07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 26, 2009

நன்றி விஜய்கோபால்சாமி - வருக வருக அதிரை ஜமால்

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் விஜய்கோபால்சாமி வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பெற்று - கொடுத்த பணியினை அழகுற, செம்மையாக, வித்தியாசமான முறையில், படங்களுடன் பல பதிவுகல்க் இட்டு நிறைவேற்றி இருக்கிறார். புதுமையாக இருந்தது. நன்றி நன்பரே ! நல்வாழ்த்துகள்
---------------------------------------------
அடுத்து 26ம் தேதி தொடங்கும் வாரத்திற்கு நண்பர் அதிரை ஜமால் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் "கற்போம் வாருங்கள்" என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். அருமை மகள் ஹாஜருக்கென ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். பல்வேறு சிந்தனைகளில் எழுதி வருகிறார். இன்னும் நான் கற்பவன் தான் - கற்றுக் கொடுங்கள் எனற அருமையான கோட்பாட்டினைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறார். இவரை வருக வருக ! பதிவுகளைத் தருக தருக !! என வரவேற்கிறோம்.

நட்புடன் .... சீனா
------------------------

34 comments:

 1. நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 2. வந்து கலக்குங்க ஜமால்....வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அண்ணே... வாங்கண்ணே... கலக்குங்கண்ணே..

  (அப்துல்லாவுக்கு பதிலா நானே வரவேற்பு குடுத்துட்டேன் :)))

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ஜமால். ஜமாய்ங்க!

  நட்புடன்
  ராமலக்ஷ்மி

  ReplyDelete
 5. கூட் லக....ஜமால்!
  உங்களெழுத்துக்கு வேய்டிங்....

  ReplyDelete
 6. ஜமால் அசத்துங்க..

  வாழ்த்துகள் :-)

  ReplyDelete
 7. குடியரசு தின வாழ்த்துக்கள் திரு. ஜமால் அவர்களே. மற்றும் நம் நண்பர்களே

  ReplyDelete
 8. நன்றி விஜய்கோபால்.

  ReplyDelete
 9. நன்றி தமிழ்நெஞ்சம்

  வாழ்த்துக்கள் தங்களுக்கும் அனைவருக்கும்.

  ReplyDelete
 10. நாங்களும் இந்த வரவேற்புரையில் சேர்ந்து கொள்கிறோம்.

  நன்றி சீனா....

  வாழ்த்துக்கள் அண்ணன் ஜமால்...

  ReplyDelete
 11. வாரம் ஒரு ஆசிரியரில்,
  அன்பு நண்பர் ஜமால் அவர்களை தேர்ந்து எடுத்ததற்கு(திரு.சீனா அவர்களுக்கும) வாழ்த்துக்கள்!!
  தமிழ்மணத்தின் மின்னும் நட்சத்திரமான
  ஜமால் அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு இருப்பவர்.
  பாசக்காரர்!
  அன்போடு அவர் தரும் எதனையும் பருக எல்லோரும் காத்துகொண்டு இருக்கிறோம்...

  அன்புடன் தேவா...

  அசத்துங்க!!

  ReplyDelete
 12. \\அ.மு.செய்யது said...

  நாங்களும் இந்த வரவேற்புரையில் சேர்ந்து கொள்கிறோம்.

  நன்றி சீனா....

  வாழ்த்துக்கள் அண்ணன் ஜமால்...\\

  நன்றி செய்யத்.

  ReplyDelete
 13. \\thevanmayam said...

  வாரம் ஒரு ஆசிரியரில்,
  அன்பு நண்பர் ஜமால் அவர்களை தேர்ந்து எடுத்ததற்கு(திரு.சீனா அவர்களுக்கும) வாழ்த்துக்கள்!!
  தமிழ்மணத்தின் மின்னும் நட்சத்திரமான
  ஜமால் அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு இருப்பவர்.
  பாசக்காரர்!
  அன்போடு அவர் தரும் எதனையும் பருக எல்லோரும் காத்துகொண்டு இருக்கிறோம்...

  அன்புடன் தேவா...

  அசத்துங்க!!\\

  பாசமான பின்னூட்டம்.

  நன்றி தேவா.

  ReplyDelete
 14. ஜமாலை நாங்க இந்த வாரம்
  தொந்தரவு செய்யமுடியாது

  ReplyDelete
 15. குடியரசு தின வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. இங்கேயும் கும்மி உண்டா?

  ReplyDelete
 17. இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக கௌரவப்படுத்தப் பட்டுள்ள நண்பர் ஜமாலுக்கு வாழ்த்துக்கள்...உங்களது அரும்பணி தொடரட்டும் ஜமால்.

  ReplyDelete
 18. \\thevanmayam said...

  ஜமாலை நாங்க இந்த வாரம்
  தொந்தரவு செய்யமுடியாது\\

  ஆமா ஆமா.

  குடியரசு தின வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

  ReplyDelete
 19. \\மிஸஸ்.டவுட் said...

  இந்த வாரம் வலைச்சர ஆசிரியராக கௌரவப்படுத்தப் பட்டுள்ள நண்பர் ஜமாலுக்கு வாழ்த்துக்கள்...உங்களது அரும்பணி தொடரட்டும் ஜமால்.\\

  நன்றிங்கோ ...

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் ஜமால். ஜமாய்ங்க!

  என்றென்றும் உங்கள் நண்பி RAMYA

  ReplyDelete
 21. இது பல சரங்கள் உங்களுக்கு
  மாலையிட வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 22. ஆஹா என்னா அற்புதம் இந்த பதவி உயர்வு, 60 வது குடியரசுதின‌ விழாவை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் பாரத ரத்னா விருது கிடைத்த மகிழ்ச்சியில் ஜமால்..

  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  உமது சேவை இந்த வலைப்பதிவுக்கு தேவை....

  இந்த பதவியை அழித்த சீனாவுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 23. //இந்த பதவியை அழித்த சீனாவுக்கு நன்றிகள்..//

  இந்த பதவியை அளித்த சீனாவிற்கு நன்றி..

  எழுத்து பிழைக்கு மண்ணிக்கவும்

  ReplyDelete
 24. அதை நான் வழி மொழிகிறேன்

  செய்யும் எதையும் செவ்வன செய்வதில் வல்லவன் என் நண்பன். தொடரட்டும் அவனது புதிய பணிகள்.

  ReplyDelete
 25. நன்றி விஜய் கோபால்சாமி

  வாழ்த்துகள் ஜமால்..

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் ஜமால்....

  கலக்குங்க!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது