07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 23, 2013

முகம்மது நவ்சின் கான்-அறுசுவை (ஆறாம் நாள்)

அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே . இன்றைய பதிவில் அறுசுவை நண்பர்களின் வலைப்பக்கத்திற்கு சென்று வருவோம் வாருங்கள்...


கீழக்கரை ஸ்பெஷல் ... ஓட்டும ~~~~****~~~~

1.GEETHA ACHAL

இவருடைய தளம்:  www.geethaachalrecipe.blogspot.inGeethaachalrecipe தளத்தில் சிக்கன் கட்லட்  /  செட்டிநாடு சிக்கன் பிரியாணி  செய்வதை  போய் பாருங்களேன்!! மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க..

 ~~~~****~~~~
2.ஆமினா
இவருடைய தளம்: www.samayalexpress.blogspot.in

சமையல் எக்ஸ்ப்ரஸ் தளத்தில் மாசி தொக்கு / ஆப்பம்  செய்வதை போய் பாருங்களேன்!! மிகவும் அருமையாக சொல்லி இருக்காங்க..
~~~~****~~~~

3.Menaga sathia

இவருடைய தளம்: www.sashiga.blogspot.in


Sashiga தளத்தில் நன்னாரி சர்பத் செய்வதை விளக்கியிருந்தார்கள்


 ~~~~****~~~~

4.Syed hameed anwar sahib

இவருடைய தளம்:  www.kuttykuttyweekends.blogspot.in

My Photo
வாருங்கள்...அறுசுவை ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்ப்போம் ..
 ~~~~****~~~~

5.Asiya Omar

இவருடைய தளம்: www.asiya-omar.blogspot.in

சமையல் டிப்ஸ்....டிப்ஸ்...என்று பல அருமையான டிப்ஸ் கொடுத்திருகிறார்கள்,

 ~~~~****~~~~

6.Faiza Kader

இவருடைய தளம்: www.en-iniyaillam.blogspot.com


பனீர் பட்டர் மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் ..வாருங்கள்...

 ~~~~****~~~~
7.
சமையல் குறிப்புக்கள்

இவருடைய தளம்: http://samayalkilaadi.blogspot.in


  ~~~~****~~~~


இயன்ற அளவு எனக்கு தெரிந்த அறுசுவை வலைப்பக்கத்தை பகிர்ந்துள்ளேன்.மீண்டும் நாளை சந்திப்போம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்...
 ♥ ♥ அன்புடன் ♥ ♥
   
 S. முகம்மது நவ்சின் கான்.
facebook,logo,social,social network,sn பேஸ்புக் சமூக வலைதளத்தில் :  S. முகம்மது நவ்சின் கான்.7 comments:

 1. இரு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வணக்கம்
  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. சூப்பர் பகிர்வுகள.என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.மகிழ்ச்சி.
  தொடர்ந்து அசத்துங்கள்.

  ReplyDelete
 4. அறுசுவைப் பதிவுகளைத் தந்தது, சுவையாய் இருந்தது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. என்னுடைய ப்ளாகினை அறிமுகம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி...அனைத்து ப்ளாகுகளுமே சூப்பர்ப்..பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 6. என்னுடைய தளத்தினை அறிமுகம் செய்த ஆசிரியருக்கு மிக்க நன்றி,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  இதனை தெரிவித்த தனபாலன் சாருக்கும் மிக்க நன்றி!!

  ReplyDelete
 7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது