07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 20, 2009

வலைச்சரத்தில் ஏழாம் நாள் -- நன்றியோடு விடைபெறுகிறேன்

இந்த ஆறு நாட்களும் என்னால் முடிந்த அளவுக்கு பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்...இந்த வாரம் முழுமைக்கும் எனக்கு ஆதரவு தந்து பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...வலைச்சரப்பணி என்னுடைய வாசிப்பு அனுபவத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்...இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐயாவுக்கு நன்றி...... என்னை மாட்டிவிட்ட புரொபசர் கா.பா நல்லாயிருங்க நண்பா......


நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் என்னை ( அதுவரைக்கும் காப்பி பேஸ்ட் தான்)சொந்தமாக எழுத ஊக்கமளித்த மூவரை அறிமுகப்ப்படுத்துகிறேன்..
இவர்களை அறிமுகப்படுத்துவது என்பது சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரி.......முரளிகண்ணன் --இவரின் ஒவ்வொரு பதிவும் சினிமாவை நுணுக்கமாக விவரிக்கும்......கதையும் நன்றாக எழுதுவார்.........இந்த கதையை படிங்க...


கார்க்கி -- ஹைதை புயல் ........புட்டிக்கதைகள் மூலம் ரொம்ப பிரபலம்.....இவரின் புட்டிக்கதை ஒன்று


கேபிள் சங்கர் --- அண்ணனின் விமர்சனத்தை படித்து நல்ல தமிழ் சினிமா படங்களை நம்பி பார்க்கலாம்.....வாராவாரம் கொத்து பரோட்டா போடுபவர்..... இவரின் நகைச்சுவையான ஒரு பதிவு......


மீண்டும் அனைவருக்கும் நன்றி...........

அன்புடன்
அத்திரி

6 comments:

 1. இன்று தான் உங்கள் தொகுப்புக்களை படிக்க ஆரம்பிக்கின்றேன், வாழ்த்துக்கள் வலைச்சர முயற்சியில் ஒருவாரம் இருந்ததற்கு

  ReplyDelete
 2. வலைசாரத்தில் 7 நாட்கள் சாதனையை நிகழ்த்திய நண்பா... முடிந்து விட்ட பணி முத்தாய்... அழகான தொகுப்பாய்... அருமையான அறிமுகத்தை தந்து...சாரம் தொடுத்த உன்னை பாராட்டுகிறேன்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் அத்திரி.

  ReplyDelete
 4. அத்திரி,நிறைந்த பணியும் நிறவான பணியும் களைப்படையச் செய்திருந்தாலும் இன்னும் உங்களை வலுவடையச் செய்திருக்கும்.இன்னும் நல்ல படைப்புகளை எதிர்பார்த்தபடி.

  ReplyDelete
 5. அன்பின் அத்திரி

  நல்வாழ்த்துகள் - நன்றி ஒரு வார காலம் பொறுப்பேற்றமைக்கு

  ReplyDelete
 6. நன்றி கானா பிரபா
  நன்றி கடையம் ஆனந்த்
  நன்றி ராமலக்ஷ்மி அக்கா
  நன்றி ஹேமா
  நன்றி சீனா ஐயா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது