07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 20, 2013

முகம்மது நவ்சின் கான்- தொழில்நுட்பம் பகுதி - 1 (மூன்றாம் நாள்)

அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே . நேற்று என்னுடைய இரண்டாம் நாள் பதிவை வாசித்து பின்னோட்டமிட்ட  அனைவருக்கும் என்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இன்றைய அறிமுகங்கள்-நான்  தவறாது வாசிக்கும் சில தொழில்நுட்ப வலைப்பதிவுகள்.


வலைப்பதிவுகள் சம்பந்தமான அனைத்து தொழில்நுட்ப சந்தேகங்களுக்கும் சில நன்பர்கள் வலைப்பதிவுகள் வழியாகவே வழி சொல்லித்தருகிறார்கள் ... முதலில் அவர்களை பார்ப்போம்.


1.சகோதரர் அப்துல் பாஷித் "ப்ளாக்கர் நண்பன்"என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி பல்வேறு தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகிறார்.இவர் ஒரு ப்ளாக்கர் வல்லுநர்.

இவர் எழுதிய பதிவுகள் சில:

ப்ளாக் தொடங்குவது எப்படி? இங்கே போய் பாருங்களேன்!! மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க

ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி?
ப்ளாக்கருக்கான டெம்ப்ளேட்களை பல தளங்கள் இலவசமாக தருகின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, நமது ப்ளாக்கில் நிறுவுவது எப்படி? என்று மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க 'ப்ளாக்கர் நண்பன்"

 சகோதரர் அப்துல் பாஷித் அவர்கள் " தமிழ் நுட்பம் " என்கிற பெயரில் இணையதளம் ஒன்றை  உருவாக்கி உள்ளார்.தமிழ் நுட்பம் இணையதளத்தில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

facebook,logo,social,social network,snபேஸ்புக் சமூக வலைதளத்தில் : "அப்துல் பாஷித்[ப்ளாக்கர் நண்பன்]"

                                                          ~~~~****~~~~

2.சகோதரர் பிரபு கிருஷ்ணா"கற்போம்"என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி பல்வேறு தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகிறார். மற்றும்  கற்போம் என்ற தொழிநுட்ப இதழையும் நடத்தி வருகிறார்.இவர் ஒரு ப்ளாக்கர் வல்லுநர்.

இவர் எழுதிய பதிவுகள் சில:

BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?இங்கே போய் பாருங்களேன்!! மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க .ஆனால் நான் வாங்கி இருக்கும் Godaddy டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?என்று தெரியவில்லையே....

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன இங்கே  

அடுத்து Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்று சொல்லி இருக்காங்க.


facebook,logo,social,social network,snபேஸ்புக் சமூக வலைதளத்தில் : "பிரபு கிருஷ்ணா[கற்போம்]"


                                                       ~~~~****~~~~

3.சகோதரர் சசிகுமார்"வந்தேமாதரம்" என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி 286 தொழில்நுட்ப பதிவுகளை எழுதி உள்ளார். என் மனதில் நீங்காத இடம்பிடித்தவராவார்.

இவர் எழுதிய பதிவுகள் சில:

பிளாக்கர் கமென்ட்டில் Reply வசதி கிடைக்காதவர்களுக்கு தீர்வு இங்கே. 

உங்கள் பிளாக்கிற்கு என ஒரு Android App இலவசமாக உருவாக்க இங்கே போய் பாருங்க படங்களுடன் எளிமையாக விளக்குகிறார் சகோதரர் சசிகுமார்அவர்கள்.

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள் இங்கே போய் பாருங்க

                                                         ~~~~****~~~~
4.சகோதரர் ஆசாத்"பிளாக்கர் தகவல்" என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி பல்வேறு தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகிறார்.

இவர் எழுதிய பதிவுகள் சில:

ப்ளாக்யில் பதிவுகளை பிளாஷ் செய்திகளாக ஓட விட வேண்டுமா ?இங்கே போய் பாருங்களேன்!! மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க .

பிளாக்கர்க்கு அழகு படுத்த தேவையான அனைத்தும் இங்கே

 இவர் உருவாக்கி  என்னை கவர்ந்த புகைப்படம் :

 


facebook,logo,social,social network,snபேஸ்புக் சமூக வலைதளத்தில் : "ஆசாத்[பிளாக்கர் தகவல்]"

                                                            ~~~~****~~~~
5.Stalin Wesley
Enter_Plus_New_Logo

 "என்டர் ப்ளஸ்" என்கிற  பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி  பல்வேறு தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகிறார்.இவர் எழுதிய என்னை கவர்ந்த சில பதிவுகள்.

ப்ளாக்கர் : வலைப்பூ / பதிவுக்கு பூட்டு போடுவது எப்படி?

ப்ளாக்கர் : அனைவரும் அறிய வேண்டியவை ( Some Important For Blogger )

ப்ளாக்கர் : பதிவில் MP3 Player- ஐ இணைப்பது எப்படி ?

ப்ளாக்கர்:பதிவுகளின்_முடிவில்_பதிவின்_இணைப்புகள் ( Post links Inside The Post)

பிளாக்கர் : எந்த விட்ஜெட்-யும் Pop-Up விட்ஜெட்-ஆக எளிதில் மாற்ற


facebook,logo,social,social network,snபேஸ்புக் சமூக வலைதளத்தில் : "என்டர் ப்ளஸ்"[Stalin Wesley]


                                                          ~~~~****~~~~
                                                          புதுநுட்பம் 
                               

புதுநுட்பம் - ஒவ்வொருநாளும் புதுபுது நுட்பங்களை அழகுத்தமிழில் தந்து வருகிறார்.. என்னை கவர்ந்த சில பதிவுகள்.

மூளைக்கு வேலை  இங்கே போய் பாருங்க ..மூளைக்கு வேலை தந்து, மூளையின் ஆச்சரியமான செயற்பாட்டு மேன்மையை உங்களுக்கு உணரச் செய்யும் காணொளி.

IPv4 & IPv5 என்றால் என்ன?இங்கே
IPv4 & IPv6 ஆகியவை பற்றிய விடயங்களை தெளிவாக்கும் காணொளி. IPv5 என்று ஒன்று இருந்ததா என்ற கேள்விக்கும் விடையளிக்கிறது.

கணிதத்தில் இரண்டு எண்களைக் கொண்ட இலக்கங்களை மிக வேகமாக பெருக்குவது எப்படியென காட்டும் காணொளி இங்கே

        facebook,logo,social,social network,snபேஸ்புக் சமூக வலைதளத்தில் :  "புதுநுட்பம்"                                        

                                                     ~~~~****~~~~


நான்  தவறாது வாசிக்கும் சில தொழில்நுட்ப வலைப்பூக்கள் பற்றி இந்த பதிவில் கூறுகிறேன்..இதில் உள்ள வலைப்பூக்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்...மீண்டும் நாளை சந்திப்போம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்...

நாளைய தலைப்பு: தொழில்நுட்பம் பகுதி - 2                                           ♥ ♥ அன்புடன் ♥ ♥
                                  S. முகம்மது நவ்சின் கான்.

30 comments:

 1. அனைத்து தள அறிமுகங்களும் அருமை.. சென்று பார்க்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 2. பயனுள்ள தகவல்களைக் கொண்ட வலைத்தளங்களை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி!.. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 3. அனைத்து தளங்களையும் அறியாதவர்கள் சிலரே.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 4. அனைத்து தொழில்நுட்ப பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்,,

  தொடரட்டும் உங்கள் பணி,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

   ♥ ♥ அன்புடன் ♥ ♥
   S. முகம்மது நவ்சின் கான்.

   Delete
 5. பயன்மிக்க இணையத்தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி.....

   Delete
 6. மிகவும் திறமையான பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி.....

   Delete
 7. அனைவரும் அறிந்த பதிவர்களே... அறிமுகம் சிறப்பு....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி.....

   Delete
 8. பிரபல பதிவர்கள்...
  அவர்களின் பதிவுகளில் இருந்து ஒரு சில பதிவுகள்...
  அறிமுகங்கள் நன்று...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி.....

   Delete
 9. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி.....

   Delete
 10. அட இந்த வாரம் நீங்கள் தானா.. சூப்பர்... இவ்வாரம் நீங்கள் தொடுக்கும் சரத்திற்கு தொடர்ந்து வருகிறேன் நண்பா...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி..... தொடர்ந்து வருங்கள்,,

   Delete
 11. பயன்மிக்க இணையத்தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் நண்பரே

  http://www.tnguru.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

   Delete
 12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

   Delete
 13. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

   Delete
 14. நல்ல தேவையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

   Delete
 15. அட இவிங்கிள வச்சிதானே நாங்க கூட (kingrajasc.blogspot.com) கடையை வச்சிருக்கோம்.எல்லாருக்கும் நன்றிங்கோவ்.
  உங்களுக்கும்தேன்......

  ReplyDelete
 16. என் தளத்தையும் அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி சகோ

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது