07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 22, 2007

உறவுகளின் உணர்வுகள்

வலையுலகத்தில் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னை நெகிழ வைத்ததும், ஆச்சரியப்பட வைத்ததும் "நீங்கள்" தான்.

ஒரு தசாப்த காலமாக சிங்கள அரசின் இனவாதத்தால் அழிந்துவரும் ஈழத்தமிழர்கள் உணர்வாக பதியும் போது, அதற்கு பல காரணங்கள் இருக்கும். அவர்கள் வீட்டில் அரசினால் குறைந்தது ஒரு உயிர், ஒரு கற்பு, ஒரு வீடு அழிந்திருக்கும். ஆனால் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் நீங்கள் , வெறுமே எங்கள் கஸ்டங்களை பார்த்து மனமுடைவதை என்னவென்று சொல்வது. அப்படி நீங்கள் உருகும் போது எங்களுக்கு கிடைக்கும் அன்பும், ஆதரவும், மன ஆறுதலும் வேறெங்கும் கிடைக்காது.

செஞ்சோலை கொடுமையை பார்த்து உலகமே கண்ணை மூடிக்கொள்ள, எம்மை அணைத்து ஆறுதல் சொன்ன உறவுகளில் சிலர்:

சிபிஸ்
கோவை கண்ணன்
ஆழியூரான்


-------------------------------------------------------------------------------------------
ஈழத்தில் பிறந்து, வளர்ந்து, தற்போது வெளிநாடொன்றில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழனின் சிங்கள சிறை அனுபவம்:

ஈழ நிலம்

------------------------------------------------------------------------------------------
வலைப்பூவில் உடனுக்குடன் ஈழத்து செய்திகளை பார்க்க:
ஈழபாரதி

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது