07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 26, 2009

அறிமுக(ப்) படலம் ... IMy Photoபி.கே.பி வழிதான் ப்லாக் என்பதை அறிந்தேன். நாமும் தொடங்களாமே (அதன் தொழில் நுட்பத்தை அறியும் நோக்கில்) என்று துவங்கி வைத்தேன். ஆரம்ப காலங்களில் வலையில் கிடைத்த தகவல்களை சுட்டியுடன் போட்டு வெளியிட்டேன்.

இப்படித்தான் எமது வலைப்பயணம் துவங்கியது இனி …

நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்,

நான் அறிமுகப்படுத்தும் சிலர் ...

இராகவன் - பின்னூட்டம் மட்டுமே அளித்து எல்லோரையும் ஊக்குவித்தவர். இவர் ஒரு நைஜீரியா வரவு. பின்னூட்டம் அளிப்பதில் உள்ள தர்மத்தை பட்டி தொட்டிகளுகெல்லாம் புரியும்படியான பதிவு ஒன்று போட்டு அசத்தி இருப்பவர். இவரின் சமுதாய நோக்கமும் அதை நடத்தி செல்லும் தார்மீக பொறுப்பையும் பார்த்து அசந்து போனேன். இதோ அவரின் பதிவு உங்களின் பார்வைக்காக.

ஜீவன் – இவர் கவிஞராக அறிமுகம் செய்யப்படவேண்டியவர், அவருடைய பதிவுகளுக்கு அநேகமாக முதல் வாசகனாக நான் இருப்பேன். தாய் பற்றி அவர் சொல்லியிருப்பதை பாருங்கள், தாய் தந்தால் கசப்புக்கூட இனிப்புதான் இவருக்கும். தாயுமானவனாய் – இது மிகவும் பிடித்த ஒன்று.

பின்னூட்ட சூறாவளிகளில் இவரும் ஒருவர். தமிழுக்கு தோழியாக அறிமுகமாகும் இவரின் அனுபவம் பயப்படாம பாருங்க, அம்மா பற்றி சொல்லி இவர் விடும் கண்ணீர்

மருத்தவ(ச்) சேவை செய்யும் இவர், நன்றாக தேநீர் விருந்து வைப்பார், இடுப்பு எலும்பு பற்றிய அறிமுகம் பாருங்கள். தாய்(ப்) பால் மட்டுமல்ல தமிழ்பாலும் முக்கியம் என கூறியதை பாருங்கள்.

கேளுங்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க டவுட் இவர் வலையின் வரவேற்பு பலகை. அழகரே வந்து கவிதை சொல்லுவார் பாருங்களேன். இவருக்கு ஒரு பியுட்டில் புல் பாட்டி இருக்காங்க. இவங்க வீட்டு சிட்டுக்குருவியிடம் அறிமுகமாகுங்கள்.

--- இன்னும் விரியும்

.

121 comments:

 1. வாழ்த்துகள்

  ReplyDelete
 2. சரி பதிவை படிச்சிட்டு வாரேன்..:)

  ReplyDelete
 3. /நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்/

  எழுபதுக்கும் மேல பாலோயர்ஸ் இருக்கிற நீங்களே புது அறிமுகம்னா....நாங்க எல்லாம்???

  ReplyDelete
 4. /பி.கே.பி வழிதான் ப்லாக் என்பதை அறிந்தேன். நாமும் தொடங்களாமே (அதன் தொழில் நுட்பத்தை அறியும் நோக்கில்) என்று துவங்கி வைத்தேன். ஆரம்ப காலங்களில் வலையில் கிடைத்த தகவல்களை சுட்டியுடன் போட்டு வெளியிட்டேன். இப்படித்தான் எமது வலைப்பயணம் துவங்கியது இனி/

  அட...உங்க உங்க வலைப்பயணம் ரொம்ப எளிமையா தான் தொடங்கி இருக்கு....நாங்க எல்லாம் பெரிய பெரிய பேனர் எல்லாம் வச்சி திருமங்கலம் கணக்கா கறி விருந்து போட்டு தான் தொடங்குனோம்...:)

  ReplyDelete
 5. நீங்க அறிமுகப்படுத்தி இருக்கிற வலைப்பூ பக்கம் நான் இதுவரைக்கும் போனதில்லை.....இனிமே பார்க்கிறேன்...ரொம்ப நன்றி!

  ReplyDelete
 6. வித்தியாசமா பதிவர்களின் ப்ரோபைல் படங்களும் போட்டு இருக்கீங்க...!

  ReplyDelete
 7. //இராகவன் - பின்னூட்டம் மட்டுமே அளித்து எல்லோரையும் ஊக்குவித்தவர். இவர் ஒரு நைஜீரியா வரவு. பின்னூட்டம் அளிப்பதில் உள்ள தர்மத்தை பட்டி தொட்டிகளுகெல்லாம் புரியும்படியான பதிவு ஒன்று போட்டு அசத்தி இருப்பவர். //


  அந்த இராகவனின் உந்துதல் தான் ஒரு பின்னூட்ட சூறாவளியை உண்டாக்கியதா ??

  ReplyDelete
 8. \\நிஜமா நல்லவன் said...

  மீ த பர்ஸ்ட்?\\

  ஆமா ஆமா.

  ReplyDelete
 9. \\திகழ்மிளிர் said...

  வாழ்த்துகள்\\

  நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 10. \\நிஜமா நல்லவன் said...

  சரி பதிவை படிச்சிட்டு வாரேன்..:)\\

  வாங்கோ வாங்கோ

  ReplyDelete
 11. //நிஜமா நல்லவன் said...
  /நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்/

  எழுபதுக்கும் மேல பாலோயர்ஸ் இருக்கிற நீங்களே புது அறிமுகம்னா....நாங்க எல்லாம்???
  //

  அப்படி கேளுங்க....!!!

  ReplyDelete
 12. முதலில் வலைச்சரம் ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள் ஜமால்...

  ReplyDelete
 13. \\ நிஜமா நல்லவன் said...

  /நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்/

  எழுபதுக்கும் மேல பாலோயர்ஸ் இருக்கிற நீங்களே புது அறிமுகம்னா....நாங்க எல்லாம்???\\

  நம்ம பேர் இதுவரைக்கும் வரலையே வலைச்சரத்துல அதச்சொன்னேன்.

  ReplyDelete
 14. \\
  அட...உங்க உங்க வலைப்பயணம் ரொம்ப எளிமையா தான் தொடங்கி இருக்கு....நாங்க எல்லாம் பெரிய பெரிய பேனர் எல்லாம் வச்சி திருமங்கலம் கணக்கா கறி விருந்து போட்டு தான் தொடங்குனோம்...:)\\

  கூப்புடவே இல்லை

  ReplyDelete
 15. \\நிஜமா நல்லவன் said...

  நீங்க அறிமுகப்படுத்தி இருக்கிற வலைப்பூ பக்கம் நான் இதுவரைக்கும் போனதில்லை.....இனிமே பார்க்கிறேன்...ரொம்ப நன்றி!\\

  அவசியம் பாருங்கள் - நன்றிங்க

  ReplyDelete
 16. அடுத்து அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. \\நிஜமா நல்லவன் said...

  வித்தியாசமா பதிவர்களின் ப்ரோபைல் படங்களும் போட்டு இருக்கீங்க...!\\

  ஒரு சிறு முயற்சி.

  ReplyDelete
 18. பதிவை படித்துவிட்டு வருகிறேன்...

  ReplyDelete
 19. \\’டொன்’ லீ said...

  தொடரட்டும்..:-)\\

  நன்றி 'smile' லீ

  ReplyDelete
 20. \\அ.மு.செய்யது said...

  வந்துட்டோம்ல....\\

  வாங்கோ வாங்கோ

  ReplyDelete
 21. அழகான அறிமுகப் படலம்

  ReplyDelete
 22. \\அந்த இராகவனின் உந்துதல் தான் ஒரு பின்னூட்ட சூறாவளியை உண்டாக்கியதா ??\\

  ஹா ஹா

  ReplyDelete
 23. \\புதியவன் said...

  முதலில் வலைச்சரம் ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள் ஜமால்...\\

  வாழ்த்துக்களுக்கு நன்றிங்கோ

  ReplyDelete
 24. \\அப்படி கேளுங்க....!!!\\

  எப்படி ...

  ReplyDelete
 25. \\புதியவன் said...

  அடுத்து அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...\\

  தங்களுக்கும்.

  ReplyDelete
 26. //நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்//

  ஆகா...என்ன ஒரு தன்னடக்கம்...

  ReplyDelete
 27. \\புதியவன் said...

  பதிவை படித்துவிட்டு வருகிறேன்...\\

  வாங்க வாங்க

  ReplyDelete
 28. \\புதியவன் said...

  அழகான அறிமுகப் படலம்\\

  நன்றி புதியவரே

  ReplyDelete
 29. \\புதியவன் said...

  //நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்//

  ஆகா...என்ன ஒரு தன்னடக்கம்...\\

  அட உண்மைங்க.

  ReplyDelete
 30. \\ஜெகதீசன் said...

  வாழ்த்துகள்\\

  நன்றி ஜெகதீசன்.

  ReplyDelete
 31. //பின்னூட்டம் அளிப்பதில் உள்ள தர்மத்தை பட்டி தொட்டிகளுகெல்லாம் புரியும்படியான பதிவு ஒன்று போட்டு அசத்தி இருப்பவர். //

  நானும் படித்திருக்கிறேன் அந்ந்தப் பதிவை...

  ReplyDelete
 32. பிகேபி

  இராகவன் நைஜீரியா

  ஜீவ‌ன்

  த‌மிழ்தோழி

  தேவ‌ன்மாய‌ம்

  மிஸ‌ஸ்.ட‌வுட்

  இப்ப‌டி ஆர‌ம்ப‌மே அதிர‌டி அறிமுக‌ப் ப‌ட‌ல‌மா ??? அச‌த்துங்க‌..

  ReplyDelete
 33. //ஜீவன் – இவர் கவிஞராக அறிமுகம் செய்யப்படவேண்டியவர்,//

  அதான் அறிமுகப் படுத்தி விட்டீர்களே
  கவிஞராக...

  இனி கவிஞர் ஜீவன் என்றே அழைப்போம்...

  ReplyDelete
 34. //புதியவன் said...

  //நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்//

  ஆகா...என்ன ஒரு தன்னடக்கம்...
  //


  இதுக்கு ஒரு பெரிய ரிப்ப்ப்பீட்டு போட்டுக்கறேன்.

  ReplyDelete
 35. //பின்னூட்ட சூறாவளிகளில் இவரும் ஒருவர்//

  இவர் தமிழ் தோழியா இல்லை பின்னூட்டத் தோழியா...?

  ReplyDelete
 36. //மருத்தவ(ச்) சேவை செய்யும் இவர், நன்றாக தேநீர் விருந்து வைப்பார்//

  நான் அடிக்கடி சுவைத்திருக்கிறேன் தேவாவின் கவித்தேநீரை...

  ReplyDelete
 37. //இடுப்பு எலும்பு பற்றிய அறிமுகம் பாருங்கள்.//

  அது ஒரு பயனுள்ள பதிவு...

  ReplyDelete
 38. //புதியவன் said...
  //பின்னூட்ட சூறாவளிகளில் இவரும் ஒருவர்//

  இவர் தமிழ் தோழியா இல்லை பின்னூட்டத் தோழியா...?
  //

  த‌மிழுக்கே பின்னூட்ட‌ம் போட்ட "த‌மிழ் பின்னூட்ட‌த் தோழி" தமிழ்தோழி !!!!!

  ReplyDelete
 39. வாங்க அதிரை ஜமால் அவர்களே
  ஆசிரியர் ஆகிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள் இதுபோல் பெரிய
  பல பதவிகள் உங்களை வந்து
  அடைய என் மனமாரா
  வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 40. //தாய்(ப்) பால் மட்டுமல்ல தமிழ்பாலும் முக்கியம் என கூறியதை பாருங்கள்.//

  தமிழ் பற்று தேவா என்பதை யாரும் மறுக்க முடியாது...

  ReplyDelete
 41. /நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்/


  இந்த தன்னடக்கம் தான்
  உங்களிடம் எனக்கு
  மிகவும் பிடித்தது
  இதுவே உங்களை புகழின்
  உச்சாணிக்கு அழைத்துச்
  செல்லும் நண்பா!!

  ReplyDelete
 42. என்னா ஜமால் தப்பு பண்ணிட்டீங்களே
  என்ன பயந்துடீங்களா?


  சும்மா நண்பா !!!
  ஆரம்பமே ஒரே அசத்தல்
  அறிமுகம்தான் போங்கள்
  எப்படித்தான் யோசிப்பீங்களோ
  அருமை அருமை அருமை

  ReplyDelete
 43. //இந்த தன்னடக்கம் தான்
  உங்களிடம் எனக்கு
  மிகவும் பிடித்தது
  இதுவே உங்களை புகழின்
  உச்சாணிக்கு அழைத்துச்
  செல்லும் நண்பா!!//

  தமிழ் டீச்சரே சொல்லிட்டாங்க..அப்புறமென்ன ????

  ReplyDelete
 44. //இடுப்பு எலும்பு பற்றிய அறிமுகம் பாருங்கள்.//

  அது ஒரு பயனுள்ள பதிவு...

  உங்களின் சமுதாய
  சிந்தனைக்கு ஒரு தனி
  ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. //கேளுங்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க டவுட் இவர் //

  இவருடைய வலைப்பூ இது வரை போனதில்லை...
  இனி போய் பார்க்கிறேன்...

  ReplyDelete
 46. அப்பாடா...ரொம்ப நாளைக்கு அப்புறம் 50-வது கமெண்ட் போட்டிருக்கேன்...:)

  ReplyDelete
 47. // நிஜமா நல்லவன் said...

  50 ஆஆஆ...//

  சஸ்ட் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸூ......

  செஞ்சுரி அடிக்கும் போது பாத்துகுருவோம்....

  ReplyDelete
 48. /இந்த தன்னடக்கம் தான்
  உங்களிடம் எனக்கு
  மிகவும் பிடித்தது
  இதுவே உங்களை புகழின்
  உச்சாணிக்கு அழைத்துச்
  செல்லும் நண்பா!!/


  இருக்கிற ஆணியையே என்ன பண்ணுறதுன்னு தெரியாமா இருக்கார்....இதில் உச்சாணி வேறயா????

  ReplyDelete
 49. //
  அ.மு.செய்யது said...
  //இந்த தன்னடக்கம் தான்
  உங்களிடம் எனக்கு
  மிகவும் பிடித்தது
  இதுவே உங்களை புகழின்
  உச்சாணிக்கு அழைத்துச்
  செல்லும் நண்பா!!//

  தமிழ் டீச்சரே சொல்லிட்டாங்க..அப்புறமென்ன ????

  //

  வாங்க செய்யது
  என்னை உங்கள் டீச்சர் ஆக
  ஏற்றுக் கொண்டதிற்கு மிக்க நன்றி
  இருங்க உங்களுக்கு நான் ஒரு
  டெஸ்ட் வைக்கறேன் அப்போ தெரியும்!!

  இப்போ ஜமால் தான் டெஸ்ட் வைக்கணும்
  ஏன்னெனில் அவர்தான் இப்போ ஆசிரியர்
  மாட்டாமா இருங்க !!!

  ReplyDelete
 50. /அ.மு.செய்யது said...

  // நிஜமா நல்லவன் said...

  50 ஆஆஆ...//

  சஸ்ட் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸூ......

  செஞ்சுரி அடிக்கும் போது பாத்துகுருவோம்..../


  அதை நீங்களே அடிங்க....அதுவரைக்கும் நான் இங்க இருந்தா எனக்கு அடி விழும்...:)

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள் ஜமால்
  நட்புடன் ஜமால் மாத்திட்டிங்க
  ஆனா வலைச்சரத்தில் அதிரை ஜமால் ன்னு இருக்கே
  மாத்தலையா

  ReplyDelete
 52. பின்னூட்டப் புயல் ஜமால் தொடுக்கும் வலைச்சரத்திற்கு வாழ்த்துகள் :)

  ReplyDelete
 53. //
  நிஜமா நல்லவன் said...
  அப்பாடா...ரொம்ப நாளைக்கு அப்புறம் 50-வது கமெண்ட் போட்டிருக்கேன்...:)

  //

  வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன்
  எதுக்கு???

  50 பிண்ணுட்டத்திருக்கு தான்!!

  ReplyDelete
 54. நீங்க அறிமுகப்படுத்தி இருக்கிற வலைப்பூ பக்கம் நான் இதுவரைக்கும் போனதில்லை.....இனிமே பார்க்கிறேன்...ரொம்ப நன்றி!///

  ஜமால் நன்றி......

  ReplyDelete
 55. // நிஜமா நல்லவன் said...

  இருக்கிற ஆணியையே என்ன பண்ணுறதுன்னு தெரியாமா இருக்கார்....இதில் உச்சாணி வேறயா????//

  ம்ம்ம்ம்..இன்னும் கொளுத்திப் போடுங்க..நீங்க நிஜமா ரெம்ப நல்லவரு..

  ReplyDelete
 56. /RAMYA said...

  வாங்க அதிரை ஜமால் அவர்களே
  ஆசிரியர் ஆகிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள் இதுபோல் பெரிய
  பல பதவிகள் உங்களை வந்து
  அடைய என் மனமாரா
  வாழ்த்துக்கள்!!!/


  இந்த வாழ்த்துல ஒரு நுண்ணரசியல் இருக்கிற மாதிரி தெரியுதே....:)

  ReplyDelete
 57. /அ.மு.செய்யது said...

  // நிஜமா நல்லவன் said...

  இருக்கிற ஆணியையே என்ன பண்ணுறதுன்னு தெரியாமா இருக்கார்....இதில் உச்சாணி வேறயா????//

  ம்ம்ம்ம்..இன்னும் கொளுத்திப் போடுங்க..நீங்க நிஜமா ரெம்ப நல்லவரு../


  ஹிஹிஹி...ரொம்ப நன்றி!

  ReplyDelete
 58. //RAMYA said...

  இருங்க உங்களுக்கு நான் ஒரு
  டெஸ்ட் வைக்கறேன் அப்போ தெரியும்!!//


  டெஸ்ட் பண்ண‌ நா என்ன லெபாரட்டரி எலியா ??

  ஒன்னுமே பிரிய‌ல‌ங்க‌...தெளிவா சொல்லுங்க‌...

  ReplyDelete
 59. //
  புதியவன் said...
  //பின்னூட்ட சூறாவளிகளில் இவரும் ஒருவர்//

  இவர் தமிழ் தோழியா இல்லை பின்னூட்டத் தோழியா...?

  //

  பிண்ணுட்டத்தில் ஜமாலை
  அடித்துக் கொள்ள
  யாருமே முடியாது
  அது தான் ஜமாலின்
  Specialty என்று கூறலாம்

  அதனால் தமிழ் தோழி
  தமிழ் தோழிதான் !!!

  ReplyDelete
 60. நிஜமா நல்லவன் said...

  //வித்தியாசமா பதிவர்களின் ப்ரோபைல் படங்களும் போட்டு இருக்கீங்க...!//

  கவனித்துப் பாராட்டியிருக்கிறார் நிஜமா நல்லவன். அவரை வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 61. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியது குறித்து மிக்க நன்றி நண்பரே!அடுத்து வரும் அறிமுகங்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறேன்...பின்னூட்டங்களிலேயே அதிகம் பேரை ஊக்கப் படுத்தியவராயிற்றே நீங்கள்!இப்போது ஆசிரியர் வேறு ஜமாயுங்கள் ஜமால்!

  ReplyDelete
 62. //நிஜமா நல்லவன் said...
  /RAMYA said...

  வாங்க அதிரை ஜமால் அவர்களே
  ஆசிரியர் ஆகிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள் இதுபோல் பெரிய
  பல பதவிகள் உங்களை வந்து
  அடைய என் மனமாரா
  வாழ்த்துக்கள்!!!/


  இந்த வாழ்த்துல ஒரு நுண்ணரசியல் இருக்கிற மாதிரி தெரியுதே....:)
  //

  வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ஜமால் வாழ்க..வாழ்க !!!!!

  ReplyDelete
 63. /RAMYA said...

  எப்படித்தான் யோசிப்பீங்களோ /


  அட அவரு எப்படி எல்லாம் யோசிச்சார் என்பதை தனியா ஒரு பதிவே போட்டு சொல்லலாமாம்....:)

  ReplyDelete
 64. /அ.மு.செய்யது said...

  //நிஜமா நல்லவன் said...
  /RAMYA said...

  வாங்க அதிரை ஜமால் அவர்களே
  ஆசிரியர் ஆகிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள் இதுபோல் பெரிய
  பல பதவிகள் உங்களை வந்து
  அடைய என் மனமாரா
  வாழ்த்துக்கள்!!!/


  இந்த வாழ்த்துல ஒரு நுண்ணரசியல் இருக்கிற மாதிரி தெரியுதே....:)
  //

  வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ஜமால் வாழ்க..வாழ்க !!!!!/


  ரிப்பீட்டேய்...!

  ReplyDelete
 65. //பிண்ணுட்டத்தில் ஜமாலை
  அடித்துக் கொள்ள
  யாருமே முடியாது
  அது தான் ஜமாலின்
  Specialty என்று கூறலாம் //


  நானும் வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 66. //
  நிஜமா நல்லவன் said...
  /RAMYA said...

  வாங்க அதிரை ஜமால் அவர்களே
  ஆசிரியர் ஆகிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள் இதுபோல் பெரிய
  பல பதவிகள் உங்களை வந்து
  அடைய என் மனமாரா
  வாழ்த்துக்கள்!!!/


  இந்த வாழ்த்துல ஒரு நுண்ணரசியல் இருக்கிற மாதிரி தெரியுதே....:)
  //

  அட பாவிங்களா இப்படி
  உள்குத்து வச்சி என்னைய
  மாட்டி விடறீங்களே நியாயமா??
  நீங்க நிஜமா நல்லவர்தானா?

  ReplyDelete
 67. / RAMYA said...

  //
  நிஜமா நல்லவன் said...
  /RAMYA said...

  வாங்க அதிரை ஜமால் அவர்களே
  ஆசிரியர் ஆகிவிட்டீர்கள்
  வாழ்த்துக்கள் இதுபோல் பெரிய
  பல பதவிகள் உங்களை வந்து
  அடைய என் மனமாரா
  வாழ்த்துக்கள்!!!/


  இந்த வாழ்த்துல ஒரு நுண்ணரசியல் இருக்கிற மாதிரி தெரியுதே....:)
  //

  அட பாவிங்களா இப்படி
  உள்குத்து வச்சி என்னைய
  மாட்டி விடறீங்களே நியாயமா??
  நீங்க நிஜமா நல்லவர்தானா?/

  ஹா..ஹா..ஹா...உண்மைய சொன்னா இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது...:)

  ReplyDelete
 68. //
  நிஜமா நல்லவன் said...

  //வித்தியாசமா பதிவர்களின் ப்ரோபைல் படங்களும் போட்டு இருக்கீங்க...!//

  கவனித்துப் பாராட்டியிருக்கிறார் நிஜமா நல்லவன். அவரை வழி மொழிகிறேன்.

  //

  நானும் ராமலக்ஷ்மியை
  கண்ணா பின்னாவென்று
  வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 69. //நிஜமா நல்லவன் said...
  /RAMYA said...

  எப்படித்தான் யோசிப்பீங்களோ /


  அட அவரு எப்படி எல்லாம் யோசிச்சார் என்பதை தனியா ஒரு பதிவே போட்டு சொல்லலாமாம்....:)

  //

  இது செய்யப்போவது
  நிஜம்மா நல்லவரா?
  இல்லை அ.மு.செய்யதுஇல்லே வேறே யாருப்பா??

  ReplyDelete
 70. //
  //

  அட பாவிங்களா இப்படி
  உள்குத்து வச்சி என்னைய
  மாட்டி விடறீங்களே நியாயமா??
  நீங்க நிஜமா நல்லவர்தானா?/

  ஹா..ஹா..ஹா...உண்மைய சொன்னா இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது...:)
  //


  நான்தான் டீச்சர்ன்னு
  அ.மு.செய்யது. சொல்லி விட்டாரே
  அதான்...

  இந்த கேள்வி எல்லாம்
  ஒரு விளம்பரம்தான்!!!

  ReplyDelete
 71. //
  அ.மு.செய்யது said...
  //பிண்ணுட்டத்தில் ஜமாலை
  அடித்துக் கொள்ள
  யாருமே முடியாது
  அது தான் ஜமாலின்
  Specialty என்று கூறலாம் //


  நானும் வழிமொழிகிறேன்...

  //

  இதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்.

  ReplyDelete
 72. //இந்த கேள்வி எல்லாம்
  ஒரு விளம்பரம்தான்!!! //

  இந்த சினிமாக்காரங்க தான் இப்படி பன்றாங்கனா நீங்களுமா ? ?

  ReplyDelete
 73. 1. //நிஜமா நல்லவன் said...

  நீங்க அறிமுகப்படுத்தி இருக்கிற வலைப்பூ பக்கம் நான் இதுவரைக்கும் போனதில்லை.....இனிமே பார்க்கிறேன்...ரொம்ப நன்றி//


  2. புதியவன் said...

  //கேளுங்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க டவுட் இவர் //

  இவருடைய வலைப்பூ இது வரை போனதில்லை...
  இனி போய் பார்க்கிறேன்...//

  வருக...வருக...தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  ReplyDelete
 74. என்னாங்கப்பா யாரையும் காணோம்
  எப்படி தனியா புலம்ப விட்டுடீங்களே!!!

  ReplyDelete
 75. //RAMYA said...
  //
  அ.மு.செய்யது said...
  //பிண்ணுட்டத்தில் ஜமாலை
  அடித்துக் கொள்ள
  யாருமே முடியாது
  அது தான் ஜமாலின்
  Specialty என்று கூறலாம் //


  நானும் வழிமொழிகிறேன்...

  //

  இதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்.
  //


  ஓஹ்...அது நீங்க சொன்னதா...தெரியாம வழிமொழிஞ்சிட்டேன்.சாரி உங்க பேர
  பாக்கல.இருந்தாலும் ஜமால் அதற்கு தகுதியானவர் தான் என்பதால் வாபஸ் பெறவில்லை.

  ReplyDelete
 76. //
  மிஸஸ்.டவுட் said...
  நீங்க அறிமுகப்படுத்தி இருக்கிற வலைப்பூ பக்கம் நான் இதுவரைக்கும் போனதில்லை.....இனிமே பார்க்கிறேன்...ரொம்ப நன்றி//


  நீங்க இங்கே தான் இருக்கீங்களா??
  வாழ்த்துக்கள் இப்போ இங்கே
  சொல்லிக்கறேன் அப்புறம் தனியா
  வந்தும் சொல்லறேன் சரியா ??

  ReplyDelete
 77. //RAMYA said...
  என்னாங்கப்பா யாரையும் காணோம்
  எப்படி தனியா புலம்ப விட்டுடீங்களே!!!
  //

  அப்படி தனியா விட்ருவோமா...இருக்கம்ல..

  ReplyDelete
 78. பாசக்கார மக்கா - மிக்க நன்றி.

  ReplyDelete
 79. அடுத்த ஷோ இன்றைக்கு 3 மணிக்கு

  ReplyDelete
 80. //நட்புடன் ஜமால் said...
  அடுத்த ஷோ இன்றைக்கு 3 மணிக்கு
  //


  ஓ மூணுமணி ஆட்டமா...பாப்கார்ன்,சிப்ஸ்,கோன் ஐஸோடு நாங்க ரெடிங்கோ..

  ReplyDelete
 81. //
  நட்புடன் ஜமால் said...
  பாசக்கார மக்கா - மிக்க நன்றி
  //

  வாங்க ஜமால் மறுபடியும் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 82. //
  அ.மு.செய்யது said...
  //நட்புடன் ஜமால் said...
  அடுத்த ஷோ இன்றைக்கு 3 மணிக்கு
  //


  ஓ மூணுமணி ஆட்டமா...பாப்கார்ன்,சிப்ஸ்,கோன் ஐஸோடு நாங்க ரெடிங்கோ..

  //

  அ.மு.செய்யது
  3 மன்னிக்கு இத்தனையும் வேணும்
  ஆமா சொல்லிட்டேன்.

  ReplyDelete
 83. வாழ்த்துக்கள் ஜமால்.

  ஆரம்பம் மிக நன்றாக இருக்கின்றது.

  வெல்டன் அண்ட் கீப் இட் அப்..

  ReplyDelete
 84. // RAMYA said...

  3 மன்னிக்கு இத்தனையும் வேணும்
  ஆமா சொல்லிட்டேன். //

  அண்ணன் ஜமாலின் மொபைல் தகவல் மையத்தை தொடர்பு கொள்ளவும்.
  இன்னும் நிறைய ஐயிட்டங்களோடு...3 மணி நேர ஆட்டத்திற்கு ரெடியாயிட்ருக்காராம்.

  item na i mean chips..biscothu..antha madri..

  ReplyDelete
 85. இன்னாபா ?? கடயாண்ட யார்னா கீறிங்களா ??

  ஒரே ஜிலோனு கிது..

  ReplyDelete
 86. வாழ்த்துக்கள் ஜமால்.
  அதிரை ஜமாலின் வாரம் அதிரடி சரவெடியாய் பல பதிவர்களை அறிமுகம் செய்யும் வாரமாக இருக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 87. 100.... !!!!!!!!

  அப்பாடா !!!!!!!!!

  ReplyDelete
 88. வாழ்த்துகள் ஜமால்! கலக்குங்க!!

  ReplyDelete
 89. என்னாப்ப நடக்குது இங்கே

  அனைவருக்கும் குடியசரசு தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 90. வாழ்த்துகள் ஜமால்

  ReplyDelete
 91. ஆரம்பமே அமர்க்களம்

  ReplyDelete
 92. அதிரடியா அதிர வைக்கும் அறிமுகங்களோடு அதிரை ஜமால்... அட்டகாசமான ஆரம்பம்..

  ReplyDelete
 93. எழுபதுக்கும் மேல பாலோயர்ஸ் இருக்கிற நீங்களே புது அறிமுகம்னா....நாங்க எல்லாம்???

  ReplyDelete
 94. நல்ல அறிமுகங்களோடு, ஆரம்பம், வாழ்த்துகள்!

  ReplyDelete
 95. வாழ்த்துகள் ஜமால் !!!

  ReplyDelete
 96. ஆரம்பமே சும்மா அதிருது!
  110 பின்னூட்டமா?

  ReplyDelete
 97. அனைவருக்கும் நன்றிங்கோ.

  ReplyDelete
 98. அமர்க்கள ஆரம்பம்

  ReplyDelete
 99. ஜமால் எல்லோருக்கும் கொடுக்கிற உற்சாகம் அவர் தொடுக்கிற வலைச்சரத்தில் தெரிகிறது... :)

  கலக்குங்க ஜமால்...!

  ReplyDelete
 100. வாழ்த்துகள்

  ReplyDelete
 101. மிக்க நன்றி ஜமால்,உண்மையாகவே நீங்கள் தான் என் வரிகளுக்கு முதல் வாசகர் என்பதில் மகிழ்ச்சி,,
  குறிப்பு:எப்படி ஜமால் ,கவிதைகளுக்கு photos attach செய்வதற்குள் ,உங்களால் பின்னுட்டமிட முடிகிறது :)

  ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள், நல்ல ஆசிரியராக இருப்பீர்களா,exam லாம் வைக்காம ??? :)

  தோழமையுடன் ஜீவா

  ReplyDelete
 102. அன்பின் ஜமால்

  கடந்த சில நாட்களாக இணையம் இல்லாததால் இப்பக்கம் வர இயலவில்லை. அருமையான அறிமுகம். பின்னூட்டங்கள் இத்தனை இருந்தால் எப்படிப் படிப்பது ? நன்று. நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 103. ஜமால், அத்தனை மறுமொழியையும் படித்து விட்டேன். ஓ மூணுமணி ஆட்டமா...பாப்கார்ன்,சிப்ஸ்,கோன் ஐஸ் - இத்தனையும் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..

  ஆமா - அனுப்பலேன்னா சும்மா வுட மாட்டேன்

  ReplyDelete
 104. அன்பின் ஜமால்,
  வாழ்த்துகள்,
  ஆசிரியப் பணியில் இருக்கும் தங்களை அவையடக்கத்துடன் வாழ்த்துகிறேன்.
  இது பிம்பம் அல்ல, பரிணாமம், நிறப்பிரிகையாய் ஒளி(லி) வீசுங்கள்.

  ReplyDelete
 105. இங்கேயும்இராகவனையும்,தேவாவையும் தமிழ் தோழியையும் தெரியும்.
  வாழ்த்துக்கள் தேவா.தேநீரோடு கவிதை தருவது உங்கள் சாமர்த்தியம்.

  இராகவன் உங்களை என் பக்கத்தில் பல நாட்களாகக் காணவில்லை.
  உடல்நிலை சுகம்தானே!

  தோழி நான் இப்போ தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்துக்கொண்டேன் உங்கள் அறிவுரை கேட்டு.

  மற்றைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது