07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 21, 2011

வலைச்சரத்தில் தொழில் நுட்பத்தளம் (5)



 Enayam Thahirஅவர்களின் தளத்தில் >> காக்க காக்க - கணினியை காக்க - Advanced System Care... மற்றும் முகப்பு, செல்போன், கம்ப்யூட்டர், இணையதளம், மருத்துவம், இல்லறம், அரசியல் எல்லாமே பார்க்கலாம்.

 >> தளத்தில் தொழில்நுட்பம் » அறியலாம். பிளாக்கர் டிப்ஸ் பிளாக்கர் பிரச்சினைகள் என்று பயனுள்ளது.

 ஜியாத் ஒன்லைன்>> நிறைய அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. தேவையானதைப் ப்யன்படுத்தலாம்.

 உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - சுடுதண்ணி தளத்தில் பரப்பாக படிக்கப்ப்ட்டவை. விக்கிலீக்ஸ் விருது வழ்ங்கப் ப்ட்டிருக்கிறது.

 தொழில்நுட்ப உலகம் நிறைய தகவல்களை எளிய முறையில் அறிய முடிகிறது.

 நல்ல நேரம்>> புது பதிவர்களுக்கு 10 டிப்ஸ், ஜோதிடம், நியூமராலஜி, அரசியல், சினிமா, போன்ற எல்லா ஷோக்களும் காட்டப் படும் தியேட்ட்ர். பயனுள்ள தகவல்கள் பல கிடைக்கின்றன.

 சூர்யா கண்ணன் தொழில் நுட்பச் செய்திகள் பயனுள்ளவை.

 வந்தேமாதரம் >>கூகுளின் புதிய பயனுள்ள வசதி - 

 Sugumarje.com _Caricaturist >>தொழில் நுட்பத்தளம்.

 தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் >> கம்ப்ய்ய்ட்டர் சந்தேகங்கள் தீர்க்கிறார்.
இலவசமாக் கிடைக்கும் மென்பொருள்களின் உதவி என்று பயனுள்ள தளம்.

 உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.  பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது. மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும் .டுடே லொள்ளு என்னும் அனிமேசன் படம் ரசிக்கும்படி இருக்கும்.

 மழைக்காகிதம் >>டெபிட் கார்டு! - ஏமாறாமல் இருக்க எளிய வழிகள்! எகிறும் கட்டுமானச் செலவு: சுருக்கி கட்ட ஐடியா

29 comments:

  1. நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே... தொகுப்பில் என் தளத்தையும் இணைத்துக் கொண்டமைக்கு வாழ்த்தும், நன்றியும். என்னோடு சேர்ந்து பயன்பெற அனைவ்ரையும் அழைக்கிறேன்.

    ReplyDelete
  2. என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  4. மிக்க நன்றி.... இராஜராஜேஸ்வரி அவர்களே.....


    பயனுள்ள தொழில் நுட்ப தளங்களின் தர வரிசையில் என் தளத்தையும் இணைத்துக்கொண்டது நன்றி !

    கம்ப்யூட்டரில் அடிப்படை விபரங்கள் புரியாவதர்களுக்காக ஒரு தளம் ஆரம்பிக்கவேண்டும் என்ற என்னத்துடன் என்னுடைய "தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்" தளத்தை ஆரம்பித்தேன். அதை தொடந்து பல பயனுள்ள தகவல்களை கொடுத்து வருகிறேன்.

    என் தளத்திற்க்கு உங்களை போன்றவர்களின் ஆதரவு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  5. அறிமுகம் செய்யப்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அறிமுகம் சேய்தவருக்கும் அறிமுகமுகம் ஆனவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உபயோகமான அறிமுகங்கள். நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே.

    ReplyDelete
  8. என் தளத்தையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே...

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள்

    ReplyDelete
  10. Sugumarje said...//

    பயன் தரும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. @ சந்ரு said...
    என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்//

    மறுமொழிக் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. Abdul Basith said...
    என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி!//

    மறுமொழிகருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. @கான் said...
    மிக்க நன்றி.... இராஜராஜேஸ்வரி அவர்களே.....//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. @சசிகுமார் said...
    அறிமுகம் செய்யப்பட அனைவருக்கும் வாழ்த்துக்//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. @ Lakshmi said...
    அறிமுகம் சேய்தவருக்கும் அறிமுகமுகம் ஆனவர்களுக்கும்
    வாழ்த்துக்கள்.//

    வாங்க அம்மா. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. @கொக்கரகோ... said...
    உபயோகமான அறிமுகங்கள். நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. @சூர்யா ௧ண்ணன் said...
    என் தளத்தையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே...//

    மறுமொழிக்கு நன்றி.

    ReplyDelete
  18. @மகாதேவன்-V.K said...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள்/

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  19. அபூர்வமான பதிவர்களைப் பற்றி ஒரு ஆக்கபூர்வமான அறிமுகம்

    ReplyDelete
  20. தொழில் நுட்ப அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. தொழில் நுட்ப அறிமுகத்தில் உங்களின் தொழில் நுட்ப அறிவைக் கண்டு மிகவும் வியந்து போனேன்.

    பேண்ட், ஷர்ட், ஷூ அணிந்த கம்ப்யூட்டர் அவர்கள் தன் கையில் பேப்பர் பேனாவை பிடித்து, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல தலையை இங்குமங்கும் சுழலவிடும் அழகை, ஆஹா என்ன அழகாகப் பிடித்துப் போட்டுள்ளீர்கள்.

    கடைசி படத்தில், தன்னைத்தானே இதுவரை சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வந்த, நம் பூமிப்பந்தே இன்று கம்ப்யூட்டர் உதவியுடனே தான் சுற்றிவருகிறது என்பதுபோலக் காட்டி அசத்தி விட்டீர்கள். சபாஷ்!

    நல்ல அறிமுகங்கள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள், உங்களையும் சேர்த்துத்தான்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  23. @ வை.கோபாலகிருஷ்ணன் s//

    மிக நுட்பமான தங்களின் கவனிப்புத்திறனுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  24. @ மழைக்காகிதம் said...
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி!/

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. @ மாதேவி said...
    தொழில் நுட்ப அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  26. நல்ல நேரத்தை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி...உங்கள் தொகுப்பு வித்தியாசமான கலக்கல்..கடும் உழைப்பு தெரிகிறது..வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

    ReplyDelete
  27. காப்பியடிக்கப்பட்ட ஒரு பதிவை முதலில் வரவேற்பு கொடுக்கும் உங்களின் அறியாமையை என்ன செய்வது?

    இனயம் தாகிர் தளத்தில் இருக்கும் பதிவுகள் பலதும் பல இடங்களில் காப்பியடிக்கப்பட்டவையே. எனது பதிவுகளை காப்பியடித்ததற்காக எத்தனை முறை நானே திட்டிவிட்டுள்ளேன்.

    நீங்கள் குறிப்பிட்ட பதிவு குமரேசன் என்பவர் தமிழ்கம்ப்யூட்டர் தளத்தில் எழுதியது. கீழே சென்று பாருங்கள்.

    http://tamilcomputerinfo.blogspot.com/2011/04/advanced-system-care.html

    எழுதுவது ஒருத்தர்; பாராட்டு பெறுவது மற்றொருவரா? எப்போதும் ஒரு முறை கவனித்து விட்டு குறிப்பிடுங்கள். இதனால் நல்ல பதிவர்கள் தானே விட்டுப்போகிறார்கள்.

    ReplyDelete
  28. @பொன்மலர் said...//

    நன்றி பொன்மலர்.

    தாங்கள் கொடுத்துள்ள சுட்டி அருமையான பயனுள்ள தளம்.

    என்னைப் போல் கணிணி கற்கும் புதியவர்களுக்கு உப்யோகப்படும். நன்றி.

    ReplyDelete
  29. இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,

    இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், Enayam Thahir தளத்தை முதல் தளமாக அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். அவர் முறையான தொழில்நுட்ப பதிவரே இல்லை. முதலில் நீங்கள் சிறந்த தொழில்நுட்ப பதிவர்கள் யார்என்று அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

    முறையான தொழில்நுட்ப பதிவர்கள் இதோ...,

    http://www.suthanthira-menporul.com/2011/07/top-forty-tamil-language-computer.html


    http://www.suthanthira-menporul.com/p/archives-of-all-top-ten-posts.html

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது