07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 19, 2009

வலைச்சரத்தில் ஆறாம் நாள்

இன்றைய அறிமுகங்களை பார்க்கலாம்


தராசு அண்ணன் --அடிக்கடி ஏரோப்பிளேனில் பறப்பவர்....கிடைக்கும் நேரத்தில் பதிவு எழுதிவருபவர்.........வலையுலகில் யூத்தான பதிவர்


சுரேஷ்--பழனியில் இருந்து எழுதுபவர்..இவரின் இந்த கதை கொஞ்சம் அதிச்சியாக இருக்கும்


வண்ணத்துப்பூச்சியார்-- உலகசினிமாக்களை அழகாக விமர்சிப்பவர்......இந்த படத்து விமர்சனத்தை படியுங்க...

றேடியோஸ்பதி-- தமிழ் சினிமா பாடல்களை பற்றி இவர் எழுதும் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் இளையராஜாவின் பாடல்களை பற்றி இவரின் ஒரு பதிவு

தேவன் மாயம் ---காரைக்குடி டாக்டர்--- மருத்துவ பதிவுகளோடு நகைச்சுவையிலும் கலக்குபவர்...இவரின் நகைச்சுவை பதிவு


ப்ரியமுடன் வசந்த்---இவரின் பதிவுகள் பல நகைச்சுவை பதிவாக இருந்தாலும் இந்த பதிவு கண்ணீரை வரவழைக்கும்


கதிர் ---ஈரோட்டு பதிவர்..இவரின் இந்த பதிவு இவரை பேச வைத்தது.


வால் பையன் ---பெயருக்கு ஏற்றார்போல் சரக்கு கவுஜைகளில் நம்மை கிறங்கடிப்பவர்.

11 comments:

 1. 6-வது நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கலக்கிட்டிருக்கீங்க..

  ReplyDelete
 3. வசந்தின் பதிவு கலங்கடித்துவிட்டது ................!

  ReplyDelete
 4. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அத்திரியாரே...

  ReplyDelete
 5. நன்றி மாப்ளே
  நன்றி ஆதி அண்ணே
  நன்றி ஜீவன்
  நன்றி வசந்த்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் அத்திரி.

  ReplyDelete
 7. இன்னும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 9. நன்றி ஊர்சுற்றி
  நன்றி ஹேமா
  நன்றி கானா பிரபா

  ReplyDelete
 10. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. இன்றுதான் கவனித்தேன், அறிமுகப் படுத்தியதற்கு நன்றி நண்பரே..,

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது