07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 16, 2007

ஊக்கச் சரம்...

வலைச்சரத்தை குட்டிக் குட்டிச் சரவெடிகளாக வெடிக்கச் செய்து கலகலப்பாக்கிவிட்டார் லக்கிலுக். அரசியல், காமெடி, சீரியஸ் கதைகள், இவற்றோடு நையாண்டி, விளம்பரப் பதிவுகள் என்று கூட எழுதுவார் என்று எதிர்பார்த்தோம். மொத்தம் ஐந்து பதிவுகள் இட்டாலும், நல்ல கவனம் பெற்றன என்பதை இங்கு பரிந்துரைக்கப்பட்ட இடுகைகள் போன வாரம் பின்னூட்டம் பெற்று மேலெழுந்து வந்ததிலிருந்தே தெரிகிறது.

அடுத்து, இந்த வார வலைச்சரம் தொடுக்க வருபவர், நேரில் பார்க்க அமைதியானவராக இருந்தாலும், அவ்வப்போது பேய்க்கதை எழுதி மிரட்டும், அமானுஷ்ய ஆசிரியர் வினையூக்கி..
வினையூக்கி, வாங்க, இந்த வாரமாவது புள்ளைய(நாந்தேன்) பயமுறுத்தாம, காத்து கருப்பு இல்லாம எழுதுங்க...

3 comments:

 1. வாழ்த்துக்கள் வினையூக்கி.

  ReplyDelete
 2. ///பொன்ஸ் அம்மணி அவர்கள் சொல்லியது: அமானுஷ்ய ஆசிரியர் வினையூக்கி..வினையூக்கி, வாங்க, இந்த வாரமாவது புள்ளைய(நாந்தேன்) பயமுறுத்தாம, காத்து கருப்பு இல்லாம எழுதுங்க...///

  நாமக்கல் சிபியிடம் தாயத்து இருக்கிறது
  ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 3. சுப்பையா சார்.. வாங்க.. எங்க கொஞ்ச நாளா காணலை?!

  தாயத்து வாங்கி அண்ணன் வினையூக்கி பதிவில் கட்டிடலாமான்னு பார்க்குறேன் ;-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது