07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 23, 2007

இந்த வாரம்....

வரிசையாக நான்கு இடுகைகள் இட்டு வலைச்சரத்தை கோர்த்திருக்கிறார் வினையூக்கி. பல நல்ல இடுகைகள் கொடுத்தாலும் சரியாக தொகுத்து, பாக்கேஜ் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது.. இன்னும் வகை பிரித்து விட்டிருந்தால் சிறப்பு கவனம் பெற்றிருக்கக் கூடிய சுட்டிகள்..

அடுத்ததாக வலைச்சரம் விட வருபவரும் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் - கனவுகளின் தொலைவில் மனதை உருக்கும் நடையில் எழுதும் அகிலன். அகிலன் கனவுகளில் கொஞ்சத்தை நம்மோடும் பகிர்ந்து கொள்ள வருகிறார்....

4 comments:

 1. வினையூக்கிக்கு நன்றி!

  அகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. பொறுபாசிரியருக்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றிகள்.
  அகிலனுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அகிலனுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாழ்தின சனம் எல்லோருக்கும் நன்றி..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது