07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 23, 2011

வியக்கும் வியாழன்


Leaf Fall Autumn Animated


நம்மை வியக்க வைக்கும் சில வலைப்பூக்கள் மலர்ந்துள்ள தளங்கள்.....


ஊர் காவலன் அவர்களின் தளம்.... "பயப்பட்டால் தான் ஆபத்து" - அமானுஷ்ய தொடர்......பயத்துடன் ரசிக்கலாம்.





 >>பார்க்கப், படிக்கக், கேட்கப் பிடிக்கும்.. என்கிறார்.







இன்றைக்குச் சாப்பிட S.Menaga அவர்களின் SASHIGA தளம் தான் அருமையான உணவுகளின் அணிவகுப்பு. எல்லாமே ரெடிதான்.





நான் யார் என்பதை , நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை. நான், நானாகவே இருக்கிறேன் - நம்பிக்கையுடன்.., கென் அவர்களின் தளத்தில் இன்னமும்  கனன்றுகொண்டிருக்கிறது.. தீச்சோறு

எஸ்.வி.ராமகிருஷ்ணன்(1936-2011) - வரலாற்றில் எரிந்த சுடர் >> நான் கொஞ்சமாக எழுதுகிறேன். மிகக் கொஞ்சம் பேர் வாசிக்கிறார்கள். அந்த கொஞ்சம் பேரில் இப்பொழுது நீங்களும் ஒருவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்கிற தளம்..

 >>வண்ணதாசனின் ஒளியிலே தெரிவது மிக அற்புதமான பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். அறிமுகம்.


இளம் தூயவன் >>வாழ்ந்தேன்...... என்னும் கவிதை சிறப்பான வாழ்வை சொல்லிப் போகிறது.


இனி உலகம்.. நம் உள்ளங்கையில் என்கிறார் குணசேகரன். படித்துப் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும். என்கிறார்... ஆமாம் பிடிக்கிறது!!

எங்க வீட்டில் பூத்துகாய்த்து விருட்சமாக வளர்ந்த எங்க செல்லம் அவரைக்கொடியை இப்போது நினைத்தாலும் சந்தோசமும் பெருமிதமும் குடிகொள்ளும். என்கிறார் 

நிலா அது வானத்து மேல! என்கிற வலைபூவில்.நாமும் ஆமோதிப்போம். தமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன் பல ஊர்களைச் சுற்றிக்காட்டுகிறார். ரசிக்கலாம்..

அன்புடன் ஆனந்தி >> "குருகுலத்தில் ராமாயணம்....!" நம்மை நாடக அரங்கில் குழந்தைகளைக் காணுமாறு அமர்த்துக்கிறார். ரசிக்கலாம்.

மிடில் கிளாஸ் மாதவியின் தளம், சில மனிதர்கள்...(சிறுகதை)யும், மொக்கை... என்ற வேரைப்(root) பார்க்கலாம் என ஆராய்ந்திருக்கிறார்.. ரசிக்கலாம்!!

வானம் தாண்டிய சிறகுகள்..வலைப்பூ கவிதையோ உரைநடை இலக்கியமோ எனக்கு தெரியாது. எனது அனுபவங்களையும் நான் நினைப்பதையும், ரசித்தவற்றையும் கொஞ்சம் பதிந்து கொள்கிறேன் என்னும் ஜீ அவர்களின் தளம்.Hats off அஜித்!  பார்க்கலாம்..

ஞானமுத்துவின் >> இது ஒரு பொழுதுபோக்கு தளம்... நேஷனல் ஜியாகிராபிக் தமிழில் ?


பலே பிரபு அவர்களின் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig போன்ற தொழில் நுட்ப தகவல்களோடு, இவரது இன்னொரு முகம்... !!கவிதை என்பது!! தமிழ் வலைப்பதிவர்களின் பயோடேட்டா அறியலாம்.

எஸ்.கே >> எதுவும் நடக்கலாம்!  BLACK RIVER - கதை முடிந்தபின்னும் இங்கிலீஷ் படம் மாதிரி, படக் கடைசி ட்விஸ்ட் வேணுங்கிறவங்களுக்காக... ட்விஸ்ட்டோடு மீண்டும்.... கனவுகள் பற்றிய விளக்கமுமாக மிகப் பயனுள்ளதளம்.. 

மாலதி யின் சிந்தனைகள் >> கணவுலகில் வாழ்பவள் இல்லை" என்கிறது.

எடக்கு மடக்கு, ஜோக்கிரி என்ற இரண்டு தளங்கள் R.Gopi அவர்களுக்கு. சல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை. கேப்டன் - அதிரடி மீட்டிங்  படிக்கலாம். சிரிக்கலாம்.

பாரத்... பாரதி... ரோஜாப்பூந்தோட்டம்...மண்க்கும் வாச்ம் வீசி வசீகரிக்கும் வலைப்பூ. (ட்விட்டர் வரை உறவு...). தாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன.

>> 'நாமே ராஜா, நமக்கே விருது' – வழங்குவதில் விருது குழு மகிழ்ச்சி அடைகிறது. வாங்க போய் வாங்கிக்கிட்டு, அவருக்கும் ஒரு விருது கொடுத்துவிட்டு நாளை வரலாம்.
            
Day Animated Clover Leaf

42 comments:

  1. பொறுக்கி
    பொறுமையுடன்
    தொடுத்த மாலையின்
    ஒவ்வொரு பூவும்
    ஒப்பிலா அழகு.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. வியக்கும் வியாழன்:
    அடடா, தலைப்பைத்தேர்ந்தெடுப்பதிலேயே,
    தலைவியின் தனித்தன்மை பளிச்சென்று பளபளக்கிறதே!
    பாராட்டுக்கள்.

    அந்தக்குட்டியூண்டு குழந்தை யானையைக் கட்டிப்பிடித்து, தூக்கிக்கொண்டு வரணும்போல
    ஆவலை ஏற்படுத்தி விட்டீர்களே!
    பாராட்டுக்கள்.

    தேடிக்கண்டு பிடித்து பக்குவமாக பரிமாறியுள்ள நல்ல அறிமுகங்கள்.
    பாராட்டுக்கள்.

    அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிறப்பான அறிமுகங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அருமை.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்லாவே ஹோம் ஒர்க் பண்ணியிருக்
    கீங்க. உங்க உழைப்பு ஒவ்வொரு
    அறிமுகத்திலும் பளிச்சிடுகிரது.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அறிமுகங்கள் நன்று.. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வியக்க வைக்கிறது..
    இவ்வளவு பதிர்வர்களை ஒரே பதிவில் கொண்டு வந்து அசத்தி விட்டீர்கள்..

    இருபாலருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. உங்கள் அறிமுக வலைப்பூக்களில் முன்பே படிக்காதவைக்கு இப்போது சென்று படித்து வருகிறேன்.நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  10. //எடக்கு மடக்கு, ஜோக்கிரி என்ற இரண்டு தளங்கள் R.Gopi அவர்களுக்கு. சல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை. கேப்டன் - அதிரடி மீட்டிங் படிக்கலாம். சிரிக்கலாம்.//

    *****

    என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி....

    கூடவே நிறைய பெயர்களையும் அறிமுகம் செய்தமை பாராட்டுக்குறியது...

    ReplyDelete
  11. Nice post..nice captions.. thanks to tell about my blog..
    thanks raji...
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  12. நன்றிங்க ராஜராஜேஷ்வரி, என் தளத்தை குறிப்பிட்டமைக்கு

    ReplyDelete
  13. என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி கூடவே நிறைய பெயர்களையும் அறிமுகம் செய்தமை பாராட்டுக்குறியது...

    ReplyDelete
  14. என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. "வியக்கும் வியாழன்" நீங்கள்அறிமுகப்படுத்தும் விதமே அழகு.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நன்றி! ஏனைய அறிமுகங்களுக்கும்!

    ReplyDelete
  17. அறிமுகத்திற்க்கு மிக்க நன்றிங்க...தலைப்பே அசத்தலா இருக்கு..மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. உங்களால் நான் இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதில் மிகுந்த பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன் , உங்களின் இந்த அங்கீகாரம் என்னை பண்படுத்தும் என் எழுத்தை பலப்படுத்தும் , சிரம் தாழ்ந்த நன்றியை உங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்

    ReplyDelete
  19. @ sury said...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. @வை.கோபாலகிருஷ்ணன் //

    வாழ்த்துக்களுக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.

    அந்த யானையின் தளத்திலேயே சென்று படித்து பின்னூட்டமும் அளித்தமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. @ராமலக்ஷ்மி said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  22. @தமிழ்வாசி - Prakash said...//


    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  23. @ Lakshmi said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  24. @வெங்கட் நாகராஜ் said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  25. @சே.குமார் said..//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. @# கவிதை வீதி # சௌந்தர் //

    அசத்தலான வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. @சென்னை பித்தன் said...//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  28. @ R.Gopi said...//

    பாராட்டுக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  29. @குணசேகரன்... said...//

    நன்றி.

    ReplyDelete
  30. @ கென்., said...
    நன்றிங்க ராஜராஜேஷ்வரி, என் தளத்தை குறிப்பிட்டமைக்கு//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  31. @மாலதி said...//

    வாங்க மாலதி. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  32. @இளம் தூயவன் said...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  33. @மாதேவி said...//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  34. @ ஜீ... said...
    நன்றி! ஏனைய அறிமுகங்களுக்கும்!//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  35. @ S.Menaga said...//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  36. @A.R.ராஜகோபாலன் said...//

    பெருமையான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  37. உங்களால் நான் இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதில் மிகுந்த பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன் ,
    எனது சிறு முயற்சிக்கு இத்தனை பாராட்டுகளா! நன்றியுடன், சந்திரவம்சம்

    ReplyDelete
  38. @சந்திர வம்சம் said...//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  39. வியக்கும் வியாழனில், வித விதமான அறிமுகங்களுடன் கலக்கிட்டீங்க..!!

    என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு ரொம்ப நன்றிங்க :))

    ReplyDelete
  40. என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி. மற்ற அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. வலைச்சர ஆசிரியரானதுக்கு நல்வாழ்த்துகள். ‌அழகான சரமாய் தொடுத்துள்ளீர்கள் ராஜேஸ்வரி மேடம். என்னையும் குறிப்பிட்டதுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது