07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 29, 2007

பாகச வாரம்

பிள்ளையாரை வேண்டிக் கொண்டு தொடங்கினாலும், பொகச வேலைகளுடன் தொடங்கியதால் அகிலனின் வாரம் முழுமையடையாமலே போய்விட்டது போலும்.. ;-) நிறைய முன் தயாரிப்புகள் இருந்தாலும் பயன்படாமல் இரண்டே பதிவுகள் இட்டு விட்டு நகர்ந்திருக்கிறார் அகிலன். சேமித்து வைத்த சுட்டிகளை, பிறிதொரு சமயம் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வலைச்சர ஆசிரியருக்கு நன்றி கூறுகிறோம்..

அகிலனைத் தொடர்ந்து இந்த வாரம், பா.க.ச வாரம். அகில உலக பா.க.ச தலைவராக நம்மிடையே அறிமுகமாகி இருக்கும் கவிஞர் பாலபாரதி, தான் படித்த, ரசித்த பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள வருகிறார். வரும் ஞாயிறன்று சென்னையில் நிகழவிருக்கும் பதிவர் பட்டறை நிர்வாகக் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்தாலும், வலைச்சரத்தையும் தொகுக்க வந்திருக்கும் (தல) பாலபாரதியை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்..

வாங்க தல.. பாகச மக்களே, ரெடி, ஸ்டார்ட் மீசிக்

8 comments:

 1. எத்தனை பேர் வந்தாலும் தில்லாக சமாளிக்கும் சிங்கமே!!!

  வைரமுத்துவுக்கு கிலி கொடுக்கும் கவி சிங்கமே!

  மொட்டை போட்டு ஆளவந்தானாக அழகில் கமலுடன் போட்டி போடும் ஆண் அழகனே!!!

  வாங்க வாங்க ஓல்ட் பேலன்ஸ் அமவுண்ட் எல்லாம் தாங்க தாங்க!!!

  பா.க.ச
  துபாய் பிரிவு

  ReplyDelete
 2. பாலபாரதியா?
  வாசிப்புப் பிரியர்களுக்கு இதைவிட இனிய செய்தி இருக்க முடியுமா?

  பாலபாரதி,
  வாங்கோ!
  வாழ்த்துக்கள்.
  நன்றிகள்.

  உங்களின் தொகுப்புகளைப் படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
 3. //வாசிப்புப் பிரியர்களுக்கு இதைவிட இனிய செய்தி இருக்க முடியுமா?//

  என்ன கொடுமை சரவணன் இது?

  ReplyDelete
 4. தனியா இருக்க பயமா இருக்கு சீக்கிர
  மா வாங்கப்பா

  ReplyDelete
 5. அண்ணன் பாலபாரதி அமுகவினரின் பதிவுகளையும் செலக்ட்டு செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 6. பாலபாரதி...

  சும்மா பேர கேட்டாலே அதிருதில்லலல....
  அதிருதில்லலல...
  அதிருதில்ல.

  ReplyDelete
 7. அறிமுகத்தையே இப்படி கொடுப்பதை வண்மையாக கண்ண்ண்ண்ண்டிக்கிறேன். (சங்கத்து சிங்கங்களை உசுப்பி விடும் வேலையை எப்பத்தான் வுடப்போறீங்களோ!)

  ReplyDelete
 8. சங்கத்து முக்கிய உறுப்பினரான என்னுடைய வாழ்த்துக்களையும் இங்கே ஒட்டு மொத்தமாக தெரிவித்துக்கொள்கின்றேன்

  ஷார்ஜாவிலிருந்து

  பாகச முன்னேற்ற கிளை கலகவாதி

  சென்ஷி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது