07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 18, 2011

புது மலர்கள்

"என்னடா  பண்ணிட்டு இருக்க ??"

"ஒண்ணுமில்லை சிவா. புதுசா வந்திருக்கற பதிவர்களோட பதிவெல்லாம் படிச்சிட்டு இருக்கேன் "

"அப்படி என்னதான் இருக்கோ அதில் ?"

"ஏன் இல்லாமல். இங்கப் பாரு வராகன்னு  ஒருத்தர் எப்படி ஒரு நடராஜர் சிலை வெளிநாட்டுக்கு கடத்தினாங்க. அப்புறம் எப்படி அது திரும்பி வந்துச்சின்னு  சொல்லி இருக்கார் ."

"அட . இன்டரஸ்டிங்கா இருக்கே .."

"இன்னும் இருக்கு. கருன் அப்படின்னு ஒருத்தர் , நாம் இன்னொருத்தர் பொருளை அபகரிச்சா திருட்டுன்னு சொல்றோம். ஆனால் அதையே அதிகாரிகளோ இல்லை அரசியல்வாதிகளோ பண்ணினா ஏன் ஊழல்னு சொல்றோம்னு கோபப் படறார். "

அவரோட கோபம் சரிதான ??

இதையும் பாரு. தம்பி கூர்மதியன், அரசோட அலட்சியத்தால் முன்மாதிரி கிராமம் எப்படி பாதிக்கப்பட்டு இருக்குனு ரொம்ப ஆதங்கப் பட்டிருக்கார் .

ஆமாம். படிக்கறப்பவே இந்த அரசு அதிகாரிகள் மேல கோபம் ஜாஸ்தியா வருது.

சரி சரி ரொம்பக் கோபப்படாத. அது உடம்புக்கு ஆகாது. இங்க பாரு அஷ்வின்ஜி தன்னோட பதிவில இயற்கை உணவுகளை பத்தி ரொம்ப அழகா சொல்றார். இதை பின்பற்றினால் நமது உடம்புக்கு எந்தக் கெடுதலும் வராது. பக்க விளைவுகளும் இல்லை. அது மட்டுமில்லை, நம் உடம்பின் ரத்தத் தன்மைகளை பற்றியும் விரிவா சொல்லி இருக்காரு.

இதை பாரு குறட்டைப் புலியின் இந்தப் பதிவை படிச்சா சிரித்து சிரித்து உனக்கு வயிற்று வலி வருவது நிச்சயம். இந்த வருடம்  பிரபலங்களுக்கு எப்படி இருக்கும்னு பலன் போட்டு இருக்கார் .

அப்படியே இந்தப் பதிவை பாரு. குட்டி குட்டி கவிதைகளாய் எழுதி இருக்காங்க. அதில் இந்த தற்கொலை கவிதை ரொம்ப அழகாய் இருக்கு.

 இங்க பாரு ஒருத்தர் பள்ளிகூடத்தில் உண்மையை சொன்னதுக்கு அடி வாங்கினேன்னு புலம்பி இருக்கார். அப்படி என்னதான் உண்மைய சொன்னாருன்னு படிச்சுப் பாரு.

என்ன நண்பர்களே !  புதுசா சிலப் பதிவர்களைப் பார்த்தீங்களா ? அப்படியே அவங்க வலைப்பூவுக்கு போய் படிச்சு ஒரு பின்னூட்டம் போட்டீங்கனா அவங்க சந்தோசப்படுவாங்க ..

மீண்டும் நாளை சந்திப்போம்.

அன்புடன் எல்கே

56 comments:

 1. தமிழ்மணத்தில் பிரச்சனையா ??

  ReplyDelete
 2. நல்ல அறிமுகம் சகோதரம் பார்க்கிறேன்..


  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

  ReplyDelete
 3. என்னை உங்கள் வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 4. எனக்கு எல்லாமே புது அறிமுகங்கள்....

  ReplyDelete
 5. அறிமுகங்கள் அத்தனையும் அருமை

  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நல்ல பதிவு அண்ணா பலரின் அறிமுகம் கிட்ட

  ReplyDelete
 7. புது மலர்கள் அறிமுகம் நன்று. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அறிமுகங்கள் அருமை

  ReplyDelete
 9. புது மலர்கள் அறிமுகம் அருமை.
  கலக்குங்க,

  ReplyDelete
 10. நமஸ்தே திரு.எல்கே.
  புது மலர்கள் பகுதியில் தாங்கள் அறிமுகம் செய்யும் வலைப்பூக்களை படித்துப் பார்க்கிறேன். எனது வலைப்பூவையும் இங்கே தொட்டுக் காட்டியமைக்கு என் இதய நன்றி.

  'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
  www.frutarians.blogspot.com
  www.vedantavaibhavam.blogspot.com

  ReplyDelete
 11. அன்பின் எல்கே - அத்தனையும் புதுமுகங்கள் - புது அறிமுகம் - சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. @சுதா
  நன்றி நண்பரே

  @கருண்
  நன்றி

  @பொற்கொடி
  நன்றி

  @ஸ்ரீராம்
  நன்றி அண்ணா

  @நிகழ்காலத்தில்
  நன்றி

  @கண்ணன்
  நன்றி

  @ராமலக்ஷ்மி
  நன்றி

  @ஆமீனா
  நன்றி

  @ஜலீலா
  நன்றி

  ReplyDelete
 13. @அஷ்வின் ஜி

  உங்களை அறிமுகப் படுத்த வாய்ப்பு கிட்டியதற்கு நன்றி

  @சீனா
  இந்த வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 14. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 15. என்னை அறிமுகபடுத்தி உற்சாகபடுத்தியமைக்கு மிக்க நன்றி..
  --
  மதுரை பாண்டி
  http://maduraipandi1984.blogspot.com

  ReplyDelete
 16. புது மலர்களுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 17. வாசிச்சுடலாம்.. கார்த்திக்.........!

  ReplyDelete
 18. நல்ல அறிமுகங்கள்*

  ReplyDelete
 19. புது மலர்கள் வாசம் வீசுகிறது. எல்லாவற்றையும் படிக்கிறேன்.

  ReplyDelete
 20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. நல்ல அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. புதுமலர்களுக்கும் வலைச்சர ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. அறிமுகங்கள் அத்தனையும் அருமை.

  ReplyDelete
 24. சகோ. எல்.கே புத்தம் புது மலர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.அருமை.நிறைய வித்தியாசமாய் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 25. வலைச்சரத்தில்
  என்
  தலையை அறிமுகப்படுத்திற்கு
  தரமான் பதிவுகளை
  தருவது ஒன்று தான்
  நன்றி சொல்வதாக இருக்கும்...

  ReplyDelete
 26. அனைத்தும் புதியவைகள், எனக்கு.. நன்றி..

  ReplyDelete
 27. அனைத்தும் புதியவைகள், எனக்கு.. நன்றி உங்களுக்கு

  எனக்கும், 'தமிழ்மணத்தில் பிரச்சனை' இருப்பதாகத் தோன்றுகிறது.

  ReplyDelete
 28. வித்யாசமான முறையில் புதிய அறிமுகங்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. அஷ்வின் ஜியின் பதிவுகள் தவிர மற்றவை புதியவை. அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 30. @செந்தில்
  நன்றி

  @மதுரைப் பாண்டி
  நன்றி

  @சாரல்
  நன்றி
  @தேவா
  வாசிச்சா மட்டும் போதாது. பின்னூட்டமும் போடுங்க

  @அனானி
  நன்றி

  @வெங்கட்
  நன்றி

  @சித்ரா
  நன்றி

  @தமிழ் உதயம்
  நன்றி

  @புதுகை தென்றல்
  நன்றி மேடம்

  @குமார்
  நன்றி

  @ஆசியா
  நன்றி சகோ. உங்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்

  @குறட்டைப் புலி
  அதுதாங்க வேண்டும். நல்லா எழுதுங்க

  ReplyDelete
 31. @மாதவன்
  நன்றி. இரண்டு நாட்களாய் இந்தப் பிரச்சனை

  @காயத்ரி
  நன்றி

  @கீதா
  நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  ReplyDelete
 32. புது விதமாக புதியவைகளை அறிமுகப்படுத்துவது புதுமையாக இருக்கிறது எல்.கே..

  ReplyDelete
 33. நல்ல அறிமுகங்கள் குறட்டை புலியின் புத்தாண்டு பலனும் சூப்பர்

  ReplyDelete
 34. தமிழ்மணம் பிரச்சனை சரியாகி விட்டது:)!

  ReplyDelete
 35. நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 36. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய விதமும் நல்லாருக்கு.

  ReplyDelete
 37. வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 38. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. அறிமுகங்கள் நல்லாயிருக்கு..

  ReplyDelete
 40. என்னையும் அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றிகள் அண்ணா.. நீங்கள் அறிமுகபடுத்திய மற்ற பதிவர்களிடத்தும் சென்று பார்க்கிறேன்.. மீண்டும் எனது நன்றிகள்..

  ReplyDelete
 41. அழகான அறிமுகங்கள்

  ReplyDelete
 42. @பத்மநாபன்

  நன்றி

  @தினேஷ்
  நல்லது

  @ராமலக்ஷ்மி
  நன்றி மேடம்

  @சித்தப்பு
  நன்றி

  @கோவை
  நன்றி

  ReplyDelete
 43. @கவிதை காதலன்
  நன்றிங்க

  @என்றென்றும்
  நன்றி

  @டீவீஆர்
  நன்றி சார்

  @ஜோதிஜி
  நன்றிங்க

  @மாதேவி
  நன்றி

  @பாபு
  நன்றி

  @கூர்மதியன்
  நன்றி தம்பி. அவசியம் பாருங்க

  @ரிஷபன்
  நன்றி

  ReplyDelete
 44. அறிமுகப்படுத்திய ஆசிரியர் எல்.கே. அவர்களுக்கு நன்றிகள். அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 45. அனைத்தும் புதிய
  அறிமுகங்கள்- நன்றி!
  50.
  .
  .
  .

  ReplyDelete
 46. வாழ்த்துக்கள் நண்பா

  விஜய்

  ReplyDelete
 47. என்னை அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

  என்றும் அன்புடன்

  வராகன்.

  ReplyDelete
 48. புது மலர்கள் எல்லாம் அருமை. நன்றி எல்கே.

  ReplyDelete
 49. எல்லாமே புது முகங்கள் அருமை :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது