07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 16, 2007

எனக்குப் பிடித்த எழுத்துச் சண்டைகள்

வலைப்பதிவுகளின் சிறப்பம்சம் பின்னூட்டங்கள்.எழுத்தாளர் தமது படைப்பை வெளியிட்டவுடன் வரும் வாசகரின் கருத்துக்கள்
மிகவும் சுவையாரமானவை.ஒரு பொருளுக்கு பலவிதமான கோணங்களில் கருத்துக்கள் வெளிப்படுவதை படிப்பதே ஒரு பேரின்பம்.
அதுவும் அந்த மாற்பட்ட கருத்துக்கள் தீவிரமடைந்து விவாதமாகி,சண்டையில் போய் முடிவதுண்டு.அது சமயங்களில் மிகவும்
இரசிக்கத்தக்க ஒன்றாகி விடுவதும் உண்டு.
வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த பின்னர் ,நண்பர்களிடத்தில் பேசும் போது என்னுடைய வாதம் செய்யும் திறன் அதிகரித்திருப்பதை
நானே நன்றாக உணர்கிறேன்.வலைப்பதிவுகள் தான் நிச்சயம் அதற்குக் காரணம்.
எத்தனையோ விவாதங்களை விரும்பிப் படித்திருக்கிறேன்.
அதில் நம் சிந்தையைக் கவரும் ஒரு விவாதமாக தங்கமணிக்கும்,பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் இடையிலே நடந்த
இவ்விவாதங்கள்

http://thatstamil.oneindia.in/art-culture/essays/thangamani2.html

http://thatstamil.oneindia.in/art-culture/essays/jayamohan.html

தங்கமணி ,தமிழ் வலைபதிவர்களில் ஒரு முன்னோடி.அவரைப் போன்றவர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் தான் இன்று பெரும்பாலான
பதிவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.புதிதாய் வந்திருக்கும் பதிவர்கள் அவருடைய அனைத்து பதிவுகளையும்
வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த சண்டை ஹெவி வெயிட் சாம்பியன்கள் கலந்து கொள்ளும் மாபெரும் சண்டை.சன்னாசி,செல்வன் ஆகியோருக்கு இடையிலான
இந்த விவாதம்.இதை முழுவதும் படித்து முடிக்க எனக்கு இரண்டு நாள் ஆனது.சண்டையைக் காண இங்கே

http://satrumun.com/?p=1993 செல்லவும்.

நாளை சந்திப்போமா!

6 comments:

 1. ஜாலி!

  நீங்கள் கொடுத்த சற்றுமுன் இணைப்பு வேலை செய்யவில்லை :(

  ReplyDelete
 2. நல்ல அவதானம் :) புதியவர்களும் வாசிக்க சுட்டியை கொடுத்தமை நல்லது. இவை போன்ற விவாதங்கள்/உரையாடல்கள் தொடரவேண்டும்...

  ReplyDelete
 3. நீங்கள் சுட்டிய எழுத்துச் சண்டைகள் போல் எல்லா சண்டைகளும் இருந்தா கொண்டாட்டந்தாங்கோ!இருங்க இன்னும் மீதிச் சண்டை பாக்கி இருக்குது...

  ReplyDelete
 4. லக்கி,சுட்டி மெதுவாக வேலை செய்கிறது.திரும்ப முயற்சிக்கவும்.

  ReplyDelete
 5. ஆ! பதிவுகள் இடுவதால் சண்டையா? கேள்விப்பட்டதே இல்லையே! :)))))

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. லக்கி,திரு,நட்டு மற்றும் வலைத்தலைவனுக்கும் நன்றி.

  டோண்டு அவர்களே,உங்களைப் போன்ற அமைதியான ஆத்திகர்கள் சண்டையை விரும்பாததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?:-)))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது