07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 20, 2007

வலைச்சரம் - இந்த வார வளைக்கரம்

வலைச்சரத்தின் நாராக செயல்படப்போவதாக சொல்லிக் கொண்டே அழகழகான மலர்களாக சுட்டித்தள்ளி இருக்கிறார் மஞ்சூர் ராசா. ஆரம்பத்தில் பதிவுகளின் சுட்டிகளைக் கொடுத்து முழு பதிவுகளையும் படிக்க வேண்டியதாகிவிடுமோ என்று காபராப்படுத்தினாலும் , குறிப்பிட்ட இடுகைகளையிம் அடையாளம் காட்ட மஞ்சூரார் தவறவில்லை.

கவிதைகள், அமீரகப்படிதவர்கள், என்று பல்வேறு தலைப்புகளிலும் இடுகைகளைச் சுட்டிக் காட்டியுள்ள மஞ்சூர் ராசாவின் வலைச்சர வாரம் உங்களுக்கு எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

இந்தவாரம் வலைச்சரம் தொடுக்க வரும் வளைக்கரங்கள் தூயாவுக்குச் சொந்தமானவை.. சமையல், இசை, கதைகள் என்று விதம்விதமாக அமுது படைக்கும் தூயா வலைச்சரத்தையும் அழகாக தொடுத்து பல புதிய இடுகைகளை அடையாளம் காட்டப் போகிறார்..

9 comments:

 1. இந்த வார வளைக்கரம் தூயாவை வாழ்த்தி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 2. தூயா,

  வரவேற்புகளும் வாழ்த்துகளும்

  ReplyDelete
 3. அடடா தூயாவா?
  வாங்கம்மா வாங்க வந்து சமையுங்க.
  வாழத்துக்கள்

  ReplyDelete
 4. வாங்க தூயா வந்து கலக்குங்க:)

  ReplyDelete
 5. //தூயா,

  வரவேற்புகளும் வாழ்த்துகளும்//

  இதுக்கு மட்டும் மொத ஆளா வந்துடுறாருப்பா இந்த ஆளு..

  ReplyDelete
 6. இந்த வார வலைச்சரம் கிச்சன் ஸ்பெஷலா?

  ReplyDelete
 7. தூயா .. வாழ்த்துக்கள்

  கலக்குங்க இந்த வாரத்தை

  ReplyDelete
 8. வரவேற்பிற்கு நன்றிகள் உறவுகளே :)

  ReplyDelete
 9. //லக்கிலுக் said...

  இந்த வார வலைச்சரம் கிச்சன் ஸ்பெஷலா? //

  லக்கிண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது