07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 12, 2008

புதிய ஆசிரியர் - செல்வி ஷங்கர்

அன்பு நண்பர் ஜமாலன் அழகான பதிவுகளை அள்ளித் தந்திருக்கிறார். எல்லையற்று விரிந்த சுட்டிகள், அதனுள் நீந்தி அத்தனையையும் படிக்க பொறுமை வேண்டும். அதில் புதிய சொற்கள் பலப்பல. யாரும் இதுவரை அதிகம் அறியாமல் / படிக்காமல் இருந்தவற்றை அருமையாகக் கையாண்டுள்ளார். ஆழ்ந்து படித்துச் சுவைக்கலாம். புதுமையான புதிர்களை இவர் பதிவில் பார்த்தோம். மாறுபட்ட சிந்தனையிலும் பதிவுகளைப் பரவலாய்த் தந்த தங்கள் முயற்சி பாராட்டத் தக்கது.

நன்றி நண்பர் ஜமாலன் அவர்களே !!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செல்வி ஷங்கர் - சில திங்களாக பதிந்து வருகிறார். புதுமையான சுய அறிமுகம் பதிவினில் இட்டிருக்கிறார். பட்டறிவினையும் அதன் பாடங்களையும் பதிவுகளில் தந்திருக்கிறார். எண்ணச்சிறகுகளாக வள்ளுவத்தையும், சில கருத்துகளையும் - எண்ணத்தில் தோன்றியபடியே படைத்திருக்கிறார் .

செல்வி ஷங்கரை வருக வருக வலைச்சரத்திற்கு வரவேற்கிறேன்.

அன்புடன் ..... சீனா
-----------------------------------

7 comments:

 1. வலைச்சர வார ஆசிரியர் செல்வி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... வரவேற்புரை வீட்டில் இருந்தே வருகின்றதே.... :)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் மேடம். வந்து கலக்குங்க !!!

  ReplyDelete
 3. நன்றி தமிழ் பிரியன் மற்றும் சதங்கா
  வரவேற்பு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே !!

  ReplyDelete
 4. செல்வி ஷங்கர் மேடம் வாங்க வாங்க

  அன்புடன்
  மங்களூர் சிவா

  ReplyDelete
 5. வாங்க செல்வி அம்மா,

  வாழ்த்துகள். மகிழ்ச்சி.

  ReplyDelete
 6. நன்றி சிவா மற்றும் புது வண்டே

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் செல்வி அம்மா.. கலக்குங்க.. :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது