07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 15, 2009

வெற்றிகரமான ரெண்டாவது நாள்

இப்பவெல்லாம் ஒரு படம் வெளியாகி ஒரு ஷோ முடிவதற்குள் வெற்றிநடை போடுகிறதுன்னு வெளம்பரம் குடுக்கிறதுதான் பேசன்......அதான் தலைப்பு இப்படி....நான் ரசித்த வலைப்பதிவர்களை பற்றி சொல்ல போகிறேன்....கதை எழுதுவதில்,கவிதை எழுதுவதில்,காமெடின்னு ஒவ்வொரு பிரிவா பிரிக்க விரும்பவில்லை.....அவர்கள் எழுதியதில் சிலவற்றை தருகிறேன்........


இந்தப்பதிவர் பதிவு எழுதி மாசக்கணக்காவுது...ஏன் நிறுத்தினார் என்று தெரியவில்லை......இவரின் கவிதைகளை படித்தால் நாமளும் ரொமான்ஸ் மூடுக்கு மாறிவிடுவோம்.......


கவிதை ஒன்னு
கவிதை ரெண்டு
கவிதை மூனு
கவிதை நாலு


இந்த பதிவர் பின்னூட்டம் வாங்குவதில் கில்லாடி.... தற்போது இவருடைய வலைப்பூ முகவரியை மாற்றிவிட்டார்.....அதனால் இவரின் பழைய பதிவுகளை கொடுக்க முடியவில்லை.....


பதிவு ஒன்னு
பதிவு ரெண்டு


இந்த அண்ணாச்சி ஆப்பிரிக்காவில் இருக்கார்.....சமூக அக்கறையுடன் கூடிய பதிவு மட்டுமல்லாமல் நகைச்சுவையிலும் கலக்குவார்....... இவரோடது


ஒன்னு
ரெண்டு
மூனு
நாலு


ஈரோட்டை சேர்ந்த இந்த பதிவர் ஈழ பிரச்சினை பற்றி எழுதிய பதிவுகள் கவனிக்க படவேண்டிய ஒன்று......இப்ப இவர் பதிவு எழுதுவதில்லை




பதிவு 1
பதிவு  2


கோவையை சேர்ந்த இந்த பதிவர் கவிதைகளை படிச்சி பாருங்க


கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4




ஷார்ஜாவில் இருக்கும் இந்த பதிவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே ரீமேக் பண்ணிவிட்டார் .......படிச்சு ரசிங்க


ஸ்லம்டாக் மில்லியனர்
கதை

இன்னைக்கு போதும் நாளை சந்திக்கலாம்

அன்புடன்

அத்திரி

8 comments:

  1. எல்லாமே கலக்கல் பதிவர்கள்!

    எங்க ஊர்காரரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  2. 2-வது நாள் வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  3. ம்...ம்,,,,, ஒழுங்கா வேலையை கவனிங்க

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள் நண்பரே...

    ReplyDelete
  5. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே..

    அறிமுகபடுத்தப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. ந்ல்ல வளைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  7. நன்றி டிவி.ஆர். ஐயா
    நன்றி வால்பையன்
    நன்றி கடையம் ஆனந்த்
    நன்றி அண்ணாச்சி
    நன்றி துபாய் ராஜா
    நன்றி सुREஷ் कुMAர்
    நன்றி பின்னோக்கி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது