07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 9, 2007

அதிரடி வாரம்..

நேரமின்மையால் ஒரே ஒரு பதிவுடன் நிறுத்திவிட்ட சயந்தனின் வாரத்துக்குப் பின்னர், குறுகிய காலத்தோடு போராடி, கடைசி நாளில் கொடுத்த டார்கெட்டை அடித்துப் பிடித்து விட்டார் சித்தார்த்.

கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், புத்தக வாசிப்புகள் என்று அவர் ரசனையை ஒட்டிய இடுகைகளாக அறிமுகம் செய்து நிறைவளித்துவிட்டார்.

அடுத்து இந்த வார வலைச்சர ஆசிரியர் யார் என்று நீங்கள் பக்கப்பட்டியைப் பார்த்தே ஊகித்திருப்பீர்கள். ஆம், வலைப்பூ சுனாமியார் என்று அவரின் பதிவில் பின்னூட்டமிடும் அனானியார்களால் அழைக்கப்படும் லக்கிலுக்கின் அதிரடி வலைச்சர வாரம் இன்று தொடங்குகிறது..

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது