் சுதந்திரம் என தன்னை பற்றி சொல்லும் பதிவர் பிரான்சிஸ் அமல்ராஜ் அவர்களின் தளத்தில் விதவிதமான பதிவுகள் கிடைகிறது . சினிமா விமர்சனம் எழுதும் அதே வேளையில் பெண்களுக்கான சமுக கட்டுரையும் எழுதுகிறார் .

 

கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21

 

பெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.

*********************************************************************************

நாடி கவிதைகள் .

இந்த தளத்தை எழுதி வருபவர் நண்பர் நாடி நாராயணன் அவர்கள் . இவரும் மிக குறைவான பதிவுகளைத்தான் எழுதியுள்ளார் . அதில் பெரும்பாலும் கவிதைகள் தான் . நண்பர் நாராயணின் பதிவுகள் உங்கள் பார்வைக்கு ....


என்னுடைய அடையாளம் தேடி

 

உலகம் அப்படியே தான் இருக்கிறது 

 

 

16 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 2. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 3. வித்தியாசமான அறிமுகங்கள்..............Dr.G.சிவராமனின் வலைப்பதிவை அறிமுக படித்தியததற்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 4. எல்லோருமே நான் அறியாதவர்கள் இனி தொடர்கிறேன் நன்றி திரு. ராஜபாட்டை - ராஜா அவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி

   Delete
 6. புதிய சிலர் இன்று அறிந்தேன் .அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள் அறிமுகம் செய்த உங்களுக்கும்.

  ReplyDelete
 8. அனைத்தும் புதிய அறிமுகங்கள்!
  நன்றி ராஜா!

  ReplyDelete
 9. அனைவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 10. நன்றி அய்யா. வள்ளல் பெருமான் அருள் கிட்டும். தீட்சை பெற்று தவம் செய்யுங்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது