07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 11, 2009

விடை பெறுகிறேன் நன்றி

வலைச்சர ஆசிரியர் பொறுபேற்றுக் கொண்டதும் 3 பதிவுகளே எழுத முடிந்தது. திடீரென்று வந்த ஒரு வேலையால் மேலும் தொடர முடியாமலாயிற்று. மன்னிக்கவும். மேலும் உங்கள் பதிவுகளைப் படிக்கவும் பின்னூட்டம் இடவும் கூட முடியாமல் ஆயிற்று.

எழுதிய பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டும், நேரிலும், தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும், மின்னஞ்சல் மூலமும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த நல் உள்ளங்களுக்கு நன்றி.

எடுத்து வைத்த குறிப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கதம்பத்தில் எழுதுகிறேன்.

இந்த வாய்ப்பை அளித்த சீனா சாருக்கு நன்றி.

1 comment:

  1. கதம்பத்தில் கலக்குங்க வேலன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது