07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 16, 2009

ஃபிலிம் காட்டும் பதிவர்கள்

   பதிவர்களில் பலர் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களில் சிலர்.

1) இவரை சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன்.அதிகம் பேசவில்லை. ஆனால் அவரின் பேச்சு மிகவும் கவர்ந்தது. அவரின் வலையை மேய்ந்த பின்னர்தான் அவரைப் பற்றி தெரிந்துக் கொண்டேன். புகைப்படம்எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்.இவரின் இந்தப் பதிவுதான் என்னை அதிகம் பாதித்தது.அதிகம் எழுதுவதில்லை.

************************************************
2) இவரும் புகழ் பெற்ற புகைப்பட கலைஞர். இவரின் ரெட்டை வால் ரெங்குடு ஜோக்ஸ் எனது ஃபேவரிட். ரெ.ரெ வின் ஒரு வயசுக் குட்டித் தம்பி எப்போதும் அழுதுட்டே இருப்பான். ரெ.ரெ : அம்மா, தம்பி எங்க இருந்து வந்தாம்மா ? ரெ.ரெ அம்மா : வானத்துல இருந்து கடவுள் குடுத்தாருப்பா ரெ.ரெ : இப்பத்தான் தெரியுது, இவனை எதுக்கு வானத்துல இருந்து தொரத்தி விட்டுட்டாங்கன்னு அனைவரும் அறிந்த ஒருவர்தான்.எனக்கும் பிடித்த நண்பர்தான்.
********************************************************

3) இவர் ஒரு ஆங்கிலப் பதிவர். இதுவரை வெறும் 3 பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார். பரவாலாக தமிழ் வலைப்பூக்களை படிக்கவும் செய்கிறார். இவரின் இந்தப் பதிவு பிடித்ததால் இங்கே சொல்கிறேன். இவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்

**************************************

4) இவர் பெரியாளுங்க. இவரும் ஒருப் புகைப்பட கலைஞர்தான். பிட்டுக்கு தவறாமல் படம் அனுப்புவார். தங்கமணிகளுக்கு அர்ப்பனம்னு ஒரு பதிவு எழுதிய இவர் அதில் அற்பணம் என்று உள்குத்து குத்தியவர். பழக இனிமையானவர். நாய்களை படமெடுப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்

***********************************

5)ஆம்பல் பூவைப் பற்றி சிவாஜி படத்திற்கு பின் பலரும் தெரிந்துக் கொண்டோம். அது எப்படி இருக்கும் தெரியுங்களா? இங்கப் போய் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த புகைப்பட கலைஞர் இவர்.

************************************
இன்னும் இருக்காங்க. அதுக்குள்ள ஒரு சின்ன மீட்டிங். வந்து மீதி பேர பத்தி சொல்ரேங்க.

4 comments:

 1. நல்ல அறிமுகங்களுக்கு நன்றி சகா..

  ReplyDelete
 2. அட இது வரைக்கும் யாருமே செய்யாத ஒன்று!

  என்ன தான் பக்கம் பக்கமாக எழுதினாலும், ஒரு படம் ஆயிரம் அர்த்தம் சொல்லிவிடும்.
  நீங்கள் குறிபிட்ட பதிவர்கள் அனைவரும் பதிவிடுவதை பொழுதுபோக்காக தான் வைத்திருக்கிறார்கள்.

  படம் எடுப்பது தான் முதல் தொழில்

  ReplyDelete
 3. அருமை அண்ணா :)))

  ReplyDelete
 4. / narsim said...
  நல்ல அறிமுகங்களுக்கு நன்றி சகா.//

  நன்றி தல.. இவையெல்லாம் அறிந்த முகங்கள் தானே?

  *************

  //வால்பையன் said...
  அட இது வரைக்கும் யாருமே செய்யாத ஒன்று!//

  அப்படியா சகா????

  **************

  / ஸ்ரீமதி said...
  அருமை அண்ணா :))//

  அதுக்கு எதுக்கு சிரிப்பு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது