07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 5, 2007

சவுண்டான வ்வாரம்...

சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கான நிறைய வேலைகளில் மூழ்கிக் களைத்த போதும் மறக்காமல் வந்து மூன்று பதிவிட்டு வலைச்சரத்தை நல்லபடியாக தொகுத்த பாலாபாய்க்கு முதற்கண் எங்க நன்றி. அதிலும் பா.க.ச வாரமாக இருக்க வேண்டியதை மொத்தமாக தாய்க்குல வாரமாக்கி பெருமைப்படுத்தியதற்கு இன்னுமொரு சிறப்பு நன்றி ;-). [இப்படி எல்லாம் செஞ்சா பா.க.சவை மூடிடுவோம்னு கனவு காணாதீங்க.. அக்காங் ;) ]

இந்த வாரம் தொகுக்க ஒப்புக் கொண்டிருந்த நண்பருக்கு திடீரென வேறு வேலைகள் வந்துவிட்டதால், இந்த வார திடீர் ஆசிரியர் நம்ம சவுண்ட் பார்ட்டி உதயகுமார்.

1 comment:

  1. மைக் செட்டை சீக்கிரம் கட்டி ரொம்ப சவுண்ட் விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது