07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 25, 2007

வலைச்சரத்தில் கொஞ்சம் சமையல்


இணையத்தில் எங்கு போனாலும் தூயா என்றால் சமையல் குறிப்பு எழுதவில்லையா என கேட்கும் நிலை. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பதிவில் சில உறவுகள் கேட்டிருந்தார்கள். ஆக சமையல் இல்லாமல் போகுமா!?

சமையல் மட்டுமல்லாது, சின்ன தோட்டமும் வைத்திருக்கும் ரேவதி:
En Ulagam - My Culinary World

கவிதை மட்டுமல்ல எனக்கு சமையலும் வரும் என சொல்பவர் எங்க வரவனையான்:
மிளகு கோழி கறி

நியூரோர்கில் இருந்து சமையலில் கலக்கும் சுதா:
சுதா சமையல்கட்டு (உடனடி மாங்காய் ஊறுகாய் முறையை பார்க்க தவறாதீர்கள்)

எங்க லக்கிண்ணாவின் சமையல் குறிப்பையும் பாருங்க:
போண்டா செய்வது எப்படி?

விஜியின் ஆப்பிள் சலட், மிகவும் இலகுவான முறை:
புதுசு இது

எங்க பொன்ஸுக்கும் சமைக்க தெரியும்:
அப்பளம் சுடுவது எப்படி?

சமைக்க வாங்க என அழைத்து:
இஞ்சி மொரபா சமைக்கிறாங்க

[இந்த பதிவை லக்கிண்ணாக்காக பதிக்கிறேன்.] தூயாவின் வாரத்தில் சமையல் இல்லாமலா என அதிசயம் அடைந்தவர்களுக்கு இப்பொழுது நிம்மதியாக இருக்குமே!

3 comments:

 1. கஷ்டம்டா, சமைக்க தெரியாதவங்க சமையல பத்தி பேசுரது தான் சமையல் குறிப்பா? :-))

  ReplyDelete
 2. வவ்வால்,
  தெரிந்தவர்கள் பதிவு போட்டால் அது பெரிய விடயம் இல்லை.
  தெரியாமலே பதிவு போட்டால் தான் அது "பெரிய விடயம்" ;)

  [உங்களுக்கு எங்க அளவுக்கு கூட தெரியலை என்பதால் வந்த பொறாமை தானே!!!கிகிகிகி]

  ReplyDelete
 3. whrz our sotheeeeeeeeeeeeeee?

  thamiz valaipathivulakukku sothi kuriththa arimukaththai seithavarkalai viddiruppathu thiddamida seyal.....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது