07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 19, 2012

விச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருகிறார்!

அன்பின் சக பதிவர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த விச்சு அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவர் தனது சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் ஏழு இடுகைகள் வரை பதிவிட்டுள்ளார். சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து இவர் சுமார் 125 இடுகைகள் வரை அறிமுகம் செய்து சுமார் 190-க்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.

தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த திரு. விச்சு அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் திரு. சம்பத்குமார் அவர்கள். தமிழ் பேரன்ட்ஸ் என்ற வலைப்பூ எழுதி வரும் இவரது பூர்வீகம் தேனிப் பக்கம். இயந்திரவியலில் பட்டைய படிப்பை முடித்துள்ள இவர் தற்சமயம் கோவையில் ஒரு தனியார் ஆட்டோமொபைல்ஸ் டீலர்சிப்பில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். 

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இவர், தனது வலைப்பூவில், வாழும் பெற்றோர்களுக்காகவும், வருங்கால பெற்றோர்களுக்காகவும் உதவும் வகையில், அவர் கற்றதையும், பெற்றதையும் அருமையாக தொகுத்து இடுகைகளாக எழுதி வருகிறார். இவர் தனது கியூட் பேரன்ட்ஸ் (cuteparents) என்ற ஆங்கில தளத்திலும் குழந்தைகளுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் இடுகைகள் எழுதி வருகிறார். 

சம்பத்குமார் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துக்கள் விச்சு...
நல்வாழ்த்துக்கள் சம்பத்குமார்...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

6 comments:

  1. புதிய ஆசிரியரை வரவேற்பதில் மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. வருக சம்பத்குமார் வருக..நல்ல அறிமுகங்களைத் தருக சம்பத்குமார் தருக..

    ReplyDelete
  3. புதிய ஆசிரியரை புதுமையுடன் எதிர்பார்க்கிறோம், வரவேற்பதில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. வருக வருக
    நண்பர் சம்பத்
    அழகுச் சரம் தொடுத்திடுங்கள்.

    ReplyDelete
  5. விச்சுவின் மனமார்ந்த நன்றி. இந்தவார ஆசிரியராகப் பொறுப்பேற்கும் சம்பத்குமாரை வரவேற்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது