07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 17, 2007

மூன்றில் ஐந்தும், காலங்களின் கோலங்களும்...

தனது குறிப்பிடத்தகுந்த பதிவுகளை நினைவு படுத்தி ஆரம்பித்த ஜி இரண்டாவது இடுகையில் நகைச்சுவைப் பதிவுகள், பெண் பதிவர்கள், இதயம் தொட்ட சிறுகதைகள் என மூன்று சரங்களை ஒரே மாலையில் தொகுத்து விட்டார். அடுத்து வகைப்படுத்தாதவை என்று ஒரு கதம்பமாலையும் தொடுத்துத் தந்தார். மூன்றே இடுகையில் நிறுத்தி விட்டாலும் ஐந்தின் சாரம் அவற்றில் தந்து மகிழ்வித்தார்.

இரண்டு மாதமாக பதிவே எழுதாமல் இருந்தாலும் வலைச்சரத்திற்கென சரம் தொடுத்துத் தொகுத்த ஜி க்கு நன்றி...

அடுத்ததாக வலைச்சரம் தொடுக்க வருபவர் சிங்கை சிங்கம். காலங்களில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் கோவி.கண்ணன் வலைச்சரம் தொடுக்க வருகிறார். எண்ணக் கவிதையில் வண்ணக்கோலமிடும் கண்ணன் வலைச்சரத்தில் வனைந்து தரும் கதம்பமாலைகளை வாசிக்கலாம் வாருங்கள்.

3 comments:

 1. கண்ணன் வருவார்
  கவிதை சொல்லுவார்
  எண்ணமல்ர் தொட்டில்கட்டி
  ஏற்றம் கொடுப்பார்!
  (வலைச்சரத்திற்கு)

  பாராட்டுக்கள் -
  அவரை ஆசிரியராக
  அமர வைத்த
  அன்பர் சிந்தாநதிக்கு!

  ReplyDelete
 2. //SP.VR.சுப்பையா said...
  கண்ணன் வருவார்
  கவிதை சொல்லுவார்
  எண்ணமல்ர் தொட்டில்கட்டி
  ஏற்றம் கொடுப்பார்!
  (வலைச்சரத்திற்கு)

  பாராட்டுக்கள் -
  அவரை ஆசிரியராக
  அமர வைத்த
  அன்பர் சிந்தாநதிக்கு!
  //

  சுப்பையை ஐயா,

  வரவேற்பு தாலாட்டில் சிறிது கண் அயர்ந்துவிட்டேன். அதனால் தான் இந்த தாமத பின்னூட்டம். உங்கள் பாராட்டும் வரவேற்பும் நெகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி !

  ReplyDelete
 3. Thank you for your compliments.Sorry for the delay in my response

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது