07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 3, 2007

இந்த வாரம் யாரு? வலைச்சரம் தொடுப்பவர் பேரு?

கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம் என்று குசும்புத் தனத்தோடு தொடங்கி சீரியஸ் பதிவர்கள் & கும்மி பதிவர்கள் என்று நகைச்சுவைப்பதிவுகளைப் பட்டியலிட்ட குசும்பன், கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கதைகளையும் பட்டியலிட்டுத் தந்த இடுகையில் கடைசிவரியில் இருக்குது இவரது குசும்பு.

கவிதைகள் பற்றி ஒரு தொகுப்பு, உபயோகமான சுட்டிகள் என்று தொடர்பதிவுகளின் சுட்டிகள் தந்துள்ளார். ஒவ்வொரு இடுகையிலும் எங்காவது அவரது குறும்பு எட்டிப் பார்க்கத் தவறவில்லை. ஐந்து இடுகைகளுடன் தனது இன்னிங்சை முடித்துக் கொண்ட குசும்பன் தந்த சுட்டிகளும் அருமை.

-oOo-

இந்த வாரம் வலைச்சரம் தொடுப்பவர் மலர்வனம் லக்ஷ்மி. தனது வலைப்பதிவில் கதைகள் கவிதைகளோடு தான் வாசித்த புத்தக விமர்சனங்களும் விரிவாக ரசித்து எழுதியியிருக்கிறார் . சமூக அக்கறை மிளிரும் கட்டுரைகளும் வரைந்திருக்கிறார்

லக்ஷ்மி தரப்போகும் எழுத்துச் சரமும் இலக்கியவாசனை மிளிரும் என்ற நம்பிக்கையோடு வலைச்சர வாரத்தை எதிர்நோக்குகிறோம்.

4 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. லஷ்மி அக்காவிற்கு நல்வரவு

  ReplyDelete
 3. வாங்க லெஷ்மி போன வாரம் தான் .......போச்சு இந்த வாரமாவது உபயோகமாக போகட்டும்!!!

  (கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்)

  ReplyDelete
 4. லக்ஷ்மி நல்லதோர் வலைச் சரத்தை எதிர் பார்க்கிறேன். கலக்குங்க

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது