07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 16, 2014

முத்து சிவா வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை நாளை இமா க்ரிஸிடம் இருந்து ஏற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் இமா. க்ரிஸ்.

இவரது  வலைத்தளம்   : இது இமாவின் உலகம் ( http://imaasworld.blogspot.co.nz )  - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள்             : 046
அறிமுகப் படுத்திய பதிவுகள்               : 113
பெற்ற மறுமொழிகள்                            : 289
வருகை தந்தவர்கள்                              : 1684

இமா.க்ரிஸ்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

இமா.க்ரிஸ்   -    இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   முத்து சிவா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

முத்துசிவாவின்  சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள மதுக்கூர். தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

அதிரடிக்காரன் என்ற பெயரில் கடந்த ஐந்து வருடங்களாக பதிவுகள் எழுதிவருகிறார்.

பெரும்பாலும் சினிமா மற்றும் கிரிக்கெட் சார்ந்த நகைச்சுவைப் பதிவுகளையும், சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
சினிமா விமர்சனமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதேனும் அனுபவப் பதிவாக இருந்தாலும் சரி, சொல்ல வந்த விஷயத்தைத் தாண்டி ஏதோ ஒரு இடத்தில் படிப்பவர்களுக்கு ஒரு சிறு புன்னகையையாவது வரவழைக்க வேண்டும் என்ற முயற்சியுடன் எழுதி
வருகிறார்.
நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் முத்து சிவாவினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவினைத்  தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் இமா.க்ரிஸ்

நல்வாழ்த்துகள் முத்து சிவா

நட்புடன் சீனா
7 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. முத்து சிவா அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...

  ReplyDelete
 3. வணக்கம்
  திரு .முத்து சிவா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் இந்த வாரம் வலைச்சரத்தில் சிறப்பாக அசத்துங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. திரு. முத்து சிவா அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
 5. திரு. முத்து சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. முத்து சிவா அவர்களுக்கும் இமா அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது