07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 8, 2014

நாளை 09.06.2014ன் வலைச்சர ஆசிரியர் பற்றிய ஒரு சிறு அறிமுகம்


 நாளை 09.06.2014ன் வலைச்சர ஆசிரியர் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.இவர் ... திருமதி. இமாக்குலாத்தா க்றிஸ்டஃபர் -  சுருக்கமாக இமா க்றிஸ்
பிறந்தது - திருகோணமலை, இலங்கையில்
வசிப்பது - 2000 முதல் Auckland, New Zealand
குழந்தைகள் - இவரில் தங்கியில்லாத இரண்டு வளர்ந்த மனிதர்கள் + இவரது  செல்லப் பிராணிகள்
தொழில் - ஆசிரியை, இங்கு வந்தபின் Special needs teacher. 
பிடித்ததவை - சுருக்கமாக... இயற்கை & ஆக்க வேலைகள்
இணையப் பிரவேசம்... ஐந்து வருடங்கள் முன்பாக அறுசுவை இணையத்தளத்தின் வழியாக ஆரம்பித்தது. முதலில் இவரது  கைவேலைகளைக் குறிப்புகளாக்கி அனுப்பிவைத்தார். எப்போதாவது தோன்றும் போது கதை, கவிதைகளும் இவர் எழுதுவதுண்டு. இந்த வருட ஆரம்பம் முதல் அறுசுவையில், "தொட்டுக்கொள்ள..." எனும் பெயர் கொண்ட இவருக்கே  உரிய வலைப்பக்கத்தில் எழுதிவருகிறார்.


நல்வாழ்த்துகள் இமா.க்றிஸ்

நட்புடன் சீனா


17 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. சோதனை மறுமொழி

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் இமா.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் இமா

  ReplyDelete
 6. வருக !!! வருக என இமா அவர்களை வரவேற்கிறோம் :)

  ReplyDelete
 7. இமா.க்ரிஸ் அவர்களே... அசத்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் இமா அவர்களே...

  ReplyDelete
 9. இமா.க்ரிஸ் அவர்களே ... வருக.. வருக..

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 11. அழைப்பிற்கும் அறிமுகத்திற்கும் என் அன்பு நன்றிகள் சீனா ஐயா. என்னாலியன்றவரை சிறப்பாகப் பணியாற்ற முனைகிறேன். எங்கள் நேரம்தான் ஒத்துழைக்கவில்லை. இடுகைகள் தாமதமாகிவிட்டால் தயை கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்.

  வாழ்த்தி வரவேற்ற சகோதரர்கள் சீனி, நேசன், தனபாலன், துரை செல்வராஜு, சொக்கன் மற்றும் அன்புத் தோழிகள் ப்ரியா, ஏஞ்சலின், சகோதரி உமையாள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது