07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 9, 2015

வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்

2


வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

ஒன்பதாம் திருநாள்

09.06.2015


43. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்



சுபிக்ஷங்கள் வழங்கும் வளையல் அலங்காரம்-22



அன்பு நண்பனுக்கு ஆராதனை-23




நிஷாகந்தி - பூப்பூக்கும் ஓசை-24





44. திரு. R V S அவர்கள்
வலைத்தளம்:  தீராத விளையாட்டுப் பிள்ளை



கங்கைக் கிணறு

புருஷன் பொண்டாட்டி
[மளிகை சாமான் + அமெரிக்கனுக்கு விடுதலை]



45. திரு.  மோகன்ஜி அவர்கள்
வலைத்தளம்: வானவில்


http://vanavilmanithan.blogspot.in/2015/03/blog-post_31.html
வாக்கிங்

http://vanavilmanithan.blogspot.in/2012/08/blog-post.html
விட்ட குறை தொட்ட குறை

http://vanavilmanithan.blogspot.in/2011/07/blog-post_24.html
பொறுப்பு


46. திரு.  மகேந்திரன் அவர்கள்
வலைத்தளம்: வசந்த மண்டபம்


http://ilavenirkaalam.blogspot.in/2014/09/blog-post.html
கணையாழிக் கண்ணழகி

http://ilavenirkaalam.blogspot.in/2013/10/blog-post_28.html
தெருக்கூத்து தெம்மாங்கு !

விடை என்ன சொல்லிடடி??




47.  திரு.  மதுமதி அவர்கள்
வலைத்தளம்: தூரிகையின் தூறல்



http://www.madhumathi.com/
இவர் பதிவில் உள்ள
கொக்கரக்கோ - நாட்டுநடப்புகள் அனைத்துமே படிக்க
மிகவும் ரசிக்கத்தக்கவைகளாக உள்ளன.





மீண்டும் நாளை சந்திப்போம் !





என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

64 comments:

  1. திருமதி.ராஜராஜேஸ்வரி, திரு. RVS, திரு.மோகன் ஜி, திரு.மதுமதி, திரு.மகேந்திரன் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. @மனோ சாமிநாதன்

      வாங்கோ, வணக்கம்.

      ஆஹா, முதல் வருகை :) !!!!!

      அனைவர் சார்பிலும் தங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கு என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  2. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர் மகேந்திரன் இப்போது ஓய்வில் போலும் வலையில் பதிவுகள் ஏனோ தெம்மாங்கு பாடாமல்,.

    ReplyDelete
  3. இன்றைய பதிவர்கள் எல்லோருக்மும் இனிய வாழ்த்துகள்.
    அவர்களை அறிமுகப் படுத்திய தங்களிற்கும் இனிய வாழ்த்து.

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. @Jaleela Kamal

      :) தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி, மேடம் :)

      அன்புடன் கோபு

      Delete
  5. இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா !

    மிகச் சிறப்பாக ஒன்பது நாட்களும் பதிவர்களை அறிமுகம் செய்துள்ளமை கண்டு மகிழ்ந்தேன் !தங்களுக்கும் இவ்வாரம்
    முழுவதும் அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !மேலும்
    அறிமுக வைபவம் சிறப்பாகத் தொடரவும் என் இனிய வாழ்த்துக்கள்
    ஐயா .

    ReplyDelete
    Replies
    1. @அம்பாளடியாள்

      :) அம்பாளே அபூர்வமாக நேரில் வருகை தந்துள்ளது, ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும், ஒரு பெரிய ஜாடி நிறைய மாங்கோ ஜூஸ் சாப்பிட்டதுபோன்று மனதுக்கு மிகவும் ஜில்லென்று மகிழ்ச்சியாகவும் உள்ளது. :)

      செளக்யமா, சந்தோஷமா நலமா இருக்கீங்களா ?

      அன்புடன் கோபு

      Delete
  7. வழக்கமான திருமதி ராஜேஸ்வரி அவர்களின் பதிவுகளுடன் மேலும் நான்கு பதிவர்களை, திரு மோகன்ஜி, திரு RVS, திரு மகேந்திரன், திரு மதுமதி அவர்களையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஐந்து தளங்களையும் போய்ப் பார்த்தேன்.

    உள்ளூர் கோயில் காரண விநாயகரைப் பற்றி ராஜேஸ்வரி அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்தக் காரண விநாயகர் ஏற்எனவே எனக்கு நன்கு அறிமுகமானவர். அந்த வழியாக மேட்டுப்பாளையம் போகும்போது கண்டு அளவளாவின பிறகுதான் மேற்கொண்டு பயணம்.

    மோகன்ஜி அவர்களின் கங்கைக் கிணறு, ஆர்விஎஸ் அவர்களின் நினைவுகள், மகேந்திரனின் கவிதைகள், மதுமதியின் செய்திகள் கண்டு மகிழ்ந்தேன்.

    இவர்களை அறிமுகப் படுத்திய வைகோ அவர்கள் நீடு வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. @பழனி. கந்தசாமி

      வாங்கோ, வணக்கம்.

      தங்களிடமிருந்து இவ்வளவு ஒரு மிகப்பெரிய பின்னூட்டமா? ஆச்சர்யத்தில் எனக்கு மயக்கவே வந்துவிட்டது. தன்யனானேன். :)

      அன்பான வருகைக்கும் மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் கோபு

      Delete
  8. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @வெங்கட் நாகராஜ்

      :) மிக்க நன்றி, வெங்கட்ஜி :)

      Delete
  9. திரு மகேந்திரனும், திரு மதுமதியும் நானரியாதவர்கள். அற வி எஸ் மற்றும் மோகன்ஜி இருவரது வலைப்பக்கமும் நான் அறிந்தது! அபூர்வ மனிதர்கள். அதாவது (இப்போதெல்லாம்) அபூர்வமாகத்தான் பதிவுகள் எழுதுகிறார்கள்!

    இன்றைய (வலைச்) சரத்தில் தொடுக்கப்பட்டுள்ள பதிவுலக சக நண்பர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம்.

      ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வாங்கோ, வணக்கம்.

      :) மிக்க நன்றி :)

      Delete
  10. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    திரு. மகேந்திரன் அவர்களும், திரு. மதுமதி அவர்களும் பதிவுகளை தொடர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. @திண்டுக்கல் தனபாலன்

      :) மிக்க நன்றி Mr. DD Sir :)

      Delete
  11. indraiya padivaragal anaivarum sirapaanavaragal. vaazhthukkal.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT Tue Jun 09, 06:30:00 AM

      வாங்கோ, வணக்கம்.

      //indraiya padivaragal anaivarum sirapaanavaragal. vaazhthukkal. இன்றைய பதிவர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். வாழ்த்துகள்.//

      :) மிக்க நன்றி, மேடம் :)

      அன்புடன் VGK

      Delete
  12. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. @கரந்தை ஜெயக்குமார்

      :) அனைத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  13. Replies
    1. @kg gouthaman

      ஆஹா, வலைச்சரத்திற்கு கிடைத்த பலன்: த ம 7

      ஆமாம் ........ எனக்கு ????? :)

      OK .... No problem at all. Thanks a Lot Sir. - vgk

      Delete
    2. உங்களுக்கு 700000000000000

      Delete
    3. kg gouthaman Tue Jun 09, 12:48:00 PM

      //உங்களுக்கு 700000000000000//

      ஆஹா, ஏழுகோடி கோடிகளா ? மிக்க மகிழ்ச்சி.

      இவற்றை வைக்கவே கோடிக்கணக்கில் பணமும் பாதுகாப்புகளும் போட்டு தனி பங்களா அமைக்க வேண்டும் போலத் தெரிகிறதே !

      ஏற்கனவே எனக்குப் படுத்தால் தூக்கம் வருவதுதில்லை. இனி சுத்தம். :)

      எனினும் மிக்க நன்றி, சார்.

      அன்புடன் கோபு

      Delete
  14. இன்றைய அறிமுகத்தில் ஆர்விஎஸ் அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நான் தொடரும் பதிவர்களே... அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @கீத மஞ்சரி

      வாங்கோ, வணக்கம்.

      :) மிக்க நன்றி, மேடம் :)

      பிரியமுள்ள கோபு

      Delete
  15. ஆர்.வி.எஸ்.மோகன்ஜி, மதுமதி ஆகியோரை தற்போதுதான் தங்கள் மூலமாக அறிகிறேன். மகேந்திரன் அறிமுகமானவர். ராஜராஜேஸ்வரி தொடர்ந்து வருபவர், அறியப்பட்டவர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தங்கள் பதிவில் யாதும் ஊரே யாவையும் கேளிர் கதை நன்றாக இருந்தது. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. @Dr B Jambulingam

      :) மிக்க நன்றி, சார் :)

      Delete
  16. ஒவ்வொரு விடியலின்போதும் ஆதவனாக தோன்றிய வண்ணம்
    அறிமுக சுடரொளியையை சுபிட்சமாக உவந்தளிக்கும் அய்யா
    வை.கோபாலகிருஷ்ணனின் வலைச்சரம் பணி வையகத்தில் வற்றாத தேனருவியாய்
    வலம் வந்து சிறப்புற்று திகழ்கிறது. வாழ்க! வளர்க!
    இன்றையை அறிமுகங்கள் அனைவரும் ஆனந்தம் பேரானந்தத்தை அள்ளித் தரும் பதிவினை அள்ளித் தந்தவர்கள்! வாழ்த்துகள்§
    த ம 9
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. @yathavan nambi

      :) அனைத்துக்கும் மிக்க நன்றி நண்பரே :)

      அன்புடன் VGK

      Delete
  17. இன்றைய சரத்தில் தொடுக்கப்பட்டுள்ள முத்துக்கள் அனைவருக்கும்
    அன்பின் இனிய நல் வாழ்த்துகள்!..

    முத்துக்களைத் தொடுத்து வழங்குவதில் -
    அண்ணா அவர்களின் உழைப்பு மிளிர்கின்றது..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. @துரை செல்வராஜூ

      :) மிக்க நன்றி, சகோதரரே :)

      Delete
  18. இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! கவிஞர் மதுமதி அவர்களும் அவரது பதிவும் எனக்கு பரிச்சயமானவை.
    சுய அறிமுகத்தில் தந்துள்ள மூன்று கதைகளையும் படித்தேன். ஒவ்வொன்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதியிருப்பதால் அவைகள் படிக்கும்போது மனதில் ஒரு சோகம் கப்பியது உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி Tue Jun 09, 08:03:00 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //இன்றைய அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! கவிஞர் மதுமதி அவர்களும் அவரது பதிவும் எனக்கு பரிச்சயமானவை.//

      சந்தோஷம்.

      //சுய அறிமுகத்தில் தந்துள்ள மூன்று கதைகளையும் படித்தேன். ஒவ்வொன்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதியிருப்பதால் அவைகள் படிக்கும்போது மனதில் ஒரு சோகம் கப்பியது உண்மை.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      Delete
  19. இன்றைய அறிமுக மலர்களுக்கு வாழ்த்துக்கள்....

    இருவரைத்தவிர மற்றவர்கள் புதியவர்கள்...சென்று காண்கிறேன் ஐயா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. @R.Umayal Gayathri

      :) ’பாகற்காய் பிட்லே’ போல தங்களின் தொடர் வருகையும் மிகவும் ருசி மிக்கதாகத்தான் உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      Delete
  20. பகிர்ந்த பதிவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @Asiya Omar

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      Delete
  21. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. @பூந்தளிர்

      வாங்கோ பூந்தளிர். தங்களின் வருகை என்றாலே ஒருவித சுகந்தமான பூ மணம் வீசி என் மனதை மகிழ்விக்கிறதும்மா. :)

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      பிரியமுள்ள கோபு

      Delete
  22. இன்றைய அறிமுகத்தில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தெரிந்தவர்களே என்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அழகான சரத்தைஅற்புதமாகத் தொடுத்த தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. @சசி கலா

      :) மிக்க நன்றி :)

      Delete
    2. @சசி கலா

      தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், பொன்னான தமிழ்மண வாக்குக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  23. இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அழகான வலைத் தளங்களில் வளைய வர வாழ்க்கையே போதாது போல் இருக்கிறது. அப்பப்பா கொட்டிக் கிடக்குது நல்ல விஷயங்கள் வலைத் தளங்களில்.

    வாழ்த்துக்கள் கோபு அண்ணா. 9 நாட்கள் ஓடியது தெரியவே இல்லை. இன்றுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. சுவாரசியம் குறையாத பதிவுகள், அறிமுகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya Tue Jun 09, 05:07:00 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா. இப்போதான் ஜெயாவை இன்னும் காணுமேன்னு நினைச்சேன்.

      நினைத்தேன் வந்தாய்! .... நூறு வயது !! வாழ்க !!!

      //இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் அனைவர் சார்பிலும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //அழகான வலைத் தளங்களில் வளைய வர வாழ்க்கையே போதாது போல் இருக்கிறது. அப்பப்பா கொட்டிக் கிடக்குது நல்ல விஷயங்கள் வலைத் தளங்களில்.//

      ஆமாம், ஜெயா. யாரை அடையாளம் காட்டுவது, யாரை விடுவது என எனக்கும் தினமும் ஒரே குழப்பமாகத்தான் உள்ளது. வலையில் வலைவீசித்தேடினால் பலரும் மிக நல்ல எழுத்தாளர்களாவே உள்ளனர். எல்லோரையும் நான் சிறப்பித்து அடையாளம் காட்ட எனக்கு ஆயுஷே பத்தாதுதான். :)

      //வாழ்த்துக்கள் கோபு அண்ணா. 9 நாட்கள் ஓடியது தெரியவே இல்லை. இன்றுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. சுவாரசியம் குறையாத பதிவுகள், அறிமுகங்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜெயா.

      என்றும் பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
  24. அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றிகள் பல,

    ReplyDelete
  25. இன்றைய அறிமுகத்தில் திரு மகேந்திரன் நன்கு தெரிந்தவர். திரு மதுமதி பற்றியும் அறிந்திருக்கிறேன். திரு ஆர் வி எஸ் அவர்கள் தளம் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! வலைச்சரம் விறுவிறுப்பாகத் தொடர்வதற்குப் பாராட்டுக்கள்! த.ம வாக்கு 11

    ReplyDelete
    Replies
    1. @Kalayarassy G

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகை + விறுவிறுப்பான கருத்துக்கள் + வாழ்த்துகள் + பொன்னான தமிழ்மண வாக்கு அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
  26. திரு ஆர்.வி. எஸ் அவர்களின் சில பதிவுகளை ஏற்கனவே வாசித்து உள்ளேன்! வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களின் பதிவுகளும் வாசித்துள்ளேன். மிக சுவாரஸ்யமாக எழுதிய மதுமதி அவர்கள் இப்போது ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்று தெரியவில்லை! மோகன் ஜி அவர்களின் தளம் சென்றது இல்லை! சென்று பார்க்கிறேன்! தங்களின் தாயுமானவன் கதை அருமையான ஒன்று. மற்ற கதைகளையும் சென்று படித்து பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. @‘தளிர்’ சுரேஷ்

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  27. வணக்கம் ஐயா...
    தாங்கள் கடந்த சில நாட்களாக வலைச்சரத்தில் பதிவுகளை அறிமுகம் செய்து வருகிறீர்கள். அதில் வலைச்சர விதிமுறைகளை மீறி சில பதிவுகள் உள்ளது. அது பற்றி தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு பதிலாக தாங்கள் சீனா ஐயாவிடம் பேசி ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கியதாக சொல்லியிருந்தீர்கள். அது பற்றி சீனா ஐயாவிடம் ஆலோசித்தே இந்த மறுமொழியை பதிகிறேன் என்பதை தங்களுக்கு அறிவிக்கிறேன்... நான் சொல்லிய விதிமுறைகளில் ஒன்றைக் கூட மேற்கண்ட பதிவில் தாங்கள் பின்பற்றவில்லை. வலைச்சரத்தின் முக்கிய விதிமுறைகள் ஒன்றைக் கூட சரியாக பின்பற்றாத காரணத்தால், வலைச்சர விதிமுறைகளை மற்ற வாசகர்கள் அறிந்து கொள்ள இங்கே மறுமொழியாக பதிகிறேன்.

    தாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளில் 4 - 8 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனாலும் தாங்களின் உடல்நலன் கருதி தங்களின் சொந்த வலைப்பூ சுட்டிகளை இனியும் வர இருக்கும் வலைச்சர பதிவுகளில் பதிய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இதோ விதிமுறைகள் : (ஆசிரியர் பொறுப்பேற்க )

    1. தங்களின் சொந்த வலைப்பூவிற்கு ஒரு வார காலம் ஓய்வு கொடுத்தாலும் சரி - அங்கு தொடர்ந்து இடுகையிட்டாலும் சரி -

    2. திங்கள் காலை 6 மணி ( இந்திய நேரம் ) முதல் - அடுத்த ஞாயிறு மாலை 6 மணி ( இந்திய நேரம் ) வரை வலைச்சரத்தில் எழுதலாம்.

    3. வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவர் அந்த ஒரு வாரத்தில் குறைந்தது ஏழு இடுகைகள் முதல், விருப்பப்படி அதிகபட்சம் எத்தனை இடுகைகள் வேண்டுமானாலும் இடலாம்.

    4. முதல் பதிவாக இடும் அறிமுக இடுகையில் தங்கள் சொந்த வலைத்தளம் / வலைப்பதிவுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். தங்களின் முக்கியமான பழைய இடுகைளுக்கு சுட்டி கொடுத்து குறிப்பும் தரலாம்.

    5. மற்ற பதிவர்களின் இடுகைகளில் படித்ததில் பிடித்த, கவர்ந்த பதிவுகளைப் பற்றி, மற்றவர்களுக்கு பரிந்துரைக்க விரும்பும் பதிவுகளை, பலருக்கும் பயன்படும் பதிவுகளை எல்லாம் அறிமுகம் செய்யலாம்.

    6. புதிதாக பதிவுலகிற்கு வந்துள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து தொகுத்து ஒரிரு இடுகைகள் இடலாம்.

    பெரும்பாலும் குறிப்பிட்ட இடுகையை சுட்டிக்காட்டி அந்த அறிமுகம் அமைவது நல்லது.

    7. துறை வாரியாகவும் மற்றபடி கற்பனைக்கேற்றபடியும் தொகுப்புகளை வழங்கலாம்.

    8. அறிமுக இடுகை தவிர ஒவ்வொரு இடுகையும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தவற விடக்கூடாத, ஏதாவது விதத்தில் பயனுள்ள அல்லது ரசிக்கத் தகுந்த இடுகைகள் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டும்.

    9. ஆசிரியராக இருக்கும் வலைப்பதிவருடைய சொந்த வலைப்பதிவின் தலைப்புகள் வலைச்சரத்தின் இடது பக்கப்பட்டியில் அந்த வாரம் முழுவதும் திரட்டப்படும்... அந்தந்த பதிவர் தரும் அதிகபட்சம் மூன்று செய்தியோடைகளுக்கான பதிவுகள் அந்த வாரத்தில் திரட்டப்படலாம்.

    10. விதிமுறை என்று பார்த்தால் சாதி, மத விவாதங்களை ஊக்குவிக்கும் பதிவுகளைக் குறிப்பிட்டு சுட்டி தருவதை மட்டும் தவிர்ப்பது நலம். மற்றபடி வானமே எல்லை...

    11. உங்கள் கற்பனைக்கேற்ற வடிவத்தில் கட்டுரையாக வடிக்கலாம். கதைபோல தொகுக்கலாம். அந்தந்தப் பதிவுகளின் குறிப்புகளோடு சுட்டிகள் இடம் பெறுவது அவசியம்.

    12. அறிமுகப் படுத்துவதைத் தவிர, அறிமுக இடுகைகளைப் பற்றிய செய்திகளைத் தவிர, அறிமுகம் செய்ய விரும்பும் இடுகைகளின் தன்மைகளைப் பற்றிய பொதுவான / இடுகைவாரியான கருத்துகளைத் தவிர வேறு செய்திகள் இடம் பெறாமால் இருத்தல் நலம்.

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தமிழ்வாசி பிரகாஷ்,

      வணக்கம்.

      தங்கள் மின்னஞ்சல் நேற்று 08.06.2015 அன்று கிடைத்ததும், நம் அன்பின் சீனா ஐயா அவர்களிடம் நான் உடனடியாக தொலைபேசியின் மூலம் பேசி அவரும் என்னிடம் ஒத்துக்கொண்டதால் மட்டுமே,
      இந்தப்பதிவினை (09.06.2015) வழக்கம் போல என் பாணியில் நான் வெளியிட்டுள்ளேன்.

      //ஆனாலும் தாங்களின் உடல்நலன் கருதி தங்களின் சொந்த வலைப்பூ சுட்டிகளை இனியும் வர இருக்கும் வலைச்சர பதிவுகளில் பதிய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.//

      என் உடல்நலம் கருதி விதிமுறைகளை சற்றே தளர்த்திக்கொடுத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      இதை மட்டும் நான் 11.06.2015 முதல் கவனத்தில் கொள்கிறேன்.

      11.06.2015 முதல் என் சொந்த வலைத்தளப்பதிவுகள் ஏதும் வலைச்சரத்தில் இடம் பெறாது என்பதை தங்களுக்கு மட்டுமல்லாமல் வலைச்சர வாசகர்கள் அனைவருக்கும் இதன் மூலம் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

      அன்புடன்
      வை. கோபாலகிருஷ்ணன்

      Delete
  28. இன்று வலைச்சரத்தில் தொடுக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்!

    தங்களுக்கும் நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      :) மிக்க நன்றி, நண்பரே ! :)

      Delete
  29. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்று காலையிலேயே உங்களுடைய வலைச்சரம் 9 - ஆம் நாள் பதிவினைப் படித்து விட்டேன். திடீரென்று மகராஜபுரம் (திருவையாறு பக்கம்) சென்று வர வேண்டியதாயிற்று. அதனால்தான் கருத்துரை எழுதுவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

    வழக்கம் போல் இராஜராஜேஸ்வரி அவர்களுடைய ஆன்மீகப் பதிவுகளோடு துவக்கம். அவர் மீண்டும் வலைப்பக்கம் வரவேண்டும்.

    மன்னார்குடி ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ ஆர்.வி.எஸ்.எம் எனப்படும் ஆர். வெங்கடசுப்ரமணியன் அவர்களது பதிவுகளை ஆவலாய்ப் படித்து இருக்கிறேன். காரணம் வேறொன்றும் இல்லை. அவர் தஞ்சாவூர்ப் பக்கம் என்பதுதான்.

    ’வானவில் மனிதன்’ மோகன்ஜி அவர்கள் ”ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி அவர்களது நூலுக்கு அணிந்துரை தந்துள்ளமை நினைவுக்கு வந்தது.

    ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் அவர்கள் வலைத்தளம் சென்று இருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரையில் நடந்த வலைப்பதிவர்கள் மாநாட்டில், எல்லோரையும் கவிதை நடையில் வரவேற்றார்.

    ’தூரிகையின் தூறல்’ மதுமதி பெரியார் சிந்தனையாளர். இவரது ஆரம்பகாலப் பதிவுகளைப் படித்து இருக்கிறேன். இப்போது இவரது வலைத்தளம் சேவைச் செய்திகளால் நிரம்பி வழிகிறது.

    “ GOOD NIGHT “ – இறைவன் அருளால் நாளை மீண்டும் சந்திப்போம்.

    த.ம.14

    ReplyDelete
    Replies
    1. அன்பின் திரு. தி. தமிழ் இளங்கோ சார், வாங்கோ, வணக்கம்.

      நள்ளிரவு நேரத்தில், சிரமத்தைப்பாராமல், தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும், பொன்னான தமிழ்மண வாக்குக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //“ GOOD NIGHT “ – இறைவன் அருளால் நாளை மீண்டும் சந்திப்போம்.//

      அதே அதே ..... Good Night Sir. Bye for now.

      அன்புடன் VGK

      Delete
  30. இன்றைய அறிமுகங்களில் முதலில் சொல்லப்பட்டப் பதிவரைத் தவிர ( ராஜேஷ்வரி அம்மா அல்ல) மற்றவர்களை அறிவோம். ஆனால் தளம் சென்றதில்லை.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  31. ராஜி, ஆர் வி எஸ், மோகன் ஜி, மதுமதி, மகேந்திரன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

    இதில் மகேந்திரன் அவர்களின் தளம் புதிது. அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது