07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 12, 2009

வலைச்சரத்தில் என் ஆறாம்நாள் ஆசிரியப்பணி..

ஆறாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

கொஞ்சம் அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக இன்று அறிமுகப்படுத்தப்படுபவர்களின் வலைப்பூபற்றி விளக்கமாக கூற நேரமின்மையால் அவர்களின் வலைப்பூ முகவரிகள்மட்டும் இங்கே..

இன்று ஒருநாள் ஆசிரியப்பணிக்கு விடுப்பெடுத்துக்கொள்ளலாம் என்றே நினைத்திருந்தேன்..

ஆனாலும், அரிதினும் அரிதாக, சக, புதிய பதிவர்களை பலருக்கும் அறிமுகப்படுத்த கிடைத்த ஒருவாரகால அவகாசத்தில் ஒருநாளை பணிச்சுமையின் காரணமாக வீணாக்குவதில் உடன்பாடு இல்லாமையால் இன்று சில வலைப்பூக்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தி இன்றைய பணியினை செய்யத்திட்டமிட்டுள்ளேன்..

ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவீர்களென்ற நம்பிக்கையில் இன்றைய படையலை சுவைப்போம்..

முதலில், கடந்த மூன்று மாதங்களாக எழுதப்பட்டுவரும் ஒரு புது வலைப்பூ..

வலைப்பூவின் பெயர் எதிர் வீட்டு ஜன்னல்

முகவரி http://ethirveettujannal.blogspot.com/

$$$$$$$$


அடுத்து வண்ண வண்ண படங்களைக்கொண்ட இடுகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள புதியதொரு வலைப்பூ..

வலைப்பூவின் பெயர் PARTHATHUM KETATHUM

முகவரி http://vazhavazhamudan-viswam.blogspot.com/

$$$$$$$$அடுத்து 2008'ன் இறுதியில் எழுதத்துவங்கியுள்ள ஒருவரின் வலைப்பூ..

வலைப்பூவின் பெயர் This is buzz in a pit for biz

முகவரி http://pitbuzz.blogspot.com/

$$$$$$$$


எந்தவித விளக்கமும் இல்லாமல் இப்படி வெறுமனே வலைப்பூவின் பெயர் மற்றும் முகவரியை தருவதில் உடன்பாடு இல்லைதான் எனினும், விடுப்பெடுத்துக்கொண்டு பதிவர்களை அறிமுகப்படுத்தாமல் இருப்பதைவிட இது எவ்வளோமேலான செயல் என்று தோன்றியதால் பணியினை தொடர்கிறேன்..

$$$$$$$$


அடுத்து, கடந்த நான்கே மாதங்களில் 142 இடுகைகளிட்டு கலக்கிவரும் இவர் வசிக்கும் உலகம் தமிழன் உலகம்..

முகவரி http://tamilanulagam.blogspot.com/

$$$$$$$$


அடுத்து இரவினில் ஒளிரும் ஆற்றல் படைத்த மின்மினிப்பூச்சிகளின் பெயரில் அமைந்த மின்மினிப்பூச்சிகள் என்ற வலைப்பூ..

இவர் 2006 யிலேயே எழுததுவக்கப்பட்டுவிட்ட எனக்கு மிகவும் சீனியர் பதிவர்தான் எனினும் அறிமுகப்படுத்துவதில் தவறில்லைஎன்றே எண்ணுகிறேன்..

வலைப்பூ முகவரி http://minminipoochchigal.blogspot.com/

$$$$$$$$


அடுத்து சமையல் தொடர்பான வலைப்பூ..

இவர் சமீப காலத்தில், அதாவது கடந்த ஐந்து மாதங்களாக எழுதத்துவங்கி, வலைப்பூக்கள் பலவற்றில் மானாவாரியாக ஃபாலோவராகி தனது வலைப்பூவிற்கும் பல ஃபாலோவர்களை பெற்றுவரும் என் சமையல் அறையில் என்ற வலைப்பூ..

வலைப்பூ முகவரி http://geethaachalrecipe.blogspot.com/நண்பர்களே.. இப்படி அவசரகதியாய் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டுமொருமுறை வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வலைப்பூக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இன்றைய பணியினை நிறைவு செய்து நன்றியுடன் விடைபெறுகிறேன்..

நன்றி நண்பர்களே..

மீண்டும் நாளை சந்திப்போம்..

15 comments:

 1. கடமையினை கருத்தோடு செய்யும் சுரேஷ் - நல்வாழ்த்துகள் - அனைவருமே புதியவர்கள் - சென்று பார்ப்போம் - நல்ல பணி - தொடர்க

  ReplyDelete
 2. ஆறாம் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. யாவருமே புதியவர்கள் தாம்.

  நல்ல உழைப்பு சுரேஷ்.

  ReplyDelete
 4. ம்ம்ம்ம் என் கிட்ட சண்டை போடுவதை தவிர மத்த எல்லா வேலையும் ஒழுங்காத் தான் செய்ற...
  எல்லாரும் புதியவர்கள் வலையிலேயே வலை போட்டு தேடி எடுத்து அறிமுகப்படுத்தி இருக்கிறாய்..வாழ்த்துக்கள் தம்பி சுரேஷ்...

  ReplyDelete
 5. கடைசி வரை உங்க அக்கா தமிழரசி பதிவு வரவேயில்லையே லிஸ்டுல!

  எதாவது கோவமா?

  ReplyDelete
 6. ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ்

  ReplyDelete
 7. //
  cheena (சீனா) said...

  கடமையினை கருத்தோடு செய்யும் சுரேஷ் - நல்வாழ்த்துகள் - அனைவருமே புதியவர்கள் - சென்று பார்ப்போம் - நல்ல பணி - தொடர்க
  //
  நன்றி சீனா ஐயா..

  ReplyDelete
 8. //
  நட்புடன் ஜமால் said...

  ஆறாம் நாள் வாழ்த்துகள்.


  நட்புடன் ஜமால் said...

  யாவருமே புதியவர்கள் தாம்.

  நல்ல உழைப்பு சுரேஷ்.
  //
  நன்றி ஜமால் அண்ணா..

  ReplyDelete
 9. //
  தமிழரசி said...

  ம்ம்ம்ம் என் கிட்ட சண்டை போடுவதை தவிர மத்த எல்லா வேலையும் ஒழுங்காத் தான் செய்ற...
  எல்லாரும் புதியவர்கள் வலையிலேயே வலை போட்டு தேடி எடுத்து அறிமுகப்படுத்தி இருக்கிறாய்..வாழ்த்துக்கள் தம்பி சுரேஷ்...
  //
  நேத்துவரலையே..

  ஒருநாளைக்கு வரலைனா வால்பையன் மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன பேச்சு பேசுறாங்க பாத்திங்களா..

  இன்னைக்கு வந்ததுக்கு டாங்ஸ்..

  ReplyDelete
 10. //
  வால்பையன் said...

  கடைசி வரை உங்க அக்கா தமிழரசி பதிவு வரவேயில்லையே லிஸ்டுல!

  எதாவது கோவமா?
  //
  தமிழரசிய உங்களுக்கு தெரயுதுல..

  இதேபோலத்தான் அவங்கள வலையுலகில் பலருக்கும் தெரியும்..

  இங்க, புது பதிவர்களை, பலருக்கும் அறிமுகமில்லாத பதிவர்களை அறிமுகம் செய்யச்சொல்லிதான் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது..

  அவங்க அகில பிளாக் உலக பேமஸ் கவிதாயினி..

  அவங்களுக்கு இங்க அறிமுகம் தேவை இல்லை..


  (ஆமா.. அப்படி அறிமுகப்படுத்தலைனா அவங்க மேல கோவம் ஏதாவது இருக்கனுமா என்ன..

  வாலு ஏதோ நாரதர் வேலை பாக்குராப்ல இருக்கே.. ஒன்னும் சரில்லையே..)

  ReplyDelete
 11. //
  கவிக்கிழவன் said...

  நல்வாழ்த்துகள்
  //
  நன்றி கவிக்கிழவன்..

  ReplyDelete
 12. //
  S.A. நவாஸுதீன் said...

  ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ்
  //
  வாழ்த்துக்களுக்கு நன்றி S.A. நவாஸுதீன்..

  ReplyDelete
 13. ஆறாம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ்

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் நண்பரே...........
  உங்களின் புதுமையான அறிமுகங்கள் அத்தனையும் இனிமையானவை.........

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது