07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 7, 2010

கதம்பம் - வலைச்சரம் 5

நேத்து தொழில்நுட்பத்தை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டீங்களா.

இன்னைக்கு ஒரு கட்டுக்குள் அடங்காமல், கதம்பமாய் பல
தளங்களில் பயணிப்போம். வாருங்கள்.

அடடா!! ரொம்ப களைப்பா இருக்கீங்களே, முதல்ல நம்ம ஜலீலா அக்கா போளி செஞ்சு
வச்சிருக்காங்க, அத சாப்பிடுங்க.

சாப்பிட்டுகிட்டே அப்படியே, முதுகு வலி வராம தடுக்கறத பத்தி நம்ம பலா பட்டறை
ஷங்கர் சொல்றத படிங்க.

வாங்க ஜெய்லானி, ஏன் தாமதம்? என்னது கார்ல மாட்டிகிட்ட
குழந்தையை காப்பாத்திட்டு வரீங்களா!! உங்க நல்ல
செயலுக்கு வாழ்த்துக்கள்!! அந்த நிகழ்வை கொஞ்சம்
சொல்லுங்களேன். . (புது மலர் 1)

என்னடா இது, நேத்து ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு
சொன்னான் இன்னும் கிளம்பலையேன்னு யோசிக்கிறீங்களா,
நாம போகப்போறது "பன்னாட்டு விண்வெளி நிலையம்" (ISS) ஆச்சே!!
அதான், நம்ம கைடுக்காக காத்திருந்தேன். இதோ வந்திட்டாங்க, நம்ம கைடு உயிர்க்காதலன் ப்ரின்ஸ். எல்லோரும் அவர்கிட்ட உங்களுக்கான
பயணச்சீட்டை வாங்கிக்கோங்க! .

எப்பூடி!! இந்த இடம் ஜம்முன்னு இருக்கா! இங்கே இருந்து நம்ம
பூமிபந்தை பாத்தீங்களா!! அழகா இருக்குல!! இதை நாம இப்ப
அழிச்சிகிட்டு இருக்கோம், இதைபத்தி நம்ம சாமக்கோடாங்கி
என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. (புதுமலர் 2)

என்னாது இப்பவே,
பிற மொழிப்படங்கள்...தமிழில் ... பாக்கணுமா?
ரைட்டு, வாங்க ஜெய் ஸ்டார்ட்..... மியூசிக்.... (புது மலர் 3)

படம் பாத்தாச்சா, இப்போ பொழுது போகலையா, அப்படினா
கொஞ்சம் வெட்டி பேச்சு பேசுவோமா!! வாங்க சித்ரா நம்ம
அறிவு கொழுந்தை பத்தி சொல்லுங்களேன்.

பசி எடுக்குதா, அப்போ வாங்க சாப்பிடலாம், கலைச்சாரல்ல இருந்து மலிக்கா கோதுமை ரவை பரோட்டா சுட்டு வச்சிருக்காங்க!!

சாப்பிட்டாச்சா, ரைட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க, நாளைக்கு வேறு சிலரைப்பற்றி பார்ப்போம்.

நன்றி.

28 comments:

 1. இந்த "அறிவு கொழுந்தை"யும் இந்த மேதாவிகளோடு, அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல. :-)

  ReplyDelete
 2. எல்லா பதிவுகளுமே அருமை..
  வாழ்த்துக்கள்.. :)

  ReplyDelete
 3. அட!!, என்னையும் இவர்களுடன் உங்க கடையில் இனைத்ததுக்கு மிக்க நன்றி.சை கொ பா.

  ReplyDelete
 4. எல்லா பதிவுகளுமே அருமை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. பரோட்டாகடையில் நான் புது விதமாமுயற்சி செய்த போளியும் வந்து விட்டதா.

  இதில் ஜ்ய்லானியுமா. ஐய்யோ இனி ஆட்டம் தாங்காதே, ஜெய்லானி டீவியில அடுத்து என்க்கெதுரா என்ன புது போளி வரபோகுட்தோ/

  சை.கொ.ப. நீங்கள் எல்லா பதிவர்களையும் அறிமுகப்படுத்திய விதஙக்ள் சூப்பர்,

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  வாஙக் உங்களுக்காக கலர் ஃபுல் கடல் பாசி இருக்கு.

  ஹி ஹி

  ReplyDelete
 6. கீழே சமகொடங்கி கமெண்ட் இட வருவார் என நினைக்கிறேன். அவர் பதிவுகள் சரியாக படிக்க முடியல,\

  ஓப்பன் ஆனதும் பதிவுகலுக்கு மேல், கமெண்டுகள் போய் ஒன்றூம் படிகக் முடியல,

  இதை நிறைய தடவை தமிலிழ் கமெண்ட்வழியா சொன்னேன் பார்த்தாரா இல்லையான்னு தெரியல.

  ReplyDelete
 7. அட இங்கு சும்மா சும்மா வெட்டி பேச்சு பேசி ராணி கிரீடம் வாஙகிய சித்ரா டீச்சருமா பேஷ் பேஷ் ஜூப்பரு.

  கவியரசி மலிக்கா வாவ் அறிமுகம் சூப்பர்

  ReplyDelete
 8. அறிமுகங்கள் அட்டகாசமா இருக்கு.

  ReplyDelete
 9. // Chitra said...
  இந்த "அறிவு கொழுந்தை"யும் இந்த மேதாவிகளோடு, அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல. :-)//

  வாங்க சித்ரா, ISS - க்கு வந்த உங்களுக்கும் நன்றி.


  // LK said...
  arumayana arimugamgal//

  நன்றி LK


  // Ananthi said...
  எல்லா பதிவுகளுமே அருமை..
  வாழ்த்துக்கள்.. :)//

  படிச்சாச்சா!! நன்றி ஆனந்தி.


  // ஜெய்லானி said...
  அட!!, என்னையும் இவர்களுடன் உங்க கடையில் இனைத்ததுக்கு மிக்க நன்றி.சை கொ பா.//

  வாங்க, நன்றி ஜெய்லானி.  // சே.குமார் said...
  எல்லா பதிவுகளுமே அருமை..
  வாழ்த்துக்கள்..//

  கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி குமார்.  // Jaleela said...
  பரோட்டாகடையில் நான் புது விதமாமுயற்சி செய்த போளியும் வந்து விட்டதா...........
  ............அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  வாஙக் உங்களுக்காக கலர் ஃபுல் கடல் பாசி இருக்கு.

  ஹி ஹி//

  ரைட்டு...வாங்க எல்லோரும் சேந்து சாப்பிடுவோம் :))  // Jaleela said...
  கீழே சமகொடங்கி கமெண்ட் இட வருவார் என நினைக்கிறேன். அவர் பதிவுகள் சரியாக படிக்க முடியல...........
  ........இதை நிறைய தடவை தமிலிழ் கமெண்ட்வழியா சொன்னேன் பார்த்தாரா இல்லையான்னு தெரியல.//

  சாமக்கோடாங்கி எங்கிருந்தாலும்
  மேடைக்கு வரவும்.


  // Jaleela said...
  அட இங்கு சும்மா சும்மா வெட்டி பேச்சு பேசி ராணி கிரீடம் வாஙகிய சித்ரா டீச்சருமா பேஷ் பேஷ் ஜூப்பரு.

  கவியரசி மலிக்கா வாவ் அறிமுகம் சூப்பர்//

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் அனைவருக்கும்
  மீண்டும் நன்றி.


  // தமிழ் உதயம் said...
  அறிமுகங்கள் அட்டகாசமா இருக்கு.//

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 10. க‌த‌ம்ப‌ மாலை பாமாலையாய் ஜொலிக்கிற‌து..

  ReplyDelete
 11. அட சை கொ ப ... உங்க வாரமா.. தெரியமப் போச்சே.. இங்கேயும் அருமையா இருக்கு பரோட்டா.. எனக்கு மெயிலில் சொல்லி இருக்கலாமே.. கலக்குறீங்க வாழ்த்துக்கள்...விடுமுறை தினம் எனவே அதிகம் அமர முடிவதில்ல்லைல்ல் சை கொ ப

  ReplyDelete
 12. // நாடோடி said...
  க‌த‌ம்ப‌ மாலை பாமாலையாய் ஜொலிக்கிற‌து..//

  மகிழ்ச்சி!! நன்றி ஸ்டீபன்.


  // thenammailakshmanan said...
  அட சை கொ ப ... உங்க வாரமா.. தெரியமப் போச்சே.. இங்கேயும் அருமையா இருக்கு பரோட்டா.. எனக்கு மெயிலில் சொல்லி இருக்கலாமே.. கலக்குறீங்க வாழ்த்துக்கள்...விடுமுறை தினம் எனவே அதிகம் அமர முடிவதில்ல்லைல்ல் சை கொ ப//

  வாங்க அக்கா!! உங்களுக்கு மேட்டரே தெரியாதா.
  பரவாயில்லை, அதான் இப்போ வந்திட்டீங்களே!!
  உங்களின், விடுமுறை காலம் மிக இனிமையாக
  அமைய வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 13. கதம்பத்தில் இணைத்திருக்கும் அனைத்து பூக்களும் அருமைதான் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 14. அருமை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. // ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  கதம்பத்தில் இணைத்திருக்கும் அனைத்து பூக்களும் அருமைதான் . பகிர்வுக்கு நன்றி//

  அப்போ கதம்பம் நல்லா வாசனையா
  இருக்குதானே!! நன்றி சங்கர்.


  // நேசமித்ரன் said...
  அருமை..
  வாழ்த்துக்கள்..//

  ஊக்கத்திற்கு நன்றி நேசமித்ரன்.

  ReplyDelete
 16. உங்கள் கதம்பம் இடுகை அருமை

  நீங்கள் தொகுத்திருப்பது அதை விட அருமை

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  r.v.saravanan
  kudanthaiyur.blogspot.com

  ReplyDelete
 17. // r.v.saravanan said...
  உங்கள் கதம்பம் இடுகை அருமை

  நீங்கள் தொகுத்திருப்பது அதை விட அருமை

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  r.v.saravanan
  kudanthaiyur.blogspot.com//

  ஊக்கத்திற்கு நன்றி சரவணன்.

  ReplyDelete
 18. நற்பணிக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 19. எல்லா பதிவர்களுமே அருமை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 20. கதம்பத்தில் அனைத்து அறிமுகங்களும்
  பலே!

  ReplyDelete
 21. // இராமசாமி கண்ணண் said...
  நற்பணிக்கு வாழ்த்துக்கள் நண்பரே.//

  நன்றி ராம்.  // தேவன் மாயம் said...
  எல்லா பதிவர்களுமே அருமை..
  வாழ்த்துக்கள்..//

  நன்றி மருத்துவரே.  // NIZAMUDEEN said...
  கதம்பத்தில் அனைத்து அறிமுகங்களும்
  பலே!//

  மகிழ்ச்சி!! நன்றி நண்பரே.

  ReplyDelete
 22. தெரிந்தது கொஞ்சம்...தெரியாதது கொஞ்சம்..கதம்பம் ஜோர்...

  ReplyDelete
 23. நல்லா போய்ட்ருக்கு வித்தியாசமான அறிமுகங்கள் .தூள் கிளப்புங்க

  ReplyDelete
 24. //ஸ்ரீராம். said...
  தெரிந்தது கொஞ்சம்...தெரியாதது கொஞ்சம்..கதம்பம் ஜோர்...//

  மகிழ்ச்சி!! நன்றி அண்ணா.  // padma said...
  நல்லா போய்ட்ருக்கு வித்தியாசமான அறிமுகங்கள் .தூள் கிளப்புங்க//

  உற்சாகமான ஊக்கத்திற்கு நன்றி பத்மா.

  ReplyDelete
 25. நண்பரே அறிமுகங்கள் அனைத்தும் அருமை, அனைவரின் புகழும் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. // சசிகுமார் said...
  நண்பரே அறிமுகங்கள் அனைத்தும் அருமை, அனைவரின் புகழும் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  நன்றி சசி.

  ReplyDelete
 27. இந்த ட்ரிப் ரொம்ப சூப்பர். ஆனா சீக்கிரம் இறக்கி விட்டுட்டீங்களே.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது