07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 27, 2007

யார் இந்த வாரம்?

உறவுகள், கவிதைகள், சமையல் என்று பலவிதமாக அசத்திவிட்டார் தூயா. சின்ன சின்ன இடுகைகளாகவே நிறைய செய்திகளைச் சொல்லிவிட்டார். இன்னும் ஒன்றிரண்டு பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கலாம்

தூயாவின் அமெரிக்கையான வாரத்தைத் தொடர்ந்து வலைச்சரம் எழுத வருபவர் அதிரடியான மதுரைக்காரர். அரசியல், சமூகம், சினிமா, சின்னத்திரை, ஜோதிடம் என்று எதையும் விட்டு வைக்காமல் பேசக்கூடியவர். வயதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பழகும் விதத்தால், இளைஞர் என்று தைரியமாக சொல்லலாம்.

அடுத்த பதிவர் பட்டறை எங்க ஊரில் தான் என்று தோளில் ஏற்றிக் கொண்டிருக்கும் துடிப்பான பேராசிரியர் தருமி இந்தவார வலைச்சரத்தில் பட்டையைக் கிளப்பப் போகிறார். வாத்தியாருக்கு வழிவிட்டு இப்போது..

6 comments:

 1. தலைவர் தருமியை வாழ்த்தி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் தருமி சார்.

  ReplyDelete
 3. தருமி ஐயாவுக்கு வாழ்த்துக்கள், பின்னூட்ட பொறிகிழிக்கு நானாச்சு !
  :)

  ReplyDelete
 4. தருமி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் தருமி ஐயா :)

  ReplyDelete
 6. அனைவருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது