07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 31, 2010

சூப்பர்ஹிட் நகைச்சுவை வெள்ளி

சிரிப்பு வருது சிரிப்பு வருது 
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது 


சிரிச்சா ஆயுள் கூடும்னு சொல்லுவாங்க. மங்குனி அமைச்சர் மாதிரி பைக்கோட பெட்ரோல் டேங்க திறந்து சிரிச்சிட்டு ஆயில் கூடலைன்னு சொல்ல கூடாது. நான் சொன்னது ஆயுள், ஆயில் இல்ல.இருவர் உள்ளம் என்கிற பதிவர் சிரிக்கவும் சிந்திக்கவும் கடி ஜோக்ஸ் மற்றும் நகைச்சுவை தோரணங்களை கட்டி தொங்க விடுகிறார்(எங்கன்னு எல்லாம் கேட்க கூடாது). சிரிப்பும் ஒரு மருந்துதான். அது போல மருத்துவ தகவல்களையும் அள்ளி தருகிறார். ஒரு எட்டு போயிட்டு வாங்களேன்.  


அவிய்ங்க. இவரு நம்ம நண்பர்தான். சாருவின் நூல் வெளியீட்டை பதிவர்கள் வெளியிட்டால் எப்படி இருக்கும்னு சொல்லி எல்லா பதிவர்களையும் செம நக்கல் பண்ணிருக்கார். படிச்சு சிரிச்சிட்டு வாங்க. நம்ம டீ.ஆர் க்கு ஆஸ்கார் அவார்டு வேற கொடுக்க சொல்றாருங்க.  இவர் வயசை தெரிஞ்சிக்கணும்னா இங்க வந்து பாருங்க
படித்தது பிடித்ததும் பாதித்ததும் நம்ம நாட்டு அரசியல் அவலங்களின் கார்டூன் தொகுப்பை  கலெக்ட் பண்ணி நமக்கு தருகிறார். சர்தார்ஜி பில்கேட்சுக்கு எழுதின கடிதத்தை போஸ்ட்மேன்கிட்ட வாங்கி ஒரு காப்பி(Coffee இல்லை Copy) நமக்கு தந்திருக்கார். 


சப்ப பிகருக்கு அனுமதி இல்லைன்னு நம்மளை உஷாரய்யா உஷாரு சொல்றாரு இவரு. அப்படியே கொஞ்சம் கடிச்சும் வைக்கிறாரு. 

இவரோட பிளாக் பேரே செம ஜோக்ஸ். குடிகாரன், காதல், காதலை எப்படி சொல்லணும்  என நகைச்சுவை தோரணங்களை தூவிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பா போய் பாருங்க. 

மிளகுப்பு. இவர் விஜய் வாழ்க வாழ்கன்னு கூவிக்கிட்டு இருக்கார். A Jokes மாதிரி இவர் B Jokes சொல்லறாரு. போய் பாருங்களேன். 

டிஸ்கி: இன்னிக்கு தலைப்பை யாரும் கரெக்டா சொல்லலியே. இப்ப என்ன பண்ணுவீங்க. இப்ப என்ன பண்ணுவீங்க.நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம். ஒரு க்ளு, சனிக்கிழமை ஆச்சுன்னா நம்ம பசங்ககளுக்கு கண்டிப்பா இது வேணும்(என்னை மாதிரி நல்லவங்களுக்கு கிடையாது. குடிகார பசங்களுக்கு மட்டும்).


79 comments:

 1. நடுசாமத்துல வடை சாப்பிட்டா எதாவது பிரச்சினை வருமா # டவுட்

  ReplyDelete
 2. இருவர் உள்ளம் பிளாக் பார்த்தேன்.அவர் எழுதியுள்ள சிறுகதைகள் அருமை.
  அவருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஹய்ய்யா !!! ஹாட்ரிக் கமெண்ட் போட்டுட்டேன். எல்லோரும் தூங்குறாங்க போல.

  ReplyDelete
 4. சிறப்பான அறிமுகங்கள்

  ReplyDelete
 5. ஒரே சிரிப்பு பிளாக்க அறிமுகப் படுத்தி சிரிப்பு போலீசுன்னு நிருபீச்சுட்டீங்களே அண்ணே சூப்பர்

  ReplyDelete
 6. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //மாணவன் said...

  //உண்மைதான்!..இதுவும் கடந்து போகும்!

  உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

  ஓகே அண்ணே இனிய இரவு வணக்கம்
  காலையில் வரேன்......பார்க்கலாம்

  மாணவன் said...
  வைகை அண்ணே இன்னும் தூங்கமாதான் இருக்கீங்களா//////////


  இன்னும் ஒரு பத்து நிமிடம் மாணவன்!!//

  போய் தூங்குங்க நொன்னைகளா!!

  நைட்டு எங்கள தூங்க சொல்லிட்டு நீங்க தூங்கமா பதிவ போட்டுருக்கீங்களா....

  ReplyDelete
 7. சனிக்கிழமை சரக்கு...

  ReplyDelete
 8. //நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்//
  சனி நீராடு..?????
  //என்னை மாதிரி நல்லவங்களுக்கு கிடையாது.//
  பொருந்துதே.. அது குளிக்கறவங்களுக்கு மட்டும் தான்..

  ReplyDelete
 9. நாங்க தலைப்ப கரெக்டா சொன்னா மட்டும் நீ ஒத்துக்க போறியா? கிடையாதுல்ல. நீ நாளைக்கு போஸ்ட போடு. நாங்க கெஸ் பண்ண தலைப்பா இருந்தா, எங்களை நாங்களே பாராட்டிக்குறோம்.

  ReplyDelete
 10. மாட்சிமை பொருந்திய ரமேசு அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள்! நன்றி!(டெம்ப்ளேட்டா?!!#டவுட்டு)

  ReplyDelete
 12. //நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////


  கரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!

  ReplyDelete
 13. //நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////


  கரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!//////////


  எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"

  ReplyDelete
 14. யாருப்பா அது? பேய் நடமாடுற நேரத்துல சைலன்டா போஸ்ட் போட்டது?


  எந்த ப்ளாக்கும் அறிமுகமில்லாதது. இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்....

  ReplyDelete
 15. மிட்நைட்ல பதிவு போட்டாலும் குட் குட்னு பாராட்டவெச்சுட்டீங்களே

  ReplyDelete
 16. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 18. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 19. என்னா மூனுதடவை வாழ்த்து சொல்லியிருக்கேன் பார்க்குறீங்களா?

  ஃஎகோ எபெக்ட்ல சொல்லிப் பார்த்தேன்.....

  ஹிஹிஹி

  ReplyDelete
 20. சூப்பர்ஹிட் வெள்ளி...கலக்கல்...எல்லா பதிவும் நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 21. எல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
  இன்றைக்கும் அருமையான தொகுப்பு .எல்லோரும் புதிய பதிவர்களாக இருக்கு எனக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வரேன்

  ReplyDelete
 22. பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  எலேய் சிரிப்பு HAPPY NEW YEAR . சீக்கிரமே விவாக பிராப்தி ரஸ்து

  ReplyDelete
 23. 1.கல்வி
  2.அறிவு
  3.ஆயுள்
  4.ஆற்றல்
  5.இளமை
  6.துணிவு
  7.பெருமை
  8.பொண்
  9.பொருள்
  10.புகழ்
  11.நிலம்
  12.நன்மக்கள்
  13.நல்ல ஒழுக்கம்
  14.நோயின்மை
  15.முயற்சி
  16.வெற்றி

  எனும் 16 செல்வங்களும் பெற்று அனைவரும் பெருவாழ்வு வாழ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. நாளைக்கு சரக்கு ஸ்பெஷலா???

  ReplyDelete
 25. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  (சொல்லிட்டேன்...ரமெஷ்....சரக்கு அனுப்பி வெச்சிடு)

  ReplyDelete
 26. நகைச்சுவைன்னாலே சூப்பர் ஹிட்டுதானே........? ஹி...ஹி...ஹி....!

  ReplyDelete
 27. எனக்குத்தெரிஞ்சு சனிப் பொணம் தனியா போகாதும்பாங்க...... ஒண்ணு இங்கயே இருக்கு, இன்னொண்ணு? சரி அப்போ இன்னொன்னையும் ரெடி பண்ணீட்டே வர்ரேன்........

  ReplyDelete
 28. நல்ல அறிமுகங்கள்..... இன்றைக்கும்....!

  ReplyDelete
 29. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  (அப்பட்டமான காப்பி..
  நா, என்னையச் சொன்னேன்..)

  ReplyDelete
 30. /கமெண்ட் மட்டும் போடுறவன் said...

  நடுசாமத்துல வடை சாப்பிட்டா எதாவது பிரச்சினை வருமா # டவுட்
  //

  வரும் ஆனா வராது

  ReplyDelete
 31. /கமெண்ட் மட்டும் போடுறவன் said...

  இருவர் உள்ளம் பிளாக் பார்த்தேன்.அவர் எழுதியுள்ள சிறுகதைகள் அருமை.
  அவருக்கு வாழ்த்துக்கள்
  ///

  Thanks

  ReplyDelete
 32. //மாணவன் said...

  ஒரே சிரிப்பு பிளாக்க அறிமுகப் படுத்தி சிரிப்பு போலீசுன்னு நிருபீச்சுட்டீங்களே அண்ணே சூப்பர்
  //

  ஹிஹி

  ReplyDelete
 33. //மாணவன் said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //மாணவன் said...

  //உண்மைதான்!..இதுவும் கடந்து போகும்!

  உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

  ஓகே அண்ணே இனிய இரவு வணக்கம்
  காலையில் வரேன்......பார்க்கலாம்

  மாணவன் said...
  வைகை அண்ணே இன்னும் தூங்கமாதான் இருக்கீங்களா//////////


  இன்னும் ஒரு பத்து நிமிடம் மாணவன்!!//

  போய் தூங்குங்க நொன்னைகளா!!

  நைட்டு எங்கள தூங்க சொல்லிட்டு நீங்க தூங்கமா பதிவ போட்டுருக்கீங்களா....
  ////

  Scheduled. மாணவன் ஏமாந்தான்

  ReplyDelete
 34. //philosophy prabhakaran said...

  சனிக்கிழமை சரக்கு...
  ///

  ஹிஹி

  ReplyDelete
 35. /ரசிகன் said...

  //நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்//
  சனி நீராடு..?????
  //என்னை மாதிரி நல்லவங்களுக்கு கிடையாது.//
  பொருந்துதே.. அது குளிக்கறவங்களுக்கு மட்டும் தான்..
  /

  :))

  ReplyDelete
 36. //ராஜி said...

  நாங்க தலைப்ப கரெக்டா சொன்னா மட்டும் நீ ஒத்துக்க போறியா? கிடையாதுல்ல. நீ நாளைக்கு போஸ்ட போடு. நாங்க கெஸ் பண்ண தலைப்பா இருந்தா, எங்களை நாங்களே பாராட்டிக்குறோம்.
  ///

  என் நண்பர்களுக்கு தெரியும். நான் ஏமாத்த மாட்டேன்னு. உங்களை மாதிரி சந்தேக படுறவங்களுக்கு விளக்கம் தேவை இல்லை :)

  ReplyDelete
 37. வைகை said...

  மாட்சிமை பொருந்திய ரமேசு அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  ///

  மாட்சிமை பொருந்திய வைகை அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 38. //வைகை said...

  நல்ல அறிமுகங்கள்! நன்றி!(டெம்ப்ளேட்டா?!!#டவுட்டு)
  ///

  May be

  ReplyDelete
 39. வைகை said...

  //நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////


  கரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!
  ///

  Sure sure

  ReplyDelete
 40. //வைகை said...

  //நாளைக்கு தலைப்பை யார் கரெக்டா சொல்றீங்கன்னு பாக்கலாம்////


  கரெக்ட்டா சொல்லிட்டா சொன்னத வாங்கி தர்ரீகளா?!//////////


  எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
  ///

  நெருங்கி விட்டீர்கள்

  ReplyDelete
 41. /ஆமினா said...

  யாருப்பா அது? பேய் நடமாடுற நேரத்துல சைலன்டா போஸ்ட் போட்டது?


  எந்த ப்ளாக்கும் அறிமுகமில்லாதது. இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்....
  ///

  போகும்போது பேய் அடிக்கலியே?

  ReplyDelete
 42. //சி.பி.செந்தில்குமார் said...

  மிட்நைட்ல பதிவு போட்டாலும் குட் குட்னு பாராட்டவெச்சுட்டீங்களே
  ///

  Thanks

  ReplyDelete
 43. மாணவன் said...

  என்னா மூனுதடவை வாழ்த்து சொல்லியிருக்கேன் பார்க்குறீங்களா?

  ஃஎகோ எபெக்ட்ல சொல்லிப் பார்த்தேன்.....

  ஹிஹிஹி
  ////

  பையனுக்கு எவ்ளோ அறிவு!!!

  ReplyDelete
 44. சௌந்தர் said...

  சூப்பர்ஹிட் வெள்ளி...கலக்கல்...எல்லா பதிவும் நன்றாக இருக்கிறது
  //

  Thanks

  ReplyDelete
 45. //இம்சைஅரசன் பாபு.. said...

  எல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
  இன்றைக்கும் அருமையான தொகுப்பு .எல்லோரும் புதிய பதிவர்களாக இருக்கு எனக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வரேன்
  //

  சரி சீக்கிரம் வா

  ReplyDelete
 46. ராஜி said...

  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  எலேய் சிரிப்பு HAPPY NEW YEAR . சீக்கிரமே விவாக பிராப்தி ரஸ்து
  //

  Thanks

  ReplyDelete
 47. /மாணவன் said...

  1.கல்வி
  2.அறிவு
  3.ஆயுள்
  4.ஆற்றல்
  5.இளமை
  6.துணிவு
  7.பெருமை
  8.பொண்
  9.பொருள்
  10.புகழ்
  11.நிலம்
  12.நன்மக்கள்
  13.நல்ல ஒழுக்கம்
  14.நோயின்மை
  15.முயற்சி
  16.வெற்றி

  எனும் 16 செல்வங்களும் பெற்று அனைவரும் பெருவாழ்வு வாழ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  //

  எல்லா பிளக்குலையும் இந்த கமெண்ட் போடுறானே!!

  ReplyDelete
 48. /அவிய்ங்க ராசா said...

  நன்றி நண்பா...
  //

  Welcome boss

  ReplyDelete
 49. /இந்திரா said...

  நாளைக்கு சரக்கு ஸ்பெஷலா???
  ///

  அனுபவம் பேசுகிறது. ஹிஹி

  ReplyDelete
 50. /அருண் பிரசாத் said...

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  (சொல்லிட்டேன்...ரமெஷ்....சரக்கு அனுப்பி வெச்சிடு)
  //

  Address please

  ReplyDelete
 51. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நகைச்சுவைன்னாலே சூப்பர் ஹிட்டுதானே........? ஹி...ஹி...ஹி....!
  //

  கரெக்டுதான் ஹிஹி

  ReplyDelete
 52. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  எனக்குத்தெரிஞ்சு சனிப் பொணம் தனியா போகாதும்பாங்க...... ஒண்ணு இங்கயே இருக்கு, இன்னொண்ணு? சரி அப்போ இன்னொன்னையும் ரெடி பண்ணீட்டே வர்ரேன்........
  //

  இனொன்னு யாரு?

  ReplyDelete
 53. Madhavan Srinivasagopalan said...

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  (அப்பட்டமான காப்பி..
  நா, என்னையச் சொன்னேன்..)
  //

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 54. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வைகை said...

  மாட்சிமை பொருந்திய ரமேசு அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  ///

  மாட்சிமை பொருந்திய வைகை அவர்களுக்கு அனேககோடி நமஸ்காரங்களுடன் வைகை எழுதுவது! தங்களுக்கு காலைவணக்கம் மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!/////////

  கப்பி பேஸ்ட் செஞ்சா ஒழுங்கா செய்யணும்! ரமேச எடுத்துட்டு வைகைன்னு போட்டா போதுமா? வைகைய எடுத்திட்டு ரமேசுன்னு போடணும்..! எனக்கு நானே சொல்லிக்கிரனா? (அசிங்கப்பட்டார் போலிஸ்!!!)

  ReplyDelete
 55. எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
  ///

  நெருங்கி விட்டீர்கள்//////////


  அப்ப சரக்கு சனி

  ReplyDelete
 56. கப்பி பேஸ்ட் செஞ்சா ஒழுங்கா செய்யணும்! ரமேச எடுத்துட்டு வைகைன்னு போட்டா போதுமா? வைகைய எடுத்திட்டு ரமேசுன்னு போடணும்..! எனக்கு நானே சொல்லிக்கிரனா? (அசிங்கப்பட்டார் போலிஸ்!!!)//

  நீங்க அலெர்ட்டா இருக்கீங்களான்னு செக் பண்ணினேன் ஹிஹி

  ReplyDelete
 57. /வைகை said...

  எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
  ///

  நெருங்கி விட்டீர்கள்//////////


  அப்ப சரக்கு சனி///

  சரிதான். இன்னும் கொஞ்சம்

  ReplyDelete
 58. என்ன கமென்ட் போடணும்னு தெர்லபா

  ReplyDelete
 59. அறிமுகங்கள் சூப்பர் :))

  ReplyDelete
 60. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  /வைகை said...

  எப்பிடியும் வாங்கித்தர மாட்டீங்க....இருந்தாலும் சொல்றேன் "சனி பீராடு"
  ///

  நெருங்கி விட்டீர்கள்//////////


  அப்ப சரக்கு சனி///

  சரிதான். இன்னும் கொஞ்சம்///////

  அப்ப சந்தோஷ சரக்கு சனி......முடியல.......!!!

  ReplyDelete
 61. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 62. சனி சரக்கு ஸ்பெஷல்,

  ReplyDelete
 63. சனி சரக்கு வண்டி

  ReplyDelete
 64. சனி சரக்கு மாஸ்டர்

  ReplyDelete
 65. சனி கடைசரக்கு

  ReplyDelete
 66. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 67. மற்றவர்களை சிரிக்க வைக்கிற நினைக்கிற நீங்க ஒரு மருத்துவர் இயற்கை மருத்துவர்!

  ReplyDelete
 68. நல்ல அறிமுகங்கள் .. புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 69. பதிவுலகத்திற்கு புதியவனான என்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! நன்றி! நன்றி! - இரமேஷ்... நீங்க ரொம்பவும் நல்லவரு - சத்தியமா!

  வலைச்சரத்தினை இன்று தான் திரு. இரமேஷ் அவர்களால் அறிய முடிந்தது. பதிவர்களின் களஞ்சியம் என இத்தளத்தினை கூறலாம். எம் போன்ற புதியவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டி உள்ளது. இன்னமும் எனக்கு தமிழ் மணம், தமிழ் இன்ட்லி வாக்களிப்புப்பட்டையும் சரி வாக்களிப்பதற்கும் சரி.. நிறைய சிக்கல்களை சந்திக்கின்றேன். நேரமின்மை தான் எங்கள் எதிரி.

  இந்தப் ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கு புத்துணர்ச்சியை அளித்த திரு. இரமேஷ் அவர்களும், களம் அமைத்துக் கொடுத்த "வலைச்சரம்" வலைப்பூவிற்கும் மீண்டும் இதயங் கனிந்த நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது