07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 11, 2009

வேலனுக்கு நன்றியும் கார்க்கிக்கு வரவேற்பும்

அனபின் நண்பர்களே !

ஒரு வார காலம் பல பணிகளின் நடுவேயும் ஆசிரியப் பொறுப்பேற்று வித்தியாசமான முறையில் பல புதிய பதிவர்களை - நாம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவர்களை அறிமுகம் செய்து வைத்த அருமை நண்பர் வடகரை வேலன் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகளோடு விடை அளிக்கிறோம்.

பன்னிரண்டாம் நாள் முதல் நண்பர் கார்க்கி பவனந்தி என்ற கார்க்கி பாவா என்ற கார்க்கி வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் சாளரம் என்ற வலைப்பதிவினில் இடுகைகள் இடுகிறார். பல்வேறுபட்ட பதிவுகளில் பன்முகம் காட்டுகிறார். ஹைதராபாதில் வசிக்கிறார்.
இவரை வருக வருக என வலைசரம் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறோம்.

நட்புடன் ..... சீனா
================

5 comments:

 1. வேலன் ஐயாக்கு நன்றிகள்..

  கார்க்கிக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. நன்றி சின்னைப்பையன்..

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் மகிழுந்து சாவி,

  கலக்குங்க. அப்ப ஒரு வாரம் கொண்டாட்டம் தான்.

  ReplyDelete
 4. வாழ்த்துகள் கார்க்கி

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் கார்க்கி,

  அசத்துங்க..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது