07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 3, 2010

நம்ம கடை - வலைச்சரம் 1

முதலில், எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சீனா அய்யாவிற்கும்,
வலைச்சர குழுவினர்கள்:கயல்விழி, முத்துலட்சுமி,
பொன்ஸ் பூர்ணா ஆகியோருக்கும் மற்றும் இந்த ஒரு வாரத்திற்கு "பொறுமையுடன்" ஆதரவு அளிக்க போகும் "உங்களுக்கும்" என் பணிவான நன்றிகள்.

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றி விடை பெற்ற
க.நா.சாந்தி லெட்சுமணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,
நன்றிகளும் உரித்தாகுக.

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு"ன்னு சொல்ற மாதிரி
நான் எழுதினது எல்லாமே எனக்கு பிடிக்கும். அதில எனக்கு
ரொம்ப பிடிச்ச சில இடுகைகள் பத்தி இன்னைக்கி சொல்றேனே.
(பயப்படாதீங்க இன்னைக்கி மட்டும்தான் என்னோட இடுகைகள் :)) )

படிக்கிற காலத்துல ரொம்ப ஆர்வமா படிப்பேன், என்னது
படிப்புல அவ்வளவு ஆர்வமானு கேட்கறீங்களா...
நான் படிப்பேன்னு சொன்னது கதை புத்தகங்களை. நாமளும்
ஏதாவது கதை எழுதணும்கிற தவிப்புல எழுதிய ஒண்ணுதான்
இந்த மறு ஜென்மம் இந்த கதை என் பேரு சொல்லுமான்னு
நீங்கதான் படிச்சு சொல்லணும்.

அப்புறம் அப்படியே உங்களோட வலைத்தளங்கள் எல்லாம்
படிக்க ஆரம்பிச்சேன், என்னாம்மா பீல் பண்ணி கவிதை
எழுதறீங்க. அத படிச்சி எனக்கும் பீலாகி நாமளும் கவிதை
எழுதியே ஆகணும்ன்னு வானவில் உணர்வுகள்ளோட யோசிச்சேன்,
அதற்கப்புறம் நாம எவ்வளவுதான் யோசிச்சாலும் கவிதை
வர மாட்டேங்குதேன்ற கவலையில காதல் போதையை கொஞ்சம்
ஏத்திக்கிட்டேன். அப்புறம் பாருங்க கவிதை அருவியா கொட்டிச்சி,
ஆதலினால் காதல் செய்வீர் !!!

இவ்ளோ தூரம் வந்து என்னோட இடுகைகளை படிக்கிற
உங்க உடல்நலம் "நல்லா" இருக்குனமுன்னு உடல்நல
குறிப்பெல்லாம் எழுதி இருக்கேன்,
இதெல்லாம் படிச்ச அப்புறம் என்னை தூக்கி எறிய வேண்டாம்
சொல்லிபோட்டேன் :))

நாளை முதல் நம்மில், சிலரின் இடுகைகளை பார்ப்போம்.

நன்றி.

39 comments:

 1. ஹை வலைச்சரத்தில் பரோட்டா கடை திறந்துட்டாஙக ஒரு வாரத்துக்கு இங்கு பத்து விதமான பரோட்டா கிடைக்கும் யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.

  சை.கொ.ப வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வாங்க‌ சை.கொ.பா. ... ஒருவார‌ம் எழுதி க‌ல‌க்குங்க‌....

  ReplyDelete
 3. சைவகொத்துப்பரோட்டா ஆரம்பிங்க ஆட்டத்தை... எதிர்பார்ப்புகளுடன்...வாழ்த்துகள்

  ReplyDelete
 4. வாங்க வாங்க பரோட்டா .வாழ்த்துக்கள் .உங்க எல்லா படைப்புகளையும் இப்போவே படிச்சுடறேன்

  ReplyDelete
 5. பரோட்டா இனி கலக்கப்போவுது. அடிச்சி தூள் கிளப்புங்க!!!

  ReplyDelete
 6. ஹை, நீங்களா இங்க? வாழ்த்துகள்!!

  ReplyDelete
 7. ஆட்டம் ஆரம்பமாயிருச்சே.. கொத்து கொத்து கொத்து சூடான கொத்துப்பரோட்டா, வாங்க வாங்க எல்லோரும்..

  ReplyDelete
 8. வாங்க வாங்க! இன்னும் ஒருவாரத்துக்குக் கொண்டாட்டம் தான் போலிருக்கே? அசத்துங்க!! :-)

  ReplyDelete
 9. ஒரு வார‌ம் ஸ்பெஷ‌ல் ப‌ரோட்டாவா போட்டுத்த‌ள்ளுங்க‌, வாழ்த்துக‌ள் :)

  ReplyDelete
 10. கலக்குங்க பரோட்டா...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. @Jaleela
  @நாடோடி
  @T.V.ராதாகிருஷ்ணன்
  @அஹமது இர்ஷாத்
  @padma
  @ஜெய்லானி
  @【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
  @ஹுஸைனம்மா
  @Starjan ( ஸ்டார்ஜன் )
  @சேட்டைக்காரன்
  @ர‌கு
  @எம்.எம்.அப்துல்லா
  @ஸ்ரீராம்.

  அனைவரும் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு
  "பங்கம்" வராத அளவுக்கு எழுத முயற்சிக்கறேன் :))
  அனைவருக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 12. முதல் நாள் வாழ்த்துகள் சைவ கொத்து பரோட்டா.

  ReplyDelete
 13. ஆரம்பமே அசத்தல்..
  வித விதமான பரோட்டா..
  கலக்குங்க அண்ணாத்தை..
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. வாங்க‌ சைவகொத்துப்பரோட்டா  வாழ்த்துகள்

  ReplyDelete
 15. நல்ல ஆரம்பம் சைகொப. கலக்குங்க.

  ReplyDelete
 16. கலக்குங்கள்.. வாழுத்துக்கள் :)

  ReplyDelete
 17. @இராகவன் நைஜிரியா
  @LK
  @எனது கிறுக்கல்கள்
  @தமிழ் உதயம்
  @இராமசாமி கண்ணண்
  @பிரசன்னா

  அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த
  நன்றிகள், தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 18. வாழ்த்துகள் சை.கொ.ப!!

  ReplyDelete
 19. முதல் நாள் வாழ்த்துகள் சைவ கொத்து பரோட்டா.

  ReplyDelete
 20. @Mrs.Menagasathia
  @NESAMITHRAN

  உங்களின் வாழ்த்துக்கு, என் மனமார்ந்த
  நன்றிகள்.

  ReplyDelete
 21. தொடக்கமே அசத்தல்!

  ReplyDelete
 22. அன்பின் சைகொப

  அருமையான் அறிமுகம் - சுய அறிமுகம் - இடுகைகள் அனைத்துமே அருமை - அங்கு மறுமொழிகள் இட்டு விட்டேன்

  நல்வாழ்த்துகள் சைகொப
  நட்புடன் சீனா

  ReplyDelete
 23. வந்திட்டீங்களா,
  அப்ப நாங்களும் வந்திட்டோம்.
  கலக்கிடணும், சரியா?
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. @Chitra
  @கலகலப்ரியா
  @cheena (சீனா)
  @NIZAMUDEEN

  உங்களின் ஆதரவுக்கு எனது
  மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் தல...ஜமாய்ங்க..

  ReplyDelete
 26. பரோட்டா கடை திறந்துட்டாஙக...

  ஆரம்பிங்க ஆட்டத்தை...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. சுடுங்க சுடுங்க
  ருசிக்க தயார்

  தங்களின் பழைய பதிவுகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றீ

  ReplyDelete
 28. வாங்க! கொத்திப் போடுங்க:))

  ReplyDelete
 29. @புலவன் புலிகேசி
  @சே.குமார்
  @ஜில்தண்ணி
  @வானம்பாடிகள்

  உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கு என்
  மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 30. கலக்குங்க சைவம்

  உங்ககிட்டே நிறைய எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 31. வாங்க ஆரம்பிங்க தூள் கிளப்புங்க

  ReplyDelete
 32. // அக்பர் said...
  கலக்குங்க சைவம்

  உங்ககிட்டே நிறைய எதிர்பார்க்கிறோம்.//

  முடிந்த அளவு முயற்சிக்கிறேன்,
  நன்றி அக்பர்.


  // r.v.saravanan said...
  வாங்க ஆரம்பிங்க தூள் கிளப்புங்க//

  நன்றி சரவணன்.

  ReplyDelete
 33. அனைத்துமே நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 34. // சசிகுமார் said...
  அனைத்துமே நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .//

  வாங்க சசி!! நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது