07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 2, 2011

எங்கள் ஞாயிறு

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை...

கடந்த ஆறு நாளா நிறைய புதியவர்களை அறிமுகப் படுத்தினேன். என்னோட அறிமுகமும் சொன்னேன். இன்னிக்கு சில அறிமுகங்களை பார்க்குறதுக்கு முன்னாடி எங்க போர்ப்படை தலைவலிகள் ச்சீ தளபதிகளை பாத்துட்டு அப்புறம் புதிய பதிவர்கள் அறிமுகம் பார்க்கலாம்:

சிரித்து மகிழ: பன்னிகுட்டி
சினிமா புதிர்க்கு: அருண் பிரசாத்
நாட்டு நடப்புகள் நகைச்சுவையாக: இம்சை பாபு
எதிர் பதிவுக்கு: டெரர் பாண்டியன்
மொக்கைக்கு: செல்வா
டைமிங் காமடிக்கு: மங்குனி அமைச்சர்
போடோஷாப் கத்துக்கொள்ள: எஸ்.கே
கலக்கல் பதிவுகளுக்கு: சௌந்தர்
தமிழ் ஆர்வலர்களுக்கு: தேவா
கவிதைகளுக்கு: வெறும்பய
காமெடி பன்ச்சுக்கு: வெங்கட்: 

மொத்தத்தில் நாங்கெல்லாம் டெரர்.

சரி இப்ப வாங்க நாம புது பதிவர்களை பாக்கலாம்.

கணினியில் இருந்து பேக்கப் எடுப்பது எப்படி, ஒரே கிளிக்கில் கம்ப்யூட்டர் லாக் செய்வது போன்ற பயனுள்ள தகவல்களை தரும் வலைப்பூ இது.

சோத்து மூட்டை என்கிற பெயரில் கவிதை,கதை,மனதில் நின்ற பிரபலங்கள் பற்றி சொல்கிறார்.

Just Relax and Cool. உங்கள் பிளாக்கை கலர்புல் ஆக மாற்ற நிறைய கோடிங்க்ஸ் கொடுக்கிறார். கல்யாண பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். என்னன்னு பாருங்க.

உங்க கையெழுத்தை வைத்து உங்கள் தலை எழுத்தை சொல்கிறார் இவர். என்னை மாதிரி குழந்தைகளுக்கு ஈசியாக ABCD சொல்லி தருகிறார்.
ரயில் பயணங்களில் குறட்டை விடுவதால் பயணம் பாதிக்குதாம். அதுக்கு என்ன பண்ணலாம்னு ஐடியா தர்றாங்க.ஒரு கெட்ட செய்தி: இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி முடிகிறது. இதுக்காக யாரும் அழக்கூடாது. என்னை இன்னும் ஒரு வாரம் ஆசிரியரா இருக்க சொல்லி யாரும் வலைச்சரம் முன்னாடி தீக்குளிக்க கூடாது. Dont cry Dont cry!!

ஒரு நல்ல செய்தி: நான் பிரபல பதிவர்ன்னு சொன்னா எவனுமே நம்பலையே. வலைச்சரம் முதல்நாள் போன வார ஆசிரியருக்கு விடையும் புது ஆசிரியரின் அறிமுகமும் சீனா சார் கொடுப்பார். ஆனா எனக்கு அறிமுகம் கொடுக்கவே இல்லை. ஏன்னா நான் பிரபல பதிவர். இப்பவாச்சும் நம்புறீங்களா? நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி? ஹிஹி. 

டிஸ்கி: எனக்கு வலைச்சர வாய்ப்பு கொடுத்த சீனா சார், ஆதரவு கொடுத்த டெரர் கும்மி க்ரூப்ஸ், மாணவன், வைகை மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. புத்தாண்டில் உங்கள் கனவு நிறைவேறட்டும். உங்கள் பொன்னான பணி தொடரட்டும்.

75 comments:

 1. சரி பேசுனபடி பேரைப் போட்டுட்ட, நாளைக்கு வந்து காசு வாங்கிட்டுப் போ....!

  ReplyDelete
 2. வழக்கம்போல அருமையான அறிமுகங்கள்......!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் (எனக்கு மட்டுமே!)

  ReplyDelete
 4. //

  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சரி பேசுனபடி பேரைப் போட்டுட்ட, நாளைக்கு வந்து காசு வாங்கிட்டுப் போ....!//

  ஒன்றே செய் நன்றே செய் அதுவும் இன்றே செய். சோ மாமோ காசு கொடு...

  ReplyDelete
 5. /////வலைச்சரம் முதல்நாள் போன வார ஆசிரியருக்கு விடையும் புது ஆசிரியரின் அறிமுகமும் சீனா சார் கொடுப்பார். ஆனா எனக்கு அறிமுகம் கொடுக்கவே இல்லை. ஏன்னா நான் பிரபல பதிவர். இப்பவாச்சும் நம்புறீங்களா? நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி? ஹிஹி. /////

  பன்னாடை, அறிமுகம் பண்ணமுன்னாடியே முந்திரிக்கொட்ட மாதிரி பதிவப் போட்டுப்புட்டு, இப்ப பேச்சப்பாரு.......!

  ReplyDelete
 6. ////ஒரு கெட்ட செய்தி: இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி முடிகிறது. /////

  கெட்டதையும் நல்லதா பார்க்கன்ம்ன் பெரியவங்க சொல்லுவாங்க, அத்னால இது எங்களுக்கு நல்ல செய்திதான்.... வர்ர்ர்ட்ட்டா...!

  ReplyDelete
 7. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////வலைச்சரம் முதல்நாள் போன வார ஆசிரியருக்கு விடையும் புது ஆசிரியரின் அறிமுகமும் சீனா சார் கொடுப்பார். ஆனா எனக்கு அறிமுகம் கொடுக்கவே இல்லை. ஏன்னா நான் பிரபல பதிவர். இப்பவாச்சும் நம்புறீங்களா? நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி? ஹிஹி. /////

  பன்னாடை, அறிமுகம் பண்ணமுன்னாடியே முந்திரிக்கொட்ட மாதிரி பதிவப் போட்டுப்புட்டு, இப்ப பேச்சப்பாரு.......!
  ///////
  ரிப்பிட்டேடேடேய்

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள் போலிஸ் கார்:))

  ReplyDelete
 9. எல்லோருமே புதுசு போலீசு..

  வாழ்த்துக்களும் நன்றியும்..

  ReplyDelete
 10. இன்றோடு வலைச்சர ஆசிரியப்பணி முடிவடைகிறது
  ஃஃஃஃஃஃஃ
  பதிவுலக நண்பர்களே இந்த சந்தோசமான நிகழ்ச்சிக்காக அவங்கவங்க ஊருல இருக்குற நல்ல ஸ்வீட் ஸ்டால்ல உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டா பார்த்து ஒரு கிலோ வாங்கிக்கோங்க என் அக்கவுண்டல.

  ReplyDelete
 11. சிறப்பான அறிமுகங்கள் வழக்கம்போலவே உங்கள் நகைச்சுவை கலந்த சிரிப்பு வெடியுடன் சூப்பர்.......

  ReplyDelete
 12. //சிரித்து மகிழ: பன்னிகுட்டி
  சினிமா புதிர்க்கு: அருண் பிரசாத்
  நாட்டு நடப்புகள் நகைச்சுவையாக: இம்சை பாபு
  எதிர் பதிவுக்கு: டெரர் பாண்டியன்
  மொக்கைக்கு: செல்வா
  டைமிங் காமடிக்கு: மங்குனி அமைச்சர்
  போடோஷாப் கத்துக்கொள்ள: எஸ்.கே
  கலக்கல் பதிவுகளுக்கு: சௌந்தர்
  தமிழ் ஆர்வலர்களுக்கு: தேவா
  கவிதைகளுக்கு: வெறும்பய
  காமெடி பன்ச்சுக்கு: வெங்கட்://

  இதுல எங்க தலைவர் மதிப்பிற்குறிய பட்டாபட்டி அவர்கள் பெயர் வரவில்லை
  இதனை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் அனைவரும் அணி திரண்டு வாரீர்...

  ReplyDelete
 13. //இன்றோடு வலைச்சர ஆசிரியப்பணி முடிவடைகிறது//

  கடந்த ஒருவாரகாலமாக புது புது வலைப்பதிவர்களை சிறப்பாக அறிமுகம் செய்து தனது ஆசிரியப்பணியை செவ்வென செய்து இன்று பிரியா விடைபெறும் எங்கள் பாசமிகு பதிவுகலகின் நகைச்சுவை சக்ரவர்த்தியே,தெனாலி ராமனே, விகடகவியே உன்னை வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன் நகைச்சுவை தென்றல் சிரிப்பு போலீசை.........

  ReplyDelete
 14. ///இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி முடிகிறது///

  ஸ்வீட் எடு... கொண்டாடு...!!!!!

  ப்ச்... 5 லிட்டர் மண்ணன்னெய் வேஸ்ட்டா போச்சே.!! (இதுக்கு மேல தொடர்ந்தா ரமேஷை என் சார்பில் தீக்குளீக்க வைக்க ;)

  நல்ல அறிமுகங்கள்....

  நல்லபடியா போயிட்டு வாங்க

  ReplyDelete
 15. அருமையான அறிமுகங்கள்......!

  ReplyDelete
 16. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////வலைச்சரம் முதல்நாள் போன வார ஆசிரியருக்கு விடையும் புது ஆசிரியரின் அறிமுகமும் சீனா சார் கொடுப்பார். ஆனா எனக்கு அறிமுகம் கொடுக்கவே இல்லை. ஏன்னா நான் பிரபல பதிவர். இப்பவாச்சும் நம்புறீங்களா? நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி? ஹிஹி. /////

  பன்னாடை, அறிமுகம் பண்ணமுன்னாடியே முந்திரிக்கொட்ட மாதிரி பதிவப் போட்டுப்புட்டு, இப்ப பேச்சப்பாரு.......!
  ///

  யோவ் உனக்கு வயித்தெரிச்சல்

  ReplyDelete
 17. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////ஒரு கெட்ட செய்தி: இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி முடிகிறது. /////

  கெட்டதையும் நல்லதா பார்க்கன்ம்ன் பெரியவங்க சொல்லுவாங்க, அத்னால இது எங்களுக்கு நல்ல செய்திதான்.... வர்ர்ர்ட்ட்டா...!
  ///

  This is Deva comment?

  ReplyDelete
 18. நாகராஜசோழன் MA said...

  நல்ல அறிமுகங்கள் போலிஸ் கார்:))
  //

  Thanks

  ReplyDelete
 19. அன்பரசன் said...

  எல்லோருமே புதுசு போலீசு..

  வாழ்த்துக்களும் நன்றியும்..
  //

  Thanks

  ReplyDelete
 20. ராஜி said...

  இன்றோடு வலைச்சர ஆசிரியப்பணி முடிவடைகிறது
  ஃஃஃஃஃஃஃ
  பதிவுலக நண்பர்களே இந்த சந்தோசமான நிகழ்ச்சிக்காக அவங்கவங்க ஊருல இருக்குற நல்ல ஸ்வீட் ஸ்டால்ல உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டா பார்த்து ஒரு கிலோ வாங்கிக்கோங்க என் அக்கவுண்டல.
  ///

  சரிதான். இவ்ளோநாள் ஸ்வீட் பெர்சன் ரமேஷோட பதிவை படிச்சீங்க. இனிமே முடியாதா. அதனால ஸ்வீட் சாப்டு மனச்ச தேதிகொங்க. ஆனால் ராஜி பாவம் அவங்களால சாப்பிட முடியாது. அவங்களுக்கு சுகர்

  ReplyDelete
 21. //மாணவன் said...

  சிறப்பான அறிமுகங்கள் வழக்கம்போலவே உங்கள் நகைச்சுவை கலந்த சிரிப்பு வெடியுடன் சூப்பர்.......
  //

  Thanks

  ReplyDelete
 22. மாணவன் said...

  //சிரித்து மகிழ: பன்னிகுட்டி
  சினிமா புதிர்க்கு: அருண் பிரசாத்
  நாட்டு நடப்புகள் நகைச்சுவையாக: இம்சை பாபு
  எதிர் பதிவுக்கு: டெரர் பாண்டியன்
  மொக்கைக்கு: செல்வா
  டைமிங் காமடிக்கு: மங்குனி அமைச்சர்
  போடோஷாப் கத்துக்கொள்ள: எஸ்.கே
  கலக்கல் பதிவுகளுக்கு: சௌந்தர்
  தமிழ் ஆர்வலர்களுக்கு: தேவா
  கவிதைகளுக்கு: வெறும்பய
  காமெடி பன்ச்சுக்கு: வெங்கட்://

  இதுல எங்க தலைவர் மதிப்பிற்குறிய பட்டாபட்டி அவர்கள் பெயர் வரவில்லை
  இதனை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் அனைவரும் அணி திரண்டு வாரீர்...
  ///

  என்னது பட்டாப்பட்டி பதிவர? (மச்சி பட்டா உனக்கு பதிவுக்கு மேட்டர் ரெடி. ஹிஹி)

  ReplyDelete
 23. மாணவன் said...

  //இன்றோடு வலைச்சர ஆசிரியப்பணி முடிவடைகிறது//

  கடந்த ஒருவாரகாலமாக புது புது வலைப்பதிவர்களை சிறப்பாக அறிமுகம் செய்து தனது ஆசிரியப்பணியை செவ்வென செய்து இன்று பிரியா விடைபெறும் எங்கள் பாசமிகு பதிவுகலகின் நகைச்சுவை சக்ரவர்த்தியே,தெனாலி ராமனே, விகடகவியே உன்னை வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறேன் நகைச்சுவை தென்றல் சிரிப்பு போலீசை.........
  ///

  கூவினது போதும். உன்னையும் சொல்லிருக்கனே. அதுக்கு நன்றி சொன்னியா?

  ReplyDelete
 24. ஆமினா said...

  ///இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி முடிகிறது///

  ஸ்வீட் எடு... கொண்டாடு...!!!!!

  ப்ச்... 5 லிட்டர் மண்ணன்னெய் வேஸ்ட்டா போச்சே.!! (இதுக்கு மேல தொடர்ந்தா ரமேஷை என் சார்பில் தீக்குளீக்க வைக்க ;)

  நல்ல அறிமுகங்கள்....

  நல்லபடியா போயிட்டு வாங்க
  ///

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உலகத்துல உள்ளா எல்லா மொழிளையும் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை குளிக்கிறது. ஹிஹி

  ReplyDelete
 25. வெறும்பய said...

  அருமையான அறிமுகங்கள்......!
  //

  Thanks

  ReplyDelete
 26. //கூவினது போதும். உன்னையும் சொல்லிருக்கனே. அதுக்கு நன்றி சொன்னியா?//

  நமக்குள்ள நன்றி சொல்லி உங்கள அந்நியப்படுத்த விரும்பவில்லை அதனாலதான் நீங்க அறிமுகப்படுத்தின வலைத்தளங்களுக்கு சென்று நீங்கள் செய்ய வேண்டிய பொன்னான பணியை உங்கள் தம்பியாக நான் செஞ்சுக்கேன் போய் பாருங்க....அப்ப தெரியும் இந்த தம்பியோட பாசம் அண்ணேண்டாஆஆஆஆஆஆஆ.........

  ReplyDelete
 27. மாணவன் said...

  //கூவினது போதும். உன்னையும் சொல்லிருக்கனே. அதுக்கு நன்றி சொன்னியா?//

  நமக்குள்ள நன்றி சொல்லி உங்கள அந்நியப்படுத்த விரும்பவில்லை அதனாலதான் நீங்க அறிமுகப்படுத்தின வலைத்தளங்களுக்கு சென்று நீங்கள் செய்ய வேண்டிய பொன்னான பணியை உங்கள் தம்பியாக நான் செஞ்சுக்கேன் போய் பாருங்க....அப்ப தெரியும் இந்த தம்பியோட பாசம் அண்ணேண்டாஆஆஆஆஆஆஆ.........///

  பார்த்தேன். ஆனால் மிடில்கிளாஸ் மாதவி பிளாக்கில் இதை பற்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
 28. ஒரு நல்ல செய்தி: ரமேஷ் இனி பதிவு எழுத மாட்டாராம்.

  ReplyDelete
 29. @ Soundar

  புதுசு புதுசா புரளிய கிளப்புரானுகளே..

  ReplyDelete
 30. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பார்த்தேன். ஆனால் மிடில்கிளாஸ் மாதவி பிளாக்கில் இதை பற்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்//

  நல்லா பாருங்கண்ணே அவங்க கடைசியா எழுதிய (சின்னக் குறும்புகளும் கேள்விகளும்)இந்த பதிவுல கமெண்ட் போட்டுருக்கேன்.....

  அதெல்லாம் தெளிவா இருப்போம் அண்ணே,

  ReplyDelete
 31. //சௌந்தர் said...
  ஒரு நல்ல செய்தி: ரமேஷ் இனி பதிவு எழுத மாட்டாராம்.//

  அண்ணே இத நம்ம கிரேண்டா கொண்டாடுறோம்...

  ஹிஹிஹிஹி

  ReplyDelete
 32. //மாணவன் said...

  //சௌந்தர் said...
  ஒரு நல்ல செய்தி: ரமேஷ் இனி பதிவு எழுத மாட்டாராம்.//

  அண்ணே இத நம்ம கிரேண்டா கொண்டாடுறோம்...

  ஹிஹிஹிஹி///

  இருக்கும்போது ஒருத்தரோட அருமை தெரியாது. நான் பதிவு எழுதலைன்னா நிறைய பேர் தீக்குளிக்க ரெடி யா இருக்காங்க

  ReplyDelete
 33. //மாணவன் said...

  // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பார்த்தேன். ஆனால் மிடில்கிளாஸ் மாதவி பிளாக்கில் இதை பற்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்//

  நல்லா பாருங்கண்ணே அவங்க கடைசியா எழுதிய (சின்னக் குறும்புகளும் கேள்விகளும்)இந்த பதிவுல கமெண்ட் போட்டுருக்கேன்.....

  அதெல்லாம் தெளிவா இருப்போம் அண்ணே,//

  The recent post is புது வருடம்! யாருக்கு?

  ReplyDelete
 34. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி .
  மகிழ்ச்சியடன் அர .பார்த்த சாரதி ( சோத்து மூட்டை )

  ReplyDelete
 35. ////ஒரு கெட்ட செய்தி: இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி முடிகிறது. //
  அது எங்களுக்கெல்லாம் நல்ல செய்தி .சரி பண்ணிட்ட காசு கொடுத்து இருக்கிறேன் போய் வாங்கிட்டு போ .என் பெற போட்டு இருக்கீங்க இல்லா அதுக்கு தான்

  ReplyDelete
 36. //நாட்டு நடப்புகள் நகைச்சுவையாக: இம்சை பாபு//
  பாருங்க பதிவர்களே நான் சீரிஸ் ஆக சொன்னாலும் ...என்னை காமெடி பீஸ் ஆக சொல்லுறான் இது என்னா நீயாயம் நீங்களே சொல்லுங்க

  ReplyDelete
 37. வழக்கம்போல அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 38. இந்த வாரத்தில் வெறும் ஏழுபதிவை மட்டும் போட்டு மீதியை ஊழல் செய்த போலீஸ் அராஜகம் ஒழிக

  ReplyDelete
 39. இந்த ஆண்டில் முதல் பதிவைப் போட்டு கடையை திறந்து வைத்ததற்கு பாராட்டுக்கள்[ஓசியில]

  ReplyDelete
 40. என்னது பட்டாப்பட்டி பதிவர? (மச்சி பட்டா உனக்கு பதிவுக்கு மேட்டர் ரெடி. ஹிஹி)
  //

  ஹி..ஹி.. டேங்ஸ் வாத்யாரே!!..

  இனி யாரை வேணா கிழிக்கலாம்.. ஒரு பய கேட்கமாட்டாங்க..!!! ஹி..ஹி

  ReplyDelete
 41. அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
  ஒத்துக்குறோம் நீங்கள் பிரபல பதிவர்தானுன்னு...

  ReplyDelete
 42. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சரி பேசுனபடி பேரைப் போட்டுட்ட, நாளைக்கு வந்து காசு வாங்கிட்டுப் போ....! //

  அட நேத்திக்கி ரமேசு பய காசு கேட்டான்.. நா தரலை..
  அதான் என்னையப் பத்தி எழுதலியா..?

  ReplyDelete
 43. அர. பார்த்தசாரதி said...

  அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி .
  மகிழ்ச்சியடன் அர .பார்த்த சாரதி ( சோத்து மூட்டை )
  ///

  Welcome sir

  ReplyDelete
 44. இம்சைஅரசன் பாபு.. said...

  ////ஒரு கெட்ட செய்தி: இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி முடிகிறது. //
  அது எங்களுக்கெல்லாம் நல்ல செய்தி .சரி பண்ணிட்ட காசு கொடுத்து இருக்கிறேன் போய் வாங்கிட்டு போ .என் பெற போட்டு இருக்கீங்க இல்லா அதுக்கு தான்
  //

  என்னோட அக்கவுன்ட் நம்பர்ல போட்டுடு

  ReplyDelete
 45. இம்சைஅரசன் பாபு.. said...

  //நாட்டு நடப்புகள் நகைச்சுவையாக: இம்சை பாபு//
  பாருங்க பதிவர்களே நான் சீரிஸ் ஆக சொன்னாலும் ...என்னை காமெடி பீஸ் ஆக சொல்லுறான் இது என்னா நீயாயம் நீங்களே சொல்லுங்க
  //

  எலேய் நீ எழுதுறது ஒரு பதிவா? பாவம்னு உன் பேரை போட்டிருக்கேன்.

  ReplyDelete
 46. சே.குமார் said...

  வழக்கம்போல அருமையான அறிமுகங்கள்.
  //
  Thanks

  ReplyDelete
 47. நீச்சல்காரன் said...

  இந்த வாரத்தில் வெறும் ஏழுபதிவை மட்டும் போட்டு மீதியை ஊழல் செய்த போலீஸ் அராஜகம் ஒழிக
  //

  ஊழலில் எனக்கு துணையாய் இருந்த டெரர் கும்மி க்ரூப்ஸ்சையும் சேர்த்து கோங்க. (கோர்த்து விட்டாச்சு)

  ReplyDelete
 48. நீச்சல்காரன் said...

  இந்த ஆண்டில் முதல் பதிவைப் போட்டு கடையை திறந்து வைத்ததற்கு பாராட்டுக்கள்[ஓசியில]
  //

  ஹிஹி

  ReplyDelete
 49. /பட்டாபட்டி.... said...

  என்னது பட்டாப்பட்டி பதிவர? (மச்சி பட்டா உனக்கு பதிவுக்கு மேட்டர் ரெடி. ஹிஹி)
  //

  ஹி..ஹி.. டேங்ஸ் வாத்யாரே!!..

  இனி யாரை வேணா கிழிக்கலாம்.. ஒரு பய கேட்கமாட்டாங்க..!!! ஹி..ஹி
  //
  நான் சின்ன பையன் எதோ பாத்து பண்ணுங்க

  ReplyDelete
 50. Jaleela Kamal said...

  அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
  ஒத்துக்குறோம் நீங்கள் பிரபல பதிவர்தானுன்னு...
  //

  Thanks

  ReplyDelete
 51. Madhavan Srinivasagopalan said...

  // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சரி பேசுனபடி பேரைப் போட்டுட்ட, நாளைக்கு வந்து காசு வாங்கிட்டுப் போ....! //

  அட நேத்திக்கி ரமேசு பய காசு கேட்டான்.. நா தரலை..
  அதான் என்னையப் பத்தி எழுதலியா..?
  //

  ஆமா ஹிஹி

  ReplyDelete
 52. //எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
  எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை...//

  விஜயகாந்துக்கும் உங்களுக்கும் உள்ள நேசம் எல்லா இடங்களிலும் தெரிகிறது!

  ReplyDelete
 53. என்னை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!

  மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  புதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  வலைச்சர பணியை செம்மையாக செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  வலைச்சர நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  நன்றி! நன்றி! கோடி நன்றி!
  நெஞ்சம் நெகிழ சொல்லுகின்றோம், நன்றி!

  ReplyDelete
 54. //எஸ்.கே said...
  என்னை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!

  நெஞ்சம் நெகிழ சொல்லுகின்றோம், நன்றி!//

  அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி சொன்ன உங்களுக்கும் நன்றி

  வலைத்தளம் ஆரம்பிக்க இடம் கொடுத்த கூகிளாவண்டவருக்கும் நன்றி

  தமிழில் தட்டச்சு செய்ய மென்பொருள் இலவசமாக வழங்கிய படைப்பாளிக்கும் நன்றி

  கணினிக்கு மின்சாரம் தந்து உதவிய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் நன்றி

  மற்றும் வலைப்பணி செவ்வெனே சிறக்க உதவிய அனைத்து படைப்பாளிகளுக்கும் தொழிநுட்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி

  நன்றியோ நன்றி...........

  ReplyDelete
 55. நன்றியுரை இன்னும் முடியல இருங்க....

  வலைச்சர விழாவிற்கு இறுதியாக எங்கள் அஞ்சா நெஞ்சன் சிங்கையின் சிங்கம் வைகை அவர்கள் நன்றியுரை வழங்க இருக்கிறார் அவரை பலத்த கரகோஷத்துடன் வரவேற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  நன்றி.... நன்றி கலந்த வணக்கம்.......

  ReplyDelete
 56. வாழ்த்திய நெஞ்சங்களுக்கும் வாழ்த்த போகும் நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

  வருக! வருக! வாழ்த்த வருக!

  ReplyDelete
 57. ஏழர நாட்டு சனி முடிய ரொம்ப நாளாகும்னு தெருமுக்கு ஜோசியக்காரன் சொன்னானே. ஆனா இம்புட்டு சீக்கிரம் முடிச்சிடுச்சே. நாளைக்கு லீவு போட்டு அவனை குமுறிடுரேன்.

  ReplyDelete
 58. மாணவன் said...
  நன்றியுரை இன்னும் முடியல இருங்க....

  வலைச்சர விழாவிற்கு இறுதியாக எங்கள் அஞ்சா நெஞ்சன் சிங்கையின் சிங்கம் வைகை அவர்கள் நன்றியுரை வழங்க இருக்கிறார் அவரை பலத்த கரகோஷத்துடன் வரவேற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  நன்றி.... நன்றி கலந்த வணக்கம்....../////////////  பயபுள்ளக கோத்து விடறதிலே இருக்குதுங்க! ங்....ம்ம்ம்...இருங்கப்பா எம்புச்ச்சம்பலம் புயிஞ்சு குயிச்சிட்டு வர்றேன்..... ஹேங் ஓவர் இன்னும் தெளியல..........................ங்.. இன்னாப்பா சொல்லணும்............இப்ப..?

  ReplyDelete
 59. வலையுலகில்....ச்சீ....வலைச்சரத்தில் இத்தனைநாள் கொண்டு கொலையருத்த போலிசுக்கு நன்றி! அவரை இன்றோடு வீட்டுக்கு அனுப்பும் சீனா அய்யா அவர்களுக்கு நன்றி! போலிசு பதிவு போட மறந்தாலும் அவர கலையிலே தட்டி எழுப்பி பதிவு போட வைத்த மாணவனுக்கு நன்றி! வோட்டே வேண்டாம்னு இருந்தாலும் வலுக்கட்டாயமா தமிழ்மணத்தில் இணைத்த மாணவனுக்கு மீண்டும் நன்றி! நல்ல பதிவா போட்டாலும் போலிச திட்டியே கமென்ட் போடும் பன்னிகுட்டிக்கு நன்றி!

  ReplyDelete
 60. நல்ல பதிவு போலீஸ்..

  6 நாளா கமெண்ட் போடாதவன்
  இன்னிக்கு கமெண்ட் போட்டு
  இருக்கானேன்னு பாக்கறீங்களா..?

  இன்னிக்கு தானே நீங்க ஒரு நல்ல
  சேதி சொல்லி இருக்கீங்க... அதான்...

  // இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி
  முடிகிறது. //

  ReplyDelete
 61. //ஸ்.கே said...

  //எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
  எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை...//

  விஜயகாந்துக்கும் உங்களுக்கும் உள்ள நேசம் எல்லா இடங்களிலும் தெரிகிறது!
  //

  ஹிஹி

  ReplyDelete
 62. எஸ்.கே said...

  என்னை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!

  மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  புதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  வலைச்சர பணியை செம்மையாக செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  வலைச்சர நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  நன்றி! நன்றி! கோடி நன்றி!
  நெஞ்சம் நெகிழ சொல்லுகின்றோம், நன்றி!
  //

  நன்றி நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 63. மாணவன் said...

  //எஸ்.கே said...
  என்னை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!

  மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  புதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  வலைச்சர பணியை செம்மையாக செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  வலைச்சர நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  நன்றி! நன்றி! கோடி நன்றி!
  நெஞ்சம் நெகிழ சொல்லுகின்றோம், நன்றி!//

  அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி சொன்ன உங்களுக்கும் நன்றி

  வலைத்தளம் ஆரம்பிக்க இடம் கொடுத்த கூகிளாவண்டவருக்கும் நன்றி

  தமிழில் தட்டச்சு செய்ய மென்பொருள் இலவசமாக வழங்கிய படைப்பாளிக்கும் நன்றி

  கணினிக்கு மின்சாரம் தந்து உதவிய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் நன்றி

  மற்றும் வலைப்பணி செவ்வெனே சிறக்க உதவிய அனைத்து படைப்பாளிகளுக்கும் தொழிநுட்பத்திற்கும் நன்றி நன்றி நன்றி

  நன்றியோ நன்றி...........
  ///

  என்னா வில்லத்தனம்

  ReplyDelete
 64. வானம் said...

  ஏழர நாட்டு சனி முடிய ரொம்ப நாளாகும்னு தெருமுக்கு ஜோசியக்காரன் சொன்னானே. ஆனா இம்புட்டு சீக்கிரம் முடிச்சிடுச்சே. நாளைக்கு லீவு போட்டு அவனை குமுறிடுரேன்.
  ///

  Raigttu

  ReplyDelete
 65. வைகை said...

  மாணவன் said...
  நன்றியுரை இன்னும் முடியல இருங்க....

  வலைச்சர விழாவிற்கு இறுதியாக எங்கள் அஞ்சா நெஞ்சன் சிங்கையின் சிங்கம் வைகை அவர்கள் நன்றியுரை வழங்க இருக்கிறார் அவரை பலத்த கரகோஷத்துடன் வரவேற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  நன்றி.... நன்றி கலந்த வணக்கம்....../////////////  பயபுள்ளக கோத்து விடறதிலே இருக்குதுங்க! ங்....ம்ம்ம்...இருங்கப்பா எம்புச்ச்சம்பலம் புயிஞ்சு குயிச்சிட்டு வர்றேன்..... ஹேங் ஓவர் இன்னும் தெளியல..........................ங்.. இன்னாப்பா சொல்லணும்............இப்ப..?
  ///

  A B C D சொல்லு பாப்போம்

  ReplyDelete
 66. வைகை said...

  வலையுலகில்....ச்சீ....வலைச்சரத்தில் இத்தனைநாள் கொண்டு கொலையருத்த போலிசுக்கு நன்றி! அவரை இன்றோடு வீட்டுக்கு அனுப்பும் சீனா அய்யா அவர்களுக்கு நன்றி! போலிசு பதிவு போட மறந்தாலும் அவர கலையிலே தட்டி எழுப்பி பதிவு போட வைத்த மாணவனுக்கு நன்றி! வோட்டே வேண்டாம்னு இருந்தாலும் வலுக்கட்டாயமா தமிழ்மணத்தில் இணைத்த மாணவனுக்கு மீண்டும் நன்றி! நல்ல பதிவா போட்டாலும் போலிச திட்டியே கமென்ட் போடும் பன்னிகுட்டிக்கு நன்றி!
  //

  நன்றி! நன்றி!நன்றி!

  ReplyDelete
 67. வெங்கட் said...

  நல்ல பதிவு போலீஸ்..

  6 நாளா கமெண்ட் போடாதவன்
  இன்னிக்கு கமெண்ட் போட்டு
  இருக்கானேன்னு பாக்கறீங்களா..?

  இன்னிக்கு தானே நீங்க ஒரு நல்ல
  சேதி சொல்லி இருக்கீங்க... அதான்...

  // இன்றோடு வலைச்சர ஆசிரியர் பணி
  முடிகிறது. //
  //

  உங்க அன்புக்கும் நன்றி

  ReplyDelete
 68. உங்க போர்ப்படை தளபதிகள் தான் இன்றைய நிலவரப்படி பதிவுலகை கலங்கடிக்கிறார்கள்.

  ReplyDelete
 69. ஆசிரியர் ரமேஷ்க்கு பிரியா விடை...

  ReplyDelete
 70. சீனா அய்யாவுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 71. //வழக்கம்போல அருமையான அறிமுகங்கள்......!//

  ReplyDelete
 72. பாரத்... பாரதி... said...

  உங்க போர்ப்படை தளபதிகள் தான் இன்றைய நிலவரப்படி பதிவுலகை கலங்கடிக்கிறார்கள்.
  //

  Thanks

  ReplyDelete
 73. நன்றி நண்பா எனது வலைதலத்தை அறிமுகம் செய்தமைக்கு

  http://simplextec.blogspot.com/

  ReplyDelete
 74. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் நண்பரே...

  ReplyDelete
 75. நன்றிகள் பல என்னை அறிமுகப்படுத்தியதற்கு.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது