07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 10, 2013

அனிதா ராஜ் - கீதா சாம்பசிவத்திடம் இருந்து ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற கீதா சாம்பசிவம்  தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                         : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 079
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 059
பெற்ற மறுமொழிகள்                            : 282
வருகை தந்தவர்கள்                              : 1109


கீதா சாம்பசிவத்தினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க ஆர்வத்துடன் இசைந்துள்ளார் அனிதா ராஜ்.

இவர் பிறந்து வளர்ந்தது பொள்ளாசியில். MCA எம் சி ஏ படித்திருக்கிறார். திருமணம் ஆகி ஒரு பையனுக்குத் தாயாக இருக்கிறார். கணவர் பெயர் மோகன் ராஜ் - பையன் பெயர் ஸங்கீத் ராஜ். தற்போது குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசிக்கிறார். 

கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ண ஓவியம் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்க் குடில் என்னும் அறக்கட்டளையில் செயலாளராக இருக்கிறார்.

அனிதா ராஜினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் கீதா சாம்பசிவம்

நல்வாழ்த்துகள் அனிதா ராஜ்

நட்புடன் சீனா 


17 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா...நாளை முதல் பதிவுகள் வாயிலாக அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியே

   Delete
 2. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி அனிதா ராஜ் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. ஸ்ரீரங்கத்திலிருந்து சிங்கப்பூருக்குக் கை காட்டியுள்ள அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நல்வாழ்த்துகள் அனிதா ராஜ்

  ReplyDelete
 5. அழகாக சரம் தொடுத்த அக்கா கீதா அவர்களை வாழ்த்தி அனிதாவை வரவேற்கிறோம்...
  கலக்கலான வாரமாக அமைய வாழ்த்துக்கள்...
  கலக்குங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமார்.......கலக்கலாம் தான்....ஆனா எப்படினுதான் தெரியலை.......

   Delete
 6. பாராட்டுக்கள் திருமதி கீதா!
  வாழ்த்துக்கள் திருமதி அனிதா!

  ReplyDelete
 7. வணக்கம்
  இந்த வாரம் வலைச்சரத்துக்கு பொறுப்பாக வந்திருக்கும் திருமதி அனிதா ஆசிரியர் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்... .இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. வாழ்த்துகள் அனிதாராஜ் அக்கா

  ReplyDelete
 9. அனிதா அம்மா அவர்களை வருக.. வருக.. என அன்புடன் வரவேற்கிறேன்!..

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
  www.99likes.blogspot.com
  ♥... கணினி தகவல் ...♥

  ReplyDelete
 10. சென்ற வார வலைச்சர ஆசிரியர் கீதா அவர்களுக்கும்,இந்த வார ஆசிரியர் அனிதா அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்

  ReplyDelete

 11. நல்வாழ்த்துகள் கீதா சாம்பசிவம்

  நல்வாழ்த்துகள் அனிதா ராஜ்

  ReplyDelete
 12. இந்த வார ஆசிரியர் அனிதா ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. இந்த வார ஆசிரியர் அனிதா ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்......

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது