07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 5, 2010

கதம்பம் ஆறு......

மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்!
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவன் என்று போற்றி புகழ வேண்டும்!!

வலைசரம் என்ற மாபெரும் சபையில் உங்கள் முன் இத்தனை நாள் நடமாடிவிட்டேன். குட்டுவதா பாராட்டுவதா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். 

தாமரை (சிரிப்பு):
அரசியல் நையாண்டி முதல் சகபதிவர்களை கலாய்ப்பது வரை ஆர்.கே.சதீஷ்குமாருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. என்னதான் இவர் உண்மையான ஜோதிடராக இருந்தாலும் பதிவர்களுக்கு குருப்பெயர்ச்சி பலன்கள் சொல்லுவதல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.


வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
திரைபடங்களை விமர்சிப்பதில் வித்தியாசமானவர் நம்ம அட்ராசக்க செந்தில்குமார். திரைப்படத்தின் டயலாக்குகள், ஆனந்தவிகடனில் எதிர்பார்க்கப்படும் ரெட்டிங் என கலந்துகட்டி கலக்குகிறார்.

சூரியகாந்தி (சமூகப்பார்வை):
இப்பொழுதே மாநிலத்துக்கு மாநிலம் தண்ணீருக்காக அடித்து கொள்கிறோம். ஆனால், எதிர்காலத்தில் தண்ணீருக்காக யுத்தமே வரப்போகிறது என ஐ.நா சபை சொல்வதாக சொல்கிறார் கெளசல்யா. அதற்கான காரணங்களையும் அலசி இருக்கிறார்.

(கவிதை) ரோஜாக்கள்:
பல பல விதங்களில் கவிதை வடிக்கிறார் முரளி. இவர் மீட்டும் குழலும் யாழும் ஏனோ இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது. அனைத்து கவிதைகளும் உணர்வுபூர்வமாகவும், சமூகப் பொறுப்போடும் இருக்கிறது.

(பல்சுவை) பாரிஜாதம்:
கதை, கவிதை, சமூகம் என பல்சுவை பதிவுகளை வழங்கி வருகிறார் ரியாஸ். இவர் வாழும் உலகம் சென்றால் உங்களுக்கு போர் அடிக்கிறது என்ற கவலை கண்டிப்பாய் வராது. 


(அனுபவ) அல்லி:
தன் கண்முன்னால் ஒரு பெரியவர் அரசு அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் படும் அவஸ்த்தையை விவரிக்கிறார் தேவா. இவரின் எழுத்து நடையில் அந்த பெரியவரின் நிலையை விலக்குவது நம் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.


(எப்பொழுதாவது எழுதும்) குறிஞ்சி:
எப்பொழுதாவது எழுதினாலும் நல்ல நகைச்சுவை பதிவுகளை எழுதுகிறார் பனங்காட்டு நரி. ஆனால், சில நாளாக இவர் பதிவு வெளிவராததன் மர்மம் இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது. பாஸ்வேர்ட் மறந்துவிட்டாராம். அதனால் புது வலைப்பூ ஆரம்பித்துள்ளார். இனி தொடர்ந்து பல பதிவுகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

அதிசய அத்தி:
சிலம்புச்செல்வர் மா.பொ.சி யின் வாழ்க்கை குறிப்புகள், அவரை பற்றிய கவிதை, கட்டுரைகள், அவர் எழுதிய கடிதங்கள் என பல செய்திகளை பகிர்ந்து வருகிறது இந்த வலைப்பூ. பார்க்க வேண்டிய ஒன்று.

ஒரு தத்துவம்: காதலிக்கிற பொண்ணை காதலின்னு சொல்றோம்... அதுக்காக கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை “கல்யாணி”-ன்னா சொல்றோம்...!! - சொன்னது வெங்கட்.

ஒரு டவுட்டு: ஒரு வாரம் ஆடினனே, உருப்படியா இருந்துச்சா? - கேட்கிறது அருண் (நான் தாங்க)பதில் நீங்கதான் சொல்லனும்.....
132 comments:

 1. இவர்கள் அனைவரும் நான் படிப்பவர்களே. ஒரு வார ஆட்டம் சேவாக் ஆட்டம் மாதிரி அதிரடியா இருந்துச்சி

  ReplyDelete
 2. @பன்னிகுட்டி

  என்ன!!!! போட்டிக்கு சிரிக்கிறியா??

  :)) :)) :))

  ReplyDelete
 3. ///// TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  என்ன!!!! போட்டிக்கு சிரிக்கிறியா??

  :)) :)) :))////

  :(

  ReplyDelete
 4. தூள் கிளப்பிட்ட தம்பி...

  ரெக்கார்ட் பிரேக்.... ! வாழ்த்துக்கள் பா & சீனா ஐயாவுக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 5. @பன்னிகுட்டி

  என்னாங்கட இன்னைக்கு வலைச்சரம் சிரிப்பா சிரிக்குது... :))

  ReplyDelete
 6. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  என்னாங்கட இன்னைக்கு வலைச்சரம் சிரிப்பா சிரிக்குது... :))/////

  நாளைக்கு நானு, அத நெனச்சேன்...!

  ReplyDelete
 7. (இந்த வார) அறிமுகங்கள் எல்லாமே கலக்கல்ஸ் அருண்!!

  இதில் நிறைய பதிவர்கள் எனக்கு புதிய அறிமுகங்கள். படிச்சு பார்க்கிறேன்..

  கமெண்ட் மட்டும் போடுவோர்கள் இந்த லிஸ்ட்-ல வரனும்னா என்ன செய்யனும்? ;) #டவுட்டு

  ReplyDelete
 8. ///// அனு said...
  (இந்த வார) அறிமுகங்கள் எல்லாமே கலக்கல்ஸ் அருண்!!

  இதில் நிறைய பதிவர்கள் எனக்கு புதிய அறிமுகங்கள். படிச்சு பார்க்கிறேன்..

  கமெண்ட் மட்டும் போடுவோர்கள் இந்த லிஸ்ட்-ல வரனும்னா என்ன செய்யனும்? ;) #டவுட்டு////

  நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா, உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...!

  ReplyDelete
 9. @பன்னிக்குட்டி

  //ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா//

  யார் கிட்ட போட்டு குடுக்கனும்னு சொல்லுங்க.. செஞ்சிடுவோம்..

  ReplyDelete
 10. @அருண்

  ஆர்.கே.சதீஷ்குமாருக்கு - அட நம்ம ஆளு
  அட்ராசக்க செந்தில்குமார். - இவரும் நம்ம ஆளு
  கெளசல்யா - நம்ம எதிர்கட்சி
  தேவா - நம்ம மாப்ஸ்
  பனங்காட்டு நரி - இவன் எல்லாம் எழுதலை யார் அழுதா?

  மத்தவங்க எல்லாம் புதுசு.. படிக்கிறேன்... :)

  ReplyDelete
 11. ////அனு said...
  @பன்னிக்குட்டி

  //ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா//

  யார் கிட்ட போட்டு குடுக்கனும்னு சொல்லுங்க.. செஞ்சிடுவோம்..////

  பேங்க் ஆப் ஆப்பிரிக்காவுல 999 டாலர் போட்டுட்டீங்கனா போதும்..ஹி..ஹி...!

  ReplyDelete
 12. @பன்னிகுட்டி

  //நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா, உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...!//

  மச்சி இவங்களை பத்தி குறிப்பு நான் எழுதி கொடுக்கவா?? ரொம்ப நாள் வாய்க்கா தகராரு... :))

  ReplyDelete
 13. @ அனு.,

  // கமெண்ட் மட்டும் போடுவோர்கள்
  இந்த லிஸ்ட்-ல வரனும்னா என்ன
  செய்யனும்? ;) #டவுட்டு //

  Atleast கமெண்ட்டாவது சொந்தமா
  யோசிச்சி போடணும் ( கணவர்கிட்ட
  ஐடியா கேக்காம )

  ReplyDelete
 14. @பன்னிகுட்டி

  //நாளைக்கு நானு, அத நெனச்சேன்...!//

  நீ வாடி உனக்கு இருக்கு...

  ReplyDelete
 15. @ பன்னிகுட்டி.,

  // நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன்,
  ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா,
  உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...! //

  என்னாது " அனு " பெயரையும் லிஸ்ட்ல
  சேர்க்க போறீங்களா..?

  ஏன் இந்த வாரம் கூட்டம் ரொம்ப
  அதிகமா இருக்கு அடுத்த வாரம்
  கூட்டமே வராம பாத்துக்கங்கன்னு
  சீனா சார் எதாவது சொன்னாரா..?!!

  ReplyDelete
 16. ரொம்ப நல்லா அசத்துனீங்க அருண்...
  நிறைய அறிமுகங்கள் கிடைத்தது...
  நீங்க வழங்கிய விதமும் அருமை..
  அதிரடியான அதே நேரம் அருமையான வலைச்சர வாரம் :-)

  அடுத்தவாரம் கவுண்டர் சாரா... வாங்க பாஸ்... ஆல் தி பெஸ்ட்... :)

  ReplyDelete
 17. @பன்னிக்குட்டி
  //பேங்க் ஆப் ஆப்பிரிக்காவுல 999 டாலர் போட்டுட்டீங்கனா போதும்//

  இவ்ளோ டாலரா?? எங்க வீட்ல 4 முருகன் டாலர், 2 லஷ்மி டாலர் தான் இருக்கு.. வேணும்னா, பக்கத்தில இருக்கிற கோயில் கடைல 50 டாலர் கிடைக்கும் மீதி 943 டாலருக்கு நான் எங்க போவேன் :(

  @டெரர்
  //இவங்களை பத்தி குறிப்பு நான் எழுதி கொடுக்கவா?//

  முதல்ல உங்க ப்ளாக்-ஐ போய் தூசி தட்டி எதையாவது எழுதுங்க.. அப்புறம் மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்

  ReplyDelete
 18. @வெங்கட்
  //கணவர்கிட்ட ஐடியா கேக்காம//

  நல்லதை யாரு சொன்னா என்ன? இப்படி என்னையும் என் கணவரையும் பிரிச்சு பேசக் கூடாது..

  //ஏன் இந்த வாரம் கூட்டம் ரொம்ப
  அதிகமா இருக்கு அடுத்த வாரம்
  கூட்டமே வராம பாத்துக்கங்கன்னு
  சீனா சார் எதாவது சொன்னாரா..?!//

  அப்படின்னு சீனா சார் நினைச்சிருந்தா, உங்களையில்ல ஆசிரியரா இருக்க சொல்லியிருப்பாரு..

  ReplyDelete
 19. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @அருண்

  ஆர்.கே.சதீஷ்குமாருக்கு - அட நம்ம ஆளு
  அட்ராசக்க செந்தில்குமார். - இவரும் நம்ம ஆளு
  கெளசல்யா - நம்ம எதிர்கட்சி
  தேவா - நம்ம மாப்ஸ்
  பனங்காட்டு நரி - இவன் எல்லாம் எழுதலை யார் அழுதா?

  மத்தவங்க எல்லாம் புதுசு.. படிக்கிறேன்... :)////

  நமக்கு வேல மிச்சம், பயலுக யாரையும் அறிமுகப் படுத்த வேண்டியதில்ல ! (1-2 பேர தவிர!)

  ReplyDelete
 20. //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா, உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...!//

  மச்சி இவங்களை பத்தி குறிப்பு நான் எழுதி கொடுக்கவா?? ரொம்ப நாள் வாய்க்கா தகராரு... :))////

  இதெல்லாம் கேட்டுக்கிட்டா இருப்பாங்க, சீக்கிரம் எழுதிக்குடுய்யா.. நான் ப்ரூப் பாக்கனும்ல?

  ReplyDelete
 21. ////அனு said...
  @பன்னிக்குட்டி
  //பேங்க் ஆப் ஆப்பிரிக்காவுல 999 டாலர் போட்டுட்டீங்கனா போதும்//

  இவ்ளோ டாலரா?? எங்க வீட்ல 4 முருகன் டாலர், 2 லஷ்மி டாலர் தான் இருக்கு.. வேணும்னா, பக்கத்தில இருக்கிற கோயில் கடைல 50 டாலர் கிடைக்கும் மீதி 943 டாலருக்கு நான் எங்க போவேன் :(/////

  அட என்னங்க நீங்க, இத்தன டாலரு எதுக்கு, ஒரு டாலரு இருந்தா பத்தாது? மீதி 998ம் ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்ல?

  ReplyDelete
 22. @ அனு.,

  // நல்லதை யாரு சொன்னா என்ன?
  இப்படி என்னையும் என் கணவரையும்
  பிரிச்சு பேசக் கூடாது... //

  இப்படி சொல்லி சொல்லியே
  அவர் பண்ற நல்லதுக்கெல்லாம்
  நீங்க பாராட்டை தட்டிக்க வேண்டியது..

  நீங்க பண்ற தப்புக்கெல்லாம்
  அவரை மாட்டி விட வேண்டியது..

  கேட்டா.. " என்னையும்
  என் கணவரையும் பிரிச்சு பேசக்
  கூடாது..." பஞ்ச் டயலாக் பேச வேண்டியது..

  ReplyDelete
 23. ///////வெங்கட் said...
  @ பன்னிகுட்டி.,

  // நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன்,
  ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா,
  உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...! //

  என்னாது " அனு " பெயரையும் லிஸ்ட்ல
  சேர்க்க போறீங்களா..?

  ஏன் இந்த வாரம் கூட்டம் ரொம்ப
  அதிகமா இருக்கு அடுத்த வாரம்
  கூட்டமே வராம பாத்துக்கங்கன்னு
  சீனா சார் எதாவது சொன்னாரா..?!!/////

  அடடடா... சிக்கல் அதிகமாயிட்டே போவுதே... அப்போ 999 டாலரு பத்தாதுங்கோ....2999 டாலரு வேணுமுங்கோ...!

  ReplyDelete
 24. @அனு

  //முதல்ல உங்க ப்ளாக்-ஐ போய் தூசி தட்டி எதையாவது எழுதுங்க.. அப்புறம் மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்//

  சாரி மேடம். உங்களுக்கு அதிரசம் பிடிக்கும் சொல்லி தினம் தீபாவளி வரனும் ஆசைபட கூடாது...

  (ரொம்ம்ம்ம்ம்ப ஓவர இருக்கோ...)

  ReplyDelete
 25. //சாரி மேடம். உங்களுக்கு அதிரசம் பிடிக்கும் சொல்லி தினம் தீபாவளி வரனும் ஆசைபட கூடாது...

  (ரொம்ம்ம்ம்ம்ப ஓவர இருக்கோ...)//

  ஹ ...ஹ .........மக்கா பஞ்ச் சூப்பர்..........

  ReplyDelete
 26. ////பிரபு . எம் said...

  ரொம்ப நல்லா அசத்துனீங்க அருண்...
  நிறைய அறிமுகங்கள் கிடைத்தது...
  நீங்க வழங்கிய விதமும் அருமை..
  அதிரடியான அதே நேரம் அருமையான வலைச்சர வாரம் :-)

  அடுத்தவாரம் கவுண்டர் சாரா... வாங்க பாஸ்... ஆல் தி பெஸ்ட்... ////

  தேங்ஸ் சார்...!

  ReplyDelete
 27. @பன்னிகுட்டி

  //தேங்ஸ் சார்...! //

  ஹா..ஹா..ஹ.. இங்க பாருட இப்பவே பார்மாலிட்டி பண்ணுரத... :)

  ReplyDelete
 28. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //தேங்ஸ் சார்...! //

  ஹா..ஹா..ஹ.. இங்க பாருட இப்பவே பார்மாலிட்டி பண்ணுரத... :)////


  அடிங்......!

  ReplyDelete
 29. //ஹா..ஹா..ஹ.. இங்க பாருட இப்பவே பார்மாலிட்டி பண்ணுரத... :)//

  ஒரு வாழ்த்து சொல்லு மக்கா ..........நம்ம செட் தானே (ஆமா பெரிய சவிங் செட் )....வாழ்த்துக்கள் பன்னி

  ReplyDelete
 30. @பன்னிகுட்டி

  //அடிங்......!//

  அடக்கிவாசி மகனே!! இல்லை அடுத்த ஒரு வாரத்துக்கு வச்சி அடிப்பேன்... :) எட்டாங் கிளாஸ் பாஸ் பண்ணாத நீ எல்லாம் ஆசிரியர்... வா வா வந்து எழுது. அருவா வெயிட்டிங்... :)

  ReplyDelete
 31. @இம்சை

  //ஒரு வாழ்த்து சொல்லு மக்கா ..........நம்ம செட் தானே //

  முடியாது. மொதல்ல அந்த எக்ஸ்ரே கண்ணாடி கழட்ட சொல்லுங்க.. :)

  ReplyDelete
 32. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //அடிங்......!//

  அடக்கிவாசி மகனே!! இல்லை அடுத்த ஒரு வாரத்துக்கு வச்சி அடிப்பேன்... :) எட்டாங் கிளாஸ் பாஸ் பண்ணாத நீ எல்லாம் ஆசிரியர்... வா வா வந்து எழுது. அருவா வெயிட்டிங்... :)/////

  எட்டாங்கிளாஸ்னா..என்ன டீ குடிக்கிற கிளாசா, அதுல 8 ன்னு நம்பர் போட்டிருக்குமா?

  ReplyDelete
 33. ///இம்சைஅரசன் பாபு.. said...
  //ஹா..ஹா..ஹ.. இங்க பாருட இப்பவே பார்மாலிட்டி பண்ணுரத... :)//

  ஒரு வாழ்த்து சொல்லு மக்கா ..........நம்ம செட் தானே (ஆமா பெரிய சவிங் செட் )....வாழ்த்துக்கள் பன்னி///

  நன்றி மக்கா...!

  ReplyDelete
 34. இல்லை அடுத்த ஒரு வாரத்துக்கு வச்சி அடிப்பேன்... ://

  எப்படி அடிச்சாலும் பன்னி தாங்குவாரு மக்கா............என்ன அவரை எல்லோரும் நல்லவன் சொல்லுறாங்க

  ReplyDelete
 35. ஆர்.கே.சதீஷ்குமார், சி.பிசெந்தில்குமார்,கெளசல்யா, இந்த பதிவர்கள் பற்றி தெரியாத தகவல்கள்

  ஒரு டவுட்டு: ஒரு வாரம் ஆடினனே, உருப்படியா இருந்துச்சா? - கேட்கிறது அருண் (நான் தாங்க)////

  அட அருண் இவர் பதிவரா சொல்லவே இல்லை

  ReplyDelete
 36. அடுத்தாக எழுத போகும் எங்கள் பன்னிக்குட்டி வாழ்க வளர்க....வாழ்த்துக்கள் மக்கா

  ReplyDelete
 37. @சீனா ஐயா

  //எட்டாங்கிளாஸ்னா..என்ன டீ குடிக்கிற கிளாசா, அதுல 8 ன்னு நம்பர் போட்டிருக்குமா? //

  ஐயா!! இதுக்கு மேல இவரு இங்க எழுதனுமா?? நீங்களே முடிவு பண்ணுங்க... :))

  (யாரையும் விட மாட்டோம்...)

  ReplyDelete
 38. //////TERROR-PANDIYAN(VAS) said...
  @சீனா ஐயா

  //எட்டாங்கிளாஸ்னா..என்ன டீ குடிக்கிற கிளாசா, அதுல 8 ன்னு நம்பர் போட்டிருக்குமா? //

  ஐயா!! இதுக்கு மேல இவரு இங்க எழுதனுமா?? நீங்களே முடிவு பண்ணுங்க... :))

  (யாரையும் விட மாட்டோம்...)/////

  எப்பப் பாத்தாலும் ஒரு பச்சப் புள்ளையப் போட்டு அடிக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு!

  ReplyDelete
 39. மறு மொழிகள் சூப்பரோ சூப்பர்...எல்லாம் புதிய வலைப்பூக்கள் சென்று பார்க்கிறேன்....நன்றி.

  ReplyDelete
 40. :D :D :D :D :D :D :)):)):)):)):)):)):)):)):)):)):)):)):):):):):).....

  ReplyDelete
 41. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  மறு மொழிகள் சூப்பரோ சூப்பர்...எல்லாம் புதிய வலைப்பூக்கள் சென்று பார்க்கிறேன்....நன்றி////

  பதிவு நல்லா இல்லை சொல்லாமல் சொல்லிட்டு போறீங்க ரொம்ப நன்றி :))

  ReplyDelete
 42. ////ஒரு பச்சப் புள்ளையப் போட்டு அடிக்கிறதே //

  பச்ச புள்ளை ன்னா பன்னி பச்சை கலர்ல இருப்பாரோ .#டவுட்

  ReplyDelete
 43. எல்லா பதிவுகளும் நான் பின் தொடர்பவை தான்..இந்த வாரம் நிறைய அறிமுகங்கள் எனக்கு புதிது..ஆட்டம் தூள்....

  ReplyDelete
 44. @சௌந்தர்

  //அட அருண் இவர் பதிவரா சொல்லவே இல்லை//

  தம்பி யாரு புதுசா இருக்கு?

  //பதிவு நல்லா இல்லை சொல்லாமல் சொல்லிட்டு போறீங்க ரொம்ப நன்றி //

  நம்ம பதிவ மட்டும் இல்லை அடுத்தவங்க பதிவையும் கலாய்க்கராங்க சந்தோஷம்... :)

  ReplyDelete
 45. /////இம்சைஅரசன் பாபு.. said...
  ////ஒரு பச்சப் புள்ளையப் போட்டு அடிக்கிறதே //

  பச்ச புள்ளை ன்னா பன்னி பச்சை கலர்ல இருப்பாரோ .#டவுட்//////

  ஏன்யா இப்படி பச்சை பச்சையா பேசுறே? ;)

  ReplyDelete
 46. @பன்னிகுட்டி

  //ஏன்யா இப்படி பச்சை பச்சையா பேசுறே?//

  பச்சை பச்சையா பேசினாலும்
  பச்சை நீலமாகது!
  நீள நீளமாக பேசினாலும்
  பாட்டு மீட்டிங் ஆகது!
  மீட் மீட் பண்ணாலும்
  டெய்லி மீட் மீட் பண்ணாலும்
  நட்பு காதலாகாது!!

  மச்சி கவிதை ஒ.கேவா?? :))

  ReplyDelete
 47. @@@TERROR-PANDIYAN(VAS)

  தம்பி யாரு புதுசா இருக்கு?////

  ஆமா அவன் யாருன்னு தெரியலை

  நம்ம பதிவ மட்டும் இல்லை அடுத்தவங்க பதிவையும் கலாய்க்கராங்க சந்தோஷம்..////

  என்ன நம்ம பதிவு எழுதுரோமா சும்மா காமெடி பண்ணாதிங் டெரர்

  ReplyDelete
 48. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //ஏன்யா இப்படி பச்சை பச்சையா பேசுறே?//

  பச்சை பச்சையா பேசினாலும்
  பச்சை நீலமாகது!
  நீள நீளமாக பேசினாலும்
  பாட்டு மீட்டிங் ஆகது!
  மீட் மீட் பண்ணாலும்
  டெய்லி மீட் மீட் பண்ணாலும்
  நட்பு காதலாகாது!!

  மச்சி கவிதை ஒ.கேவா?? :))////

  ஏய்... இப்போ நீ என்ன சொல்ல வர்ரே?

  ReplyDelete
 49. December 5, 2010 12:49:00 PM GMT+05:30
  TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //ஏன்யா இப்படி பச்சை பச்சையா பேசுறே?//

  பச்சை பச்சையா பேசினாலும்
  பச்சை நீலமாகது!
  நீள நீளமாக பேசினாலும்
  பாட்டு மீட்டிங் ஆகது!
  மீட் மீட் பண்ணாலும்
  டெய்லி மீட் மீட் பண்ணாலும்
  நட்பு காதலாகாது!!

  மச்சி கவிதை ஒ.கேவா?? ////

  கவிதை கவிதை உன்னை நினைக்கும் போது கவிதைய அருவியா கொட்டுது அதை எழுதநினைக்கலையில் வார்த்தை முட்டுது

  ReplyDelete
 50. @ பன்னிகுட்டி.,

  // எப்பப் பாத்தாலும் ஒரு பச்சப் புள்ளையப்
  போட்டு அடிக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு! //

  அதானே..!! எல்லோருக்கும் ஒண்ணு
  சொல்லிக்கிறேன்.. இன்னிக்கும்
  அருண் தான் ஆசிரியர்.

  இதை ஞாபகம் ( அருணை ) படுத்த
  வேண்டியது நம்ம கடமை..!!

  பன்னிக்குட்டி நாளைக்கு தான் Duty-ல
  Join பண்றார்.. So., இவரை இன்னிக்கு
  அடிக்க யாருக்கும் லைசென்ஸ் இல்ல..

  ReplyDelete
 51. @பன்னிகுட்டி

  //ஏய்... இப்போ நீ என்ன சொல்ல வர்ரே? //

  புரியலை இல்லை!! புரியலை இல்லை! அப்பொ கண்டிப்பா இது கவிதை தான்.

  ReplyDelete
 52. @ To All.,

  58 கமெண்ட்ல அருணை கலாய்ச்சி
  ஒரு கமெண்ட் கூட இல்லையேப்பா..

  ஒரே பீலிங்கா இருக்கு..!!

  ReplyDelete
 53. ////ஏய்... இப்போ நீ என்ன சொல்ல வர்ரே? //

  புரியலை இல்லை!! புரியலை இல்லை! அப்பொ கண்டிப்பா இது கவிதை தான்.//

  மக்கா ,பச்சை கலரு ஜிங்குச்சான்
  மஞ்ச கலரு ஜிங்குச்ச ..
  நீல கலரு ஜிங்குச்ச..
  சிவப்பு கலரு ஜிங்குச்ச........
  ஹாய் எனக்கு புரிஞ்சிருச்சு ...அது எப்படி மக்கா நீ கவிதா எழுதின எனக்கு மட்டும் புரியுது .......

  ReplyDelete
 54. மேன் ஆப் சிரீஸ் உங்களுக்குத் தான்...
  இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 55. //நாளையில இருந்து நான்தாங்க எழுதுறேன், ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா, உங்க பேரையும் லிஸ்ட்டுல ஏத்திடுவோம்...!//

  நாளை முதல் நீரா ராடியா என் கேள்விப்ப்ட்டேன் உண்மையா?
  அருண் வலைச்சரத்தின் கொத்துச்சாவியை யாரிடம் கொடுக்க ஐடியா

  ReplyDelete
 56. இம்சைஅரசன் பாபு.. said...
  ////ஏய்... இப்போ நீ என்ன சொல்ல வர்ரே? //

  புரியலை இல்லை!! புரியலை இல்லை! அப்பொ கண்டிப்பா இது கவிதை தான்.//

  மக்கா ,பச்சை கலரு ஜிங்குச்சான்
  மஞ்ச கலரு ஜிங்குச்ச ..
  நீல கலரு ஜிங்குச்ச..
  சிவப்பு கலரு ஜிங்குச்ச........
  ஹாய் எனக்கு புரிஞ்சிருச்சு ...அது எப்படி மக்கா நீ கவிதா எழுதின எனக்கு மட்டும் புரியுது ....../////

  டெரர் கவிதை எழுதுவதே உங்களுக்காக தான்...பாபு

  ReplyDelete
 57. நண்பர் அருண் சிறப்பாக எழுதியதால், அவருக்கு மேலும் ஒரு வாரம் தொடர்ந்து எழுத வாய்ப்பளிக்கவும்..

  ReplyDelete
 58. ஒன்றிரண்டு வலைப்பூக்களை அறிமுகப் படுத்துவதே மிகவும் அரிதான விஷயம். ஆனால் இந்த ஒரு வாரத்தில் உங்கள் அறிமுகங்கள் எல்லாமே சூப்பர்! மனமார்ந்த வாழ்த்துகள், அருண்!

  ReplyDelete
 59. @ஆல்

  இன்று அருண் மிகவும் பிஸியாக இருப்பதால் (தூக்கம்) என்னை கமெண்டுகளுக்கு பதில் அளிக்கும்படி சாட்டில் மிகவும் கெஞ்சி கேட்டு கொண்டார்... யாரது யாரது... அப்போ நீ வெட்டியா இருக்கியா கேட்டது?? :)

  ReplyDelete
 60. @LK

  //இவர்கள் அனைவரும் நான் படிப்பவர்களே.//

  இனி படிக்க வேண்டாம். வேறூ நல்ல ப்ளாக் படிக்கவும்... :)

  //ஒரு வார ஆட்டம் சேவாக் ஆட்டம் மாதிரி அதிரடியா இருந்துச்சி//

  நன்றி!!

  ReplyDelete
 61. TERROR-PANDIYAN(VAS) said...
  @ஆல்

  இன்று அருண் மிகவும் பிஸியாக இருப்பதால் (தூக்கம்) என்னை கமெண்டுகளுக்கு பதில் அளிக்கும்படி சாட்டில் மிகவும் கெஞ்சி கேட்டு கொண்டார்... யாரது யாரது... அப்போ நீ வெட்டியா இருக்கியா கேட்டது?? ////

  நீ வெட்டியா இல்லை என்பது எங்களுக்கு தெரியும் போய் ஒட்டகத்திற்கு பல் விளக்கிவிடு

  ReplyDelete
 62. வெறும்பய

  // :)) :( //

  என்ன சொல்லவர?? காலைல ஓசி டீ கிடைக்கலையா?

  ReplyDelete
 63. @dheva

  //தூள் கிளப்பிட்ட தம்பி...//

  இது என்ன மரத்தூள் தொழிற்சாலையா?


  //ரெக்கார்ட் பிரேக்.... !//

  உடைந்த ரெக்கார்டை தூக்கி போடவும்.

  //வாழ்த்துக்கள் பா & சீனா ஐயாவுக்கும் நன்றிகள்!//

  நன்றி!!

  ReplyDelete
 64. @பன்னிகுட்டி

  //:) :) :) :) :)//

  போதும்... நிறுத்து...

  ReplyDelete
 65. டெரர் இன்று வேலை வெட்டி இல்லாமல் இருப்பதால் அருண் காலில் விழுந்து இந்த வாய்ப்பை பெற்று இருப்பதாக செய்தி வந்தது

  ReplyDelete
 66. @அனு

  //(இந்த வார) அறிமுகங்கள் எல்லாமே கலக்கல்ஸ் அருண்!!//

  நன்றி!!

  //இதில் நிறைய பதிவர்கள் எனக்கு புதிய அறிமுகங்கள். படிச்சு பார்க்கிறேன்..//

  அதுக்கு அவங்களை போய் கலாய்க்கவா? நீங்க படிக்க வேண்டாம்.. :)

  //கமெண்ட் மட்டும் போடுவோர்கள் இந்த லிஸ்ட்-ல வரனும்னா என்ன செய்யனும்? #டவுட்டு//

  படிக்கிற மாதிரி கமெண்ட் போடனும்... :)

  ReplyDelete
 67. @சௌந்தர்

  //டெரர் இன்று வேலை வெட்டி இல்லாமல் இருப்பதால் அருண் காலில் விழுந்து இந்த வாய்ப்பை பெற்று இருப்பதாக செய்தி வந்தது//

  சௌந்தர் அவர்கள் அருண் காலில் விழுந்து கேட்டும் அவருக்கு அந்த வாய்ப்பை தர முடியாது என்று சொல்லி விட்டதாக பின் குறிப்பு தெரிவிக்கிறது.

  ReplyDelete
 68. @பன்னிகுட்டி

  //ஏதாவது பாத்து போட்டுக் கொடுத்திங்கன்னா,//

  உனக்கு டீ ல சைனட் போட்டு தரேன் இரு... :)

  ReplyDelete
 69. @டெரர்

  //மத்தவங்க எல்லாம் புதுசு.. படிக்கிறேன்...//

  நீ ஆனியே புடுங்க வேண்டாம்...

  ReplyDelete
 70. @பன்னிகுட்டி

  //பேங்க் ஆப் ஆப்பிரிக்காவுல //

  பொறந்த நாட்டு மேல என்னா பாசம்டா..

  ReplyDelete
 71. @வெங்கட்

  //Atleast கமெண்ட்டாவது சொந்தமா
  யோசிச்சி போடணும் ( கணவர்கிட்ட
  ஐடியா கேக்காம )//

  நடக்கர கதைய பேசுங்க தல.... :)

  ReplyDelete
 72. TERROR-PANDIYAN(VAS) said...
  @டெரர்

  //மத்தவங்க எல்லாம் புதுசு.. படிக்கிறேன்...//

  நீ ஆனியே புடுங்க வேண்டாம்..////

  யோவ் வர கஸ்டமர் ஏய்யா விரட்டுரே

  ReplyDelete
 73. @வெங்கட்

  //என்னாது " அனு " பெயரையும் லிஸ்ட்ல
  சேர்க்க போறீங்களா..? //

  என்ன கே.டி லிஸ்ட் ரெடி பண்ற மாதிரி பதறிங்க?

  //ஏன் இந்த வாரம் கூட்டம் ரொம்ப
  அதிகமா இருக்கு அடுத்த வாரம்
  கூட்டமே வராம பாத்துக்கங்கன்னு
  சீனா சார் எதாவது சொன்னாரா..?!!//

  பப்ளிக் பப்ளிக்!!

  ReplyDelete
 74. @டெரர்

  //மத்தவங்க எல்லாம் புதுசு.. படிக்கிறேன்...//

  நீ ஆனியே புடுங்க வேண்டாம்...//

  அத தான் நாங்களும் சொல்லுறோம் நீ ஆணியே புடுங்க வேண்டாம் எடத்த காலி பண்ணு மக்கா

  ReplyDelete
 75. // 58 கமெண்ட்ல அருணை கலாய்ச்சி
  ஒரு கமெண்ட் கூட இல்லையேப்பா..//

  ஏன்னா. அவரு ரொம்பவே நல்லவரு..

  //ஒரே பீலிங்கா இருக்கு..!!//

  Control.. public.. public

  ReplyDelete
 76. December 5, 2010 1:47:00 PM GMT+05:30
  இம்சைஅரசன் பாபு.. said...
  @டெரர்

  //மத்தவங்க எல்லாம் புதுசு.. படிக்கிறேன்...//

  நீ ஆனியே புடுங்க வேண்டாம்...//

  அத தான் நாங்களும் சொல்லுறோம் நீ ஆணியே புடுங்க வேண்டாம் எடத்த காலி பண்ணு மக்கா/////

  என்ன பாபு டெரர் இன்னைக்கு தான் ஏதோ கொஞ்சம் வேலை செய்தார் அவரை அடித்து விரட்டி விட்டுடிங்க

  ReplyDelete
 77. நல்ல அறிமுகங்கள்.
  நன்றி.

  (Template comment group)

  ReplyDelete
 78. பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்திய அருணுக்கு நன்றி.

  ReplyDelete
 79. இன்னிக்கு செல்வா கமெண்டு போடமாட்டாரு..
  அதுனால, 100 வது கமெண்டு போட்டு வடைய எடுத்துக்கலாம்னு
  யாரும் அணு(னு)வளவும் கனவு காணாதீங்க...

  ReplyDelete
 80. அருண் நல்லாவே இந்த வாரம் எழுதிருக்காரு.....
  ஒரு வேலை(!!) நா வலைச்சரம் ஆசிரியர் ஆனா.. அருண எழுத சொல்லி அத வாங்கி இங்க போட்டுட வேண்டியதுதான் .

  ReplyDelete
 81. /////இம்சைஅரசன் பாபு.. said...
  @டெரர்

  //மத்தவங்க எல்லாம் புதுசு.. படிக்கிறேன்...//

  நீ ஆனியே புடுங்க வேண்டாம்...//

  அத தான் நாங்களும் சொல்லுறோம் நீ ஆணியே புடுங்க வேண்டாம் எடத்த காலி பண்ணு மக்கா/////

  பன்னாட, இனனிக்காவது கொஞ்சம் வேல செய்யட்டும்னு பாத்தா வெரட்டிட்டியே மக்கா, அது இப்போ எந்த முக்குல உக்காந்து பீடி அடிச்சிக்கிட்டு இருக்கோ, போய் புடிச்சிக்கிட்டு வாங்கப்பா...!

  ReplyDelete
 82. @பன்னிகுட்டி

  //பன்னாட, இனனிக்காவது கொஞ்சம் வேல செய்யட்டும்னு பாத்தா வெரட்டிட்டியே மக்கா, அது இப்போ எந்த முக்குல உக்காந்து பீடி அடிச்சிக்கிட்டு இருக்கோ, போய் புடிச்சிக்கிட்டு வாங்கப்பா...!//

  டாய்!! உன்னை ஒட்டகம் மேய்க்க சொன்னா இங்க என்னா பண்ற?? போ போய் அண்ணனுக்கு இரண்டு துண்டு பீடி பொறுக்கிட்டு வா... :))

  ReplyDelete
 83. //

  டாய்!! உன்னை ஒட்டகம் மேய்க்க சொன்னா இங்க என்னா பண்ற?? போ போய் அண்ணனுக்கு இரண்டு துண்டு பீடி பொறுக்கிட்டு வா... :)//


  மக்கா இதுல யாரு உண்மைலேயே பீடி அடிக்கிற ஆளு ன்னு சொல்லு.............(பீடி மட்டும் தானா இல்ல பீடிகுள்ள ........மேட்டர் உண்டா)

  ReplyDelete
 84. //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //பன்னாட, இனனிக்காவது கொஞ்சம் வேல செய்யட்டும்னு பாத்தா வெரட்டிட்டியே மக்கா, அது இப்போ எந்த முக்குல உக்காந்து பீடி அடிச்சிக்கிட்டு இருக்கோ, போய் புடிச்சிக்கிட்டு வாங்கப்பா...!//

  டாய்!! உன்னை ஒட்டகம் மேய்க்க சொன்னா இங்க என்னா பண்ற?? போ போய் அண்ணனுக்கு இரண்டு துண்டு பீடி பொறுக்கிட்டு வா... :))/////

  ஒட்டகம்லாம் புல் ரெஸ்ட்ல இருக்கு... ! அதுசரி , இப்பத்தானெ ஒரு பொட்டி நெறைய துண்டு பீடி குடுத்தென் என்னய்யா பண்ண? என்ன சைடுல விக்கிறியா? (உங்கிட்ட வந்து துண்டு பீடி வாங்குர அந்த நாதாரி யாரு?)

  ReplyDelete
 85. December 5, 2010 2:06:00 PM GMT+05:30
  இம்சைஅரசன் பாபு.. said...
  //

  டாய்!! உன்னை ஒட்டகம் மேய்க்க சொன்னா இங்க என்னா பண்ற?? போ போய் அண்ணனுக்கு இரண்டு துண்டு பீடி பொறுக்கிட்டு வா... //


  மக்கா இதுல யாரு உண்மைலேயே பீடி அடிக்கிற ஆளு ன்னு சொல்லு.............(பீடி மட்டும் தானா இல்ல பீடிகுள்ள ........மேட்டர் உண்டா)////

  அது எல்லாம் சுற்றுலா விரும்பி அருண் தான் அந்த வேலை எல்லாம் செய்வார்

  ReplyDelete
 86. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //பன்னாட, இனனிக்காவது கொஞ்சம் வேல செய்யட்டும்னு பாத்தா வெரட்டிட்டியே மக்கா, அது இப்போ எந்த முக்குல உக்காந்து பீடி அடிச்சிக்கிட்டு இருக்கோ, போய் புடிச்சிக்கிட்டு வாங்கப்பா...!//

  டாய்!! உன்னை ஒட்டகம் மேய்க்க சொன்னா இங்க என்னா பண்ற?? போ போய் அண்ணனுக்கு இரண்டு துண்டு பீடி பொறுக்கிட்டு வா... :))/////

  ஒட்டகம்லாம் புல் ரெஸ்ட்ல இருக்கு... ! அதுசரி , இப்பத்தானெ ஒரு பொட்டி நெறைய துண்டு பீடி குடுத்தென் என்னய்யா பண்ண? என்ன சைடுல விக்கிறியா? (உங்கிட்ட வந்து துண்டு பீடி வாங்குர அந்த நாதாரி யாரு?)//

  ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மைய சொல்லுதுக.

  ReplyDelete
 87. //(உங்கிட்ட வந்து துண்டு பீடி வாங்குர அந்த நாதாரி யாரு?)//

  அருண் தான் வேற யாரு அவருக்கு கொடுத்து மட்டையாக்கிட்டு இவன் இங்க வந்து கமெண்ட்ஸ் போடுறன்னு நினைக்கிறன் பன்னி

  ReplyDelete
 88. /////இம்சைஅரசன் பாபு.. said...
  //(உங்கிட்ட வந்து துண்டு பீடி வாங்குர அந்த நாதாரி யாரு?)//

  அருண் தான் வேற யாரு அவருக்கு கொடுத்து மட்டையாக்கிட்டு இவன் இங்க வந்து கமெண்ட்ஸ் போடுறன்னு நினைக்கிறன் பன்னி/////

  பீடிக்கே மட்டையா...டாய் டெர்ரர் என்னத்தடா கலந்த பீடில?

  ReplyDelete
 89. @பன்னிகுட்டி

  //ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மைய சொல்லுதுக.//

  மச்சி!! ஆடு தலைய காட்டுது கவணி...

  ReplyDelete
 90. //////// நாகராஜசோழன் MA said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //பன்னாட, இனனிக்காவது கொஞ்சம் வேல செய்யட்டும்னு பாத்தா வெரட்டிட்டியே மக்கா, அது இப்போ எந்த முக்குல உக்காந்து பீடி அடிச்சிக்கிட்டு இருக்கோ, போய் புடிச்சிக்கிட்டு வாங்கப்பா...!//

  டாய்!! உன்னை ஒட்டகம் மேய்க்க சொன்னா இங்க என்னா பண்ற?? போ போய் அண்ணனுக்கு இரண்டு துண்டு பீடி பொறுக்கிட்டு வா... :))/////

  ஒட்டகம்லாம் புல் ரெஸ்ட்ல இருக்கு... ! அதுசரி , இப்பத்தானெ ஒரு பொட்டி நெறைய துண்டு பீடி குடுத்தென் என்னய்யா பண்ண? என்ன சைடுல விக்கிறியா? (உங்கிட்ட வந்து துண்டு பீடி வாங்குர அந்த நாதாரி யாரு?)//

  ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மைய சொல்லுதுக./////////

  உண்மையின் வேர்கள் கசப்பானவை. அதன் கனிகளோ இனிப்பானவை!

  ReplyDelete
 91. @பன்னிகுட்டி

  //டாய் டெர்ரர் என்னத்தடா கலந்த பீடில?//

  அட பீ.டிய என் ஸாக்ஸ்குள்ள வச்சி இருந்தேன்பா...

  ReplyDelete
 92. //TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  //ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மைய சொல்லுதுக.//

  மச்சி!! ஆடு தலைய காட்டுது கவணி...//

  மச்சி நானே ஆட்டை தேடித் தான் வந்திருக்கேன்.

  ReplyDelete
 93. 100ஐ எப்படியோ சேட்ச் பண்ணியாச்சு,

  வடைன்னு தான் டைப் பண்ணேன். அது ஏனோ செல்வான்னு மாறிடுச்சு.

  ReplyDelete
 94. என்னடா இது.. 99 கெடைக்குது.. அப்புறம் 101 தான் கெடைக்குது..

  ReplyDelete
 95. // அதன் கனிகளோ இனிப்பானவை!//

  கனி னா யாரு மக்கா நம்ம கனிமொழி தானே ................

  ReplyDelete
 96. // வடைன்னு தான் டைப் பண்ணேன். அது ஏனோ செல்வான்னு மாறிடுச்சு. //

  அட, நீங்க செல்வாவா மாறிட்டீங்க..
  வட, வாங்குறதுக்காக.. அதான் 'ஐ செல்வா' னு நீங்களே சொல்லுறீங்க..

  ReplyDelete
 97. //இம்சைஅரசன் பாபு.. said...

  // அதன் கனிகளோ இனிப்பானவை!//

  கனி னா யாரு மக்கா நம்ம கனிமொழி தானே ................//

  பாபு எப்படியோ ஆட்டோவுக்கு ரெடி பண்றீங்க!

  ReplyDelete
 98. /////இம்சைஅரசன் பாபு.. said...
  // அதன் கனிகளோ இனிப்பானவை!//

  கனி னா யாரு மக்கா நம்ம கனிமொழி தானே ................/////

  நீ படத்த தானே சொல்ற? ஆமா நல்ல படம்!

  ReplyDelete
 99. //////நாகராஜசோழன் MA said...
  //TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  //ரெண்டு தெய்வங்களும் மாறி மாறி உண்மைய சொல்லுதுக.//

  மச்சி!! ஆடு தலைய காட்டுது கவணி...//

  மச்சி நானே ஆட்டை தேடித் தான் வந்திருக்கேன்./////

  ஆடுகள்லாம் இங்க வராது மாப்பு!

  ReplyDelete
 100. இந்த வார வலைச்சர ஆசிரியர் அருண் அவர்கள்,
  பல சிறப்பான பதிவர்களை, நல்ல முறையில்
  அறிமுகப்படுத்தினார்.
  அவரது பதிவின்கீழ் மற்ற பதிவர்களின்
  கருத்துரைகளும் படிப்பதற்கு கலகலப்பாய்
  அமைந்து சிறப்பு சேர்த்தன.
  பாராட்டுக்கள் அருண்!!!

  http://www.kalaiyanban.blogspot.com/

  ReplyDelete
 101. //Madhavan Srinivasagopalan said...

  // வடைன்னு தான் டைப் பண்ணேன். அது ஏனோ செல்வான்னு மாறிடுச்சு. //

  அட, நீங்க செல்வாவா மாறிட்டீங்க..
  வட, வாங்குறதுக்காக.. அதான் 'ஐ செல்வா' னு நீங்களே சொல்லுறீங்க..//

  இல்ல இல்ல 'ஐ வடை'ன்னு டைப் பண்ணினேன். ஏதோ Technical error போல.

  ReplyDelete
 102. //நீ படத்த தானே சொல்ற? ஆமா நல்ல படம்//

  ஆமா .......ஆமா ..இந்த MLA எப்பவும் தப்பாகவே புத்தி வேலை செய்யுது .ஏன் பன்னி

  ReplyDelete
 103. //இம்சைஅரசன் பாபு.. said...

  //நீ படத்த தானே சொல்ற? ஆமா நல்ல படம்//

  ஆமா .......ஆமா ..இந்த MLA எப்பவும் தப்பாகவே புத்தி வேலை செய்யுது .ஏன் பன்னி//

  பாபு நான் என்ன பன்றது? என்னோட நண்பர்கள் அப்படி. அதனால் தான் நான் அப்படி நெனச்சேன்!!

  ReplyDelete
 104. கல்யாணி ? சுப்பர்..
  நல்ல அறிமுகம் கண்டிப்பா படிக்கிறேன்..
  இந்த வாரம் பூர சமயா பின்னி எடுத்துட்டீங்க வாழ்த்துக்கள் ப்ரோ

  உங்களுக்கு பதிவர்களின் அமோகமா இருக்கே கலக்குங்க

  ReplyDelete
 105. இன்றும் சிறப்பான அறிமுகங்கள்!

  ReplyDelete
 106. அன்பு நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு,

  மலர்களின் பெயர்களின் அருமையான் வலைப்பூக்கள் பலவற்றை அறிமுகம் செய்து சிறப்பான பணியை செய்துள்ளீர்கள்! தங்கள் எழுத்துப் பணி மென்மேலும் சிறப்படைந்து மேன்மை பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 107. @டெரர்

  //உங்களுக்கு அதிரசம் பிடிக்கும் சொல்லி தினம் தீபாவளி வரனும் ஆசைபட கூடாது...//

  உங்க ஸ்டைல்ல சொல்லனும்னா, மாட்டு பொங்கல் அன்னைக்கு தான் குளிப்பேன்னு அடம் பிடிக்காம அப்பப்போவது குளிங்கன்னு தான் சொல்றேன்..
  (ரொம்ம்ம்ம்ம்ப ஓவர இருக்கோ...)

  ReplyDelete
 108. @வெங்கட்

  //இப்படி சொல்லி சொல்லியே
  அவர் பண்ற நல்லதுக்கெல்லாம்
  நீங்க பாராட்டை தட்டிக்க வேண்டியது..//

  நீங்க உங்க மனைவி கிட்ட ஐடியா கேட்டு பதிவு போட்டு பாராட்டு வாங்குறது இல்லயா.. அதே மாதிரி தான் இதுவும்..

  ReplyDelete
 109. @Madhavan

  //அதுனால, 100 வது கமெண்டு போட்டு வடைய எடுத்துக்கலாம்னு
  யாரும் அணு(னு)வளவும் கனவு காணாதீங்க//

  இங்க கிடைக்கலன்னா என்ன.. சிரிப்பு போலிஸ் வீடு காலியா தான் இருந்துச்சு.. ஸோ, அங்க போய் வடையை வென்று விட்டேன் :)

  ReplyDelete
 110. தமிழில் வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள் வரலாம்.ஆனால் அது பொருளையே மாற்றும் வண்ணம் இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.வேறு யாரும் கவனித்து சொல்லவும் இல்லை.'அந்த பெரியவரின் நிலையை விலக்குவது நம் கண்களில்'.இதில் விளக்குவது என்றிருக்க வேண்டியது விலக்குவது என்றால் பொருள் வேறுபடுகிறது இல்லையா!கருத்துரைகளில் பிழை இருக்கலாம்.ஆனால் கட்டுரையில் பிழை இருக்கக் கூடாது.எனவே சுட்டிக் காட்டினேன்.பிழையாகக் கருத வேண்டாம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 111. மொக்கைப்பதிவரான என்னையும் கவுரப்படுத்தியதற்கு நன்றி அருண்

  ReplyDelete
 112. /சாமீ அழகப்பன் said...

  தமிழில் வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள் வரலாம்.ஆனால் அது பொருளையே மாற்றும் வண்ணம் இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.வேறு யாரும் கவனித்து சொல்லவும் இல்லை.'அந்த பெரியவரின் நிலையை விலக்குவது நம் கண்களில்'.இதில் விளக்குவது என்றிருக்க வேண்டியது விலக்குவது என்றால் பொருள் வேறுபடுகிறது இல்லையா!கருத்துரைகளில் பிழை இருக்கலாம்.ஆனால் கட்டுரையில் பிழை இருக்கக் கூடாது.எனவே சுட்டிக் காட்டினேன்.பிழையாகக் கருத வேண்டாம்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்//

  யோவ் அருண் நீயெல்லாம் என்னய்யா வாத்தியாரு. தப்பு தப்பா எழுதிருக்க. nonsense

  ReplyDelete
 113. //சி.பி.செந்தில்குமார் said...

  மொக்கைப்பதிவரான என்னையும் கவுரப்படுத்தியதற்கு நன்றி அருண்//

  அதான் எனக்கு அழுவாச்சியா இருக்கு..

  ReplyDelete
 114. @ Terror

  உனக்கு வேலையே இல்லியா. என்னை மாதிரி ஞாயிட்றுக் கிழமை கூட வேலையைப் பாரு..

  ReplyDelete
 115. @அனு

  //உங்க ஸ்டைல்ல சொல்லனும்னா, மாட்டு பொங்கல் அன்னைக்கு தான் குளிப்பேன்னு அடம் பிடிக்காம அப்பப்போவது குளிங்கன்னு தான் சொல்றேன்..
  (ரொம்ம்ம்ம்ம்ப ஓவர இருக்கோ...)
  //

  எனக்கு நரகாசுரன் ரொம்ப க்ளோஸ் அதனால எனக்கு தீபாவளி ஞாபகம்... உங்களுக்கு?

  (VAS டீம் க்ளோஸ் என்று கமெண்ட் போட தடை...)

  ReplyDelete
 116. @அனு

  //நீங்க உங்க மனைவி கிட்ட ஐடியா கேட்டு பதிவு போட்டு பாராட்டு வாங்குறது இல்லயா.. அதே மாதிரி தான் இதுவும்..//

  ஆமாம். மனைவிகிட்ட ஐடியா கேட்டு அவங்க சொன்னதுக்கு எதிர்பதமா பதிவு எழுதுவாரு. சூப்பர்ஹிட் ஆகும். ஆண்டவா... இந்த பெண்கள் கிட்ட இருந்து எங்கள காப்பாத்துடா... என்னாது அது தெரிஞ்சா நான் ஏன் அடிக்கடி தியானம் பண்ரேன் சொல்லி எஸ்ஸ்ஸ் ஆகுரேன் கேக்கறிங்கலா? அதுவும் சரிதாம்... :))

  ReplyDelete
 117. @ரமேஷ்

  //யோவ் அருண் நீயெல்லாம் என்னய்யா வாத்தியாரு. தப்பு தப்பா எழுதிருக்க. nonsense//

  எஸ் எஸ். Stupid of the nonsense of the Rascal. ஆமாம் மச்சி இப்பொ எதுக்கு யாரை திட்டினோம்? :)

  ReplyDelete
 118. @ரமேஷ்

  //உனக்கு வேலையே இல்லியா. என்னை மாதிரி ஞாயிட்றுக் கிழமை கூட வேலையைப் பாரு..//

  உன்னை மாதிரி என்னால வாரத்துல எழு நாளும் பகல்ல தூங்க முடியல மச்சி... :)

  ReplyDelete
 119. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 120. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 121. கலக்கிட்டீங்க அண்ணா ..!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது