07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 14, 2007

மொக்கை சரவெடி!

மொக்கை போடுவதையே முழு நேரத் தொழிலாக கொண்ட பதிவர்கள் ஏராளம் உண்டு. "மொக்கைப் பதிவுகள் எல்லாம் வலைச்சரத்தில் வராதா? யாரும் திரட்ட மாட்டீர்களா? லிங்க் கொடுக்க மாட்டீர்களா? குற்றமென்ன செய்தோம் கொற்றவனே?" என்று கண்ணகி ரேஞ்சுக்கு மெயில் அனுப்பி அன்பாக மிரட்டிய மொக்கை நண்பருக்கு நன்றி சொல்லும் வகையில் இப்பதிவு.

மொக்கைப் பதிவுகளை போட்டுவிட்டு அதற்கு 50, 60 பின்னூட்டங்கள் போட்டுக் கொள்வது அல்லது போடவைப்பது செந்தழலாரின் பாணி. இந்தப் பதிவு மொக்கைகளுக்கெல்லாம் மொக்கை :(
காமதேனு - உண்மையில் இருக்கா ?

கவிஞராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக அறியப்பட்டாலும் இவர் பேரைக் கேட்டவுடனே மொக்கை மன்னர் என்பதாகவே நினைவு வருகிறது. எப்படிப்பட்ட ஒரு சீரியஸான பதிவை மொக்கைத் தலைப்பு மூலம் மொக்கைப் படுத்தியிருக்கிறார் அண்ணன் பாலபாரதி என்று பாருங்களேன்.
டோண்டூ-வும் , கைப்புள்ளை-யும்... வோட்டு வேட்டை!

தலைப்பை பாத்ததுமே எல்லாரும் விழுந்தடிச்சுக்கிட்டு ஓடிப்போய் பார்ப்போம். உள்ளே மேட்டரு மொக்கையா இருந்ததுண்ணா? உண்மைத்தமிழனின் சூப்பர் மொக்கை.
நான் எந்த ஜாதி..?

இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டாய்யா? நாமக்கல்லோட மொக்கைக்கு ஒரு அளவேயில்லையா? :(
நாங்களும் பீட்டாவுக்கு மாறிட்டோம்!

மொக்கை போடறதுக்கு சுப்பையா வாத்தியாருக்கு சொல்லிக் கொடுக்கணுமா என்ன?
வாரத்தில் எத்தனை நாட்கள்?

என்ன கொடுமை சார் இது? பதிவு போட மேட்டரு இல்லன்னா இப்படியா மொக்கை போடுவாங்க? வரவனையானின் மொக்கை
மொக்கை பதிவு என்றால் என்ன ?

மொக்கை போடுறதுக்குன்னே புதுசா ஒரு க்ரூப் கெளம்பியிருக்கு. ஆஹா.. கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்க... குட்டிப் பிசாசின் சூப்பர் மொக்கை
மொக்கை பதிவு என்றால் என்ன ?

ரவிசங்கர் கூடவா மொக்கை போடுவார்?
தமிழ் வலைப்பதிவர் கலைச்சொல் அகராதி :)

ஓவரா மொக்கை போடுவேன்னு தைரியமா சொல்லிக்கிட்டே மொக்கை போடுறாரு வெட்டிப்பயல்.
விசித்திர குப்தன்

வலைப்பூவோட பேரே கும்மியாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
நான் இங்கே சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டிய நிலையில் உள்ளேன்.

"ஏம்பா... ஏன்? நாங்கல்லாம் மொக்கை போட்டதில்லையா... இல்லை போடத்தான் தெரியாதா? எங்க பதிவெல்லாம் ஏன் வரலை?" என்று கேட்கும் அன்பர்களே! "நீங்களும் சூப்பர் மொக்கை தான்.. ஆனாலும் உங்க மொக்கையை எல்லாம் தொகுத்தால் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை விட பெருசாக தொகுக்கணும் என்பதால் விடு ஜூட்!"

வலைச்சரத்தில் வந்த பதிவுகளிலேயே மிக மொக்கையான பதிவு எது தெரியுமா?
கண்ணா.... இங்கே பார்... அழுத்தி அமுக்கு!!!

2 comments:

  1. கடைசி மொக்கைதானுங்க ரொம்ப சூப்பரு :)

    ReplyDelete
  2. எதுக்கும் ஒரு அளவு இருக்கு! ஆமா சொல்லிட்டேன். கடைசி மொக்கை தாங்க முடியலை!:-))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது