07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 17, 2010

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

என் அம்மா அப்பவுக்கும் வலைச்சரத்தில் எழுத அழைத்து
வாய்ப்புக் கொடுத்த சீனா சார் அவர்களுக்கும் வணக்கங்க்ள்

மக்களே வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதுறேன் பா..
அட இவங்க இம்சை இங்கேயுமான்னு மொனகுறது
கேக்குது.. இருந்தாலும் விதி வலியது..என்சாய் மக்காஸ்..!!

முதலில் என் ஆசிரியை சுசீலாம்மவுக்கு நன்றி..பின்
தங்கள் பின்னூட்டங்களால் என்னை வளர்த்த ராகவன்
நைஜீரியா., முனியப்பன் சார்., ஹேமா., விஜய்.,
நேசன்., அக்பர்., ஸ்டார்ஜன்., மேனகா., சித்ரா.,
LK.,குமார்., சசி.,ரமேஷ்., ராஜ்., ரிஷபன்., பட்டியன்
பிரபு..சீனா சார் அனைவருக்கும் நன்றி..இன்னும் நிறைய
பேர் இருக்கிங்க ..விட்டுப் போனவங்களை எல்லாம் நான்
உண்மையிலேயே விடல்லை..அக்கா நினைப்புல இருக்கீங்க..:))

இந்த ஒரு வாரம் வந்து எனக்கு கமெண்டுங்க மக்களே..

இப்பவே சொல்லிட்டேன்.. என்னோட டாஷ் போர்டுல
ஏதோ சரியில்லை.. எனவே சேப்பு கலர் நீலக் கலருன்னு
அக்கா வ்ர்ணமடிக்க முடியல..அந்த பாக்சே காணாமப்
போயிருச்சுப்பா,,:((அப்புறம் லிங்க் அனுப்புனா
வெறும் லிங்கா வ்ருது .. க்ளிக் பண்ண முடியல..
எனவே மகா ஜனங்களே வெறும் லிங்காத்தான் வரும்
எல்லார் பேரோடவும்...அக்கா பொறுப்பில்ல
டாஷ் போர்டுதான்..ஒகேயா.. கமான் ஸ்டார்ட் ம்யுஜிக்..
#$^%(&^%$#@

44 comments:

 1. அக்கா ஒரு அவசரக்குடுக்கைன்னு நிருபணமாயிருச்சு..ஏன்னா அப்பனு அப்பாவையும் வ் என்று வ வையும் டைப்படிச்சு இருக்கேன்.. தேனு நீபோகவேண்டிய தூரம் இன்னும் இருக்குன்னு எனக்கு நானே சொல்லிகிறேன்.. சேட்டைகார அண்ணாச்சியவுகளுக்கு நன்றி நன்றி நன்றி ..குத்தம் கொறையிருந்தா கழிச்சுக்கிட்டு மார்க் போடுங்க மக்கா

  ReplyDelete
 2. தேனக்கா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  வழக்கம் போல் உங்கள் இடுகைகளை இதில் கவிதையாய் கலக்குவீர்கள் என்று நினைக்கிறேன்.

  வாழ்த்துக்கள்... தொடரட்டும் வலைச்சரத்தில் உங்கள் சரவெடி.

  ReplyDelete
 3. சேட்டைக்காரர் சரவெடி வெடிச்சுட்டு போயிருக்கார் தேனம்மை இந்த வாரம் தேன் மழை பொழியுதான்னு பார்ப்போம்

  பொழியனும் பொழியும்

  வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 4. வாழ்த்துகள் அக்கா.

  நல்ல பல அறிமுகங்களை எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 5. நன்றி குமார்.. முதல்ல வந்து வாழ்த்துனதுக்கு

  ReplyDelete
 6. ஏதோ ஒரு நம்பிக்கையிலதானே வாழ்க்கை ஓடுது.. உங்க நம்பிக்கையை காப்பாத்த முயற்சி பண்றேன் நேசன்.. நம்மளையும் இந்த உலகம் நம்புதேப்பா சொக்கா சொக்கா

  ReplyDelete
 7. நன்றி அக்பர் முயற்சிக்கிறேன்..கொஞ்சம் கரடு மொரடாத்தான் இருக்கும் ஏன்னா என்னோட டாஷ் போர்டு சரியில்லை.. நாம ஒண்ணு அடிக்க அது ஒண்ணு வருது,,..இங்லீஷ் தமிழ்னு மாத்தி மாத்தி..
  பார்க்கலாம் அக்கா பாஸ்மார்க் வாங்குறனான்னு

  ReplyDelete
 8. ஒஹ்..தேனு மக்காவா இந்த வாரம்?

  கலக்குங்க.. :-)

  ReplyDelete
 9. ஓஓ தேனக்கா இந்த வார ஆசிரியர் நீங்களா?? வாழ்த்துக்கள் அக்கா!! கலக்குங்க....

  ReplyDelete
 10. சும்மாவே கலக்குது.. நீங்க வேற மக்கா கலக்குறீங்க..:))

  ReplyDelete
 11. நன்றிடா மேனகா..:))

  ReplyDelete
 12. வாங்க!! வாங்க!!! எப்படி அடித்தாலும் நாங்க வாங்கிக்கிறோம். நா தமிழ் டைப்ப சொன்னேன். வாழ்த்துக்கள்..!!!

  ReplyDelete
 13. வாங்கக்கா வாங்க. வந்த் நல்லதா நெரைய கவிதை சொல்லிட்டு போங்க.

  ReplyDelete
 14. வருக..வருக.. கலக்குங்க..

  ReplyDelete
 15. ஒலகத்துலயே ரொம்ப நல்லவரு இந்த ஜெய்லானி தான்பா...:))

  ReplyDelete
 16. நன்றீ ராமசாமி கண்ணன்.. கதைய சொல்றதா., கவிதை சொல்றதா.. ன்னு ஒரே கொழப்பம்.. சேட்டைக்காரனோடது எல்லாம் படிச்சீங்க இல்ல...பார்ப்போம்..:))

  ReplyDelete
 17. ஓகே ஸ்ரீராம் அடுத்த கலக்கல்..:))
  சேட்டைக்காரன் சிஸ்சர் அடிச்சுட்டுப் போய் இருக்கார்..ம்ம்ம்ம்:))

  ReplyDelete
 18. வலைச்சரத்திற்கு வருகை புரிந்துள்ள
  அக்காவை வருக!! வருக!! என வரவேற்கிறேன்.

  ReplyDelete
 19. வருக தருக அமுதமான அறிமுகங்களை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. வாருங்கள் தேனம்மை அவர்களே. வலைச்சரம் புண்ணியம் செய்துள்ளது - இங்கே உங்களை எழுத வைத்து.

  ReplyDelete
 21. //ஒஹ்..தேனு மக்காவா இந்த வாரம்?

  கலக்குங்க.. :-) //
  ரிப்பிட்டுங்க :)

  ReplyDelete
 22. //அக்கா நினைப்புல இருக்கீங்க..//

  அப்பச் செரி.

  வாழ்த்துகள் அக்கா.

  (வந்து அக்காவ வாழ்த்துங்க மக்கா.)

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் தேனம்மை:)!

  ReplyDelete
 24. தேனுவக்கா...சும்மா....கவிதை மழை வலைச்சரத்தில.
  வாழ்த்துகள் எப்போதும்.

  ReplyDelete
 25. தேனக்கா உங்கள் வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் தேனம்மை.சரவெடிக்கப்புறம் மத்தாப்பு.

  ReplyDelete
 27. ஹை, தேனக்கா!! வாங்கக்கா!!

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் தேனம்மை

  ReplyDelete
 29. நன்றீ ஜோதிஜி., சை. கொ ப.. முடிந்த வரை நன்கு கொடுக்க முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 30. ஆஹா.. என் மேல இப்படி ரு நம்பிக்கையா ரமேஷ் .. நானும் புண்ணியம் செய்தவள்தான்.. வலைச்சரத்தில் எழுதுவதற்கும்..இப்பை என் மேல் நம்பிக்கை வைத்திருக்க்ம் உங்களைப் பெற்றதற்கும்..

  ReplyDelete
 31. நன்றி அஷோக்., ஜமால்..

  ReplyDelete
 32. நன்றி கோபால்..அக்கா மனதில் என்றைக்கும் இருக்கீங்க..

  ReplyDelete
 33. நன்றி ராமலெக்ஷ்மி., ஹேமா

  ReplyDelete
 34. நன்றி அஹமது இர்ஷாத்.. நன்றி அமைதிச்சாரல்.. உண்மை.. சேட்டையின் சரவெடிக்கப்புரம்.. நான் மத்தாப்பு.. இல்லை பொட்டு வெடிப்பா..ஹிஹிஹ்

  ReplyDelete
 35. நன்றி கார்த்திகைப் பாண்டியன்.., நிஜாமுதீன்

  ReplyDelete
 36. வந்துட்டேன் ஹுசைனம்மா.. நன்றி ஜெஸ்வந்தி

  ReplyDelete
 37. சத்தமில்லாமல் சாதனைகள் நடக்குதா

  நடக்கட்டும் நடக்கட்டும்

  இப்பதான் தெரிஞ்சது

  வாழ்த்துக்கள் honey அக்கா

  விஜய்

  ReplyDelete
 38. நன்றி விஜய்.. நீங்க வந்து வாழ்த்தாம எனக்கு எந்த உயர்வுமில்லை.. நன்றி விஜய்

  ReplyDelete
 39. அக்கா வலைச்சரத்தில் இந்தவாரம் நீங்களா!!!

  அய்யோ ஸாரி அக்கா.. கொஞ்ச நாளா ஏரியா பக்கம் நான் வரவேயில்ல.....
  வாங்க அக்கா.... உங்க ஸ்டைலில் அறிமுகங்களைப் பார்க்கக் காத்திருக்கிறோம்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது