07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 7, 2010

கண்களின் வார்த்தைகள் புரியாதோ.....!

என்ன சம்பந்தமில்லாமல் எதோ ஒரு தலைப்பு என்று நினைக்கின்றீர்களா? இனி இப்படித்தான், என்ன சம்பந்தம் என்று நீங்கள்தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்!
சரி, விஷயத்துக்குப் போவோம், தினமும் ஒரு சுவை என்ற வகைப்படுத்தல் சற்று சுவராசியக் குறைவாக இருக்கும் என்று தோன்றியதால்,  இந்த வாரம் நாம் பார்க்க இருக்கும் பதிவுகளைக் கவிதை, அனுபவங்கள், சிறுகதை மற்றும் நகைச்சுவை என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறேன். இனி தினமும் அவ்வாறே காண்போம்.
காதலுக்கு மரியாதை:
ஒரு மாதமாக தமிழகம் முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. ஒரு மாற்றத்திற்காக நீங்கள் இந்தக் காதல் பெருமழையில் கொஞ்சம் நனைந்து பாருங்களேன்!
மழைத்துளியின் பூக்கள் எது, மேகங்களின் பூக்கள் எது என்று அழகான உவமைகளால் காதல் வளர்க்கிறார் மோகனன்.
அனுபவம் பலவிதம்:
இசைஞானியின் ராஜாங்கத்தை எப்படி நுணுக்கமாக ரசிப்பது என்று வகை வகையாகச் சொல்லித்தருகிறார் இந்த இசைக் காதலர்.  தேவதைகளின் ஹம்மிங்கை வைத்து இசைராஜா என்னமாய் விளையாடியிருக்கிறார். வாருங்கள் நாமும் கொஞ்சம் இசையமுதம் பருகுவோம்!
மரணத்தின் பின்பு என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை? அதை பற்றி வெகு சுவராசியமான தகவல்களைத் தருகிறார் மோகன். பயப்படாமல் படியுங்கள், இது பேய்க்கதை அல்ல.
இலங்கையின் வன்னிமண்ணை ஆண்ட மன்னான கயிலை வன்னியனைப் பற்றி விபரங்கள் தந்திருக்கிறார் சுசி.  தமிழர்கள் ஆண்ட மண் அது.
சவூதிக்கு முதல் தடவையாக வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறார் ஸ்டீபன்.
அரசுப் பேருந்தில் தனக்கு நேர்ந்ததை ஆதங்கத்தோடு சொல்கிறார் வைகை. பூனைக்கு யார்தான் மணி கட்டுவது?
இன்றைய கதை சொல்லி:
கதை எழுதுவது என்பது ஒரு கலை. அது சிலருக்கு வெகு இயல்பாக வருகிறது. தீராக் கனவு என்ற இந்தக் கதை மூலம் ஒரு மாற்றுத் திறனாளியின் வித்தியாசமான உணர்வுகளை நுணுக்கமாக படம் பிடிக்கிறார் பாரதி தம்பி.
இன்றைய புன்னகைப்பூ:
டாகுடர் விஜய்ய நாந்தான் ஓவரா கலாய்ச்சுக்கிட்டு இருக்கேன்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க. இங்க போயிப் பாத்துட்டு நானே கண்ணு கலங்கிட்டேனுங்ணா, படங்கள வெச்சிக்கிட்டு மனுசன் அதகளம் பண்ணியிருக்காரு, அதிலும் அந்த  ஹெலிகாப்டரத் தூக்கும் கடைசி சீன் இருக்கே……!
இன்றைய பிரபலம்:
எழுத்தாளர் மாலன், ஜன்னல் என்ற வலைப்பூ வைத்து எழுதி வருகிறார்.  உறவுகளைப் பிரிவதால் ஏற்படும் வலியைப் பற்றி சமீபத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவு ரொம்பவே சிந்திக்க வைக்கிறது.
ஓக்கே நண்பர்களே அறிமுகப்படுத்தப்பட்ட  பதிவுகள் மற்றும் அந்தந்த வலைப்பூக்களில் உள்ள வேறு நல்ல பதிவுகளையும் பொறுமையா படிச்சுட்டு வாங்க, நாளைக்கு மீண்டும் சில நல்ல பதிவுகளோட வந்து சந்திக்கிறேன்.
அப்புறம் தலைப்பின் பெயர்க்காரணத்தக் கண்டு புடிச்சிட்டீங்களா?

275 comments:

 1. வந்தேன்...

  வந்தனம் சொல்லிக்கிறேன்....

  ReplyDelete
 2. @பன்னிகுட்டி

  கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...

  ReplyDelete
 3. என்ன சம்பந்தமில்லாமல் எதோ ஒரு தலைப்பு என்று நினைக்கின்றீர்களா?

  //

  அது எப்பவும் உள்ளது தானே... நாம எப்ப தான் பதிவுக்கு சம்மந்தமா தலைப்பு வச்சிருகோம்..

  ReplyDelete
 4. அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி ராம்சாமி சார்!!( ச்சூ!! ச்சூ!! அறிமுகபடுத்தினதுக்கு ஓவரா காக்கா புடிக்காத!! என்ன சாரு மோருனுக்கிட்டு, படவா வந்தேன் பிச்சுபுடுவேன் பிச்சு!)

  ReplyDelete
 5. TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...

  //

  ஒரு ஸ்மைலி கெல்லாம் வணக்கம் கிடையாதாம்...

  ReplyDelete
 6. காலை வணக்கம் பன்னிகுட்டி

  ReplyDelete
 7. கவிஞர்களை தெரியும்..

  அனுபவசாளிகளில் ஒருவரை மட்டுமே தெரியும்

  கதை சொல்லியை தெரியாது..

  புன்னகைப்பூவும் புதியது..

  பிரபலமும் எனக்கு புதிது தான்..

  அறியாதவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...

  ReplyDelete
 8. முகம் அறியா
  பூக்களின்
  மூச்சுக்காற்று
  பதிவுலகில்
  கரம் கோர்த்து
  பயனிக்கும்
  பள்ளிச்சிறுவரை
  போலே புதிய
  பாடம் படிக்கும்
  மாணாக்கராக
  மனதளவில்
  இணைகிறோம் நாம் இங்கு.........

  ReplyDelete
 9. வெறும்பய said...
  TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...

  //

  ஒரு ஸ்மைலி கெல்லாம் வணக்கம் கிடையாதாம்...

  ungalukku oru vanakkam thaane vendum inthaanga vachukkonga.......

  vanakkam vanakkam vanakkam

  pothumaaa

  ReplyDelete
 10. he he he athu typo erro actualla athu terrorukku solli irruka vendiyathu sorry pa verumpaya nee onnum manasula vachukaathaaa

  ReplyDelete
 11. பன்னி குட்டி இந்த இங்கிலீஷ்ல கமெண்ட் போட்ட reply போடாத ..............தமிழன்டா

  ReplyDelete
 12. மாலைக்கண் உள்ள வங்களுக்கு ஏதும் உள்குத்து மாதிரி இருக்கே

  ReplyDelete
 13. வலைச் சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி பன்னிக் குட்டி :)

  ReplyDelete
 14. ////இம்சைஅரசன் பாபு.. said...
  பன்னி குட்டி இந்த இங்கிலீஷ்ல கமெண்ட் போட்ட reply போடாத ..............தமிழன்டா////

  சரி சரி, ப்ரியா விடு, யாதும் ஊரே, யாவரும் கேளிர்...! (ஹி...ஹி..!)

  ReplyDelete
 15. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...////

  ;)

  ReplyDelete
 16. @பன்னிகுட்டி

  //ஆங்.... வந்துட்டேம்பா...!//

  என்னா நொந்துட்டேன்பா... கடைய போட்டு எங்கையா போன நீ?? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? சீக்கிரம் போய் எல்லாருக்கும் குட்டிகரனம் போட்டு வணக்கம் சொல்லு... :)

  ReplyDelete
 17. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //ஆங்.... வந்துட்டேம்பா...!//

  என்னா நொந்துட்டேன்பா... கடைய போட்டு எங்கையா போன நீ?? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? சீக்கிரம் போய் எல்லாருக்கும் குட்டிகரனம் போட்டு வணக்கம் சொல்லு... :)//////

  அதத்தான் எனக்குப் பதிலா நீய்யி பண்ணீ வெச்சிருக்கியே...?

  ReplyDelete
 18. /////வெறும்பய said...
  என்ன சம்பந்தமில்லாமல் எதோ ஒரு தலைப்பு என்று நினைக்கின்றீர்களா?

  //

  அது எப்பவும் உள்ளது தானே... நாம எப்ப தான் பதிவுக்கு சம்மந்தமா தலைப்பு வச்சிருகோம்../////

  தெரியலேன்னு சொல்லு, மன்னிச்சு விட்டுடுறேன், அத விட்டுபுட்டு எதையாவது இப்பிடி கொழப்புனா பிச்சிபுடுவேன் பிச்சி!

  ReplyDelete
 19. ////வைகை said...
  அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி ராம்சாமி சார்!!( ச்சூ!! ச்சூ!! அறிமுகபடுத்தினதுக்கு ஓவரா காக்கா புடிக்காத!! என்ன சாரு மோருனுக்கிட்டு, படவா வந்தேன் பிச்சுபுடுவேன் பிச்சு!)//////

  வாங்க, வாங்க, ஹி....ஹி....!

  ReplyDelete
 20. @பன்னிகுட்டி

  //கண்களின் வார்த்தைகள் புரியாதோ.....//

  இப்பொ என்ன சொல்ல வர நீ??

  ReplyDelete
 21. //////வெறும்பய said...
  TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  கடை ஓனர் இன்னும் வந்து வணக்கம் சொல்லவில்லை...

  //

  ஒரு ஸ்மைலி கெல்லாம் வணக்கம் கிடையாதாம்...////

  ஸீளீக்கூ பதிலு ஸ்மைலி தான் :D

  ReplyDelete
 22. மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா

  ReplyDelete
 23. அட என்ன கமெண்ட்டுப்பா போடனும்....

  ஆங்... நல்ல அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு....

  ReplyDelete
 24. இதை எழுதியது ராமசாமியா..? ம்ம உங்க எழுத்து ரொம்ப சூப்பர்ங்கோ

  ReplyDelete
 25. //// TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //கண்களின் வார்த்தைகள் புரியாதோ.....//

  இப்பொ என்ன சொல்ல வர நீ??/////

  புரியலேன்னு சொல்லிட்டு இந்தப் பக்கமா வந்து லைன்ல நில்லு...!

  ReplyDelete
 26. அருண் பிரசாத் said...
  அட என்ன கமெண்ட்டுப்பா போடனும்....

  ஆங்... நல்ல அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு....////

  அப்படியே எனக்கு ஒன்னு

  ReplyDelete
 27. //இப்பொ என்ன சொல்ல வர நீ??//

  இல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...

  அவருக்கே புரியலையாம்...

  ReplyDelete
 28. ////vinu said...
  மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா////

  இதோ வந்திடுறேன்....!

  ReplyDelete
 29. /////அருண் பிரசாத் said...
  //இப்பொ என்ன சொல்ல வர நீ??//

  இல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...

  அவருக்கே புரியலையாம்...////

  புரியாதவன்லாம் கையத் தூக்கு!

  ReplyDelete
 30. @ vinu
  // மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
  நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா?

  ReplyDelete
 31. ////அருண் பிரசாத் said...
  அட என்ன கமெண்ட்டுப்பா போடனும்....

  ஆங்... நல்ல அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு..../////

  டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(

  ReplyDelete
 32. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...

  அவருக்கே புரியலையாம்...////

  புரியாதவன்லாம் கையத் தூக்கு!

  //

  நான் ரெண்டு கையையும் தூக்கிட்டேன்...

  ReplyDelete
 33. ////சௌந்தர் said...
  இதை எழுதியது ராமசாமியா..? ம்ம உங்க எழுத்து ரொம்ப சூப்பர்ங்கோ////

  ஹி...ஹி....!

  ReplyDelete
 34. //டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(//

  சரி மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்...

  ReplyDelete
 35. @vinu

  //மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//

  ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???

  ReplyDelete
 36. சரி, ராம்ஸ் ஒரு டீ சொல்லு....////

  அப்படியே எனக்கு ஒன்னு

  naan innum pallu vilakkalai so horlicks solluyaa

  ReplyDelete
 37. //////வெறும்பய said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இல்ல மச்சி... யாருக்காவது இந்த பதிவு புரிஞ்சுதுனா சொல்ல சொல்லுறார்...

  அவருக்கே புரியலையாம்...////

  புரியாதவன்லாம் கையத் தூக்கு!

  //

  நான் ரெண்டு கையையும் தூக்கிட்டேன்...////

  நீ கவித எழுதுற பயல்ல? அப்போ காலையும் சேத்துத் தூக்கு!

  ReplyDelete
 38. அருண் பிரசாத் said...

  //டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(//

  சரி மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்...

  //

  நாம இவ்வளவு பேரு இருக்கமே ஒரு குவாட்டர் சரியா வருமா..

  ReplyDelete
 39. //சௌந்தர் said...

  இதை எழுதியது ராமசாமியா..?//
  பின்ன மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதையா இங்க போடுறார்....

  ReplyDelete
 40. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @vinu

  //மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//

  ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???////

  யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?

  ReplyDelete
 41. அருண் பிரசாத் said...
  @ vinu
  // மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//
  நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா?

  TERROR-PANDIYAN(VAS) said...
  @vinu

  //மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//

  ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???

  adappaavigalaaa

  machi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";

  ReplyDelete
 42. //யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
  ஓ பேய் பல்லு விலக்காதா?

  ReplyDelete
 43. /////அருண் பிரசாத் said...
  //சௌந்தர் said...

  இதை எழுதியது ராமசாமியா..?//
  பின்ன மண்டபத்துல யாராவது எழுதி குடுத்து அதையா இங்க போடுறார்....////

  இதுக்குத்தான்யா படிச்ச பயலுக கூட வெச்சிக்கிறதே இல்ல!

  ReplyDelete
 44. TERROR-PANDIYAN(VAS) said...

  @vinu

  //மச்சி பன்னிகுட்டி ஒரு கதை போட்டு இருகேன் நேரம் இருந்தா படிச்சு பாரு பா//

  ஆமாம் போன வாராமே நீ தற்க்கொலை பண்ணிக்க போறேன் சொன்ன... இன்னுமா இருக்க???

  //

  அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்...

  ReplyDelete
 45. ////வெறும்பய said...
  அருண் பிரசாத் said...

  //டீயா வேணும், டீயேவா வேணும்.....? :(//

  சரி மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்...

  //

  நாம இவ்வளவு பேரு இருக்கமே ஒரு குவாட்டர் சரியா வருமா..///

  ஆமா, ஆமா,. அவனவன் கவலை அவனுக்கு, உனக்கு ஒரு புல்லே பத்தாதெ?

  ReplyDelete
 46. வெறும்பய said...

  அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்...

  "you tooo verumpayaa"

  ReplyDelete
 47. //adappaavigalaaa

  machi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";//

  அடப்பாவி டெரர்.. இது என்ன உள்குத்து?

  நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!

  ReplyDelete
 48. ////அருண் பிரசாத் said...
  //யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
  ஓ பேய் பல்லு விலக்காதா?/////

  ஆமா கக்கா கூட போவாதாம்!

  ReplyDelete
 49. @வெறும்பய

  //அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்... //

  கயிறு வேண்டாம் மச்சி.. வேற எதாவது பெட்டரா பீல் பண்ணு... அதை கேட்டு இப்பவே இங்கையே தற்க்கொலை பண்ணிக்கனும்... :))

  ReplyDelete
 50. அருண் பிரசாத் said...

  நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!

  venaam venaam ,no no valikkuthu aluthuduvean

  ReplyDelete
 51. TERROR-PANDIYAN(VAS) said...

  @வெறும்பய

  //அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்... //

  கயிறு வேண்டாம் மச்சி.. வேற எதாவது பெட்டரா பீல் பண்ணு... அதை கேட்டு இப்பவே இங்கையே தற்க்கொலை பண்ணிக்கனும்... :))

  //

  நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா...

  ReplyDelete
 52. ////அருண் பிரசாத் said...
  //adappaavigalaaa

  machi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";//

  அடப்பாவி டெரர்.. இது என்ன உள்குத்து?

  நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!/////

  அடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?

  ReplyDelete
 53. /////வெறும்பய said...
  TERROR-PANDIYAN(VAS) said...

  @வெறும்பய

  //அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்... //

  கயிறு வேண்டாம் மச்சி.. வேற எதாவது பெட்டரா பீல் பண்ணு... அதை கேட்டு இப்பவே இங்கையே தற்க்கொலை பண்ணிக்கனும்... :))

  //

  நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா.../////

  நல்ல ஐடியாதான், ஆனா கடையே காலியாயிடுமே?

  ReplyDelete
 54. @அருண்பிரசாத்

  //நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே! //

  அடிங்க... அவர் ப்ளாக் போய் பாரு.. நான் தான் அவர் தற்கொலைக்கு வாழ்த்துகள் சொல்லி அனுப்பி வச்சேன்.. இப்பொ மறுபடி சொல்றேன்.. வினு மச்சி வினு மச்சி தற்கொலை பண்ணிக்கோ ப்ளீஸ்.. :))

  ReplyDelete
 55. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அருண் பிரசாத் said...
  //யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
  ஓ பேய் பல்லு விலக்காதா?/////

  ஆமா கக்கா கூட போவாதாம்!

  correct machi eppudippaa kandupidichea, chancea illai, you are jenious. now i'm going for that so after a small break i will return ok [kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]

  ReplyDelete
 56. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////அருண் பிரசாத் said...
  //adappaavigalaaa

  machi terro unkku thanks solli oru pathivellam pottaneaa; "you too terror";//

  அடப்பாவி டெரர்.. இது என்ன உள்குத்து?

  நீதான் இவனை சாக வேணாம்னு சொன்னதா? ங்கொய்யால....நாட்டுக்கு நடக்க இருந்த ஒரு நல்ல காரியத்தை கெடுத்துட்டியே!/////

  அடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?

  //

  அதுக்கென்ன இப்ப வேணுமினா நிறைவேத்திருவோம்...

  ReplyDelete
 57. /////vinu said...
  வெறும்பய said...

  அது இந்த பய புள்ள தானா.. ஒரு கயிறு கொண்டு வா.. இங்கேயே தூக்கிருவோம்...

  "you tooo verumpayaa"/////

  தொர இங்கிலிபீசுலாம் பேசுது...!!!

  ReplyDelete
 58. //நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா...//
  கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்கலாம்னு பார்த்தா... போசுக்குனு போற ஐடியா கொடுக்கற.... இப்படியே வெட்டி வெட்டி விளையாடலாம்

  ReplyDelete
 59. @வெறும்பய

  //நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா... //

  டாய்!! நீ எல்லாரையும் கொல்ல பாக்கர... இது செல்லாது.. :))

  ReplyDelete
 60. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?

  yow yow naan ellam antha alavukku worth illaiyaa;

  unnoda anbai paakurappo kannula thani thaniyaa varuthu machi

  ReplyDelete
 61. /////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அருண் பிரசாத் said...
  //யோவ் பாத்துய்யா இது அவன் பேயா இருக்கப் போவுது...?//
  ஓ பேய் பல்லு விலக்காதா?/////

  ஆமா கக்கா கூட போவாதாம்!

  correct machi eppudippaa kandupidichea, chancea illai, you are jenious. now i'm going for that so after a small break i will return ok [kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]////

  நீ வேணா கக்கா போறேன்னு ஒரு பதிவு எழுதி வெச்சிட்டு போயேன்...!

  ReplyDelete
 62. TERROR-PANDIYAN(VAS) said...

  அடிங்க... அவர் ப்ளாக் போய் பாரு.. நான் தான் அவர் தற்கொலைக்கு வாழ்த்துகள் சொல்லி அனுப்பி வச்சேன்.. இப்பொ மறுபடி சொல்றேன்.. வினு மச்சி வினு மச்சி தற்கொலை பண்ணிக்கோ ப்ளீஸ்.. :))

  //

  பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..

  ReplyDelete
 63. //[kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]//

  வாயையும் கழிவிட்டுவா....

  சீ..சீ...சீ... நான் பல்லு விலக்கிட்டு வாயை கழிவிட்டு வர சொன்னேன்... ராஸ்கல்ஸ்

  ReplyDelete
 64. /////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அடடா மிஸ்ஸாயிடுச்சே, ப்ளாக்குக்கு ஒரு நாளு லீவு விட்டுட்டு மட்டையாகி இருக்கலாமே?

  yow yow naan ellam antha alavukku worth illaiyaa;

  unnoda anbai paakurappo kannula thani thaniyaa varuthu machi////

  யோவ் இது ஜனநாயக நாடுய்யா இப்பிடித்தான் பண்ணனும்

  ReplyDelete
 65. அருண் பிரசாத் said...

  //நான் வேணுமின்னா ஒரு கவிதை எழுதட்டுமா...//
  கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்கலாம்னு பார்த்தா... போசுக்குனு போற ஐடியா கொடுக்கற.... இப்படியே வெட்டி வெட்டி விளையாடலாம்

  //

  சரி விடுங்க.... நான் ஜோதி - பார்ட் 3 எழுதுறேன்... அதை பாத்தாவது திருந்தட்டும்...

  ReplyDelete
 66. //அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு.//
  குவார்டர்ல பங்கா? அப்போ இன்னைக்கு குவாட்டர் வராதா?

  ReplyDelete
 67. @வினு

  //yow yow naan ellam antha alavukku worth illaiyaa;

  unnoda anbai paakurappo kannula thani thaniyaa varuthu machi //

  நோ மச்சி!! நீ எப்பொ ப்ளாக் மூட போறேன் சொல்லிட்டு திரும்ப மூடாம வந்தியோ அப்பவே நீ பிரபல பதிவர் ஆகிட்ட.. அதனால நீங்க எல்லாத்துக்கும் வெர்த்து தான்... இன்னைக்கு உன்னை தான் வெட்டி வெட்டி விள்ளாடரோம்... :))

  ReplyDelete
 68. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  தொர இங்கிலிபீசுலாம் பேசுது...!!!

  antha story post pannunathukku appuram

  intha website

  http://tamil.changathi.com/

  work aaga maatenguthu athanaalathaan innaikku thanglishla comments sorry machi

  ReplyDelete
 69. /////அருண் பிரசாத் said...
  //[kayai kaluvittuthaan thirumba varuvean ok vaa]//

  வாயையும் கழிவிட்டுவா....

  சீ..சீ...சீ... நான் பல்லு விலக்கிட்டு வாயை கழிவிட்டு வர சொன்னேன்... ராஸ்கல்ஸ்/////

  அவரு போறது கக்காவுக்கு மட்டும்தான்யா...!

  ReplyDelete
 70. @வெறும்பய

  //பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..//

  ஓ அப்பொ அன்னைக்கு கடை சாத்திட்டு குவாட்டர் அடிக்கதான் போனாரா??

  ReplyDelete
 71. //vinu said...

  me 75thu//
  இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th

  ReplyDelete
 72. /////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  தொர இங்கிலிபீசுலாம் பேசுது...!!!

  antha story post pannunathukku appuram

  intha website

  http://tamil.changathi.com/

  work aaga maatenguthu athanaalathaan innaikku thanglishla comments sorry machi//////

  யோவ் இங்க போயி எழுது!
  http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

  ReplyDelete
 73. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @வெறும்பய

  //பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..//

  ஓ அப்பொ அன்னைக்கு கடை சாத்திட்டு குவாட்டர் அடிக்கதான் போனாரா??/////

  என்னமோ புதுசா சொல்றாரு?

  ReplyDelete
 74. //intha website

  http://tamil.changathi.com/

  work aaga maatenguthu athanaalathaan innaikku thanglishla comments sorry machi//////

  யோவ் இங்க போயி எழுது!
  http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm//

  என்னது இது... அறிவாளிங்க கூட்டமா இருக்குமோ... மச்சி டெரர் இனி நம்க்கு இங்க இருந்தா மரியாதை இல்லை...கிளம்பு

  ReplyDelete
 75. @வினு

  //இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th //

  மச்சி வடை போச்சி சொல்லி ப்ளாக் மூட போறேன் சொல்ல கூடாது. சரியா? :))

  ReplyDelete
 76. TERROR-PANDIYAN(VAS) said...

  இன்னைக்கு உன்னை தான் வெட்டி வெட்டி விள்ளாடரோம்... :))

  illai machi seriousaaveaa antha oru vaaram romba romba mood off; ippa oru 4,5 naalaathaan mind konjam ok aayi irruku paaa

  appuram neenga vettrathula nenjukkari mattum ennakku nallaa paarthukka nenjukkarai nee paattukku maathi padichudaatheaa

  ReplyDelete
 77. TERROR-PANDIYAN(VAS) said...

  @வெறும்பய

  //பய புள்ள அண்ணைக்கு ரொம்ப சீரியஸா பெசிச்சே.. எல்லாம் நம்ம பன்னி குட்டி தான் காரணம்.. அன்னைக்கே சொன்னேன் அவன் வாங்கி வச்சிருக்கே குவாட்டர்ல பங்கு கேக்காதேன்னு..//

  ஓ அப்பொ அன்னைக்கு கடை சாத்திட்டு குவாட்டர் அடிக்கதான் போனாரா??

  //

  அண்ணைக்கு தண்ணியடிக்க போனது எதானது கொலை கேசுல உள்ள போயிருவமொன்னு பயத்தில்;... மூணு நாள் கழிச்சு தான் வெளியையே வந்தாரு...

  ReplyDelete
 78. @அருண்

  //என்னது இது... அறிவாளிங்க கூட்டமா இருக்குமோ... மச்சி டெரர் இனி நம்க்கு இங்க இருந்தா மரியாதை இல்லை...கிளம்பு //

  அறிவாளியா? எங்க எங்க?? இதுக்கு நீ பன்னிகுட்டிய படுக்க போட்டு மிதிச்சி இருக்கலாம்.. :)

  ReplyDelete
 79. TERROR-PANDIYAN(VAS) said...

  @வினு

  //இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th //

  மச்சி வடை போச்சி சொல்லி ப்ளாக் மூட போறேன் சொல்ல கூடாது. சரியா? :))

  //

  இதுக்கெல்லாம் கூடவா.. ஸ்ஸ்சப்பா முடியல...

  ReplyDelete
 80. எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..

  ReplyDelete
 81. TERROR-PANDIYAN(VAS) said...
  @வினு

  //இதுக்குத்தான் LKg ஒழுங்கா படிக்கனும்... நீ 76th //

  மச்சி வடை போச்சி சொல்லி ப்ளாக் மூட போறேன் சொல்ல கூடாது. சரியா? :))

  machi unakkum arunnukkum onnu sollikirean naan LKG -la double promotion paarty paa[yaarupaa angittu sirikkirathu nijamaalumea naan double promotion yaaa]

  ReplyDelete
 82. yow pannikutti

  Oops! This link appears to be broken.
  Did you mean: www.­jaffnalibrary.­com/­tools/­

  Additional suggestions:
  •Go to www.­jaffnalibrary.­com
  •Search www.jaffnalibrary.com for tools Unicode htm
  •Search on Google:
  Google Toolbar Help - Why am I seeing this page?

  ©2010 Google - Google Home

  ippa ennyaa pannurathuu

  ReplyDelete
 83. /////வெறும்பய said...
  எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா../////

  அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா!

  ReplyDelete
 84. இரு மச்சி புது போஸ்ட் போட்டுட்டு வரேன்

  ReplyDelete
 85. @வினு

  //illai machi seriousaaveaa antha oru vaaram romba romba mood off; ippa oru 4,5 naalaathaan mind konjam ok aayi irruku paaa//

  மூடு ஆப் ஆனா பன்னிகுட்டி மாதிரி அடுத்தவன் காசுல குவாட்டர் அடி. இதுக்கு எல்லாம் ப்ளாக் மூடலாமா? நானே ப்ளாக் சொல்லி ஒன்னு வச்சி இருக்கேன்.. :)

  //appuram neenga vettrathula nenjukkari mattum ennakku nallaa paarthukka nenjukkarai nee paattukku maathi padichudaatheaa//

  வெட்டர ஆட்டுக்கு எல்லாம் பங்கு தர்றது இல்லை. வேனும்னா நீ பன்னிகுட்டி வெட்டி எடுத்துக்கோ மச்சி...

  ReplyDelete
 86. வெறும்பய said...
  எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..

  appudiyaaa sollaveaa illai engea paaa

  ReplyDelete
 87. ////////vinu said...
  yow pannikutti

  Oops! This link appears to be broken.
  Did you mean: www.­jaffnalibrary.­com/­tools/­

  Additional suggestions:
  •Go to www.­jaffnalibrary.­com
  •Search www.jaffnalibrary.com for tools Unicode htm
  •Search on Google:
  Google Toolbar Help - Why am I seeing this page?

  ©2010 Google - Google Home

  ippa ennyaa pannurathuu/////////

  யோவ் அத அப்பிடியே காப்பி பண்ணீ போடு, திருப்பி டைப்பெல்லாம் அடிக்காதே

  ReplyDelete
 88. vinu said...

  வெறும்பய said...
  எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..

  appudiyaaa sollaveaa illai engea paaa

  //

  அடப்பாவி இன்னும் பதிவை படிக்காம தானா இங்கே கூத்தடிக்கிரீங்க.. வெளங்கிடும்...

  ReplyDelete
 89. என்னது அதுக்குள்ள நாளுவட காலியா

  ReplyDelete
 90. @வெறும்பய

  //எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //

  மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)

  ReplyDelete
 91. நூறாவது வடை யாருக்கு.. மக்களே பாத்துக்குங்க செல்வா வந்திட போறான்..

  ReplyDelete
 92. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////வெறும்பய said...
  எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா../////

  அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா!

  nee solli vaaya moodalai arun oodi poittaaru nee eaathuku machi overaa expect pannureaa

  ReplyDelete
 93. //////vinu said...
  வெறும்பய said...
  எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா..

  appudiyaaa sollaveaa illai engea paaa//////

  கேட்டாம்பரு கேள்வி...!

  ReplyDelete
 94. அடபாவிகளா அதுக்குள்ளையா.. ம்ம் நடத்துங்க..

  ReplyDelete
 95. வந்ததுக்கு ஒரு வடையாவது கிடைச்சுதே

  ReplyDelete
 96. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @வெறும்பய

  //எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //

  மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)/////

  கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு....!

  ReplyDelete
 97. dineshkumar said...
  10028

  thambi dineshhu

  naanaavathu 75kku 76nnu pottean nee emmpaa 100ku ivolovu periya thapaa pottu irrukeaa

  ReplyDelete
 98. @பன்னிகுட்டி

  //அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா! //

  மச்சி!! நிஜமா நான் பதிவ பத்தி பேசனும் நீ ஆசைபடறியா.. கமான்..டெல் மீ.. டெல் மீ...

  ReplyDelete
 99. /////அருண் பிரசாத் said...
  இரு மச்சி புது போஸ்ட் போட்டுட்டு வரேன்/////

  பார்ரா... உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா?

  ReplyDelete
 100. TERROR-PANDIYAN(VAS) said...

  @வெறும்பய

  //எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //

  மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)

  //

  அது தானே பாத்தேன்.. நம்மாளுக்கு இவ்வளவு அறிவா கூடாதே.. எதோ விஜய்யும், நமிதாவும் இருக்கிறதினால அவரு பொழப்பும் ஓடுது...

  ReplyDelete
 101. வெறும்பய said...
  அடபாவிகளா அதுக்குள்ளையா.. ம்ம் நடத்துங்க..

  காலைல சரக்கடிக்கிறது இல்லப்பா

  ReplyDelete
 102. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா! //

  மச்சி!! நிஜமா நான் பதிவ பத்தி பேசனும் நீ ஆசைபடறியா.. கமான்..டெல் மீ.. டெல் மீ.../////

  நீ ஆணீயப் புடுங்கவா..வேண்டவே வேண்டாம்....!

  ReplyDelete
 103. TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //ஆங்.... வந்துட்டேம்பா...!//

  என்னா நொந்துட்டேன்பா... கடைய போட்டு எங்கையா போன நீ?? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? சீக்கிரம் போய் எல்லாருக்கும் குட்டிகரனம் போட்டு வணக்கம் சொல்லு... :)//

  ஏன் நேரா சொல்லமாட்டாரா

  ReplyDelete
 104. yow pannikutti ippa

  The webpage cannot be found
  HTTP 404
  Most likely causes:
  •There might be a typing error in the address.
  •If you clicked on a link, it may be out of date.

  What you can try:
  Retype the address.

  Go back to the previous page.

  Go to and look for the information you want.

  More information  intha error varuthu enna panna; ippa sollu naan enna panna [thambi maathavan stylil padikkavum he he he]

  ReplyDelete
 105. @பன்னிகுட்டி

  //கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு....! //

  யோ!! அது கவர்னர் இல்லை... Scientist...

  ReplyDelete
 106. TERROR-PANDIYAN(VAS) said...

  @பன்னிகுட்டி

  //அப்பாடா, ஒரு ஆளாவது ஸ்டெடியா இருக்காருப்பா! //

  மச்சி!! நிஜமா நான் பதிவ பத்தி பேசனும் நீ ஆசைபடறியா.. கமான்..டெல் மீ.. டெல் மீ...

  //

  ஏய் மச்சி எதுக்கு அவசரப்படுற.. இப்ப எதுக்கு அவசரப்படுற.. சும்மா டமாசுக்கு சொன்னா நம்பிடுறதா...

  வா மச்சி நம்ம வழக்கம் போல யாராவது தொரத்தியடிக்கிறது வரைக்கும் செத்து செத்து விளையாடுவோம்..

  ReplyDelete
 107. vinu said...
  yow pannikutti ippa

  The webpage cannot be found
  HTTP 404
  Most likely causes:
  •There might be a typing error in the address.
  •If you clicked on a link, it may be out of date.

  What you can try:
  Retype the address.

  Go back to the previous page.

  Go to and look for the information you want.

  More information  intha error varuthu enna panna; ippa sollu naan enna panna [thambi maathavan stylil padikkavum he he he]///

  @ வினு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுங்க

  ReplyDelete
 108. ///// வெறும்பய said...
  TERROR-PANDIYAN(VAS) said...

  @வெறும்பய

  //எவ்வளவு நல்ல பதிவர்களா அறிமுகப்படுத்தியிருக்கார்... அதை பற்றி யாராவது பேசுறீங்களா.. //

  மச்சி!! இண்டலி உள்ள போய் குத்து மதிப்பா நாலு பதிவர எடுத்து இங்க கொடுத்து இருக்கு. சொந்தம தேடி எடுத்துச்சி நினைக்காத.. :)

  //

  அது தானே பாத்தேன்.. நம்மாளுக்கு இவ்வளவு அறிவா கூடாதே.. எதோ விஜய்யும், நமிதாவும் இருக்கிறதினால அவரு பொழப்பும் ஓடுது.../////

  இப்பிடி கம்பேனி மேட்டர வெளிய சொல்லக்கூடாதுன்னு தானே நேத்து தண்ணி வாங்கி கொடுத்தேன்...?

  ReplyDelete
 109. என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே

  ReplyDelete
 110. vinu said...
  dineshkumar said...
  10028

  thambi dineshhu

  naanaavathu 75kku 76nnu pottean nee emmpaa 100ku ivolovu periya thapaa pottu irrukeaa

  அதுவா அண்ணே ஆசபட்டாலும் பெருசா ஆசப்படனும்னு எங்க பாட்டி சொன்னது அத இன்னும் கடைபிடிச்சுகிட்டு இருக்கேன்

  ReplyDelete
 111. @வெறும்பய

  //அது தானே பாத்தேன்.. நம்மாளுக்கு இவ்வளவு அறிவா கூடாதே.. //

  என்ன பப்ளிக்கா சொல்லிட்டா... பன்னிகுட்டிக்கு வேற மான ரோஷம் அதிகம்.. இப்பொ தூக்கு வேற போட்டு சாக போறேன் சொல்லுமே.. கயிறுக்கு எங்க போறது.. :)

  ReplyDelete
 112. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு....! //

  யோ!! அது கவர்னர் இல்லை... Scientist...////

  உன்னப் போயி கெவர்னரு இல்லேன்னு எப்பிடி மாமு சொல்லுவேன்...?

  ReplyDelete
 113. karthikkumar said...

  என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே

  //

  ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு..

  ReplyDelete
 114. machi pannikutty still problem; yet to be solved;

  sorry kovichukkaathea.

  appuram storyai padichiyaa opinion ennapaa?

  ReplyDelete
 115. karthikkumar said...
  vinu said...
  yow pannikutti ippa

  The webpage cannot be found
  HTTP 404
  Most likely causes:
  •There might be a typing error in the address.
  •If you clicked on a link, it may be out of date.

  What you can try:
  Retype the address.

  Go back to the previous page.

  Go to and look for the information you want.

  More information  intha error varuthu enna panna; ippa sollu naan enna panna [thambi maathavan stylil padikkavum he he he]///

  @ வினு கோட்டர் அடிச்சிட்டு குப்புற படுங்க

  என்ன பங்கு காலைலே குவாட்டரா வேண்டாம் பங்கு நான் திருந்தபோறேன்

  ReplyDelete
 116. dineshkumar said...
  அதுவா அண்ணே ஆசபட்டாலும் பெருசா ஆசப்படனும்னு எங்க பாட்டி சொன்னது அத இன்னும் கடைபிடிச்சுகிட்டு இருக்கேன்

  ithulla eathaavathu double meaning irrukkaaa

  ReplyDelete
 117. //////vinu said...
  machi pannikutty still problem; yet to be solved;

  sorry kovichukkaathea.

  appuram storyai padichiyaa opinion ennapaa?/////

  யோவ் அந்த அட்ரச கூகிள்ல அடி, வர்ரர லிங்க்ல பர்ஸ்ட்டு லிங்க்குக்குப் போ, இதுக்கும் ஓப்பன் ஆகலேன்னா, ஒரு மொழக் கயிறூ வாங்கிட்டு வா..!

  ReplyDelete
 118. பங்காளி கோல்ட் பிரேம் எங்க காணோம்

  ReplyDelete
 119. @வினு

  //appuram storyai padichiyaa opinion ennapaa?//

  ப்ளீஸ் பதிவ பத்தி மட்டும் பேசுங்க...

  (உன் லிங்க் இங்க கொடு மச்சி... நாங்க சொல்றோம் கருத்து.... எல்லாரும் ரெடியா...)

  ReplyDelete
 120. /////வெறும்பய said...
  karthikkumar said...

  என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே

  //

  ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு../////

  ஏன் கமென்ட்டு வெளிய தம்மடிக்க போயிடுச்சா?

  ReplyDelete
 121. //// TERROR-PANDIYAN(VAS) said...
  @வினு

  //appuram storyai padichiyaa opinion ennapaa?//

  ப்ளீஸ் பதிவ பத்தி மட்டும் பேசுங்க...

  (உன் லிங்க் இங்க கொடு மச்சி... நாங்க சொல்றோம் கருத்து.... எல்லாரும் ரெடியா...)/////

  ஆமா, வினு, லிங்க் ப்ளீஸ்....!

  ReplyDelete
 122. vaayaaa kaarthikumaaru innum nee quarterlayea irrukiyaaa konjam oru haalf rangekaavathu valarungayaaaa  namma pannikuttiellam valachara aachiriyar aagi irrukira intha ponnaan nearathilea ippudi innum quater leveleyea irrunthaa eppudii machi........

  yosi unn quatero haalfoo unathu kaiyil

  ReplyDelete
 123. vinu said...
  dineshkumar said...
  அதுவா அண்ணே ஆசபட்டாலும் பெருசா ஆசப்படனும்னு எங்க பாட்டி சொன்னது அத இன்னும் கடைபிடிச்சுகிட்டு இருக்கேன்

  ithulla eathaavathu double meaning irrukkaaa

  நமக்கு டபுள் மீனிங்கே தெரியாது அண்ணே உண்மையத்தான் சொல்றேன்

  ReplyDelete
 124. /////dineshkumar said...
  பங்காளி கோல்ட் பிரேம் எங்க காணோம்/////

  அது மெதுவா உருண்டு ஈவ்னிங்தான் வந்து சேரும்...

  ReplyDelete
 125. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////வெறும்பய said...
  karthikkumar said...

  ஏன் கமென்ட்டு வெளிய தம்மடிக்க போயிடுச்சா?

  சரி நான் அடிச்சுட்டு வர்றேன் தம்மு கவுண்டரு நாபக படுத்திட்டாரு

  ReplyDelete
 126. http://vinupragadeesh.blogspot.com/2010/12/devil-3.html

  moththam 3 edisode ellaathaiyum padichuttu opinion sollanum ok vaaaa.

  konjam comeddyaa irrukum yaarum kovichukkaatheenga ok

  ReplyDelete
 127. வெறும்பய said...
  karthikkumar said...

  என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே

  //

  ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு///

  உங்களுக்கு உலகம் தெரியல யாரோ செய்த சதி இது. யாரா இருக்கும்?

  ReplyDelete
 128. @வினு

  //konjam comeddyaa irrukum yaarum kovichukkaatheenga ok//

  கொஞ்ச நேரத்துல உன் கதை இங்க காமடி ஆகாம இருந்தா சரி.. :)

  ReplyDelete
 129. En iniya nanbar MOHANANAIYUM matra puthiya pathivargalaiyum arimugappaduththiya RAMSAMY Ayyavukku NANRI....NANRI....NANRI...

  ReplyDelete
 130. பன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
  இந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?

  ReplyDelete
 131. TERROR-PANDIYAN(VAS) said...

  @வினு

  //konjam comeddyaa irrukum yaarum kovichukkaatheenga ok//

  கொஞ்ச நேரத்துல உன் கதை இங்க காமடி ஆகாம இருந்தா சரி.. :)

  //

  ஏற்க்கனவே இங்கே காமெடி பீசா தானே ஓடிகிட்டிருக்கு...

  ReplyDelete
 132. @வினு

  First Part ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள முடிச்சிட்டிங்க... :)

  ReplyDelete
 133. naanum konjam vealai irruku kaakaa poittu, pallu vilakkittu, kullichittu saapaadu saapittu varanum so going [yow ithu ellaamea nijamthaanyaa] appuramaa vanthu continue pannureann \\\\vartaaaaaaaaaaaa

  ReplyDelete
 134. karthikkumar said...
  வெறும்பய said...
  karthikkumar said...

  என்னுடைய முதல் கமென்ட் ரொம்ப லேட்டா பிரசுரம் ஆகிருச்சே

  //

  ஆமா மணிமேகலை பிரசுரத்தில பிரிண்ட் அடிக்க குடுத்திருந்தாங்க.. லேட்டா வெளிவரதுக்கு///

  உங்களுக்கு உலகம் தெரியல யாரோ செய்த சதி இது. யாரா இருக்கும்?

  என்னது சதியா பங்கு அருவாளா எடுத்து ரெடியா வச்சுக்குவா

  ReplyDelete
 135. @ வினு //
  namma pannikuttiellam valachara aachiriyar aagi irrukira intha ponnaan nearathilea ippudi innum quater leveleyea irrunthaa eppudii machi........//
  அதென்ன மாப்பு அப்படி சொல்லிடீங்க. அவர் வலைச்சர ஆசிரியர் ஆனதால அந்த துக்கத்த மறக்கத்தான் கோட்டர் கேட்குறேன். சரி உங்க அசை எதுக்கு கெடுக்கணும். பன்னிகுட்டி ஆசைப்பட்டு FULL வாங்கி கொடுத்தா கூட OK

  ReplyDelete
 136. vinu said...
  me 150tthu///

  காலங்காத்தாலே மப்பு....

  ReplyDelete
 137. Madhavan Srinivasagopalan said...
  பன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
  இந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?

  சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல

  ReplyDelete
 138. vinu said...

  me 150tthu

  //

  யோவ் என்னய்யா இது கரெக்டா மிஸ் பண்ற.. நீ வருங்காலம் பெரியாளா வருவ...

  ReplyDelete
 139. thambi dinesshu unnudanaa pottyil meendum thotru vittathi enni agam magilgirean

  [gonniyaa nee mattum kayila sikkuneaa]

  ReplyDelete
 140. வடை வாங்கிய தினேஷ் பங்காளி வாழ்க. ( அப்படியாவது வடைய குடுப்பாரா)

  ReplyDelete
 141. karthikkumar said...
  vinu said...
  me 150tthu///

  காலங்காத்தாலே மப்பு....

  எச்சுச்மி வட வாங்கினது நானு

  ReplyDelete
 142. /////Madhavan Srinivasagopalan said...
  பன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
  இந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?/////

  நல்லவேள புரியல....! ஹி..ஹி.ஹி...!

  ReplyDelete
 143. வெறும்பய said...
  vinu said...

  me 150tthu

  //

  யோவ் என்னய்யா இது கரெக்டா மிஸ் பண்ற.. நீ வருங்காலம் பெரியாளா வருவ...

  eathoo valara pullainga manasu varuththappadak koodaathunnu thaan vuttukoduththuttu irrukean machi nee onniyum kandukkaatheaa

  ReplyDelete
 144. @வினு

  இரண்டாம் பகுதி உண்மையில் சோகம்..

  (மவனே நாளைகு வந்து இது எல்லாம் கற்பனை சொன்ன... அதான் உன் வாழ்க்கைல கடைசி நாள்)

  ReplyDelete
 145. /////சே.குமார் said...
  En iniya nanbar MOHANANAIYUM matra puthiya pathivargalaiyum arimugappaduththiya RAMSAMY Ayyavukku NANRI....NANRI....NANRI...////

  நன்றி குமார்!

  ReplyDelete
 146. karthikkumar said...
  வடை வாங்கிய தினேஷ் பங்காளி வாழ்க. ( அப்படியாவது வடைய குடுப்பாரா)

  பங்காளி மொத்தம் மூணு வட உனக்கு ஒன்ற வட வேணுமா இல்ல மூனும் வேணுமா உனக்கில்லாததா பங்கு எடுத்துக்கோ

  ReplyDelete
 147. /////dineshkumar said...
  Madhavan Srinivasagopalan said...
  பன்னியாரே நீங்க எழுதிய வார்த்தையே புரிய மாட்டேங்குது..
  இந்த லட்ஷனத்துல 'கண்களோட வார்த்தை'... தேவையா ?

  சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல/////

  என்னது காதலா? அப்பிடின்னா என்ன?

  ReplyDelete
 148. TERROR-PANDIYAN(VAS) said...
  @வினு

  இரண்டாம் பகுதி உண்மையில் சோகம்..

  (மவனே நாளைகு வந்து இது எல்லாம் கற்பனை சொன்ன... அதான் உன் வாழ்க்கைல கடைசி நாள்)

  yow athuthaan comments paarthea illai

  naan eppudi athai continue pannurathu

  [sorry pannikkutty ennoda storyai pathi ingittu pesurathukku really sorry paa]

  ReplyDelete
 149. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்னது காதலா? அப்பிடின்னா என்ன?

  //

  காதல்னா காலையில சாப்பிட்ட டிப்பானும்.. நேத்தைக்கு அடிச்ச குவாட்டரும்...

  ReplyDelete
 150. vinu said...
  வெறும்பய said...
  vinu said...

  me 150tthu

  //

  யோவ் என்னய்யா இது கரெக்டா மிஸ் பண்ற.. நீ வருங்காலம் பெரியாளா வருவ...

  eathoo valara pullainga manasu varuththappadak koodaathunnu thaan vuttukoduththuttu irrukean machi nee onniyum kandukkaatheaa

  சரி சரி உங்களுக்கும் ஒன்ற வடை உண்டு காலைல சரகில்லாமா சைடிஷ் சாப்புடற பழக்கம் இல்ல நீங்களும் கார்த்திக் பங்கும் சண்ட போடாமா மூணு வடையும் பிரிச்சுக்குங்கோ பாஸ்

  ReplyDelete
 151. சரி சரி உங்களுக்கும் ஒன்ற வடை உண்டு

  ondrai vadainnaa oru fullum oru haalfumaa illai unnoda vadaiyaa.

  aandrom saandorum nirainthulla ivvaviyil thellivaaga pesumbadi thaalmaiyudan kettukkkolgirean

  he he he

  ReplyDelete
 152. vinu said...
  //
  சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல//

  நீங்க சொன்னதுனால விடுறேன்.... இல்லை.. பிச்சிருப்பேன் பிச்சி..

  ReplyDelete
 153. வெறும்பய said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்னது காதலா? அப்பிடின்னா என்ன?

  //

  காதல்னா காலையில சாப்பிட்ட டிப்பானும்.. நேத்தைக்கு அடிச்ச குவாட்டரும்...

  யோவ் அதில்லையா நேத்து அம்மணி கவுண்டருக்கு போன் செய்ய போய் ராங் காலா எனக்கு வந்துருச்சு நான் தான் கவுண்டரு நம்பர அம்மணிக்கு கொடுத்தேன் வேணுனா கவுண்டர கேட்டு பாரு

  ReplyDelete
 154. vinu said...
  சரி சரி உங்களுக்கும் ஒன்ற வடை உண்டு

  ondrai vadainnaa oru fullum oru haalfumaa illai unnoda vadaiyaa.

  aandrom saandorum nirainthulla ivvaviyil thellivaaga pesumbadi thaalmaiyudan kettukkkolgirean

  en paas en manasa kedukkaringa

  ReplyDelete
 155. இங்கிலிஷ்ல கமெண்ட் போடுறவங்க எல்லாரும் முதல்ல வெளியில போங்க,... இல்ல நான் போயிருவேன்.. (கொஞ்சம் ஆணி இருக்கு)

  ReplyDelete
 156. Madhavan Srinivasagopalan said...
  vinu said...
  //
  சரி விடுங்க பாஸ் கவுண்டரு இப்பதான் காதலிக்க ஆரமிச்சிருப்பார் போல//

  நீங்க சொன்னதுனால விடுறேன்.... இல்லை.. பிச்சிருப்பேன் பிச்சி..

  விடுங்க விடுங்க காதல்ல விழுந்துட்டார் இல்ல நீங்க கொடுக்க வேணாம் அவங்களா கொடுத்தனுப்புவாங்க

  ReplyDelete
 157. வெறும்பய said...
  இங்கிலிஷ்ல கமெண்ட் போடுறவங்க எல்லாரும் முதல்ல வெளியில போங்க,... இல்ல நான் போயிருவேன்.. (கொஞ்சம் ஆணி இருக்கு)

  ஆணி புடுங்குற வேலையே வேணாம்னு ராசினாமா பண்ணுங்க பாஸ்

  ReplyDelete
 158. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 159. யோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா

  ReplyDelete
 160. dineshkumar said...
  யோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா

  me backku

  ReplyDelete
 161. vinu said...

  dineshkumar said...
  யோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா

  me backku

  //

  வினு உங்க ப்ளாக் லிங்க் குடுங்க..

  ReplyDelete
 162. vinu said...
  dineshkumar said...
  யோவ் எனக்கு வேல இல்லையா யாராவது வாங்கையா

  me backku

  வாங்க வாங்க இன்னைக்கு கடைக்கு ஓனர் நாமதான் கவுண்டர் ஆணி புடுங்க போய்ட்டார்

  ReplyDelete
 163. வெறும்பய said...

  வினு உங்க ப்ளாக் லிங்க் குடுங்க..

  ok ok sorry pa y angry?

  vinupragadeesh.blogspot.com

  don't worry be haappy

  ReplyDelete
 164. 200 ஆவது கமெண்டு போடாதீர்கள்..
  அந்த வடையில யாரோ பாம் வேச்சிட்டதா இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி சொல்லுது..

  ReplyDelete
 165. நல்ல அறிமுகங்கள் மாம்ஸ்!

  ReplyDelete
 166. நம்ம விட டாகுடரை கலாய்ச்ச அந்த நண்பர் வாழ்க!!

  ReplyDelete
 167. // Madhavan Srinivasagopalan said...

  200 ஆவது கமெண்டு போடாதீர்கள்..
  அந்த வடையில யாரோ பாம் வேச்சிட்டதா இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி சொல்லுது..//

  அட விடுங்க நாம பார்க்காத பாமா?

  ReplyDelete
 168. Madhavan Srinivasagopalan said...
  200 ஆவது கமெண்டு போடாதீர்கள்..
  அந்த வடையில யாரோ பாம் வேச்சிட்டதா இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி சொல்லுது..

  என்னது பாமா கவுண்டரே இது பக்கத்து ஊரு நாட்டாம வேலையாதான் இருக்கும்

  ReplyDelete
 169. நாகராஜசோழன் MA said...
  நல்ல அறிமுகங்கள் மாம்ஸ்!

  ஹாய் மச்சி என்ன நேத்து அடிச்ச சரக்கு தெளியலையா ரொம்ப லேட்டா வந்திருக்க

  ReplyDelete
 170. ////நாகராஜசோழன் MA said...
  நல்ல அறிமுகங்கள் மாம்ஸ்!////

  வாப்பு...!

  ReplyDelete
 171. ennai maathiri youthukku ellaam

  "மழைத்துளியின் பூக்கள் எது, மேகங்களின் பூக்கள் எது என்று அழகான உவமைகளால் காதல் வளர்க்கிறார் மோகனன்"

  intha maathiri payanulla blogger links romba romba ubyogamaag irrukum nadri thalaivareaa

  ReplyDelete
 172. அப்புறம் நான் தமிழுக்கு மாறிட்டேன்

  ReplyDelete
 173. உங்க தளைபுக்கு காரணம் அந்த பஸ் டிரைவர் குறித்த பதிவா; "சத்தமா பாட்டு வைகலைனா அவரு தூங்கிடுவாறு"

  குறிப்பிடத்தகுந்த வசனம்

  ReplyDelete
 174. ////vinu said...
  அப்புறம் நான் தமிழுக்கு மாறிட்டேன்/////

  அப்பாடா

  ReplyDelete
 175. ////vinu said...
  உங்க தளைபுக்கு காரணம் அந்த பஸ் டிரைவர் குறித்த பதிவா; "சத்தமா பாட்டு வைகலைனா அவரு தூங்கிடுவாறு"

  குறிப்பிடத்தகுந்த வசனம்///

  இல்ல தலைப்புக்கு அது காரணம் இல்லை (க்ளூ: அறிமுகப்படுத்தபட்ட பதிவுகளுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை!)

  ReplyDelete
 176. என்மனசிதரல்கள் beautiful

  இந்த பிளாக்கர் தான் உங்க அறிமுகத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சு இர்ருந்தது தேங்க்ஸ் bro; fine நாளை சந்திப்போம்ம் வர்ட்டா

  ReplyDelete
 177. ////மங்குனி அமைச்சர் said...
  thambi oru tea chollu////

  வாப்பு டீயெல்லாம் ஆறிப்போச்சு...!

  ReplyDelete
 178. எவ்வளவு நேரம் தான் பாக்குறது ..?
  எப்படியோ 200 வது வடை வாங்கிட்டேன் .!!

  ReplyDelete
 179. yennaiyaa oru tea kooda cholla theriyaatha ??? ippa naan cholren paaru

  TEA...

  marukkaa cholren paaru

  TEA

  sariyaa ?? yenna ippa oru tea chollu paappom

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது