07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 31, 2010

காக்டெயில் சனி

பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் 
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 =======================================================================
 தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்...
போதை ஏறி போச்சு...புத்தி மாறி போச்சு.

வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறமோ இல்லியோ சனிக்கிழமை சாயங்காலம் டாஸ்மாக் போகணும். அதான் ஒரு தமிழனோட கடமை. இன்னிக்கு எல்லா விசயங்களும் கலந்து காக்டைலா எழுதுற பதிவர்களை பத்தி சொல்றேன். போதை ஏறாம படிங்க. சரியா?

ஒரிஜினல் படத்தையும் ரீமேக்கையும் கம்பேர் பண்ணி நக்கல் பண்ணி இருக்கார். இத படிச்சு உங்களுக்கு இன்பம் பொங்கட்டும். போட்டோ கமெண்ட் போட்டு சிரிக்கவும் வைக்கிறார். பக்தி பரவசமாகவும் பதிவு எழுதுறார்.தொப்பி தொப்பி பிளாக்கின் செட்டிங் பற்றி டெக்னிக்கலாவும் சொல்றார். கணினியை இசைக்கருவியா எப்படி மாத்தணும்னு ஐடியாவும் கொடுக்கிறார். போலீஸ் அராஜகத்தை(நான் இல்லை) தோலுரிக்கிறார். அரசியல் பத்தின கோபமும் இவரிடம் இருக்கிறது.இப்போ அண்ணன் தம்பி உறவு எப்படி இருக்குன்னு இந்த அமைதி அப்பா சொல்றாரு. போய் பாருங்க. அப்படியே சிரிக்கவும் வைக்கிறார். தமிழக கோவில்களில் ஜாதி வெறி எப்படி இருக்குன்னு கோபமாக சொல்கிறார்.


இவர் கவிதை மட்டுமே எழுதுகிறார். வானவில் நாட்கள், களவு காதல் கற்பு, குற்றம், காதல் சாம்பல் என பல தலைப்புகளில் கவிதை எழுதுகிறார்.


கணேஷ் என்கிற பெயரில் எழுதுகிறார். Fibonacci யை வைத்து ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அறிவியல் சம்மந்தமான தகவல்கள் சொல்கிறார். அடுத்த ஐன்ஸ்டீன் பற்றி நிறைய தகவல்கள் சொல்கிறார்.


டிஸ்கி: சரி யாருக்கும் போதை ஏறலியே? சரி நாளைக்கு தலைப்பை கண்டு பிடிச்சா உங்களுக்கு ஒரு பரிசு உண்டு. கண்டு பிடிக்கலைனாலும் ஒரு பரிசு உண்டு.

கண்டு பிடிச்சா: திங்கள் முதல் வலைச்சரத்தில் எழுத மாட்டேன்னு சொல்லிடுவேன்.

கண்டு பிடிக்கலைனா : திங்கள்கிழமை அவங்களே வலைச்சரத்துல இருந்து துரத்திடுவாங்க. ஹிஹி

30 comments:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. புத்தாண்டின் முதல் நிமிடத்தில்....!

  ReplyDelete
 5. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. தலைப்பை நிஜமாவே யூகிக்க முடியலை. இன்னும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போகலியா?

  ReplyDelete
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 9. ///// வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறமோ இல்லியோ சனிக்கிழமை சாயங்காலம் டாஸ்மாக் போகணும். ////

  அடேய் ...,அது தானே உலக வழக்கம் ...,சரி விடு ...,இந்த வருஷத்தில இருந்து இப்படி நாலு வார்த்தை சொல்லி பழகு

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
  உங்கள் அறிமுகத்தால் மிகவும் மகிழிச்சி அடைகிறேன்...
  மிக்க நன்றி...

  ReplyDelete
 11. டாய் ...,இந்நாட உன்னை கலாய்க்கலாம் பார்த்தா அதுக்குள்ள பொசுக்குனு முடிஞ்சு போச்சி பதிவு ..,,

  ReplyDelete
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 13. வழக்கம்போலவே சிறப்பான அறிமுகங்கள்....

  நண்பர்களுக்கும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. தொடரட்டும் உங்கள் பொன்னான வலைப்பணி..........

  ReplyDelete
 15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  அறிமுகம் செய்த்ததுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 17. வணக்கம் சார், எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  என்னைத் தேடிக் கண்டுபிடித்து வலைச்சரத்தில் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.

  என்னுடைய நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு நன்றி.பல வருடங்களுக்கு முன்பு, பத்திரிக்கைக்களுக்கு நகைச்சுவை என்று நினைத்து, நான் எழுதி அனுப்பியதில் ஒன்று இரண்டு பிரசுரமாகி உள்ளது என்பதை (தவிர்க்க முடியாமல்)தெரிவித்துக் கொள்கிறேன்.

  மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 19. //திங்கள்கிழமை அவங்களே வலைச்சரத்துல இருந்து துரத்திடுவாங்க. ஹிஹி //

  கண்டிப்பா கண்டுபிடிக்க மாட்டேன்....

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. என்னை புத்தாண்டில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள்...ரமேஷ் உங்களுக்கும் வலைச் சரத்துக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தல

  ReplyDelete
 23. Wish you a phosparus, magnesium, iron new year!

  ReplyDelete
 24. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  happy birth day to you பன்னிக்குட்டி ராம்சாமி

  ReplyDelete
 25. தொடர்ந்து நல்ல பதிவர்களை அறிமுகம் படுத்தி வரும் அண்ணனுக்கு நன்றிகள் ...
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  நான் படிக்காத பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
  தொடருங்கள் இந்தப் பணியை.. நாளையோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம்.. (!)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது