07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 27, 2009

கதை கேளு கதை கேளு ...

My Photo My Photo My Photo எனது புகைப்படம்

கதை என்றவுடன் சில பெயர்கள் நம் அநேகர் நினைவுக்கும் வரும். அதில் சிலர் ...

கிரிக்கட் மேட்ச் பார்க்கும் போது, சிறந்த நிகழ்வுகளை ரீப்ளே செய்வது போல் …

இவர்களை பற்றி பலர் சொல்லியிருந்தாலும் நானும் ஒரு ரீப்ளே போட்டுக்குறனே

சில புதியவர்களை அறிமுகப்படுத்தியது போல், இவர்களை அவர்களை போன்ற புதியவர்களுக்காக அறிமுகம் செய்கிறேன்.

திவ்யா காதலுடன் கூடிய தொடர்கதைகள் ஊடே கவிதைகளும், விருவிருப்பாக. இப்போ என் வசம் நானில்லைன்னு சொல்றாங்க. நட்புக்காக தொகுத்த அப்பாவை பாருங்கள்.

ஜி இவர் கதைகள் அதிகம் பேர் படித்துதான் இருப்போம், ரகு தாத்தா படிங்க. அத்தை மகள்ல பாருங்களேன். நீண்ட வெயிளுக்கு பின் அடை மழை விடுபட்டவைகளோடு

நசரேயன் வெளிவராத படத்துக்கு எழுதின விமர்சணம் பாருங்களேன். எந்திரனையும் விட்டுவைக்கல.

இராம் இவர் ஒரு காமிரா கவிஞர் ஆனாலும் இவர்கிட்ட மாணிக்க மலர் இருக்கு. வண்ணதாசன் ஏற்படுத்திய பாதிப்பு. வட்டார தமிழ்ல நன்னீர் வயல் இருக்கு பாருங்க.

காஞ்சித் தலைவன் இவர் சரித்திரத்தொடர் மிக பிரசித்தம், இவர் கிறுக்கியது இங்கே. காதலில் விழுந்து மாட்டிக்கனுமா இங்கே வாங்க.

அப்புறம் வழமை போல தான்


அறிமுக(ப்) படலம் – I
அறிமுக(ப்) படலம் – II


1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.


--- இன்னும் விரியும்

123 comments:

 1. அட நான்தான் பர்ஸ்ட்டு...:)

  ReplyDelete
 2. ஆமாம் நீங்க நிஜமா நல்லவ்ரு மட்டுமில்ல

  வல்லவரும் கூட

  ReplyDelete
 3. "கதை கேளு கதை கேளு ..."

  இங்க யாரு கதை சொல்லுறாங்க....எனக்கு எதுவுமே கேக்கலையே...:)

  ReplyDelete
 4. நிஜமா நல்லவரே...கொஞ்ஞம் வேய்ட் பன்னியிருக்க கூடாதா...நான் தான் பர்ஸ்ட்டாக வரனும்னு இருந்தேன்...

  ReplyDelete
 5. ஹை....திவ்யா மாஸ்டர் ..... ராம் அண்ணே....... இவங்க கதை எல்லாம் கொஞ்சம் படிச்சிருக்கேன்....

  ReplyDelete
 6. \\K.USHA said...

  நிஜமா நல்லவரே...கொஞ்ஞம் வேய்ட் பன்னியிருக்க கூடாதா...நான் தான் பர்ஸ்ட்டாக வரனும்னு இருந்தேன்...\\

  ஹா ஹா பரவாயில்லை உஷா

  நாளை முயற்சியுங்கள்

  ReplyDelete
 7. ஜமால்...நீங்க நிஜமாவே கலக்குறிங்க...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. / K.USHA said...

  நிஜமா நல்லவரே...கொஞ்ஞம் வேய்ட் பன்னியிருக்க கூடாதா...நான் தான் பர்ஸ்ட்டாக வரனும்னு இருந்தேன்.../


  ஆஹா...இது வேறயா....சரி அடுத்த பதிவில் நீங்க பர்ஸ்ட்டு வந்திடுங்க...:)

  ReplyDelete
 9. \\K.USHA said...

  ஜமால்...நீங்க நிஜமாவே கலக்குறிங்க...வாழ்த்துக்கள்...\\

  நன்றிகள் உஷா :)

  ReplyDelete
 10. \\அ.மு.செய்யது said...

  உள்ளேன் ஐயா..\\

  வாங்க வாங்க ...

  ReplyDelete
 11. /அ.மு.செய்யது said...

  உள்ளேன் ஐயா../

  வாங்க தலைவரே...

  ReplyDelete
 12. நசரேயன் கும்மில அறிமுகம் ஆனாரு...அவ‌ர‌ இனிமே தான் கும்ம‌னும்.

  திவ்யா கவிதைகள் படிச்சிருக்கேன்...பின்னூட்டங்களும் போட்ருக்கேன்.செம்ம‌ ரொமான்டிக்...அவ‌ங்க போட்ட‌ விஜ‌ய்மில்ட‌ன் க‌விதை அருமை.


  ராம் பத்தி டொன்லீயின் பதிவர் சந்திப்பு வர்ணனைகளில் பாத்திருக்கேன்...


  ஜி யோட "தீக்குச்சி இரவுகள்" கவிதையிலுள்ள சில வரிகள் என்னைக் க‌றைய‌ வைத்த‌ன‌.
  ஆனால் பின்னூட்ட‌ம் போட்ட‌தில்லை.

  காஞ்சித் த‌லைவ‌ர் என‌க்கு புதுசு...இனிமே ப‌ழ‌சாயிடுவாரு..

  ReplyDelete
 13. நிஜமா நல்லவன் said...
  /அ.மு.செய்யது said...

  உள்ளேன் ஐயா../

  வாங்க தலைவரே...


  எல்லாம் இங்க‌ தான் இருக்கிங்க‌ளா ??? காலை வ‌ண‌க்க‌ம் த‌லைவ‌ரே !!

  ReplyDelete
 14. திவ்யா கதைகள் எழுதறதுல பெரிய ஆளாச்சே. கதையும் அதற்கு பொருத்தமான கதைகளுமுன்னு தூள் கிளப்புவாங்க‌

  ReplyDelete
 15. //காதலுக்கு பேசிக் குவாலிஃபிகேஷன் என்ன?
  //

  அசத்துகிறார் காஞ்சித் தலைவன்..

  ReplyDelete
 16. அதே போலத்தான் ஜியும். இவர் வர்ணனைகள் சூப்பரா இருக்குமே. அப்படியே கண்ணு முன்னாடி கதை களத்தை கொண்டு வர்றதுல மன்னன் இவர்

  ReplyDelete
 17. நசரேயன் இவர் எழுதற திரைக்கதைகள் நிறைய படத்தோட கதைகளை விட சூப்பரா இருக்கும்

  ReplyDelete
 18. அந்த சிங்கை அபூர்வ பறவைகளைச் சுட்டது நம்ம ராம் தானோ ???

  ReplyDelete
 19. ராம் கொஞ்சம்தான் படிச்சு இருக்கேன். அதுவும் அவர் போட்டாக்களை மட்டும்தான் பார்த்து இருக்கேன். கதையெல்லாம் படிக்கலை. இனி படிக்க ஆரம்பிச்சுறலாம்

  ReplyDelete
 20. காஞ்சிதலைவன் இவரோடது இது வரை படிச்சதில்லை. இனி படிக்க ஆரம்பிச்சுடறேன்

  ReplyDelete
 21. இப்படி லீவு நாளில் அதிகாலை 9 மணிக்கு பதிவு போட்டா என்னால் எப்படி முதலில் வந்து பின்னூட்டம் போட முடியும்..? :-)

  இந்த முறை எல்லாரும் கவிஞர்கள் போல...அடடா நம்ம கமெராக் கவிஞர் ராமும் கூட

  //அ.மு.செய்யது said...
  அந்த சிங்கை அபூர்வ பறவைகளைச் சுட்டது நம்ம ராம் தானோ ???//

  ஓமோம்..அவரே தான்

  இண்டைக்கு காலம என்ர பிளாக் முன்னால ஒரு அபூர்வ பறவை வந்து இருந்தது. ராமை கூப்பிடுவம் என்று யோசித்துக்கொண்டிருக்கேக்க, எங்கட வீட்டையும் ஒரு கமெராக் கவிஞர் இருப்பது ஞாபகம் வர அவரை புகைப்படம் எடுக்கப் பணித்தேன்..

  படம் நல்லா வந்திருக்கு..அதில் இருந்தது...........

  ReplyDelete
 22. // தொலைவு தேசமெங்கோ
  புலம்பெயர்ந்த தம்பி,
  கணினியின் முன்னே கண்ணீர் விட்டபடி
  கவிதையெழுதிக் கொண்டிருக்கக் கூடும்...
  //


  இந்த வரிகள் தாங்க....ம‌ற‌க்க‌வே முடியாது.
  உருக‌ வைத்தார் ஜி......

  நான் வலைதளம் தொடங்கிய நேரத்தில் முதன்முதலில் படித்தது.

  ReplyDelete
 23. அதில் இருந்தது..ஒரு அபூர்வ இன கழுகு பாருங்கோ.....படம் பிறகு போடிறன்...:-)

  ReplyDelete
 24. //எங்கட வீட்டையும் ஒரு கமெராக் கவிஞர் இருப்பது ஞாபகம் வர அவரை புகைப்படம் எடுக்கப் பணித்தேன்..
  //

  இதே வேலையாத் தான் அலையரீயளா டொன்லீ...

  ReplyDelete
 25. கடையில யாராவது இருக்கிங்களா....

  ReplyDelete
 26. ஜமால், உங்கள் ஆசிரயர் பணி
  இரண்டாவது நாளாக தொடர்கிறது
  இப்பணி தொடர என் வாழ்த்துக்கள்
  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
  விதமாக அசத்தறீங்க அதுக்கும்
  எனது வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 27. //
  அ.மு.செய்யது said...
  கடையில யாராவது இருக்கிங்களா....

  //

  இவருக்கு ஏன்னா வேணுமாம்
  இவருக்கு இப்போ என்ன பிரச்சனை

  ReplyDelete
 28. நிஜமா நல்லவன் நிஜமாவே நல்லவன்
  தான் போல இருக்கு
  இதுவரை எனக்கு தெரியாமே போய்டுச்சே
  போயி கும்மி இருக்கலாமேன்னு தோணுது

  ReplyDelete
 29. திவ்யா எனக்கு இவர்களை தெரியாது
  நல்ல அறிமுகம்.

  மிக்க நன்றி ஜமால்
  இனிமேல் திவ்யாவை தொடர்கிறேன்

  ReplyDelete
 30. //RAMYA said...
  //
  அ.மு.செய்யது said...
  கடையில யாராவது இருக்கிங்களா....

  //

  இவருக்கு ஏன்னா வேணுமாம்
  இவருக்கு இப்போ என்ன பிரச்சனை
  //

  காலங்காத்தாலே சண்டைக்கு வர்றாங்களே !!!!

  சோத்துல‌ க‌ல்லு...

  ReplyDelete
 31. ஜி இவர்களையும் எனக்கு தெரியாது
  புதுசு புதுசா தினுசு தினுசா அறிமுகம்
  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 32. /ஆயிரம் முறை
  தலைவாரிய
  சந்தோஷம்...
  அப்பா
  ஒரேயொருமுறை
  தலை கோதிவிடும்
  போது!!
  /

  /ஒரே பார்வையில்
  நானிருக்கிறேன் உனக்கென்று
  உணர்த்த எப்படி முடிகிறது
  அப்பாவிற்கு மட்டும்???/

  சொல்லும் திவ்யா வரிகளை
  என்னவென்று உரைப்பது

  .................

  ///தொலைந்து போன எதையோ
  தேடியபோது
  கண்ணீர் விதைத்து
  நினைவுகளையும் புரட்டிய‌து
  பழைய புகைப்பட தொகுப்பு.../


  நினைவு நதியில்
  நீந்தும்பொழுது எல்லாம்
  நாம்
  நனைந்துவிடும் என்னும்

  ஜி வின் வார்த்தைகளை என்னவென்று
  இயம்புவது

  ......................

  /முதல் கவிதை

  முதல் காதல்

  முதல் முத்தம்

  முடியும் வரை

  தொடரும்.../

  எது முடிய போவதில்லை
  என்கின்ற காஞ்சித் தலைவனின்
  கிறுக்கல்கள்
  கிடைக்கும் வரை எதுவும் இதயத்தை
  கிறங்கத்தான் என்பதை விளம்புகின்றது

  அறிமுகங்கள் தொடரட்டும், அதில்
  புதுமுகங்கள் பல
  பலரின் பார்வைக்கு கிடைக்கிட்டும்

  அருமை நண்பரே
  அசத்துங்கள்
  அவகாசம் கிடைக்கும்போது எல்லாம்
  அடியேனும் படிக்கிறேன்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 33. //மிக்க நன்றி ஜமால்
  இனிமேல் திவ்யாவை தொடர்கிறேன்//


  ஆஹா....அங்கயும் கும்மி ஆரம்பிக்க போகுதா...

  ReplyDelete
 34. //திவ்யா காதலுடன் கூடிய தொடர்கதைகள் ஊடே கவிதைகளும், விருவிருப்பாக. இப்போ என் வசம் நானில்லைன்னு சொல்றாங்க. //

  திவ்யாவின் கதைகளைப் படிக்காதவர்கள் வலையுலகில் குறைவாகத்தான் இருப்பார்கள்...

  இவருடைய கதைகளை தவறாமல் படிப்பவர்களில் நானும் ஒருவன்...

  கதையின் இடையே இவர் சொல்லும் கவிதைகள் கதையின் சுவாரசியத்தை மேலும் அழகு படுத்தும்...

  ReplyDelete
 35. நசரேயன் --> ஹா ஹா ஹா
  நான் இவர் எழுத்தின் தீவிர ரசிகை
  கண்ணா பின்னா வென்று இவரின்
  எழுத்து எனக்கு பிடிக்கும்
  கனவு காணுவதில் மன்னன்

  புது படம் எடுக்க யாராவது ஐடியா
  வச்சிருந்தா தயவுசெய்து ரகசியமா
  வச்சிருங்கப்பா இல்லேன்னா நசரேயன்
  கண்ணா பின்னா வென்று
  சின்னா பின்னமாக்கி விடுவார்

  ReplyDelete
 36. // திகழ்மிளிர்

  இவ்வளவு சிரத்தை எடுத்து, இவர்கள் அனைவரின் எழுத்துக்களை இங்கே
  கொணர்ந்து தொடர் அறிமுகம் செய்யும் உங்கள் நல்ல உள்ளம்...

  வார்த்தைகள் முட்டுது...

  ReplyDelete
 37. //
  அ.மு.செய்யது said...
  //RAMYA said...
  //
  அ.மு.செய்யது said...
  கடையில யாராவது இருக்கிங்களா....

  //

  இவருக்கு ஏன்னா வேணுமாம்
  இவருக்கு இப்போ என்ன பிரச்சனை
  //

  காலங்காத்தாலே சண்டைக்கு வர்றாங்களே !!!!

  சோத்துல‌ க‌ல்லு...

  //

  இதெல்லாம் கும்மியிலே சகஜமப்பா

  நிதானமா சாப்பிடுங்க
  கல்லு எல்லாம் சாப்பிடக்கூடாது

  ReplyDelete
 38. //ஜி இவர் கதைகள் அதிகம் பேர் படித்துதான் இருப்போம்//

  இவருடைய கதைகளைப் படித்திருக்கிறேன்...நீண்ட இடைவெளிக்குப் பின் வலையுலக்கம்
  திரும்பியிருக்கிறார்...அவருடைய அடுத்த கதைக்காக வெயிட்டிங்...

  ReplyDelete
 39. இராம் --> இவரையும் எனக்கு தெரியாது.

  இந்த முறை நான் எழுதிய பதிவுலே
  ஒரு அருமையான் திருத்தம் சொல்லிக்
  கொடுத்தார் நன்றி ராம் நன்றி
  இனிமேல் இவரை கவனித்து கொள்கிறேன்.

  நன்றி ஜமால் இராம் அறிமுகத்துக்கு

  ReplyDelete
 40. //நசரேயன் வெளிவராத படத்துக்கு எழுதின விமர்சணம் பாருங்களேன். எந்திரனையும் விட்டுவைக்கல.//

  இவர் கதை சொல்வது சினிமாவை பார்ப்பது போல் இருக்கும்...திரைக்கதை எழுதுவதில் வல்லவர்...

  இவர் சினிமாவில் ஏன் முயற்சி செய்யவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கமாக உள்ளது...

  ReplyDelete
 41. காஞ்சித் தலைவன் --> இவரையும் எனக்கு தெரியாது.

  சரித்திரம் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்.

  இனிமேல் இவரையும் பின் தொடர்கிறேன் இந்த அறிமுகத்துக்கும்.

  நன்றி ஜமால்

  ReplyDelete
 42. இராம் மற்றும் காஞ்சித் தலைவன் இவர்களுடைய எழுத்துக்களைப் படித்ததில்லை இனி படித்துப் பார்க்கிறேன்...இவர்களை அறிமுகப் படுத்தியதற்காக நன்றி ஜமால்...

  ReplyDelete
 43. //
  புதியவன் said...
  //நசரேயன் வெளிவராத படத்துக்கு எழுதின விமர்சணம் பாருங்களேன். எந்திரனையும் விட்டுவைக்கல.//

  இவர் கதை சொல்வது சினிமாவை பார்ப்பது போல் இருக்கும்...திரைக்கதை எழுதுவதில் வல்லவர்...

  இவர் சினிமாவில் ஏன் முயற்சி செய்யவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கமாக உள்ளது...

  //


  புதியவன் சொல்லுவதை நான்
  கன்னா பின்னா வென்று
  வழி மொழிகிறேன்

  ReplyDelete
 44. / RAMYA said...

  நிஜமா நல்லவன் நிஜமாவே நல்லவன்
  தான் போல இருக்கு
  இதுவரை எனக்கு தெரியாமே போய்டுச்சே
  போயி கும்மி இருக்கலாமேன்னு தோணுது/


  ஆஹா...

  ReplyDelete
 45. / RAMYA said...

  திவ்யா எனக்கு இவர்களை தெரியாது
  நல்ல அறிமுகம்.

  மிக்க நன்றி ஜமால்
  இனிமேல் திவ்யாவை தொடர்கிறேன்/

  வலைச்சரத்தில் வந்தால் தான் தொடருவீங்களா டீச்சர்?

  ReplyDelete
 46. என்ன யாரையுமே காணும்?

  ReplyDelete
 47. //
  நிஜமா நல்லவன் said...
  / RAMYA said...

  திவ்யா எனக்கு இவர்களை தெரியாது
  நல்ல அறிமுகம்.

  மிக்க நன்றி ஜமால்
  இனிமேல் திவ்யாவை தொடர்கிறேன்/

  வலைச்சரத்தில் வந்தால் தான் தொடருவீங்களா டீச்சர்?

  //

  எனக்கு லிங்க் கிடைக்கலையே
  என் கடை பக்கம் வந்தா
  அப்படியே வந்துடுவேன்
  நீங்க எல்லாம் எங்கே

  ReplyDelete
 48. டீச்சர் இருக்கீங்களா?

  ReplyDelete
 49. ஹையா இன்னைக்கும் நான்தான் 50...:)

  ReplyDelete
 50. /RAMYA said...

  //
  நிஜமா நல்லவன் said...
  / RAMYA said...

  திவ்யா எனக்கு இவர்களை தெரியாது
  நல்ல அறிமுகம்.

  மிக்க நன்றி ஜமால்
  இனிமேல் திவ்யாவை தொடர்கிறேன்/

  வலைச்சரத்தில் வந்தால் தான் தொடருவீங்களா டீச்சர்?

  //

  எனக்கு லிங்க் கிடைக்கலையே
  என் கடை பக்கம் வந்தா
  அப்படியே வந்துடுவேன்
  நீங்க எல்லாம் எங்கே/


  நேத்து உங்க கடை பக்கம் வந்து வயிறு வலிக்க சிரிக்க வேண்டியதா போச்சு....:)

  ReplyDelete
 51. //
  நிஜமா நல்லவன் said...
  என்ன யாரையுமே காணும்?

  //

  டீச்சர்ன்னு சொன்னப்புறம் உங்களை தனியே விட்டுட்டு போவேனா என்னா
  கிளாஸ் ரூம்லே ரகளை பண்ணுவீங்க இல்லே அதுக்கு தண்டனை தரவேண்டாம்

  ReplyDelete
 52. //
  நிஜமா நல்லவன் said...
  ஹையா இன்னைக்கும் நான்தான் 50...:)

  //


  மறுபடியும் உறுதி படுத்திக்கறேன்
  நிஜமாவே நீங்க நல்லவன் தான்
  அதான் பிண்ணுட்டம் அம்பது போட்டுடீங்களே
  அதுக்குதான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 53. / RAMYA said...

  //
  நிஜமா நல்லவன் said...
  என்ன யாரையுமே காணும்?

  //

  டீச்சர்ன்னு சொன்னப்புறம் உங்களை தனியே விட்டுட்டு போவேனா என்னா
  கிளாஸ் ரூம்லே ரகளை பண்ணுவீங்க இல்லே அதுக்கு தண்டனை தரவேண்டாம்/

  என்ன தான் ரகளை பண்ணினாலும் தண்டனைல இருந்து நாங்க எஸ் ஆகிடுவோம்ல..:)

  ReplyDelete
 54. //
  நிஜமா நல்லவன் said...
  நேத்து உங்க கடை பக்கம் வந்து வயிறு வலிக்க சிரிக்க வேண்டியதா போச்சு....:)
  //

  நல்லா சிரிங்க வாய் விட்டு சிரித்தால்
  நோய் விட்டு போகும்.

  நீங்க எல்லாரும் நோய் நொடி இல்லாமே பல ஆண்டு காலம் வாழ

  என் பணி தொடரும் இவ்வலைப் பூவில்

  ReplyDelete
 55. //
  நிஜமா நல்லவன் said...
  என்ன தான் ரகளை பண்ணினாலும் தண்டனைல இருந்து நாங்க எஸ் ஆகிடுவோம்ல..:)
  //

  எஸ்கேப் அதுவும் என்னிடம் இருந்து
  ஹா ஹா ஹா அதெல்லாம் முடியாதுபா
  அந்த கனவை இதோட மறந்துடுங்க

  ReplyDelete
 56. //
  அ.மு.செய்யது said... //


  அ.மு.செய்யது எஸ்கேப் ஆணி போல

  ReplyDelete
 57. / RAMYA said...

  //
  நிஜமா நல்லவன் said...
  என்ன தான் ரகளை பண்ணினாலும் தண்டனைல இருந்து நாங்க எஸ் ஆகிடுவோம்ல..:)
  //

  எஸ்கேப் அதுவும் என்னிடம் இருந்து
  ஹா ஹா ஹா அதெல்லாம் முடியாதுபா
  அந்த கனவை இதோட மறந்துடுங்க/

  கனவு காணுங்கள்ன்னு ஆசிரியர் பணியை மிக விரும்பும் அப்துல் கலாம் சொல்லுறாரு......கனவு காண்பதை விட்டுடுங்கன்னு இங்க ஒரு டீச்சர் சொல்லுறாங்க.....ஒரே கொழப்பமா இருக்கே....:)

  ReplyDelete
 58. வலைச்சரம் பத்தி சொல்லியே ஆகனும்! அதிரை ஜமால்! முதல் பதிவிலேயே நூத்துக்கும் மேல பின்னூட்டம்!நாங்கல்லாம் அந்த காலத்துல 100 பின்னூட்டம் வாங்க பழனிக்கு மொட்டை போடுவோம்ன்னு சொன்னா "ஏன்யா ரகசியத்தை சொல்றே"ன்னு கொத்தனார் திட்டி பின்னூட்டம் போட்டாலும் போடுவார் என்பதால் இந்த விஷயம் பத்தி சொல்லலை!விடுங்க அதல்லாம் அந்த காலம்:-))

  ReplyDelete
 59. மேல உள்ளது நானா சொல்லைங்க...இங்க பொய் பாருங்க...

  http://abiappa.blogspot.com/2009/01/blog-post_27.html

  ReplyDelete
 60. //RAMYA said...
  //
  அ.மு.செய்யது said... //


  அ.மு.செய்யது எஸ்கேப் ஆணி போல
  //

  லைட்டா ரெண்டு இட்லி சாப்டு வர்றதுக்குள்ள...

  ReplyDelete
 61. நிஜமா நல்லவன் said...

  //கனவு காணுங்கள்ன்னு ஆசிரியர் பணியை மிக விரும்பும் அப்துல் கலாம் சொல்லுறாரு......கனவு காண்பதை விட்டுடுங்கன்னு இங்க ஒரு டீச்சர் சொல்லுறாங்க.....ஒரே கொழப்பமா இருக்கே....:)//

  தலைவா எப்பவுமே நீங்க என் கட்சி !!!!!!!

  ReplyDelete
 62. / மேல உள்ளது நானா சொல்லைங்க...இங்க பொய் பாருங்க...

  http://abiappa.blogspot.com/2009/01/blog-post_27.html

  January 27, 2009 10:40:00 AM IST
  Delete
  Blogger அ.மு.செய்யது said...

  //RAMYA said...
  //
  அ.மு.செய்யது said... //


  அ.மு.செய்யது எஸ்கேப் ஆணி போல
  //

  லைட்டா ரெண்டு இட்லி சாப்டு வர்றதுக்குள்ள.../


  ஒரு இட்லி நாலு கிலோ இருக்கும் போல.....இவ்ளோ நேரம் சாப்பிட்டு இருக்கீங்க....நானெல்லாம் முப்பத்தியாறு இட்லி பத்தி நிமிடத்தில் சாப்பிட்டு இருக்கேன்....:)

  ReplyDelete
 63. / அ.மு.செய்யது said...

  நிஜமா நல்லவன் said...

  //கனவு காணுங்கள்ன்னு ஆசிரியர் பணியை மிக விரும்பும் அப்துல் கலாம் சொல்லுறாரு......கனவு காண்பதை விட்டுடுங்கன்னு இங்க ஒரு டீச்சர் சொல்லுறாங்க.....ஒரே கொழப்பமா இருக்கே....:)//

  தலைவா எப்பவுமே நீங்க என் கட்சி !!!!!!!/

  அட...இதை கொஞ்சம் முன்னாடியே சொல்ல கூடாதா....நான் வேற முதல் கமெண்ட் ல கொஞ்சமா வாரிட்டேன்...:)

  ReplyDelete
 64. //
  நிஜமா நல்லவன் said...
  கனவு காணுங்கள்ன்னு ஆசிரியர் பணியை மிக விரும்பும் அப்துல் கலாம் சொல்லுறாரு......கனவு காண்பதை விட்டுடுங்கன்னு இங்க ஒரு டீச்சர் சொல்லுறாங்க.....ஒரே கொழப்பமா இருக்கே....:)
  //

  கலாம் அவர்கள் சொன்னது
  எஸ்கேப் கனவு அல்ல தோழரே.

  தப்பு தப்பா யோசனை பண்ண கூடாது
  நாட்டுக்கு நல்லது பண்ண கனவு
  காண சொன்னாறு.

  அப்படி ஏதாவது கனவு காண
  முடியுமான்னு ட்ரை பண்ணி பாருங்க

  ReplyDelete
 65. //
  நிஜமா நல்லவன் said...
  வலைச்சரம் பத்தி சொல்லியே ஆகனும்! அதிரை ஜமால்! முதல் பதிவிலேயே நூத்துக்கும் மேல பின்னூட்டம்!நாங்கல்லாம் அந்த காலத்துல 100 பின்னூட்டம் வாங்க பழனிக்கு மொட்டை போடுவோம்ன்னு சொன்னா "ஏன்யா ரகசியத்தை சொல்றே"ன்னு கொத்தனார் திட்டி பின்னூட்டம் போட்டாலும் போடுவார் என்பதால் இந்த விஷயம் பத்தி சொல்லலை!விடுங்க அதல்லாம் அந்த காலம்:-))

  //

  ஆஹா மொட்டை போட்ட நிஜமா நல்லவன் நிஜமாவே நீங்க ரொம்ப நல்லவர் போல மறுபடியும் இத நான் இங்கே சொல்லறேன் என்றால் உண்மை எல்லாம் புட்டு புட்டு
  வைக்கிறீங்களே அதனால் தான்

  ReplyDelete
 66. // நிஜமா நல்லவன் said...
  நானெல்லாம் முப்பத்தியாறு இட்லி பத்தி நிமிடத்தில் சாப்பிட்டு இருக்கேன்....:)//


  ஏன் சுனாமி வராதுன்னேன்..??

  ReplyDelete
 67. / RAMYA said...

  //
  நிஜமா நல்லவன் said...
  கனவு காணுங்கள்ன்னு ஆசிரியர் பணியை மிக விரும்பும் அப்துல் கலாம் சொல்லுறாரு......கனவு காண்பதை விட்டுடுங்கன்னு இங்க ஒரு டீச்சர் சொல்லுறாங்க.....ஒரே கொழப்பமா இருக்கே....:)
  //

  கலாம் அவர்கள் சொன்னது
  எஸ்கேப் கனவு அல்ல தோழரே.

  தப்பு தப்பா யோசனை பண்ண கூடாது
  நாட்டுக்கு நல்லது பண்ண கனவு
  காண சொன்னாறு.

  அப்படி ஏதாவது கனவு காண
  முடியுமான்னு ட்ரை பண்ணி பாருங்க/


  நாங்க எங்களுக்கு சாதகமா தான் எதையுமே யோசிப்போம்..... :)

  ReplyDelete
 68. //
  அ.மு.செய்யது said...
  நிஜமா நல்லவன் said...

  //கனவு காணுங்கள்ன்னு ஆசிரியர் பணியை மிக விரும்பும் அப்துல் கலாம் சொல்லுறாரு......கனவு காண்பதை விட்டுடுங்கன்னு இங்க ஒரு டீச்சர் சொல்லுறாங்க.....ஒரே கொழப்பமா இருக்கே....:)//

  தலைவா எப்பவுமே நீங்க என் கட்சி !!!!!!!
  //


  சொய் சொக்க் அப்படின்னு
  பின்னாலே ஒரு சத்தம் கேக்குது
  நிஜமாவே நல்லவன் அவர்களே
  அது வேறு யாரும் இல்லே
  அ.மு.செய்யது அது

  ReplyDelete
 69. //RAMYA said

  தப்பு தப்பா யோசனை பண்ண கூடாது
  நாட்டுக்கு நல்லது பண்ண கனவு
  காண சொன்னாறு. //


  நீங்க யாருக்கும் எதுவும் பண்ணாம அமைதியா தூங்கிட்டு கனவு காண்டுட்ருந்தாலே நாட்டுக்கு நல்லது பண்ண மாதிரி தான...

  ReplyDelete
 70. //நிஜமா நல்லவன் said...

  அட...இதை கொஞ்சம் முன்னாடியே சொல்ல கூடாதா....நான் வேற முதல் கமெண்ட் ல கொஞ்சமா வாரிட்டேன்...:)//

  யார ??

  ReplyDelete
 71. //
  அட...இதை கொஞ்சம் முன்னாடியே சொல்ல கூடாதா....நான் வேற முதல் கமெண்ட் ல கொஞ்சமா வாரிட்டேன்...:)
  //

  காலே வாரிட்டாறு நிஜம்மா நல்லவன்
  இப்போ பேந்த பேந்த முழிக்கிறாரு

  ReplyDelete
 72. / அ.மு.செய்யது said...

  // நிஜமா நல்லவன் said...
  நானெல்லாம் முப்பத்தியாறு இட்லி பத்தி நிமிடத்தில் சாப்பிட்டு இருக்கேன்....:)//


  ஏன் சுனாமி வராதுன்னேன்..??/

  அட பாவிகளா....அவனவன் ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டுறான்.....நான் சாப்பிட்ட இட்லி யால தான் சுனாமி வரணுமா????

  ReplyDelete
 73. //

  அ.மு.செய்யது said...
  நீங்க யாருக்கும் எதுவும் பண்ணாம அமைதியா தூங்கிட்டு கனவு காண்டுட்ருந்தாலே நாட்டுக்கு நல்லது பண்ண மாதிரி தான...
  //

  அறிவுரை ரொம்ப லேட்
  நான் தூங்காமே பல
  கனவுகள் கண்டுட்டேனே

  ReplyDelete
 74. ////RAMYA said...

  சொய் சொக்க் அப்படின்னு
  பின்னாலே ஒரு சத்தம் கேக்குது
  நிஜமாவே நல்லவன் அவர்களே
  அது வேறு யாரும் இல்லே
  அ.மு.செய்யது அது//


  என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு...அப்துல் கலாம் ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்க..

  என்ன இருந்தாலும் டீச்சர் டீச்சர் தான..

  ReplyDelete
 75. //
  நிஜமா நல்லவன் said...
  / அ.மு.செய்யது said...

  // நிஜமா நல்லவன் said...
  நானெல்லாம் முப்பத்தியாறு இட்லி பத்தி நிமிடத்தில் சாப்பிட்டு இருக்கேன்....:)//


  ஏன் சுனாமி வராதுன்னேன்..??/

  அட பாவிகளா....அவனவன் ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டுறான்.....நான் சாப்பிட்ட இட்லி யால தான் சுனாமி வரணுமா????

  //

  ஹேய் நிஜம்மா நல்லவரை
  இப்படி எல்லாம் சொல்லக்கூடாது

  ReplyDelete
 76. /RAMYA said...

  //
  அட...இதை கொஞ்சம் முன்னாடியே சொல்ல கூடாதா....நான் வேற முதல் கமெண்ட் ல கொஞ்சமா வாரிட்டேன்...:)
  //

  காலே வாரிட்டாறு நிஜம்மா நல்லவன்
  இப்போ பேந்த பேந்த முழிக்கிறாரு/


  நீங்க நிஜமாவே டீச்சர் தானா??? தப்பு தப்பா டைப்புறீங்களே????

  ReplyDelete
 77. //
  அ.மு.செய்யது said...
  ////RAMYA said...

  சொய் சொக்க் அப்படின்னு
  பின்னாலே ஒரு சத்தம் கேக்குது
  நிஜமாவே நல்லவன் அவர்களே
  அது வேறு யாரும் இல்லே
  அ.மு.செய்யது அது//


  என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு...அப்துல் கலாம் ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்க..

  என்ன இருந்தாலும் டீச்சர் டீச்சர் தான..
  //


  நன்றி அ.மு.செய்யது said...

  ReplyDelete
 78. //நிஜமா நல்லவன் said...

  அட பாவிகளா....அவனவன் ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டுறான்.....நான் சாப்பிட்ட இட்லி யால தான் சுனாமி வரணுமா????//

  கோவிச்சுகாதிங்க‌ன்னே...சும்மானாங்காட்டி...

  இப்ப‌ ந‌ம்ம‌ நோக்க‌ம் அதுவ‌ல்ல‌..

  ReplyDelete
 79. /அ.மு.செய்யது said...

  ////RAMYA said...

  சொய் சொக்க் அப்படின்னு
  பின்னாலே ஒரு சத்தம் கேக்குது
  நிஜமாவே நல்லவன் அவர்களே
  அது வேறு யாரும் இல்லே
  அ.மு.செய்யது அது//


  என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு...அப்துல் கலாம் ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்க../

  கனவு காணுங்கன்னு டீச்சர் சொன்னதால அவங்களை அப்துல் கலாம் ரேஞ்சுக்கு கொண்டுட்டு போய்ட்டீங்களா????

  சும்மா சொல்ல கூடாது டீச்சர் அதுக்கு தகுதியானவங்க தான்...:)

  ReplyDelete
 80. //
  நீங்க நிஜமாவே டீச்சர் தானா??? தப்பு தப்பா டைப்புறீங்களே????
  //

  " காலே "

  இந்த வார்த்தை தானே
  தப்பா டைப் செய்தததா சொல்லறீங்க
  எங்க வீட்டு வேலைக்காரம்மா
  அப்படித்தான் பேசுவாங்க அதனால்
  அந்த வார்த்தை பேச்சு வழக்கில் உள்ளதுதான் நண்பரே
  ரொம்ப குழப்பம் வேண்டாம்

  ReplyDelete
 81. //

  நிஜமா நல்லவன் said...
  என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு...அப்துல் கலாம் ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்க../

  கனவு காணுங்கன்னு டீச்சர் சொன்னதால அவங்களை அப்துல் கலாம் ரேஞ்சுக்கு கொண்டுட்டு போய்ட்டீங்களா????

  சும்மா சொல்ல கூடாது டீச்சர் அதுக்கு தகுதியானவங்க தான்...:)
  //


  நன்றி நிஜம்மா நல்லவரே
  அந்த தகுதி எல்லாம் எனக்கு
  இல்லைப்பா

  ReplyDelete
 82. இந்த வார்த்தை தானே
  தப்பா டைப் செய்தததா சொல்லறீங்க
  எங்க வீட்டு வேலைக்காரம்மா
  அப்படித்தான் பேசுவாங்க அதனால்
  அந்த வார்த்தை பேச்சு வழக்கில் உள்ளதுதான் நண்பரே
  ரொம்ப குழப்பம் வேண்டாம்//


  தெளிவாத்தான் இருக்காங்க‌ 'ர‌ம்'யா...டீச்ச‌ர்

  ReplyDelete
 83. / அ.மு.செய்யது said...

  இந்த வார்த்தை தானே
  தப்பா டைப் செய்தததா சொல்லறீங்க
  எங்க வீட்டு வேலைக்காரம்மா
  அப்படித்தான் பேசுவாங்க அதனால்
  அந்த வார்த்தை பேச்சு வழக்கில் உள்ளதுதான் நண்பரே
  ரொம்ப குழப்பம் வேண்டாம்//


  தெளிவாத்தான் இருக்காங்க‌ 'ர‌ம்'யா...டீச்ச‌ர்/

  ஹா..ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
 84. // RAMYA said

  நன்றி நிஜம்மா நல்லவரே
  அந்த தகுதி எல்லாம் எனக்கு
  இல்லைப்பா //

  அவையடக்கம் புல்லரிக்குது...

  ( ஹேய் ச்சூ ச்சூ...ஒரு ஆடு தொத்து கால் போட்டு மேய வருதுங்கோ..)

  ReplyDelete
 85. நல்லா கதை சொல்றிங்க போங்க!

  ReplyDelete
 86. இன்னபா...அவ்ள் தானா... கட ஜிலோனு கிது...

  ReplyDelete
 87. கலக்கறீங்க...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 88. // ரம்யா..நிஜமா நல்லவர்..

  நீங்க நூறு போட பதுங்குனிங்கனா.. நான் நம்பர் போட்டே செஞ்சுரி அடிச்சுடுவேன்..

  எப்ப‌டி வ‌ச‌தி ??

  ReplyDelete
 89. வணக்கம் ஜமால்! தாமதமாக வந்ததுக்கு வருந்துகிறேன்!

  வலைசரம் ஆசிரியராக ஆனதற்கு எனது வாழ்த்துக்கள்!

  இந்த பதிவு.... சிறந்த பதிவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்து

  ஒரு மாணிக்க மாலையாக கோர்த்து அழகு படுத்தி இருக்கின்றீர்கள்!

  தொடரட்டும் உங்கள் கலக்கல்!

  ReplyDelete
 90. /*ஜமால், உங்கள் ஆசிரயர் பணி
  இரண்டாவது நாளாக தொடர்கிறது
  இப்பணி தொடர என் வாழ்த்துக்கள்
  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
  விதமாக அசத்தறீங்க அதுக்கும்
  எனது வாழ்த்துக்கள்!!*/
  ரிப்பீட்டு

  ReplyDelete
 91. வாழ்த்துக்கள் ஜமால். இன்று தான் பார்க்கிறேன்!

  மிகச் சிறந்த அறிமுகத்திற்கு நன்றிகள் பல !!

  ReplyDelete
 92. நான் ரொம்ப ரொம்ப லேட்
  எல்லோருக்கும் காலை/மதிய வணக்கம்

  ReplyDelete
 93. // அபுஅஃப்ஸர் said...
  நான் ரொம்ப ரொம்ப லேட்
  எல்லோருக்கும் காலை/மதிய வணக்கம்
  //

  வாங்க...வாங்க..அபுஅஃப்ஸர்....!!!

  ReplyDelete
 94. ஜமாலுடைய மற்றுமொறு அறிமுகம் "கதை கேளு"

  பிரிச்சி மேஞ்சிருக்கியேப்பா.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 95. இப்பத்தான் வரோம்.(அலுவலக கணிணியில் பொழப்பு ஓடுது. குடியரசு விடுமுறை முடிந்து) முதலில் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக்கள். எல்லாத்தையும் படிச்சுட்டு வர்றோம்.

  ReplyDelete
 96. போட்டியின்றி நானே நூறு போட ஆயத்தமாகிறேன்.
  புலியில்லாத ஊருக்கு பூனை தான் ராஜா..

  ReplyDelete
 97. 99ஆவ‌து பின்னூட்ட‌ம்

  ReplyDelete
 98. 100

  நூறு போட்டாச்சு....

  ReplyDelete
 99. அறிமுக வலைப்பதிவரான எனக்கு திவ்யா, ஜி, நசரேயன், இராம், காஞ்சித்தலைவன் ஆகியோர் எமக்கும் அறிமுகமே... படித்துவிட்டு வருகிறேன்

  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 100. 100 ‍ வாழ்த்துக்கள்

  இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராதான் தெரியுது

  ReplyDelete
 101. என்ன ஓவர்? எது ஓவர்?

  ReplyDelete
 102. அய்யா கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்யா. வீட்டில யாரும் இல்லையா?

  ReplyDelete
 103. //thevanmayam said...
  அய்யா கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்யா. வீட்டில யாரும் இல்லையா?
  //

  தல..அப்படியெல்லாம் கேட்கப் படாது...ரெண்டு நாளா நாங்க தான் இங்க
  பின்னூட்டத்த‌ குத்தகைக்கு
  எடுத்து குத்த வச்சி உக்காந்துர்கோம்.

  ReplyDelete
 104. குத்தகைதாரரா?
  வணக்கம்ணா!!

  ReplyDelete
 105. குத்தகைக்கு
  எவ்வளவு நெல்லு
  குடுக்குறாக...

  ReplyDelete
 106. ஜமால்...நீங்க நிஜமாவே கலக்குறிங்க...வாழ்த்துக்கள்...//

  மறுக்கா கூவிக்கறேன்,

  அருமையான தொகுப்புக்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 107. என்ன நடக்குது இங்க ?

  அனபுடன்
  சிங்கை நாதன்

  ReplyDelete
 108. //
  thevanmayam said...
  குத்தகைக்கு
  எவ்வளவு நெல்லு
  குடுக்குறாக...
  //

  குத்த‌கைக்கு இங்க "நெல்லு" கொடுக்குற‌தில்ல‌...
  நிறைய "லொள்ளு" தான் கொடுக்குறது...

  ReplyDelete
 109. thevanmayam said...
  குத்தகைக்கு
  எவ்வளவு நெல்லு
  குடுக்குறாக...
  //

  குத்த‌கைக்கு இங்க "நெல்லு" கொடுக்குற‌தில்ல‌...
  நிறைய "லொள்ளு" தான் கொடுக்குறது...///

  lollu evvalavu?

  ReplyDelete
 110. இந்த புயல்ல என் கமெண்ட் காணாம போயிடுமோ?

  எனிவே, நல்ல அறிமுகங்கள் ஜமால். :))

  ReplyDelete
 111. கார்த்திக்
  வாங்க!

  ReplyDelete
 112. திவ்யா, நசரேயன், இராம்...

  இவர்கள் வலைபூ பக்கம் மட்டும் போனதுண்டு.. நசரேனின் விமர்சனம் எனக்கு ரொம்ப பிடிக்கும், திவ்யாவின் எழுத்து நடை அவ்ளோ அழகா இருக்கும.

  ReplyDelete
 113. அன்பின் ஜமால்

  மறுமொழிகள் அதிகம் பெறுவதின் மர்மம் என்ன ? கும்மியா ? மொக்கையா ? - இல்லையே - பதிவுகள் அருமையாக கதை சொல்லும் பதிவர்களைப் பற்றித்தானே ! நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறீர்கள் போலும். நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 114. அன்பின் சீனா.

  பதிவ பார்த்துட்டு அதில் உள்ள அறிமுக நாயகர்களை படித்துட்டு அதை பற்றியும் இங்கே பின்னூட்டம் நடக்குது.

  ReplyDelete
 115. அறிமுக விழா நல்ல இருக்குங்கோ..
  நன்றி

  ReplyDelete
 116. அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 117. ஜமால் இங்கே அறிமுகப்படுத்தியவர்களில் நசரேயனும் திவ்யாயும் அறிமுகமானவர்கள்.என் 2 பதிவுகளுக்கு முன்னாலதான் நசரேயன் அறிமுகமானார்.
  அவரது "நான் கடவுள்"விமர்சனம் ஒரு புதுமாதிரி.திவ்யாவின் பக்கங்கள் சிலசமயம் உலா வருவதுண்டு.
  பின்னூட்டம் இடவில்லை.
  மற்றையவர்களை இனிச் சந்திப்பேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது