07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 16, 2011

சென்று வருக பாலா - பொறுப்பேற்க வருக கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் நிறைவடையும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் பாலா, தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு, நூற்றுக்கும் மேல் மறுமொழிகள் பெற்று, இடுகைக்கு ஐந்து புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி, ஒவ்வொரு அறிமுகத்திற்கும், அப்பதிவருடைய வலைப்பூவின் முகப்புப் பக்கத்தினை அப்படியே படமாக்கி வெளியிட்டிருப்பது வாசகர்களின் வாசிக்கும் ஆர்வத்தினைத் தூண்டி இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

பாலாவினை வாழ்த்தி - விடை கொடுத்து வழி அனுப்புவதில் - மன மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன். இவர் சேலத்தில் பிறந்து, தற்பொழுது சென்னையில் பணி புரிகிறார். இவர் இளங்கலை கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்றவர். இவர் அணித் தலைவராக, இந்தியா முழுவதற்குமான கால் செண்டரில் பணி புரிந்து கொண்டே, கவிச்சோலை, பாகீரதி என்னும் வலைப்பூக்களில் எழுதி வருகிறார்.

நண்பர் கார்த்திக்கினை வருக - வருக என வரவேற்று, ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றுக என வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் பாலா
நல்வாழ்த்துகள் கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன்

நட்புடன் சீனா

8 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. இந்த வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் எல்கே!!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் எல்கே.

  ReplyDelete
 5. பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் எல்கே சேர்..

  ReplyDelete
 7. /சோதனை மறுமொழி/

  :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது